Good News People | Dr. Ashwin Vijay Latest Interview

  Рет қаралды 99,688

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 222
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
சிறந்த பதிவு நானும் அரசுக்கு ஒத்துழைப்பு தருவேன் கொரோனா இல்லாத நாடாக மாற்ற அனைவரும் ஒன்றுபடுவோம் நாம்தமிழர்!!
@manizblader3101
@manizblader3101 4 жыл бұрын
சிறந்த பதிவு
@ragavansundaram4326
@ragavansundaram4326 4 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு டாக்டர். நீடுழி வாழ்க
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 4 жыл бұрын
நன்றி மருத்துவர் ஐயா. உங்கள் நம்பிக்கையூட்டும் பதிவுகள் தொடரட்டும். உங்கள் சேவை சிறக்கட்டும். நன்றி.
@rafeekj6989
@rafeekj6989 4 жыл бұрын
உங்க சிரிப்பு தான் sir எங்களுக்கு மனம் ஆறுதல் .....,Very Cute Sir Nega
@ss-cl1ce
@ss-cl1ce 4 жыл бұрын
Correct sir
@eemmanuvel6167
@eemmanuvel6167 4 жыл бұрын
இதுவும் கடந்து போகும்...👍👍👍
@aishwaryaaishwarya4319
@aishwaryaaishwarya4319 4 жыл бұрын
எங்கள் சகோதரற்கு நன்றி
@jsstephenofficial6466
@jsstephenofficial6466 4 жыл бұрын
சிறந்த நம்பிக்கை பேச்சாளர்
@amala3231
@amala3231 4 жыл бұрын
நன்றி அய்யா நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்
@anbalagananbu3199
@anbalagananbu3199 4 жыл бұрын
மருந்தே கண்டுபிடிக்கவில்லை! ஆஆனாலும் உங்கள் நல்ல நம்பிக்கையை ஊசியா ஏத்தி மக்களை ஆருதலா இருக்கு! நன்றி! (PPE, TEST KIT E) வரவில்லை யின்னாலும் தினம் நீங்கள் வருகைதந்துவிகிறீர்! வாழ்த்துகள்! டாக்டர்! புனிதமான சேவைக்கு கலங்கமில்லாமல் பாரும்!!
@viswasankaran2010
@viswasankaran2010 4 жыл бұрын
Fantastic message to people. I have seen many videos in you tube condemning the action of govt by many popular person which is not at all required now. Your message will make us to support the cause of Govt and make India free from Coronoa Thank you Doctor!
@kannapiran1932
@kannapiran1932 4 жыл бұрын
Let's hope.. Let's see! Thanks for your hopeful posting!
@Brahmaraja
@Brahmaraja 4 жыл бұрын
நிலமையை மிக எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.
@jeromrajan4665
@jeromrajan4665 4 жыл бұрын
Dr. Please always be with us. Thanks for your enthusiastic speech.
@Dhamucaterig
@Dhamucaterig 4 жыл бұрын
Ungal pathivu nanraga erunthathu sir nanri
@sasirekha4786
@sasirekha4786 4 жыл бұрын
Dr.Ashwin u always spread a positive vibe...👍👍👍
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 4 жыл бұрын
நன்றி சகோதரா வாழ்க வளமுடன்
@jasmineworks9519
@jasmineworks9519 4 жыл бұрын
Yes. of course. Dr ji you always update what is happening in medical status of Corona in India and the world. You don't terrify but motivate the public.Great service you are rendering. You value the humanity ji. God bless you.❤💓💔💛👏👏👏🙏🙏🙏
@R_F_R_F
@R_F_R_F 4 жыл бұрын
நன்றி , ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம் இந்த நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர.. அனைத்து சமுதாய மக்களையும் பாதுக்காப்பான்..
@devajayenth989
@devajayenth989 4 жыл бұрын
அந்த இறைவனே கருவறையில் கட்டி வைக்க பட்டுள்ளான். இன்னும் கடவுள் நம்பிக்கையா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
@R_F_R_F
@R_F_R_F 4 жыл бұрын
deva jayenth - இறைவன் நம்மை தான் கட்டிப்போட்டுள்ளான்.. நாம் அவனை கருவரையில் தான் பிரார்த்திக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை..
@devajayenth989
@devajayenth989 4 жыл бұрын
நம் மை கட்டி போட்டுள்ளனா? அந்த கொலைவெறி corana வை கட்டி போடாம பாவமான மனிதரை கட்டி போட்டுள்ளான். என்ன நியாயம்.
