How to Choose the Right Gauge Speaker Wire for Amplifier & What is The Benefit of LowerGauge Wire?

  Рет қаралды 9,324

AV IDEAS TAMIL

AV IDEAS TAMIL

Күн бұрын

Пікірлер
@gguru56
@gguru56 11 ай бұрын
அருமை.. அருமை.. தமிழில் இதுபோன்ற highend technical தகவல்களை யாரும் வழங்குவதில்லை.. ஆங்கிலம் பேசினால்தான் அறிவெனநினைக்கிறார்கள். இந்த நிலையில் தமிழில் தகவல் வழங்கும் உங்களை மிகவும் பாரட்டுகிறேன்.👍🙏💐💐 என்னதான் ஆங்கிலம் அறிந்தாலும் தமிழில்தான் எளிதாய் புரிகிறது. தமிழை விட்டுவிடாதீர்கள்,ஏனேனில் தமிழ் மட்டும் அறிந்த நிறைய இசைவிரும்பிகள்(music lovers) youtube பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கும் போய்சேரட்டும் இந்த தகவல்கள். நான் SS stereo Amp,2way SPKs(6 ohm woofer-வெளி நாட்டு தயாரிப்பு) பயன்படுத்தி வருகிறேன். நல்ல OFC Cable சொல்லவும். அதிக அளவு 10மீட்டர் போதும். பட்ஜெட் 5-6K. Finolux போன்ற 2.5 bare copper வயர் போதுமென சொல்கிறார்கள்( HiFi Vission Forum). உங்கள் ஆலோசனை…. நன்றி நண்பரே..
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
மிக்க நன்றி ஐயா,
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Finolux cable is not ofc cable.
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Ofc ஸ்பீக்கர் கேபிள்கள் என்னிடம் உள்ளது உங்களுக்கு தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளவும் ஐயா. 7871107005
@gguru56
@gguru56 11 ай бұрын
நன்றி.@@avideastamil9436
@boopathy701
@boopathy701 11 ай бұрын
You have made a very rare video which I was searching in Tamil... Thank you for sharing your valuable knowledge and experience ☺️🙏
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Thank you so much 🙂 sir
@pradeepboopathy8378
@pradeepboopathy8378 11 ай бұрын
with your videos i have learned lot of useful informations to use my av receivers and choosing speakers to av receivers
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Great to hear! Sir
@anburajan7026
@anburajan7026 8 ай бұрын
மிக தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.நன்றி
@avideastamil9436
@avideastamil9436 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@tnstereophile
@tnstereophile 11 ай бұрын
Great information for peoples who were not aware about speaker cables...Very informative as usual and thanks for the free service sir...🙏🙏🙏
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Our pleasure! Sir
@vijaymaestro1681
@vijaymaestro1681 11 ай бұрын
Super sir very good information.... Regular ly i watch ur channel....iam ur fan.... Keep it up
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Thank you so much 🙂sir
@mohamedjain4854
@mohamedjain4854 11 ай бұрын
Every video about av related is good. Thank you sir.
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Thanks and welcome sir
@prakashtv7462
@prakashtv7462 5 ай бұрын
அருமையான விளக்கம் 👌👌
@avideastamil9436
@avideastamil9436 5 ай бұрын
🙏
@premanandrenganathan8317
@premanandrenganathan8317 4 ай бұрын
Awesome explanation sir!
@avideastamil9436
@avideastamil9436 4 ай бұрын
Tq very much sir Keep watching
@Mugilan-vh6bv
@Mugilan-vh6bv 6 ай бұрын
Good information, thank you sir.
@avideastamil9436
@avideastamil9436 6 ай бұрын
You are welcome sir
@senthilmani786
@senthilmani786 5 ай бұрын
Well explain brother, Thank you
@avideastamil9436
@avideastamil9436 5 ай бұрын
So nice of you sir
@salozmanoji7233
@salozmanoji7233 3 ай бұрын
Good content
@avideastamil9436
@avideastamil9436 3 ай бұрын
Tq
@ramachandragramachandrag-28
@ramachandragramachandrag-28 11 ай бұрын
நல்ல பதிவு நண்பரே
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Tq very much sir
@OdinHardware
@OdinHardware 11 ай бұрын
very very useful 👌
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Thanks a lot sir
@azharudeenazru3921
@azharudeenazru3921 2 ай бұрын
Anna sony iv300 Home theater entha cable podalam soluga anna
@avideastamil9436
@avideastamil9436 2 ай бұрын
0.8 sq mm or 1 sq mm copper speaker cable available in market bro (Finolex or RR Brand)
@prayhenkumar229
@prayhenkumar229 11 ай бұрын
Sir.good explain cable where it get it
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Call me 7871107005
@jashikab747
@jashikab747 Ай бұрын
16 awg 1 meter price solluga anna
@avideastamil9436
@avideastamil9436 29 күн бұрын
Basic ofc 16awg - Rs80/Meter, (2nd Quality), 120/- Meter (1 st Quality )
@KannaDasan-vr9yb
@KannaDasan-vr9yb 5 ай бұрын
Supper sir. thank you
@avideastamil9436
@avideastamil9436 5 ай бұрын
Tq very much sir
@vchandrasekaran3212
@vchandrasekaran3212 6 ай бұрын
Are you from Chennai bro?
@avideastamil9436
@avideastamil9436 6 ай бұрын
No sir Coimbatore.
@HariharenKS
@HariharenKS 7 ай бұрын
Good 👍
@avideastamil9436
@avideastamil9436 7 ай бұрын
Tq sir
@Justin-i3g
@Justin-i3g 11 ай бұрын
Ok thanks ❤❤❤❤❤❤❤❤
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Welcome sir
@arun7311
@arun7311 11 ай бұрын
என்னுடைய home theater la Subwoofer 4 ohm, 30Watts(RMS).அதே 4 ohm la 300 Watts(RMS) Subwoofer பயன்படுத்தலாமா.
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Yes sir
@dhamodharank2060
@dhamodharank2060 8 ай бұрын
what is different between electric wire and speaker wire
@avideastamil9436
@avideastamil9436 8 ай бұрын
Sir, you should search on Google.Tq
@nagarajanm2840
@nagarajanm2840 5 ай бұрын
Super
@avideastamil9436
@avideastamil9436 5 ай бұрын
Thanks
@Premhjarr
@Premhjarr 11 ай бұрын
Sir subwoofer Phase normal vs reverse idha pathi konjam sollunga when u get time
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
OK sir
@aravinthnafila6843
@aravinthnafila6843 9 ай бұрын
Anna ya dream naa roba nala home theatre vagunu eruka yana home theatre vaguna best anna oru 15000 pls soluga
@avideastamil9436
@avideastamil9436 9 ай бұрын
Branded Used Branded Basic Av Receivers, & Assembled spk,Passive sub thaan unnga budget la vanga medium bro.
@aravinthnafila6843
@aravinthnafila6843 9 ай бұрын
@@avideastamil9436 bro yaga hall 21x22 bro
@தமிழன்.மு-வ1ண
@தமிழன்.மு-வ1ண 11 ай бұрын
Bro AVR la assemble speaker connect pannalama 8ohm??
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
நிச்சயமாக அதைப் பயன்படுத்தலாம், ஆனால் அதை Av Receiver ன் Specification க்கு ஏற்றவாறு செய்தால் நன்றாக இருக்கும், மேலும் கிராஸ் ஓவரைப் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@தமிழன்.மு-வ1ண
@தமிழன்.மு-வ1ண 11 ай бұрын
@@avideastamil9436 Full detaila oru video poduga bro
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
OK bro
@nanthoshkumars21
@nanthoshkumars21 11 ай бұрын
Super pro 👍 daily video podunga pro
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Not possible bro.
@murugankumari7248
@murugankumari7248 10 ай бұрын
Refer any speaker cables name thank you sir
@avideastamil9436
@avideastamil9436 10 ай бұрын
Dac,Profigold, Monoprice,Monster,AudioQuest, NT ,profx ,All these cable brands are available in India but buy whichever one matches your price range and use it.
@SmobintajS
@SmobintajS 11 ай бұрын
Thank you sir
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
So nice of you sir
@balajij7491
@balajij7491 11 ай бұрын
Power Subwoofer settings podunga sir
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Will try sir
@rajeshrishi1205
@rajeshrishi1205 11 ай бұрын
Screen video podunga bro behind speaker vaikura screen
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
OK sir
@AbdulazizSm-cb1rv
@AbdulazizSm-cb1rv 11 ай бұрын
Super bro
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Tq bro
@V.rajeshV.rajeshkumar
@V.rajeshV.rajeshkumar 11 ай бұрын
Sir Yamaha 3072 5.1 என்ன கேபிள் பயன்படுத்தலாம் சரவுன்டு 20 அடி வரும் பய்ப்லனில் இழுத்து இருப்பதால் அத்தனை அடி வருகிறது ரூம் 16க்கு 16 தான். நண்றி.
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
16awg Enough for your Avr Power sir
@V.rajeshV.rajeshkumar
@V.rajeshV.rajeshkumar 11 ай бұрын
16 gauge how much mm in my district asking mm
@ganesandheebiga2233
@ganesandheebiga2233 2 ай бұрын
Best online shope tell me sir pls
@Summapakkadhaneporom
@Summapakkadhaneporom 11 ай бұрын
Super sir
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Tq sir
@ezhilnyc9955
@ezhilnyc9955 11 ай бұрын
என்னுடை ஹோம் தியேட்டரில் கொர்ர்ர்ர் என்ற சத்தம் வந்து கொண்டே உள்ளது. என்னுடைய ஸ்பீக்கரை என்னுடைய லேப்டாப்பில் இணைத்துள்ளேன். இந்த சத்தத்தை எவ்வாறு போக்குவது. John Barrel 1000HT 5.1 Speaker System.
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
you need to service sir. pls contact to near by Technician.
@PammalRaaja
@PammalRaaja 8 ай бұрын
You need to check the earthing at your home. Please provide the details of your Audio equipment,ie\;your amplifier,speakers,subwoofer and the cable brands you are currently using.
@baaby1976
@baaby1976 11 ай бұрын
14awg la 100' cable 11000/- kum irukuthu 1000/- kum irukkuthu, entha brand best nu solli irukalaame bro. Ippo munna vida confusion athigama aayiduchi 😂😂😂😂
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
Sir, whichever cable is best according to your budget, feel free to buy that cable, now this brand is the best, we can't say anything, there are many brands in the market.
@mohansundaram2386
@mohansundaram2386 9 ай бұрын
இதற்கான பதில் வீடியோ போடுங்கள்
@avideastamil9436
@avideastamil9436 9 ай бұрын
Sure
@avideastamil9436
@avideastamil9436 9 ай бұрын
சார் உங்களுக்கு ஒன்னு சொல்லிறேன் எல்லா டீலர் அப்படி கிடையாது இப்ப என்கிட்ட பொருள் வாங்கினவங்கள நான் அந்த மாதிரி பண்றது இல்ல நீங்க யாரோ பண்ணத வச்சு எல்லாத்தையும் தப்பா சொல்றது என்னால ஏத்துக்க முடியாது இப்போ ஒரு உதாரணத்துக்கு வேணா சொல்ற என்கிட்ட ஒரு கஸ்டமர் polk s60 3 வருஷத்துக்கு முன்னால 64,000 வாங்கினார். அவர் கிட்ட பை பேக்கு 60,000 எடுத்து இருக்கேன் 3 வருஷத்துக்கு அப்புறம் 4000 தான் அவருக்கு loss என்ன நம்பி பொருள் வாங்கிட்டாரு. அதே சமயம் அந்த பொருளுக்கு இன்னைக்கு மார்க்கெட் வேல்யூ இருக்கும்போது நான் அடிமாட்டு வேலைக்கெல்லாம் வாங்கல .அதே நம்ம கொடுத்த பொருளா இருந்து பாக்ஸோட எல்லாம் கொடுத்து இது பத்திரமா வச்சுக்கோங்க சார் ரிட்டன் இதே கண்டிஷன்ல கொடுத்தீங்கன்னா நல்ல ரேட்டு எடுத்துக்குறேன்னு சொல்லிட்டு அத 10% தான் மைனஸ் பண்ணி எடுத்திருக்கோம்.இந்த மாதிரி விக்கிறவங்களும் இருக்கிறாங்க. நீங்க யாரோ ஒரு சிலர் தப்பு செஞ்சிட்டாருன்னு எல்லாத்தையும் குறை சொல்றது வந்து ஏத்துக்க முடியாது.
@RapidTechSalesServices
@RapidTechSalesServices 2 ай бұрын
Hai sir share ur contact details
@avideastamil9436
@avideastamil9436 2 ай бұрын
78711 07005
@vinothdeivam8843
@vinothdeivam8843 11 ай бұрын
Contact number solluga anna
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
7871107005
@ganesangsr1971
@ganesangsr1971 11 ай бұрын
Mobile number sir
@avideastamil9436
@avideastamil9436 11 ай бұрын
7871107005
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
HOW ? TO MAKE  ....PASSIVE.....BASS AND TREBLE..... CONTROL IN THE AUDIO AMPLIFIER
8:40
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 6 М.
Why speaker has a big empty box? How Sub woofers work?
11:37
Engineering Facts
Рет қаралды 239 М.
📽DENON / Polk Speakers & Siva Audio making in Speakers update📺
22:37
SIVA AUDIO'S Bhavani
Рет қаралды 35 М.
Good quality speaker wires, audio speakers,& subwoofer use
22:51
MANO audios
Рет қаралды 15 М.
HOMETHEATER SPEAKERS - BASICS IN TAMIL PART - 1
18:31
The Core Audios
Рет қаралды 122 М.
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН