Soft சப்பாத்தி செய்ய 4 முக்கியமான டிப்ஸ் | how to make soft chapati | soft chapati recipe in tamil

  Рет қаралды 1,476,970

Gomathi's Kitchen

Gomathi's Kitchen

Күн бұрын

Soft சப்பாத்தி செய்ய 4 முக்கியமான டிப்ஸ் | how to make soft chapati | soft chapati recipe in tamil | gomathi kitchen | சப்பாத்தி செய்வது எப்படி| மிருதுவான சப்பாத்தி செய்வது எப்படி? | soft chapati | how to make soft chapati | soft chapati recipe | Soft Chapati | Chapati | சப்பாத்தி | soft chapati recipe in tamil | சப்பாத்தி செய்வது எப்படி | how to make soft chapati | chapati recipe in tamil | chapati | soft chapati | how to make soft chapathi | chapati in tamil | chapati recipe | how to make soft chapati in tamil | soft chapati recipe | how to make chapati in tamil | how to make chapati | chapathi | how to make chapathi | soft chapathi | roti recipe | soft chapati preparation | chapathi recipe in tamil | roti | Chapati Recipe in Tamil | Soft Chapati Recipe in Tamil | How to make soft Chapati in Tamil | சப்பாத்தி சூப்பரா வர இத மட்டும் செய்ங்க | Soft Chapati in Tamil | How to make Soft Chapathi in tamil
Welcome to my channel! In this video, I'll be sharing with you my recipe for soft and fluffy chapatis. This Indian flatbread is a staple in many households and is a great accompaniment to any curry or vegetable dish. I'll walk you through the ingredients you'll need and the step-by-step process to make these delicious chapatis. Whether you're a seasoned cook or just starting out in the kitchen, this recipe is easy to follow and yields great results every time. So grab your apron and let's get started! Don't forget to like and subscribe for more recipes like this.
#gomathikitchen
#softchappathi
#softchapati
#chapati
#chapathirecipe

Пікірлер: 405
@Pazhaniammal-p9h
@Pazhaniammal-p9h 4 ай бұрын
Ration kothumai kaayavachu arachu antha maava use panalamaa bcoz someone said pure kothumai ippadi soft ah poori chapathi panna mudiyathu kadaila vikira maavuthaan soft ah varumnu solraaga athula maidavum mixed anirupaaha so chapathi soft ah irukum nu solraaga so ithula ethu true
@arumugammarimuthu590
@arumugammarimuthu590 Жыл бұрын
ஹாய் சிஸ்டர் அருமையான மிருதுவான சப்பாத்தி அதைவிட நீங்கள் சொல்லி கொடுத்த முறை பிரமாதம்👍👍👍👌🇸🇬.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ஹாய் பா மிகவும் நன்றி 😊👍🙏
@rajasekaran6763
@rajasekaran6763 Жыл бұрын
Triangle சப்பாத்திக்கு பெயர் டிக்கடா னு சொல்வாங்க மேடம். அதே போல ஒரு கிலோ கோதுமை மாவுடன் 100 கிராம் கடலை மாவு சேர்த்துக் கொண்டாலும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும் மேடம்
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
oh அப்படியா பா கட்டாயம் செஞ்சுப்பருகிறேன் பா
@kousalyakousi638
@kousalyakousi638 Жыл бұрын
பொறுமையா சொல்லும்முறை அருமை.சப்பாத்தி சூப்பர்ப்.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
@mariyayeeranganathan2129
@mariyayeeranganathan2129 Жыл бұрын
​@@GomathisKitchen¹¹¹1¹11
@maragatham-pj4jz
@maragatham-pj4jz Жыл бұрын
Post
@josephgilbertj2588
@josephgilbertj2588 Жыл бұрын
​@@GomathisKitchen❤❤❤❤❤❤bhul bhul😮y
@SumathiSumathi-ms2zc
@SumathiSumathi-ms2zc Жыл бұрын
@@GomathisKitchen llllllll
@kanmanirajendran767
@kanmanirajendran767 Жыл бұрын
சூப்பரான சாஃப்ட் சப்பாத்தியும் அருமையான தக்காளி தொக்கும் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கோமதி சப்பாத்தி மாவு பிசையும் பக்குத்துடன் கூடிய விளக்கம் அழகு நேற்று பருப்பு கிச்சடி செய்தேன் சூப்பரா இருந்தது கோமதி
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
