பாடகி வானதி மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!👌👌👌👌🙏🙏🙏🙏🎼🎼🎼🎤🎤🎤🎤
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏🙏
@VanathiSuresh3 ай бұрын
Thank you ❤
@MannaiMedia5 ай бұрын
இலக்கிய நயமிக்க பழைய பாடல்களை இளைய பெண் ஒருவர் உரிய உச்சரிப்போடு பாடுவது சிறப்பானது. நண்பர் கோபால் அவர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்.
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏🙏
@ymfibrahim12 күн бұрын
அருமையான இசை நிகழ்ச்சி அனைவரது பங்கும் பாராட்ட பட வேண்டியது தான்
@gopalsapthaswaram664012 күн бұрын
மிக்க நன்றி
@thamilmaran47012 ай бұрын
கோபால் அண்ணா...... எங்கேயோ போய்விட்டிங்கள் . அற்புதமான தெரிவுகள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.🎉🎉❤❤
@gopalsapthaswaram66402 ай бұрын
மிக்க நன்றி 🙏
@lalithashanmuganathan672915 күн бұрын
பெண் குரலில் பாடிய சகோதரி அசத்திவிட்டார்...... அருமை👏
@gopalsapthaswaram664014 күн бұрын
🙏🙏
@mgrfan4ever1695 ай бұрын
Well and tastefully rendered by Murali and Vaanathi. Murali, a veteran stage singer, really enjoying singing TMS songs and this was a great example. Vaanathi, that podi sangathigal (as one of the viewers referred to below), for example, மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்றுசென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு, were on right target and Vaanthi hit those spots out of the park. Please convery our sincere appreciation to her personally. She has a fantastic future ahead of her. Of course, the accompanying orchestra and their rendition, took this iconic song to the next level. Thanks for bringing one of the greatest duets composed by MSV live on stage and if mellisai mannar had been there, he would have come on stage and praised the entire crew. Great job. MGR, Saro, MSV and Gopal Sapthaswaram, it does not get better than this. I am still in Cloud 9 and my wife is still trying to bring me back to earth. Fantastic.👍🙏
@gopalsapthaswaram66405 ай бұрын
Thanks a lot 🙏🙏
@VanathiSuresh3 ай бұрын
Thank you so much ❤
@rajah6895 ай бұрын
Female singer Wow wat a singing An Awesome vibes 👏
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you 🙏
@SinnathuraiKanapathipillaiАй бұрын
எங்கள் பாடகரும் உங்கள் பாடகியும் இணைந்து பாடிய மக்கள் திலகத்தின் பாடல் ரொம்ம்ம்ப அருமை.வாழ்த்துக்கள்.
@krishnadoss87515 ай бұрын
புண்பட்ட மனதுக்கு கோபாலன் ஸப்த நாதம் இதமான மா மருந்து!இனிய இசை விருந்து!சாதித்து பெறட்டும் பல விருது!வாழிய வாழியவே சீரும் சிறப்புடன்!
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏🙏
@voiceofakbar21775 ай бұрын
பாடல் தேர்வில் கோபால் வென்று விட்டார். அதைக்காட்டிலும் இப்பாடலை பாடுவதற்கு 100% பொருத்தமான பாடகர்களை தேர்வு செய்து தான் ஒரு Orchestra King என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். சபாஸ் Sir❤
@gopalsapthaswaram66405 ай бұрын
சிரம் தாழ்ந்த நன்றிகள் பல…. 🙏🙏🙏
@shanmugamsubramaniam86524 ай бұрын
The Legend MSV Ji's tune itself is mesmerizing; Kovai Murli is a seasoned singer and well-known but here the young singer Vanathi impressed me with her impeccable rendering of the nuances of this gem of a song. I am big fan of Gopal Sapthaswaram Orchestra.👌👏🙏
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you very much 🙏🙏
@juliusidhayakumarb13004 ай бұрын
முரளி அருமை எனினும், வயது எட்டிப் பார்க்கிறது. வானதி வான் நதி.
@gopalsapthaswaram66404 ай бұрын
🙏🙏
@aravasundarrajan7663 ай бұрын
மிகவும் அருமையான பாடல் , பஞ்சு அருணாசலம் அவர்களின் அழகு தமிழ் ; மெல்லிசை ஜோடி TMS & PS ; மெல்லிசை மாமன்னரின் தேனிசை ; எல்லாவற்றையும் தாண்டி புரட்சி தலைவரின் பாடல்...