@R_F_R_F
@R_F_R_F 4 жыл бұрын
deva jayenth - ஹ்ம்ம் உலகத்துக்கு நாம் இழைத்த தீங்கு தான்.. இப்பொழுது நாம் அனுபவிக்கின்றோம் கொரோனா என்னும் உயிர் கொல்லி நோயினால்... இயற்கையோடு ஒற்று போயிருந்தால் இந்த நிலைமை வந்துருக்குமா? சகோதரரே உங்கள் பதிவிற்க்கு நன்றி.
@devajayenth989
@devajayenth989 4 жыл бұрын
உங்களின் கருத்துக்களை வாசிக்கும் போது நீங்கள் மென்மையான போக்கு கொண்டவர் என நினைக்கிறேன். சரி உங்களுடன் கருத்து ரீதியாக விவாதம் செய்ய தயாராக உள்ளேன். நீங்கள் தயாரா? உலகத்துக்கு naam இழைத்த தீங்குதான் corana என்பது உங்களின் கருத்து. ஆனால் நாம் தோன்றும் முன்பே ஒரு செல் உயிரினம் தோன்றியதாக அறிவியல் சொல்கிறது. அப்போ வைரஸ், பாக்டீரியா பூஞ்சை தோன்றியது நமக்கு பின்னரா?
@MuthuRaj-ym3yc
@MuthuRaj-ym3yc 4 жыл бұрын
Positive speach makes us feel better👍👍👍
@nithyabalachandran8041
@nithyabalachandran8041 4 жыл бұрын
Thank you so much Doc.. Nalla seithi sonenga 🤩🤩
@Anithaanitha-yj4dz
@Anithaanitha-yj4dz 4 жыл бұрын
Thankyou so much doctor welcome
@Solutionsforindian
@Solutionsforindian 4 жыл бұрын
Thank you Sir Final Call ministry in india
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
நீங்கள் மக்களுக்கு அதிகபலத்தை கொடுக்கிறீா்கள்..நன்றி
@subramaniansubramanian569
@subramaniansubramanian569 4 жыл бұрын
நன்றி டாக்டர்
@ranganathansrinivasan4176
@ranganathansrinivasan4176 4 жыл бұрын
Very motivating speech, Hats off sir
@ravisankaran7805
@ravisankaran7805 4 жыл бұрын
21 நாள் லாக்டவுனில் நாம் தெரிந்துகொண்ட 21 உண்மைகள் 1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல. 2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது. 3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.ஆனால் அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல. 4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும். 5. இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம். 6. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது. 7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் ,கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல. 8. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை. 9. இந்த உலகம் தங்களுக்கும் சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன. 10. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது. 11. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம். 12. நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம். 13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல. 14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது. 15. சமூக ஊடகம் பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே. 16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே, வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல. 17 இந்தியப் பெண்கள் காரணமாக வீடு கோயிலாக மாறும். 18. பணத்திற்கு மதிப்புக் குறைவே. 19. இந்தியப் பணக்காரர்கள் பலர் நற்குணம் நிறைந்தவர்கள். 20. இக்கட்டான நேரத்தை இந்தியரால் மட்டுமே கையாள முடியும். 21. ஒற்றைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் சிறந்தது
@gaandukannammaslr9391
@gaandukannammaslr9391 4 жыл бұрын
Nice and true
@mohammadyusuf7339
@mohammadyusuf7339 4 жыл бұрын
Nice. I like it
@நவீன்சந்திரன்
@நவீன்சந்திரன் 4 жыл бұрын
20. இக்கட்டான நேரத்தைக் கூட்டு முயற்சியால் மட்டுமே வென்றெடுக்க முடியும். இவ்வாறு மாற்றுங்கள். இது தான் உண்மை.... கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் இருந்தால் எந்த நாடும் சவால்களை ஜெயிக்க முடியும். காரணம் இதற்கு முன்னதாக சார்ஸ், ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வீச்சு பாதிப்பு இன்னும் பலவற்றிலிருந்து மீண்ட உலக நாடுகள் பல மேற்சொன்ன காரணங்களாலேயே மீண்டு வந்தது.