நன்றி மா
@sathishk4585
@sathishk4585 Жыл бұрын
@@GomathisKitchen உங்கள் சமையல் அனைத்தும் அ௫மை சகோதரி
@SuryaKalaGopalakrishnan
@SuryaKalaGopalakrishnan 3 ай бұрын
😮😢😮 ​@@GomathisKitchen
@nagalakshmithiagarajan2937
@nagalakshmithiagarajan2937 Жыл бұрын
❤😢
@maragathamm4354
@maragathamm4354 Жыл бұрын
Arummaiyaga soldringa arummaiya seringa super video editing all are superb❤❤❤❤❤❤❤
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
rombavum sanhtosam Thank you pa😊
@arumagamjayakgf5520
@arumagamjayakgf5520 Жыл бұрын
உங்கள் பதிவு ஒரு சமூக சேவையாவேஉள்ளது நன்றி
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவுமே சந்தோசம் பா 😊🙏
@rajeshpragadish7615
@rajeshpragadish7615 Жыл бұрын
Hi medam suppar exactly like you 🤙ninga kurththanamedu you aria
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa, இல்லை பா என்னோட சொந்த ஊர் ஸ்ரீரங்கம் இப்ப இருக்கறது USA
@SingamSiva16
@SingamSiva16 Жыл бұрын
Ji super 👌👌👌👌👌👌 kandippa indha onion tomato recipe tomorrow try pandrom simple and super receipe 🥰🥰🥰 Love from madurai 💕💕
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Super pa senchupathigala nalla erunthatha pa
@SingamSiva16
@SingamSiva16 Жыл бұрын
@@GomathisKitchen ji really super neenga sonna method than panom simple and super 🥰🥰
@k.divyadarshini1816
@k.divyadarshini1816 Жыл бұрын
Super கோமதி.ரொம்ப useful video எனக்கு.ஃபுல்லா chapathi poduga.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Sure pa, கட்டாயமா போடுறேன்
@sherlinesherline3311
@sherlinesherline3311 Жыл бұрын
Hai sister . Na first time unga video pathen neenga pannathu nalla irundhuchu sister.. ennku soft ah varave varathu .. today night dinnerku neenga sonna tips follow pannen ... romba nalla soft ah vandhuchu romba happy ah irundhuchu. Thank you so much sister ... 🤗👍
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Oh super pa rombavum santhosam pa
@balajikaliswari3089
@balajikaliswari3089 Жыл бұрын
கோமதி அக்கா சூப்பர் சூப்பர் சப்பாத்தி சூப்பர் அதுக்கு சைட் டிஷ் சூப்பர் கோமதி அக்கா நீங்க போட்ட உளுந்தங்கஞ்சி நாங்க செஞ்சு சாப்பிட்டு பார்த்தோம் செம்மையா இருக்கும் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு. நான் அடுத்த வீடியோ நீங்க போடுங்க நான் சொல்லுவேன் தெரியல அதான் இந்த வீடியோ நீங்க போட்டீங்க அதுல சொல்றேன் சூப்பர் எல்லா ரெசிபியும் சூப்பரா இருக்கு தேங்க்யூ அக்கா
@sekarsithaya2403
@sekarsithaya2403 Жыл бұрын
🎉🎉
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊🙏👍
@arunkumararunkumar-ii1hn
@arunkumararunkumar-ii1hn Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஆண்ட்டி சப்பாத்தி கத்துக்கொடுத்துக்கு நன்றி 👌👌🤝👍👍💪💪💪💪✌️✌️✌️💯💯👌👌👌👌
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊🙏👍
@alagarsamys5933
@alagarsamys5933 Жыл бұрын
நல்ல சாஃப்டா இருக்கணும் போல இருக்கு என்று பரிந்துரைக்கிறோம் நன்றி சூப்பர் கிங்ஸ் சமையல் கலை அருமையாக உள்ளது தங்கள் சேவைக்கு நன்றி சூப்பர்
@thillainatarajans566
@thillainatarajans566 2 ай бұрын
மிக நன்று பயனுள்ளபதிவு நன்றி வணக்கம்
@nilanthinisr
@nilanthinisr 8 ай бұрын
Clear explanation of making chapathi dough ❤ Thank you 👍🏽
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Vanakkam dear ungal tipssudan soft chappaatthi seithu Asatthappooren side dish sooper ungal dress woow
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
வணக்கம் மா மிகவும் நன்றி
@annadurai6525
@annadurai6525 9 ай бұрын
Super
@balaviji9237
@balaviji9237 Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை அக்கா
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@shanthiananthan6509