@sagayaraja81103 ай бұрын
அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!🎉🎉🎉😊👏👏👍
@KJSTailoring-Hindi4 ай бұрын
வானதி குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 1980 ல் நாள் ரசித்த பாடல்
@tamilvananvanan6701Ай бұрын
Orchestra King Gopal sir 🙏 பாடகி அருமையான குரல் பாடகர் முரளி சாறும் அருமையாக பாடினார்
@gopalsapthaswaram6640Ай бұрын
@@tamilvananvanan6701 🙏🙏
@jafarullahnetti2258Ай бұрын
பாடகர்கல் பாராட்டுக்குறியவர்கள்
@ramakrishnansubramanian34475 ай бұрын
Dear Gopal... Excellent rendition of the song of the Century, by both. No need to mention about Kovai Murali, but the accompanying lady artist sang very well with all sangathis, curves and scale changes perfectly. Kudos to you and your team !! What a wonder creation by the one and only MSV !!! Ramki
@KT-ge3qt5 ай бұрын
அசல் பாடலில் நாங்கள் அறிந்திடாத நுணுக்கங்களை சிரத்தை எடுத்து பாடிய பாடகர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.. குழுவினருக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்.. ❤
@gopalsapthaswaram66405 ай бұрын
Mikka Nandri 🙏
@raghunathanraghunathan41903 ай бұрын
This is my best favourite song, what an orchestra and singers,who have made it a grand, and of course sir, you are taking us back to the old days, the way you bring the song into life, thank you for the best music I had, regards, raghunathan.
@gopalsapthaswaram66403 ай бұрын
Thank you 🙏
@sanpanchapakesan76545 ай бұрын
*I was in the program. Enjoyed every song. Song selections are very well done. An Amazing song sung originally by TMS-PS Amma is very beautifully presented. MuraLi is as usual, very good. Kalpana's daughter is also too good. ❤️ly. The podi sangadhgal while ending the lines superb by that girl. For MuraLi it's an easy song.*
@sivaselvam5 ай бұрын
Who is Kalpana's daughter? The singer here is Vanathi Suresh!
@selvakumarnarayanaswamy2205 ай бұрын
Wow! You sung well! இருவரின் குரலும் அருமை! ❤❤
@ishaqmd42615 ай бұрын
பெண் குரல் வாவ்
@rameshsrinivasanramesh50943 ай бұрын
vanathi voice is super Gopalji
@gopalsapthaswaram66403 ай бұрын
Thank you 🙏
@nagendranc7402 ай бұрын
இருவர் குரல். வளம். சிறப்பு சிறப்பு. எங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💥💥💥💥
@raghavanramesh24835 ай бұрын
வழக்கம் போல கோபால்ஜி அருமையான பாடலை கொடுத்துள்ளார். பாடி இசையமைத்த அனைவரும் அருமையாக செய்துள்ளனர்.❤❤🎉🎉
qfr யில் "இன்பமே உந்தன் பேர் பெண்ணையோ" பாடலை இந்த வானதி செல்லம் அழகாக பாடி இருந்தாள்
@rameshs66575 ай бұрын
Excellent. Especially the ‘vaa vaa…’ around 3:52/53 is the highlight👏👏
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏🙏
@udayasuriyan62934 ай бұрын
கோபால் ஜி மிகவும் அருமையாக இருந்தது
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you 🙏
@க.பா.லெட்சுமிகாந்தன்5 ай бұрын
மிக அருமை. நான் எதிர் பார்த்தது போலவே ஒலிப்பதிவும் தரமும். இதே தரத்தில் எல்லா பாடல்களும் வேண்டும்.நன்றி!
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏🙏
@chandranr8395 ай бұрын
Panju Iya is the great unsung hero due to his lyrics. Both the singers are superb, Thank you Gopal Sir.
@gopalsapthaswaram66404 ай бұрын
🙏🙏
@ymfibrahim5 күн бұрын
முரளிக்கு வாவ் சொன்ன தருணம் 1:50 2:04 ரசிக்க வேண்டி தருணம் 3:15
@shanmugamsubramaniam86524 ай бұрын
The gamakams at 3.48 to.54 by Vanathi was outstanding and my appreciation to the tablist Satish for his excellent performance.👌👏🙏
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you 🙏 Tabalist Kirankumar
@snagasubramanian13654 ай бұрын
Original LP இல் உள்ளவாறு முழுமையாக பாடலைத் தந்ததற்கு Shri கோபாலிற்கு பெரிய அளவில் நன்றி. வானதி அவர்கள் மிக மிக அருமை, a cut above the rest!
@gopalsapthaswaram66404 ай бұрын
🙏🙏
@raghunath594321 күн бұрын
அருமை, இனிமை..🎉🎉
@asokanjegatheesan55635 ай бұрын
அருமை! அருமை! வானதியின் குரல் வளமும், ஒட்டுமொத்த இசையும் மிக அருமை!!
@thiruvaimozhimariyappakris99045 ай бұрын
Extraordinary song of the Great MGR, both nicely sung the song
@muthusamyvedan24784 ай бұрын
Beautiful voice
@umavelmurugan39715 ай бұрын
What a singing and what a extraordinary musicians played like original 🎶🎶❤❤
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you 🙏
@Rajan-t8o4 ай бұрын
Female voice superb❤❤❤
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you 🙏
@harindranathk3005 ай бұрын
Excellent song . Excellent orchestra and recording.Hope to see new songs of Priyadarshini
@subramaniamsukumar493Ай бұрын
Vaanathi is firing! Pure magic!!
@gopalsapthaswaram6640Ай бұрын
Thank you 🙏
@tamilvananvanan67015 ай бұрын
அருமை அருமை 👌 crystal clear voice and orchestra
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏🙏
@ssjayaraman97985 ай бұрын
அற்புதமான இசை அருமையான குரல்கள்
@tharunvaibhavu50855 ай бұрын
Very nice melodious evergreen songs.... Both are rocking extremely.... Hats off to kovai murali sir.... Wow to Vanathi❤❤❤❤❤... Special congratulations to Gopal sir and orchestra team
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏🙏
@nashwaran4735 ай бұрын
Wow yet another treat from you and your team Gopal sir Special mention to female vocalist resembles the legendary PS madam
@gopalsapthaswaram66405 ай бұрын
Thank you 🙏
@scrajan63193 ай бұрын
Again and Again Best Team With
@gopalsapthaswaram66403 ай бұрын
🙏🙏
@sathieshchandran78565 ай бұрын
Both Male and female have sung well like original song. For male, his experience has contributed to the song. The female singer needs a special mention. Being a youngster she has inborn talent, especially her clarity in putting sangati is really excellent. I doubt even in original version this clarity was there. If she had been in MSV's time, he would have used her potential to the maximum.
@gopalsapthaswaram66405 ай бұрын
Thank you 🙏
@VanathiSuresh3 ай бұрын
Thank you so much ❤😊
@arunagiriarunagiri2895 ай бұрын
தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.🎉🎉🎉
@aravasundarrajan7665 ай бұрын
புலிக்கு பிறந்தது புலியே , வாழ்த்துக்கள் வானதி...
@gregorysandanam96725 ай бұрын
யாருடைய மகள்?
@aravasundarrajan7665 ай бұрын
@@gregorysandanam9672 Mrs.Kalpana , The Veteran Singer...
@gopalsapthaswaram66405 ай бұрын
Just for info, she is not Kalpana’s daughter.
@aravasundarrajan7665 ай бұрын
@@gopalsapthaswaram6640 Ok , Thanks for the information...
@shanmugamsubramaniam86524 ай бұрын
👌👏🙏
@IshakMaricar-xd1ob5 ай бұрын
பாடகிக்கு என் வாழ்த்துக்கள் 💛♥️💚💙🖤💜💖🌹🎉🌻🌷🌸🌼🙏
@rathinasabapathiarjunan87244 ай бұрын
Super. Both voice is very nice. Congratulations.
@gopalsapthaswaram66404 ай бұрын
Thanks a lot 🙏
@maangamandai4 ай бұрын
The little girl sang with clear diction. Not an easy song at all.
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you 🙏
@dr.leelavathib44202 ай бұрын
சிறப்பு... ❤️
@gopalsapthaswaram66402 ай бұрын
🙏🙏
@padmavathya94135 ай бұрын
Superb recreation of the original song. It's so refreshing and joyful to hear such beautiful melodies of yesteryear. Thank you very much for the song.
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏
@antonydavid70645 ай бұрын
We enjoyed live. As usual, it was awesome. Orchestration was beautiful. All are professionals. 😊
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏🙏
@venkatachalamparameswar67053 ай бұрын
Just like listening to Mohammed Rafi.Sings beautifully and extremely gifted and talented.
@Rajan-t8o4 ай бұрын
Female singer left hand styling is very good❤
@Rajan-t8o5 ай бұрын
Very good old male voice and very young female voice ❤superbbbbbbbb
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏
@VanathiSuresh3 ай бұрын
Thank you❤
@karthickdvs5 ай бұрын
இருவரின் குரலும் அருமை! பஞ்சு அருணாசலம் அவர்களின் அருமையான வரிகள்
@gopalsapthaswaram66404 ай бұрын
🙏🙏
@Rajan-t8o4 ай бұрын
Daily I use to hear this song once❤
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you 🙏
@aravasundarrajan7665 ай бұрын
அற்புதமான படைப்பு , அனைவரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது...
Thank you so so so much 🙏❤️to all the commenters. Means a lot to me.
@ksgiri-go4ph3 ай бұрын
I have been watching your performances in recent times. You made me feel my tears today. You are a blessed child in the music world amma. I pray to the almighty for your healthy, wealthy and prosperous long life.
@gopalsaminaidu48075 ай бұрын
காலத்தால் அழியாத புரட்சித்தலைவரின் இனிமையான பாடல். பல்லவ மன்னனாக வருவார் தலைவர். இணையாக சரோஜாதேவி அவர்கள் நடனம் மிக அருமை. திருவண்ணாமலை பாலசுப்பிரமணியர் சினிமா அரங்கில் நண்பனுடன் பார்த்தது. பத்தாம் வகுப்பு பள்ளி பருவம். இப்பொழுது எழுபத்துமூன்று வயது. இன்றும் இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன். இளமை பருவத்தின் அழியாத நினைவுகள் மனதில் வரும். பேரின்பம்.
@gopalsapthaswaram66404 ай бұрын
பார்த்து தாங்கள் comment பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🙏
@krishnasamy81875 ай бұрын
On.the.whole.well.presented.Keep.it.up.❤❤❤❤
@WavMelodies5 ай бұрын
Excellent Song Selection , Thanks for Entire team
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏
@tharunvaibhavu50855 ай бұрын
Nice pleasant evening created by Gopal sapthaswaram team is really awesome.... It would have brought peace ,calm and tension free for many hearts.... All the blessings goes to the entire team especially Gopal sir...😊😊😊❤❤❤
@gopalsapthaswaram66405 ай бұрын
Thank you 🙏
@abbasismail60525 ай бұрын
super naan kaathirunthen nigalchikaga arumai kuluvianar anaivarukum vazhthugal nanri
@gopalsapthaswaram66405 ай бұрын
@@abbasismail6052 🙏🙏
@pandianrajupillai4723 ай бұрын
Super voice eruvarukkum. Fantastic.
@gopalsapthaswaram66403 ай бұрын
Thank you
@Rajan-t8o4 ай бұрын
Beautiful❤ singing dear daughter.
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you so much 🙏
@brittoamalaraja70955 ай бұрын
அற்புதமான பாடல் நேர்த்தியான இசை குழுவினருக்கு வாழ்த்துக்கள்.❤❤❤
@gopalsapthaswaram66405 ай бұрын
🙏🙏
@preethamagesh98283 ай бұрын
Vaanathi Vaazthukkal, Voice clarity arputham .
@imranmohamed8584Ай бұрын
She sings really great
@aru22793 ай бұрын
Nice song.MGR look stunning in king costume.
@mahalingamkuppusamy36722 ай бұрын
Very nice Gopal sir
@gopalsapthaswaram66402 ай бұрын
Thank you 🙏
@kalilrahmanvoice4 ай бұрын
🎉❤Super my favorite
@kumarrengaraju23403 ай бұрын
Kovai Murali is a legend stage singer.. Vanathi you rocked. My best wishes to all
@gopalsapthaswaram66403 ай бұрын
Thank you 🙏
@BDPsongs28314 ай бұрын
இருவரும் மிகச் சிறப்பாக பாடி இருக்கிறீர்கள் அருமை,🎉
@gopalsapthaswaram66404 ай бұрын
மிக்க நன்றி 🙏
@anbarasand48393 ай бұрын
Female singer singing and voice super.
@Ksivagnanam4 ай бұрын
Good voice them thank to gopal sir
@gopalsapthaswaram66404 ай бұрын
Thank you 🙏
@harisruthi80523 ай бұрын
One of the finest Singer Shri. Kovai Murali God bless you🙏🙏🙏
@madeshkannan5308Күн бұрын
Vanathi very sincere with dedicated singer🌹
@vvender2982Ай бұрын
Congrats 👏
@ranganathanv5365Ай бұрын
Incredible listening to Vanathi
@AlavudeenMass3 ай бұрын
கோபால்sirக்குவெற்றிவெற்றி
@gopalsapthaswaram66403 ай бұрын
மிக்க நன்றி 🙏
@thiagarajannarayanasamy15715 ай бұрын
Superb singing and lovely music ,great experience
@gopalsapthaswaram66404 ай бұрын
Thanks a lot
@nspremanand13342 ай бұрын
Vanathi voice marvelous. 👍
@scrajan63192 ай бұрын
Again and Again you have proved Your Team Spirit by rendering the best performance. 🎉🎉🎉 Wishing You All The Best. Especially to the upcoming female Singer Hats of You