@நவீன்சந்திரன்
@நவீன்சந்திரன் 4 жыл бұрын
11. செருப்பு தைப்பதையும், காய்கறிகளை விற்பதையும் இன்னும் பல வேலைகளையும் மக்கள் வீட்டிலிருந்தபடி செய்ய முடியாது நண்பரே...
@நவீன்சந்திரன்
@நவீன்சந்திரன் 4 жыл бұрын
6. ஆனால் இறைநம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை மூலம் நோயிலிருந்து மீளலாம்
@subramanians2227
@subramanians2227 4 жыл бұрын
True thanks
@kavithadevarajan5563
@kavithadevarajan5563 4 жыл бұрын
Thank you dr
@jayanthithirumala9448
@jayanthithirumala9448 4 жыл бұрын
Thanks Doctor.🙏
@nstnst3799
@nstnst3799 4 жыл бұрын
Nambikkaiyana vaarthaigal.thank you sir.
@gracyshanthi9325
@gracyshanthi9325 4 жыл бұрын
Thank you so much aswin Anna.how are you Anna?
@dongelyrattu8958
@dongelyrattu8958 4 жыл бұрын
Thank you sir
@a511807
@a511807 4 жыл бұрын
Thank you very much doctor Nice explanation
@anithaanuja5717
@anithaanuja5717 4 жыл бұрын
Thanku sir
@durgadevidurgadevi3841
@durgadevidurgadevi3841 4 жыл бұрын
Thank you sir God bless you 🙏🙏🙏
@وسنتيسريلانكا
@وسنتيسريلانكا 4 жыл бұрын
Thanks.sir
@kitcha8128
@kitcha8128 4 жыл бұрын
Super sir nalla muraiyana news cholluringka manasukku aaruthala erukku
@kalpanaratnakumar8263
@kalpanaratnakumar8263 4 жыл бұрын
Thanks Dr
@funbitz3733
@funbitz3733 4 жыл бұрын
நோய் தொற்றியவர்கள் விடும் மூச்சு காற்றின் மூலம் fraction of second-யில் பரவும் இது. Social Distance தான் best option. 5 yrs back i was trapped in same way by Corona's siblings sister with in 20 minutes got severe unbearable systems also struggled long time.
@dhanalakshmiramalingam4893
@dhanalakshmiramalingam4893 4 жыл бұрын
Love you doctor
@bhoomasrinivasan789
@bhoomasrinivasan789 4 жыл бұрын
Very positive way of taking
@jamsha5330
@jamsha5330 4 жыл бұрын
2.41 rightly said sir..oru oru uyirum precious dhan regardless of age..well said doctor..
@selvarajangovindasamy700
@selvarajangovindasamy700 4 жыл бұрын
Thanks.dr
@priya_vaishnavie
@priya_vaishnavie 4 жыл бұрын
Luv u Doc.. Because u luv the society from the heart.. Real basha semma maasaa.. I luv your speech and especially ur smile..
@ravid8245
@ravid8245 4 жыл бұрын
நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகள்...
@padmanabanvasudevan9449
@padmanabanvasudevan9449 4 жыл бұрын
உண்மை
@sritharramasamy3490
@sritharramasamy3490 4 жыл бұрын
Thank u doctor.
@skalps5803
@skalps5803 4 жыл бұрын
Sir happy means we r in safe somewhat thank you so much for your valuable updates👍💐
@ptstamil1965
@ptstamil1965 4 жыл бұрын
அருமை
@mymoon_771
@mymoon_771 4 жыл бұрын
Thank you bro...
@jagadeshjagadesh3623
@jagadeshjagadesh3623 4 жыл бұрын
Sir look down really works india is going to rock again thumps we learnt lot lot from croina we always maintain social distance wash hands lik that
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 4 жыл бұрын
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.
@அருள்பெருஞ்ஜோதி
@அருள்பெருஞ்ஜோதி 4 жыл бұрын
Arumai anna thelivana pathivu unmaiyai unmaiyaga sonninga nanri anna...🙏
@mathannivas138
@mathannivas138 4 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 Super brother
@பாரதிமுத்துகிருஷ்ணன்
@பாரதிமுத்துகிருஷ்ணன் 4 жыл бұрын
Thank you Dr
@sultanasyed519
@sultanasyed519 4 жыл бұрын
Super sir🙏
@kittyandchittu1895
@kittyandchittu1895 4 жыл бұрын
Thank you sir,
@heroKhan17
@heroKhan17 4 жыл бұрын
Doctor... whenever I listen to u..I felt relax and hopeful..thank u ....Allah aap ko tandurst aur lambi hayati de...Aameen
@Priya-8727
@Priya-8727 4 жыл бұрын
Tnq doctor for the hope ur speach is awesome
@ragavansundaram4326
@ragavansundaram4326 4 жыл бұрын
Inspiring advice doctor.lovely motivational speech.live long dr
@rajkkan
@rajkkan 4 жыл бұрын
சூப்பர் 👏
@suganyag6909
@suganyag6909 4 жыл бұрын
En husband police intha virus irukarathala velaiku poka vendam nu sollidu iruka but unka speech and unka smile ku manasu relax aakuthu sir thank you so much
@k.srividhyakrishnan783
@k.srividhyakrishnan783 4 жыл бұрын
கொரான நம் நாட்டில் இருப்பது உன்மைதானா இல்லை இது வெரும் வேஷமாக நடத்துகிறார்களா உன்மையைத்தெரிந்து தெளிவாக விளக்குங்கள் 🙏🙏🙏
@senthilpmv9819
@senthilpmv9819 4 жыл бұрын
K thank u sir..
@learnenglishinTamil
@learnenglishinTamil 4 жыл бұрын
முடிவுக்கு வந்தா நன்றி நண்பா
@chithrachithra8899
@chithrachithra8899 4 жыл бұрын
God will save us sir
@niswanabegam2594
@niswanabegam2594 4 жыл бұрын
Super energy boost up speech bro
@arunanarendran5235
@arunanarendran5235 4 жыл бұрын
Thk u doctor, we all ways follow the government guidelines, n Ur speech gives us very big strength to fight the virus. N big salute to all the doctors
@vijaylakshmij1384
@vijaylakshmij1384 4 жыл бұрын
நன்றி dr. நல்லா அழகா சொன்னிங்க. நிறைய. சந்தேகம் தீர்தது , ,நாம் ஏன் இன்னுமெ ஒ ருங்கினைந்த. மருத்தவம் கையாலவில்லை ஓமியோ , சித்தா
@temptationskitchen532
@temptationskitchen532 4 жыл бұрын
Thanks for your positivity sir
@began8305
@began8305 4 жыл бұрын
Dr always your advice is golden
@kk-ys2jd
@kk-ys2jd 4 жыл бұрын
Thanks nanmba
@manojr.4293
@manojr.4293 4 жыл бұрын
Superrr
@BalaKrishnan-cz7vu
@BalaKrishnan-cz7vu 4 жыл бұрын
Super sir
@monikasuganya377
@monikasuganya377 4 жыл бұрын
good
@selvalic2897
@selvalic2897 4 жыл бұрын
Super doctor
@madhavanrs5078
@madhavanrs5078 4 жыл бұрын
Thank you Doctor. Sir after hearing from you we are bit happy... This corona should go Soon. No one should affected sir.. Post this human also should respect nature..
@venkateshramaiah5548
@venkateshramaiah5548 4 жыл бұрын
Sir whenever I hear ur word i feel healed thank u sir.
@sundarsambath6712
@sundarsambath6712 4 жыл бұрын
Well said sir
@ghostmode3894
@ghostmode3894 4 жыл бұрын
நல்ல பதிவு, நன்றி. கேரளா நம்மள விட பெட்டரா இருக்காங்களே , நம்ம எதுல பின்தங்கி இருக்கோம்?
@vid111
@vid111 4 жыл бұрын
come to daddy it’s because of their self discipline of people there and their cooperation. They are smart and well educated they have done the right decisions in the right time and they have a huge learning from Nipa virus
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq 4 жыл бұрын
Road la vina sutharadhu, market la stores la Kootam kudradhu
@ghostmode3894
@ghostmode3894 4 жыл бұрын
@@vid111 Peoples don't need to be educated to know about the seriousness of this pandemic. peoples are aware of it. however, it is not only the public. Why don't we follow the medical footsteps they are folliowing. we could see a better result i believe.
@பாலுச்சாமிகிருஷ்ணன்
@பாலுச்சாமிகிருஷ்ணன் 4 жыл бұрын
நம்மை விட மக்கள் தொகை குறைவு நம்முடைய தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில ‌குழுவால் எண்ணிக்கை ‌உயர்ந்தது நம்மை நாமே குறைவாக எண்ண வேண்டாம்
@abdkad4
@abdkad4 4 жыл бұрын
ஆட்சி யாளர்கள் முதல் மக்கள் வரை கல்வி அரிவு மற்றும் நேர்மையான உண்மை யான வாழ்க்கை வாழ்கிறார்கள் அரசு மக்களுக்கு துரோகம் செய்யாது.
@tharuntharunmass156
@tharuntharunmass156 4 жыл бұрын
Ur the best Anna.
@muthumarichandru1244
@muthumarichandru1244 4 жыл бұрын
Sir u always say in positive way that good sir
@jjrp1843
@jjrp1843 4 жыл бұрын
Vera level. I request that you will be become a sugathara amaichar
@soundarrajan1155
@soundarrajan1155 4 жыл бұрын
Your speech is superb and confidence
@karunanithiravichandran217
@karunanithiravichandran217 4 жыл бұрын
Super doctor...
@umamohan3043
@umamohan3043 4 жыл бұрын
நம்பிக்கை உங்கள் வார்த்தைகளில்......🙏🙏🙏🙏
@kmrameshkumar2506
@kmrameshkumar2506 4 жыл бұрын
TQ sir.
@saipriyanmathsbakkiyaraj3157
@saipriyanmathsbakkiyaraj3157 4 жыл бұрын
👍👍👍
@naliniselvi2845
@naliniselvi2845 4 жыл бұрын
Super
@priyaebi951
@priyaebi951 4 жыл бұрын
Good msg sir
@leninlenin9345
@leninlenin9345 4 жыл бұрын
Good news sir
@vrajeshkumarex-army-vellor7427
@vrajeshkumarex-army-vellor7427 4 жыл бұрын
Very good doctor
@elangovangeproperties6721
@elangovangeproperties6721 4 жыл бұрын
Excellent
@jayapaul5395
@jayapaul5395 4 жыл бұрын
கொரோனா பற்றிய எனது கேள்விகள்: 1. கண்ணிற்கு புலப்படாத நுண்ணுயிரி வகையைச்சார்ந்த இந்த கோரோனாவை #முகக்கவசம் அணிந்து தடுத்துவிடமுடியுமா? முகக்கவசத்திலுள்ள நுண்ணிடைவெளி இந்நுயிரிக்குப்போதாதா உட்செல்ல? 2. தோலில் இயற்கையாக நோய்த்தடைகாப்பு உயிரி அமிலங்கள் உள்ளதே, அடிக்கடி சோப்பு மற்றும் சாணிட்டைசர் போட்டு கழுவுவதால் இவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டு எளிதில் நோய்த்தொற்று ஏற்பட்டுவிட வாய்ப்பில்லையா? (தோலிலும் நுண் துளைகள் உள்ளனவே) 3.கண் வழியாக இந்நோய் கிருமி தொற்றை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளனவா? 4. இது பலுகிப் பெருகும் கால அளவு வைரஸ் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பற்றி விவரங்கள் என்ன? 5. இது இடப்பெயர்சி செய்யுமா? ஆம் எனில், இதற்கான இடப்பெயர்ச்சி தளம் என்னென்ன? 7. தூசியை விட எடையற்ற நுண்ணுயிரிதானே இந்த கொரோனா வைரஸ், இது காற்றின் வீசும் திசையில் காற்றினால் நீண்ட தூரம் கொண்டு செல்லப்பட்டு பரவலான நோய்த்தொற்றை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதா? 8. அதீதமான குளிர் பனிக்கட்டியில் இதன் நிலை என்ன? 9. மனிதனின் உடலில் இந்நுண்ணுயிர் கிருமி அதிகப்பட்சமாக எந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது? உடலின் மேல்புறத்திலா, உட்புறத்திலா? 10. இது இடத்திற்கு இடம் தனது தகவமைப்பை மாற்றும் திறன் உடையதா? 11. இந்நுண்ணியிர் கிருமி தனக்கு ஏற்ற சூழல் அல்லாத இடத்தில் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கிறது? 12. இந்நுண்ணுயிரி தொற்றின் போது குழுவாக மற்றொருவரின் உடலைச் சென்றடைகிறதா இல்லை ஒரு நுண்ணுயிரிதான் செல்கிறதா? 13.இது ஒருபால் நுண்ணுயிரியா அல்லது இருபால் நுண்ணுயிரியா? 14. இதுவரையுள்ள ஆட்கொல்லி நுண்ணியிரிகளுக்கும்(எடுத்துக்காட்டாக TB, HIV) coronaவிற்குமான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள்? 15. இதன் இடப்பெயர்ச்சி செயல்பாடுகள் எப்படி இருக்கும்? (எடுத்துக்காட்டாக - நீந்துவது, நடத்தல்/உருளுதல், பறத்தல்) 16.