@shanthiananthan6509 Жыл бұрын
அக்கா...! சூப்பர் அக்கா....! ஈசியாக இருக்கிறது..! அருமை....!❤
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@UK_samayal
@UK_samayal Жыл бұрын
க.உமா. கோமதி சப்பாத்திநீங்கசெய்யறமெத்தடுலதான்செய்வோம்.அடுத்தநாள்வரைசாப்டாகயிருக்கும்.ஆனால்இந்தமாவில்பரோட்டாசெய்ததில்லை.கன்டிப்பாக செய்துபார்கிரேன்.நன்றி🙏❤👌
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா , ஆம்மாம் பா பரோட்டா மாதிரி செஞ்சாலும் நல்லா இருக்கும்
@eswarieswari7313
@eswarieswari7313 Жыл бұрын
அக்கா நீங்க சொல்லும் முறை அருமை.
@jothikannan2373
@jothikannan2373 6 ай бұрын
Super
@GomathisKitchen
@GomathisKitchen 6 ай бұрын
Thanks
@KumarKumar-kv6bt
@KumarKumar-kv6bt 6 ай бұрын
Super
@GomathisKitchen
@GomathisKitchen 6 ай бұрын
Thank you pa
@Krithik-by6jq
@Krithik-by6jq Жыл бұрын
Enakku yepdi pannalum soft ah vara, maatenkithu🥲🥲🥲🥲🥲🥲
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 8 ай бұрын
Like enna sakothri unkaludia ella dishm allwaya super
@ManiMuthu-mf1ew
@ManiMuthu-mf1ew 9 ай бұрын
Really super ma nae tried panna today inaiku varae nae senja chappathi soft tae illanu en husband thituvaru inaiku senja ungae video pathu really super rae irundhuchu nu sonagae thanks ❤gomathis madam
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
பொருமை பொன் போன்றது சமையல் விளக்கம் அருமை நன்றி வணக்கம் சகோதரி
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@VjiLakshmi-fl2hm
@VjiLakshmi-fl2hm 9 ай бұрын
உங்க விடியோ பார்த்து பருப்பு ரசம் செம சூப்பர் இருந்தது 🥰🥰🥰🥰🥰🥰🙏❤️
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
😊🙏
@saravanantrichy8268
@saravanantrichy8268 Жыл бұрын
சூப்பர் அக்கா. பரோட்டா சப்பாத்தி நான் try பண்ணது இல்ல. Try பண்ணி பாக்கரேன். ஆனா நான் சமைகறது மத்தவங்களுக்கு பிடிக்குது. எனக்கு என்னவோ வேற யாரோ சமைத்து குடுத்தால் தான நல்லா இருக்குற மாதிரி இருக்கு. அதனாலே என் பிரென்ட் சமைத்து வர சொல்லி சாப்பிடுவேன்.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
அப்படியா செய்ய பழகிக்கோங்க பா அது தான் நல்லது
@VijayalakshmiSriHari-lk3zc
@VijayalakshmiSriHari-lk3zc Жыл бұрын
Àà
@sopiyathanaseeli
@sopiyathanaseeli Жыл бұрын
Akka chappathi round shape paa varave maattikuthu....soft taa irukku but shape vara matikuthu....enna panna
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
seiya seiya pazhakidum pa
@sopiyathanaseeli
@sopiyathanaseeli Жыл бұрын
Ok sister
@tamilcnctech
@tamilcnctech Жыл бұрын
அருமை..😮
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
நன்றி பா
@pdhanalakshmi793
@pdhanalakshmi793 Жыл бұрын
Hi sis onga video pathu chapathi senje supera vanthuchu thank you your tips❤
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
@Prabha-ws6hm
@Prabha-ws6hm Жыл бұрын
Akka supeeeerrrrrrr.evening seiyaporen
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Super Thank you pa😊
@lutchmeegovender-jn6qb
@lutchmeegovender-jn6qb 7 ай бұрын
Love you r to try your roti kogie from south Africa ❤
@seemaaslaan8762
@seemaaslaan8762 Жыл бұрын
Awesome explanation mam. Take care
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Same to you Thank you pa😊
@kalpanas9806
@kalpanas9806 Жыл бұрын
Excepting phulka chapati video gomathi mam i tried many times not puffed.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Surely will post pa
@kalpanas9806
@kalpanas9806 Жыл бұрын
@@GomathisKitchen Thank u mam
@atheresa8960
@atheresa8960 Жыл бұрын
Akka what 1teaspoon oil cannot
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
