அருமையான கதை அண்ணா. உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்க என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.
@vimalmani2793 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா... உங்களுடைய கதை .. உங்கள் அனுபவம் எல்லாம் மிக மிக அருமையாக உள்ளது அண்ணா....
@ravijayanthi76103 жыл бұрын
வணக்கம் அண்ணா!!! தெளிவான விளக்க உரையுடன் கூடிய கதை... ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே தாழ்த்தி கொண்டிருக்கும் மனிதனுக்கு உங்கள் குரலுடன் கூடிய கதை சுருக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஊக்க மருந்தாக அமைந்துள்ளது அண்ணா!!!!! Speaker wireன் தெளிவான விளக்க உரைக்கு நன்றி அண்ணா!!!!!!
@RameshRamesh-pn4bz3 жыл бұрын
அருமையான தகவல் ஆசானே மிக்க நன்றி
@sureshgeetha51783 жыл бұрын
Nalla message anna.... suresh from Palakkad.
@raakaragu86413 жыл бұрын
வணக்கம் அண்ணா கலையின் விளக்கம் சிறப்பு கதை கொஞ்சம் பழசாக இருந்தாலும் சொன்னவிதம் சிறப்பு பிச்சைக்காரன் என்பதைக்கூட பிச்சைக்காரர் என்று நீங்கள் சொன்னது சிறப்பாக இருந்தது பிச்சைக்காரருக்கு ஒரு தனித்திறமை இருக்கும் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
@shanmuganathan88613 жыл бұрын
Kathaila konjam add pannunga பிச்சைக்காரர் அரசரை பார்க்க இளைஞரை கூட்டி செல்லும் போது போகும் வழியில் கை ஊனமுற்ற ஒருவரை பார்த்து விட்டு இளைஞரே இவரை பார் அதேபோல் மறுபடியும் இன்னொரு ஊனமுற்ற ஒருவரையும் இவரையும் பார் என்று சொல்லிவிட்டு கடைசியில் அரண்மனை சென்று இந்த பதிலை கூறியிருந்தால் இன்னும் தெளிவாக புரியும் அந்த இளைஞருக்கு ஏதோ எனக்கு தெரிந்தது அண்ணா நீங்க best Always best Anna
@vijayshri89013 жыл бұрын
அரூமை அண்ணா: ஒரு நல்ல தரமான பதிவு நன்றி
@busyguysmediagraphy89003 жыл бұрын
மிக அருமையா சொன்னிங்க அண்ணா😘😍😍😘😍😍
@ghousebaig14103 жыл бұрын
Anna super video Super explains you are very great gili gili gili
@anbumani17973 жыл бұрын
அண்ணா நான் இந்த ஒயர் தான் பயன்படுத்தி இருகிண்ரேன் நல்லா இருக்கு எலக்ட்ரிக்கல் வேளை பார்த்துட்டு இருகேன்
@msaudiotirupur43043 жыл бұрын
அண்ணா நான் முதலில் ரிப்பேர் செய்த நூல் வச்ச வாணோலி ரெய்டியோ மிகவும் ஆணந்தமாக இருந்தது அதில் ஆரம்பிச்சது
@duairaj36973 жыл бұрын
சூப்பர் mnan anna 👌👌👌👌👌👌 கருத்துக்கள் super 👌 ♥ ❤ 💖 👍 😍 👌 ♥ ❤ 💖
Sir I watched your many video Excellent explanation
@haripappu22813 жыл бұрын
Hiii anna. Super❤️❤️❤️❤️. 3rd comment by MADURAI❤️❤️
@prakashkg79143 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்
@thirupathithirupathi16933 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான கருத்து
@bavaidappadi53163 жыл бұрын
அண்ணா வணக்கம், ஒரு நல்ல வயர் (wire) அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி, காணொளியின் இடையே சிந்திக்க வேண்டிய நல்ல கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி, இது போல தொடர்ந்து நன்னெறி கருத்துக்களை இந்த சமூகத்திற்காக பதிவிடுங்கள், நன்றி பாவா எடப்பாடி.
@SIVASIVA-vs6rl3 жыл бұрын
அண்ணே நான் ஒரு ஆட்டோ டிரைவர் ஆனால் கண்டிப்பா உங்களை பார்ப்பேன் உங்கள் கருத்து நன்மைக்கே நீங்கள் ஒரு குருநாதர் என் பெயர் சிவா திருப்பூர் அண்ணா
@seenivasanthirunarayanan40123 жыл бұрын
சூப்பர் கருத்து👍👍👍
@ytaudio36313 жыл бұрын
என் பழைய வாழ்க்கை ஞாபகம் வந்தது அண்ணா நிறைய அடி வங்கியிருக்கோன் இன்டிகெட்ர்ரை பிளக்கில் வைத்து மேலே தெட்டல் லைட் எரிகிறது கீழே தெட்டல் என் செய்யும் என்று தெட்டு பர்தோன் அதுதான் என் தொடக்கம் அண்ணா 😀😀😀
@Tharavaiyans3 жыл бұрын
Bro home theatre ku use pannalama
@saravanank6103 жыл бұрын
அருமை அண்ணா 💞👌
@guruguru90183 жыл бұрын
msg super video anna🙏🙏💓💜💜👌👌👍
@rameshbabubabu59063 жыл бұрын
Super videos 🙏🙏🙏🙏🙏🙏
@karthickvijay22653 жыл бұрын
Motivation speech .. Super na
@sundarl2433 жыл бұрын
அருமையான கருத்து
@praveenofficial34923 жыл бұрын
Intha wair tha use pannitu irukka bro nalla quality
@srinivasannagu12702 жыл бұрын
இந்தஒயர் மீட்டர் என்ன விலை
@shanmuganathan88613 жыл бұрын
First comment Thans anna
@sekarskr43013 жыл бұрын
Super Anna...
@sivakumarkumar55593 жыл бұрын
Crt tv )Sony tv க்கு எப்படி china kit boardட insat பன்றது neck bese எப்படி மாத்துறது video போடமுடியுமா sir
@krishnasamy.v25863 жыл бұрын
அருமை...
@sakayamk16743 жыл бұрын
நன்றி அண்ணா
@கிராமத்துஇசை-ப2ற11 ай бұрын
Story super 10 iku 10 Room ila yalla chennal ikum iru speaker minimum 3 joint pottu poguthu appo sound gain kuraiyuma
@avinashsuren78353 жыл бұрын
Wire venemi sir
@dhivagarmanickam10893 жыл бұрын
Congratulations sir
@RameshS-jr7kd3 жыл бұрын
Anna quality song entha website la download pandrathu
@dineshkumars50253 жыл бұрын
I remember G. P. MUTHU on the way🤣🤣🤣🤣🤣🤣
@sreeram23063 жыл бұрын
Bro kicker subwoofer pathi review pannuga bro
@fmsenthilsk82213 жыл бұрын
Speaker brand soiluga sir sub and RL ku speaker🔊
@solapuramsa3 жыл бұрын
uanga karutu nala oru karuttu anna.
@serialtime70583 жыл бұрын
Bro kadaila localdha iruku
@fireaudiosekar14143 жыл бұрын
Super anna
@ShankarShankar-fs4qm3 жыл бұрын
Super karuthukkal super anna
@a.senthilkumarsivakasi3 жыл бұрын
Thanks anna👍
@Vikashpatel-xw1pu2 жыл бұрын
50 miter price
@sundharamoorthy88903 жыл бұрын
Anna 8 inch la nalla sub woofer sollunga anna unga ovru viedo la keakura sollunga dainty illama vera
@SIVASIVA-vs6rl3 жыл бұрын
Hai Anna super Anna
@sapthaswara69853 жыл бұрын
Meter Price Guage
@panneerselvam53463 жыл бұрын
Sir 15 metre wire need.
@selvamaniselva42533 жыл бұрын
Sema super
@mariganesan31243 жыл бұрын
Suppar
@vinothkumar.s53263 жыл бұрын
Nan ponavaram than Rajapalayam vandhan ana ungha kadai nan pakama poitan