இதற்கு அறிவு இருக்கா இல்லையா? 17. அப்படி இருந்தால் எத்தனை அறிவு நுண்ணுயிர்? 18.இந்நுண்ணுயிர் கிருமி எப்படி ஒருவரின் உள்ளுறுப்புகளை செயலிழக்க வைக்கும் செயல்பாட்டு நிலைகளில் ஈடுபடுகிறது? 19. பாதிக்கப்பட்ட நபர் இறந்தவுடன், இறந்த பின்னர் இந்நுண்ணியிர் கிருமியின் நிலை என்ன? 20. எந்த விலங்குகளிலெல்லாம் இந்நுண்ணியிர் கிருமி செலுத்தப்பட்டுச் சோதனை செய்யப்படுகிறது. சோதனையின் முடிவுகள் விவரங்கள் என்னென்ன? 21. இந்நுண்ணியிர் கிருமியின் அளவு என்ன? 22.இது சிறுநீரில், மலக்கழிவில் வெளியேறி சுற்றுப்புறத்தில் பறவுமா? 23.நீர்நிலைகள் மூலமாகப் பரவுமா? 24. பாதுகாப்பற்ற மருந்து ஊசிகள் மூலமாகப் பரவுமா? 25. பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, துண்டு போன்றவற்றை தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்துவதன் மூலம் பரவுமா? 26.இந்நோய்க்கான சோதனை செய்யும் கனநேரத்தில் கூட சோதனை கருவிகள் அல்லது மருத்துவரின் கையுரைகளிலிருந்து பரவிடுவதற்கான அச்சம் எழுகிறதே, இதற்கான ஐயந்தீர விளக்கம் என்ன? 27. வீடுதோறும் ஆய்வு செய்ய வரும் சுகாதார அலுவலர்கள் எங்கோ உள்ள தொற்று கிருமியை சுமந்து வந்து தொற்றில்லாத இடங்களில் நோய்த் தோற்று ஏற்படுத்தக்கூடுமே, இதற்கான ஐயந்தீர விளக்கம் என்ன? 28.மின்சாரத்தில் இந்த வைரசின் நிலையைப்பற்றி ஆராயப்பட்டுள்ளதா? ஷாக் ட்ரீட்மென்ட் மூலம் இதனை குணப்படுத்த வாய்ப்புள்ளதா? 29. கிராம்பு என்ற நறுமன மூலிகை வைரஸ் கொல்லி என்று கருதப்படுகிறதே, இது தொடர்பான ஆய்வுகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? 30. இந்நோயால் பாதிக்கப்பட்டு இறப்போரை எரிக்காமல் பிதைப்பது ஏன்? இது சரிதானா? இத்தனை கேள்விகளும் என்னுள் எழுகின்றன!. பதில்களை யாரிடமிருந்தாவது எதிர்பார்க்கிறேன். அனுமான அடிப்படையிலல்ல, சோதனை மற்றும் நிரூபன அடிப்படையில். -MSஜெயபால்
@selvarajmani5395
@selvarajmani5395 4 жыл бұрын
Good👍👍👍👍
@classymakers6597
@classymakers6597 4 жыл бұрын
Sure sir
@ravid8245
@ravid8245 4 жыл бұрын
நல்ல தகவல்கள் அய்யா...
@thiyagarajanmathi1622
@thiyagarajanmathi1622 4 жыл бұрын
Good message tips food
@imironman5853
@imironman5853 4 жыл бұрын
எப்பவுமே சிரிச்ச முகமா இருகிங்க என்னால அது முடில
@joycejoseph7564
@joycejoseph7564 4 жыл бұрын
Usefull
@safairinasafrin1112
@safairinasafrin1112 4 жыл бұрын
The same video has negative title in an another KZbin channel. I appreciate you for being positive and not putting negative and irrelevant title for more views.
Amazing Interactions | கலந்துரையாடல் | Dr Ashwin Vijay
23:18
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 27 М.
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 12 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 22 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 60 МЛН
மக்கள் நேர்காணல் | Emotional one but very powerful | Dr Ashwin Vijay live
1:13:32
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 35 М.
Cancer, life & inspiration | புற்றுநோய், வாழ்க்கை பாடம் | Dr Ashwin Vijay
35:06