Yummy chapathi and onion Tamato thokku dear..tips for soft Chapathi..very useful ma🤝👌🏾👍🍫🌹♥️🎁
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Thank you pa
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
@@GomathisKitchen I prepared chapathi exactly what you said sister. Its came yummy..everyone liked..♥️
@avig5849
@avig5849 Жыл бұрын
Hi sis.. Enoda husband night shift work pandranga.. Mathiyam oru 2ku cook pana nyt 12 varaikum thangara mathri dishes konjo solunga ka.. Daily chapathi tomato chutney, lemon rice, tamrind rice tha daily 😢.. Give some tips
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Sure pa katayam poduren pa
@kumarisethu6359
@kumarisethu6359 Жыл бұрын
வணக்கம் மா மிகவும் அருமையான வகை வகையான சப்பாத்தி செய்முறை மிக அருமை மா
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
வணக்கம் மா மிகவும் நன்றி
@thirupa1148
@thirupa1148 Жыл бұрын
Neenga solra vitham sema akka alagha puriyum elarkum akka
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@sagadevanacssagadevan5400
@sagadevanacssagadevan5400 Жыл бұрын
நல் வாழ்த்து கள்
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@Tirunelvelicartoons
@Tirunelvelicartoons Жыл бұрын
useful sister
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thanks a lot
@dhivya2062
@dhivya2062 Жыл бұрын
Vlogs poduga sissy gowthami la please
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ஏப்ரல் monthla erunthu Gomathi vlogs la video varum pa
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
சப்பாத்தி செய்முறை அருமை சகோதரி. 👌👌👌
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@krishnandelhi
@krishnandelhi 9 ай бұрын
Excellent. If one wants best layers, u hv to sprinkle atta on each oil spread and then fold. Each such folded layers will be even visible when finally removed from tawa. Made many times, just sharing
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Great tip!, Thanks for sharing ma😊🙏
@savagequeen4894
@savagequeen4894 Жыл бұрын
Hi mam First 👍🏻
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Super pa
@kanmanirajendran767
@kanmanirajendran767 Жыл бұрын
சூப்பரான சாஃப்ட் சப்பாத்தியும் அருமையான தக்காளி தொக்கும் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கோமதி சப்பாத்தி மாவு பிசையும் பக்குத்துடன் கூடிய விளக்கம் அழகு நேற்று பருப்பு கிச்சடி செய்தேன் சூப்பரா இருந்தது கோமதி
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் மா , ரொம்பவும் சந்தோசம் 😊 , மிகவும் நன்றி 🙏👍
@zubedhaharoon8972
@zubedhaharoon8972 Жыл бұрын
Can you please where can I get keerai s as in Chennai in Dallas. As I m now in Dallas I want to make manathakkali keerai. Nd I want to meet you
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
I think I send reply to you pa, after may you get manathakkali keerai in swadesi Frisco
@kavithasrikanth7918
@kavithasrikanth7918 Жыл бұрын
Super sister today's combo recipes rombave nalla irundhuchu.chappathi is my favorite dish.naan panra maavu ellam Nalla soft a dhan irukkum.but dosa thava la pottu eduthu vaikkurapo hard aagirudhu adhudhan enna nu theriyala.ippo neenga porumaiya sonna method la senju parthuttu solren pa.thanks for sharing my favorite dishes 🙏🙏🙏🙏❤❤
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ammam pa dosai kal soodu pathalana kattayama harda agidum
@kavithasrikanth7918
@kavithasrikanth7918 Жыл бұрын
@@GomathisKitchen ok sister kandipa unga method la try panren.apram one request kachori recipe enakkaga upload pannunga pa please 🙏🙏
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 Жыл бұрын
Super super Akka 🎉🎉
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 Жыл бұрын
மிகவும் நன்றி அக்கா மிகவும் மகிழ்ச்சி 💞💞😍😍
@mahalakshmid4562
@mahalakshmid4562 Жыл бұрын
Egg noodles recipe video podunga sister
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Sure pa katayam poduren pa
@bharathishankar8319
@bharathishankar8319 Жыл бұрын
Thank you sis.. andha measuring cup evlo ml..am new to cooking adhan sis
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
1 கப் கோதுமை மாவு = 110 கிராம்
@selvarajv2155
@selvarajv2155 Жыл бұрын
Pennathamai Sollvathu O K
@varshavarsha6526
@varshavarsha6526 Жыл бұрын
Super madam romba nalla iruk semaya iruku super 👌👌👌👌👌🥰
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊
@VjiLakshmi-fl2hm
@VjiLakshmi-fl2hm 9 ай бұрын
சாப்பாதி சூப்பர்
@vallivalli9974
@vallivalli9974 Жыл бұрын
அருமையான தெளிவுரை அம்மா
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
நன்றி பா
@jagadeesanraju360
@jagadeesanraju360 Жыл бұрын
.;by hip dropGM hobo FYI bycup
@rajasekaran6763
@rajasekaran6763 Жыл бұрын
அருமையாக சொன்னீங்க மேடம்.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@Dinesh-777
@Dinesh-777 3 ай бұрын
Sis I live in Dallas which brand is good .
@irudayanathan7996
@irudayanathan7996 Жыл бұрын
Thanks for sharing soft chapatti
@zubaidhaaleem58zubedha6
@zubaidhaaleem58zubedha6 Жыл бұрын
Wonderful explaination ma...soo..nice dish...thank you ma
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Most welcome pa
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
@sundarrajarunachalam6299
@sundarrajarunachalam6299 Жыл бұрын
Super
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@maaliskitchen6393
@maaliskitchen6393 7 ай бұрын
Super mam
@GomathisKitchen
@GomathisKitchen 7 ай бұрын
Thank you pa😊
@pushpalatamunikumar2250
@pushpalatamunikumar2250 Жыл бұрын
Arumai arumai super super
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@AbiramiMuthukaruppan-ho4yo
@AbiramiMuthukaruppan-ho4yo Жыл бұрын
Nice mam...hotbox la chapthi epadi store panrathu nu video la Kaminga...epadi vechalum athu soggy aiduthu ...also waiting for ur phulka video😊
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
cover with white dry cloth then keep it in Hot pack pa
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
@PalaniSamy-dm3dr
@PalaniSamy-dm3dr Жыл бұрын
c அருமை சூப்பர்
@panjavarnamprakasam7339
@panjavarnamprakasam7339 Жыл бұрын
Very nice Gomathi 👌👍👌
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊
@SanthakumariPonniah-kc8ee
@SanthakumariPonniah-kc8ee Жыл бұрын
Arumai
@sharmathirengan7686
@sharmathirengan7686 Жыл бұрын
Sema mam.... super....thank you for your tips🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Welcome 😊
@T.G.SARANYA
@T.G.SARANYA Жыл бұрын
6மாதம்சாப்பிட்டேன்
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
😊👍
@pradhamalakshmi3575
@pradhamalakshmi3575 Жыл бұрын
சப்பாத்தி தக்காளி தொக்கு அருமை.😊
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@SanthakumariPonniah-kc8ee
@SanthakumariPonniah-kc8ee Жыл бұрын
Arumai
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Nanri pa
@VasanthamVMN
@VasanthamVMN Жыл бұрын
enakku romba pudikkum Arumai 🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா ,Thank you pa😊
@kalavathimanickam7252
@kalavathimanickam7252 Жыл бұрын
Seimurai velakam arumai,arumai Gomathi Thq u .
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Rombavum santhosam pa😊🙏
@RameshKumar-ye5si
@RameshKumar-ye5si Жыл бұрын
Please make one video about your family and native......
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Sure will post sooner my Gomathi vlogs channel pa
@sankarankn1483
@sankarankn1483 9 ай бұрын
Very good😊
@jayaramakrishnan5055
@jayaramakrishnan5055 Жыл бұрын
Chappathi supper
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊
@indramickey8916
@indramickey8916 Жыл бұрын
Arumai..arumai 👌.tq mam 🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Most welcome pa
@kannakimutharasu2267
@kannakimutharasu2267 Жыл бұрын
🙏👌👍
@SmHaniffa-ov4df
@SmHaniffa-ov4df Ай бұрын
Very nice testy i am sri lanka😃
@a.leeiavathi.a.leelavathi.6714
@a.leeiavathi.a.leelavathi.6714 Жыл бұрын
Super Akka 🥰👌👌👌
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊
@SenthilKumar-ci6yu
@SenthilKumar-ci6yu 5 ай бұрын
Super sister.
@GomathisKitchen
@GomathisKitchen 5 ай бұрын
Thank you pa😊
@JM-xr3cq
@JM-xr3cq Жыл бұрын
You are an expert.. so comes easily for u.. however i try , chapathi is a nightmare.. never comes soft.. could not roll evenly at all..
@thanjaisugumarchannel7045
@thanjaisugumarchannel7045 Жыл бұрын
Super madam.I tried in this way
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you very much pa
@karigiris3555
@karigiris3555 Жыл бұрын
Super Chapathi and Super Side dish. Thank you. Keep posting!
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Most welcome pa
@saraswathisakthivel3878
@saraswathisakthivel3878 Жыл бұрын
பார்க்கும்போதே ரொம்ப நல்லா இருக்கு உபயோகமான வீடியோ நன்றி சகோதரி
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா
@Mathan-pq2ck
@Mathan-pq2ck Жыл бұрын
What oil ,how much quantity
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Any oil you can use pa I used peanut oil
@nilonabi258
@nilonabi258 Жыл бұрын
ஆறு உருண்டைக்கு ஐந்து உருண்டைதான் இருக்கு .
@suganthiramesh4898
@suganthiramesh4898 Жыл бұрын
arumaiyana explanation.gomathii
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa
@geetaiyer1992
@geetaiyer1992 Жыл бұрын
Superb
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thanks 🤗
@elangovan3045
@elangovan3045 Жыл бұрын
Very nice akka🤝🤝🤝🤝
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you very much pa
@cnelanthamil2955
@cnelanthamil2955 Жыл бұрын
Super super super sago 🙏🏻🥰
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you so much pa😀
@josepharockiam2865
@josepharockiam2865 Жыл бұрын
Thanks madam
@ashwinlakshmi2857
@ashwinlakshmi2857 Жыл бұрын
Gomathi unga dress alaga erukku
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Thank you pa😊
@yashikaatime7189
@yashikaatime7189 Жыл бұрын
​@@GomathisKitchen 😂
@vaishurv6865
@vaishurv6865 Жыл бұрын
Super akka... thank you
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Most welcome pa
@gugoomacreations6250
@gugoomacreations6250 Жыл бұрын
My mom name also gomathi mam.what a clear explanation..i follow your videos mam.Thank you mam..😍😍😍😍
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Thank you pa😊
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 16 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
Iphone 16 Surprise to Asifa - Irfan's View ❤
18:07
Irfan's view
Рет қаралды 19 М.
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН