பாடலை மிகச் சிறப்பாக பாடி அசத்தி விட்டனர் இருவரும் வாழ்த்துக்கள். பாடல் வரிகளும் அருமை. இருவருமே நிஜ கதாநாயகி நாயகனாக நடிக்கலாம், அவ்வளவு அழகு.
@Selwyn1968A26 күн бұрын
இருவருடைய பாடும் திறன் மிக மிக அழகு
@prabav469115 күн бұрын
Super.pro
@Sabina_begam235 күн бұрын
பலமுறை parthuvitteen
@Sabina_begam235 күн бұрын
Arumaibro
@paaruthana261225 күн бұрын
தம்பி தங்கை இருவருக்கும் வாழ்த்துகள் வேற லெவல் சிறப்பு ❤
@narayanannarayanan648725 күн бұрын
இனிமை ...இனிமை....இனிமை....இருவருக்கும் குரல் வளம் அருமை இசை கூடுதல் இனிமை மனம் சிறகடித்து பறக்கிறது ❤❤❤❤
@rajaragavannarayanan356920 күн бұрын
சரியான குரல். சார் உங்களுக்கு . திரை பட வாய்ப்பு கிடைத்து இருக்க வேண்டும்.
@thevaranithiv980918 күн бұрын
அருமையான பாடல் அருமையான குரல் இரண்டு பேருக்கும் ரசித்து கொண்ட இருக்கலாம் கௌசிக் சகோதரி உங்கள் இரண்டு பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@scrajan631926 күн бұрын
🎉🎉🎉 உங்கள் இசைக்கலைஞர்கள் மிக நேர்த்தியாக, மிக அருமையான perfomence தந்தது மிக அருமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.
@kathireswarand664217 күн бұрын
வானதி ஸ்ரீ 🎉.பாடும் ஸ்டைலே தனி. கவுசிக்🎉நல்ல பாடகர் வாழ்த்துக்கள்❤D.K
@யுவராஜ்தேவர்பழனிச்சாமி22 күн бұрын
அப்பா....என்ன குரல் வளம் அருமை.
@balajiram386 сағат бұрын
Enna azhagaana paaadal!!!! Vanathi and koushik added beauty to this unbelievable song!
@Thiyagarajan-n1xКүн бұрын
தங்கச்சி இவ்வளவு சிறப்பாக பாடுகிறாய் உன்னைப்போலவே இசை ஞானியின் பாடல்களும் பாடுவதும் மிகவும் அழகு. வாழ்த்துக்கள்..
@SENTHILKUMARR-o8d6 күн бұрын
வானதி ஸ்ரீ நீங்கள் பாடிய விதம் மிக அருமை
@soundarrajanv362 күн бұрын
நீங்கள் இருவரும் மிகவும் அருமையாக பாடினீர்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@vijayalakshmimuthu467821 күн бұрын
அருமையான குரல் இருவருக்கும் இனிமை இனிமை வாழ்க வளர்க ❤❤
@muthub687015 күн бұрын
அற்புதமாக அலட்டிக்கொள்ளாமல் அசால்ட்டாக இதயத்தை வருடும் இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான இவரின் பேர் என்ன
@tvkculturalacademy816315 күн бұрын
கௌஷிக் மற்றும் வானதி
@lakshmisrinivasan706614 күн бұрын
Beauty singing. Lovely song
@lawrencepriya2098Күн бұрын
கோபால் சப்த ஸ்வரங்கள் ஆர்கெஸ்டராவின் தேர்வு செய்யும் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும்
@Digitalchirppy12 күн бұрын
திரை இசையை போலவே மேடையில் கேட்பது சிறப்பாக உள்ளது பாடகர்கள் கௌஷிக் வானதி இருவரின் குரல்களும் பிசிரின்றியும் தரமாகவும் இருந்தது.. இசை கருவிகளை வாசித்தவர்களும் சிறப்பாக இசைத்தனர்.. வாழ்த்துகள்
@m6face18 күн бұрын
நீங்கள் மனதோடு ஒன்றி பாடி எங்கள் மனதோடு தமிழால் இணைந்து விட்டீர்கள். மிகச்சிறப்பு.🎉 ❤வாழ்த்துக்கள் ❤
@ravikandasamy978527 күн бұрын
அருமையாக பாடினார்கள்.பாராட்டுக்கள்
@TV-zq5pm26 күн бұрын
மிகச் சிறப்பு நீங்கள் பாடிய விதம் மெய்சிலிர்க்கவும் மெய் மறக்கவும் செய்தது வாழ்த்துகள் இருவருக்கும்
@purushothamanarulmozhi605524 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள். பாடகர் இருவரும் வாழ்க வளமுடன்
@SelvaKumar-ve8pj14 күн бұрын
பாடல் வரீகள் மிகவும் அருமை. அதை விட அழகு இருவரும் படும் விதம். 🙏🏽சொல்ல வார்த்தை யே. யில்லை. மிகவும் அருமை..... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️
@Calligraphy-n1n16 күн бұрын
இருவரும் மிகவும் அருமையாக பாடினார்கள் 💐💐💐இன்று நான் பஸ்சில் வரும்போது ஐந்து முறை கேட்டேன், வாழ்த்துக்கள்.
@paulmathivanan395716 күн бұрын
Even Ilayaraja Sir, would be confused..by hearing it. Whether it is the original song or performed by the others
@ThamilNesan18 күн бұрын
இசை ஞானியின் இசை அடுத்த சந்ததியின் பின்னரும் உயிர் வாழும் வாவ் what a music genius creation in Tamil music history we have had
@ThamilNesan18 күн бұрын
🎉🇨🇦
@VVellaippandian23 күн бұрын
இருவருக்கும் இனிய குரல் வளம். வாழ்க !
@BC99910 күн бұрын
70s song of Maestro Ilayaraja! Good rendition by both singers, and good backing-up by musicians.
@aravasundarrajan76618 күн бұрын
One of the best of Ilayaraja & Vaali Combo... One of the best of SPB & VJ... The best performance by Kowshik & Vaanathi... The best Orchestration by Gopal & Team... Appreciate one & all...
@muthuramanm405723 күн бұрын
அருமையான பாடகர்கள், வாழ்த்துக்கள், 👍👏👏
@Bhargavi651418 күн бұрын
இருவர் குரலும் இனிமை. 80 களுக்கு சென்று வந்தேன்.❤
@selwyninbaraj899924 күн бұрын
மிகவும் அருமையான குரல் பொருத்தம் !! எல்லாமே சூப்பர் !!!
@pramilajay70219 күн бұрын
இனிமை சொட்டும் குறிஞ்சி மலர்.👌👌 ரீங்காரமிட்டு இதயம் ஈர்க்கும் கௌஷிக் & வானதி.. தேனினிமை..தேனினிமை.. வர்ணிக்க வார்த்தை இல்லை. பாராட்டுக்கள்.! ❤🌹
@selvarasu875122 күн бұрын
பெண் குரல் அருமை
@peterlewisalrayyan227014 күн бұрын
Padiya pennum arumai
@ThilagavathySaibaba13 күн бұрын
80's songs க்கே ஒரு தனி,powerஇருக்கு bro. ILLAIARAJA .
@BC99910 күн бұрын
This is 70s song of Maestro Ilayaraja.
@mathivanandevadoss17 күн бұрын
அற்புதம்! அருமை! அமர்க்களம்!
@thiruselvamh483514 күн бұрын
இசையும் , பாடலின் குரலும் இனிமை
@josenub0814 сағат бұрын
hearing from 90s still like honey, then (honey) sotta sotta inikkum paadal🥰🥰🥰
@saravananranganathan367513 күн бұрын
அருமை அருமை..இருவருக்கும் வாழ்த்துக்கள்
@bhavesh2j223 күн бұрын
அருமையான பாடல்..mesmerizing
@SeethunRafeek17 күн бұрын
Woooow super inthappaadalai etthanai thadavai kettalum salippuvaravillai iruvarukkum vaalthukjal
@seethapathi293124 күн бұрын
நேர்த்தியான இசைக்கோர்வை
@bagavathijayakumar417811 күн бұрын
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை எங்கள் காதில் விட்டு அசத்தி விட்டீர்கள்
@JabaseelanD-er6lp10 күн бұрын
மிக சிறப்பான இசை.,... குரல்கள் இனிமை.. ❤❤❤
@venkatsubbu526317 күн бұрын
Super.semma .Congratulations Both singers❤
@mdevakumar976124 күн бұрын
First Class perfect singing , and music
@Jeydee6626 күн бұрын
Highly appreciated their talent... Even music also extraordinary... Thanks for the sharing
@marychristy572913 күн бұрын
Super singing... Apadiye original song pola iruku.. . Male singer super super......hod bless you both
@sinjuvadiassociates901223 сағат бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉
@bhuvanesvarand91329 күн бұрын
Female voice so great...
@kannansabapathy638916 күн бұрын
Beautiful singing both singers..excellent singing 🎶 congratulations 🎶
Melodious voices. You two sang effortlessly. Good job.
@sivasubramaniangovindaraju188210 күн бұрын
Excellent performance by both the singers ❤
@thiagarajannarayanasamy15716 күн бұрын
Very favorite song,both sang superbly ,music also too 👍 good, thanks.
@selvarajkannan992317 күн бұрын
Both singers may be blessed beyond measure 💅.This song is justified the originality of the song .Especially adolescent Shree Kushik ji. Who has having promising voice enormously 👏🙏🇮🇳.
@shanmugampillaibalasubrama557021 күн бұрын
Excellent ❤❤performance, both of you
@muru9011 күн бұрын
Awesome singing both of you💐💐💐
@albertselvinp559510 күн бұрын
வானதி, கண்ணை மூடிப் பாடுவது: அழகோ! அழகு!!
@muraleetharan2995Күн бұрын
Fabulous. Superb❤❤
@YukeshIn1418 күн бұрын
Then sottudhe ungal kuralil.supreb.
@marychristy572913 күн бұрын
I have heard So many singers singing this song. But this two singers.....ooo.. Superb singing.... Male singer mihayum rasithu padurar. Voice very nice.. original song polve iruku ketkum pothu...clarity of words and sangathis in .both the singers ... Both are beautiful alao..On the whole very very nice.. ..great feast to ear.. and eyes.....🎉🎉
@udayakumar568127 күн бұрын
Ever green song.Both sung well.congrats to music troops.
@skcark19 күн бұрын
மிகவும் அருமையான குரல் வளம்.
@mohamedrafimohamedsulthan331415 күн бұрын
Only one word.... Super...
@kaalbairav894424 күн бұрын
ஆஹா என்ன ஒரு அழகான அரருமையான தமிழ் உச்சரிப்பு ந, வாழ்க வளர்க உங்கள் இசைத்தொண்டு
@thirumaranganesan217726 күн бұрын
Performance and Music super.
@nagarajanr469427 күн бұрын
Very nice. Congratulations.
@balamusic10013 күн бұрын
Gopal never disappoints….long live dear with your excellent orchestra
@perisetlasudhakar574117 күн бұрын
Excellent both 👏
@AzhagarNadhan-db8up9 күн бұрын
Vaazhga valarga
@manickampugalendhi772017 күн бұрын
Congratulations both of you 🎉🎉🎉🎉
@rajasekaranrajasekaranma26 күн бұрын
Both are excellent singing, lovely song
@Vasanthimathesh196817 күн бұрын
இனிமையான குரல் 🎉🎉
@glamentglament942727 күн бұрын
இப்பாடலின் சுவையில் பாதி இசையில், மீதி தலை அசைவில்.எதை ஓகேசொல்ல.
@surendirankumarasamy337919 күн бұрын
Excellent performance.. both voices are amazing.. ❤❤❤
@girijakj578217 күн бұрын
Superb rendition🎉
@sherwin52957 күн бұрын
Congratulations ma 🎉 Heavenly Father bless this couples ❤
@thamilmaran470123 күн бұрын
இந்த பாடலை நாளும் வேலைமுடிய கேட்டுமகிழ்கிறேன்.
@gopalmadan178327 күн бұрын
Both are well done congrats
@mybestdrawingsandsongs476713 күн бұрын
அதிதீவிர காமத்தை மென்மையான காதலில் அடக்கும் இனிமையான பாடல்
@SugunadeviDuraisamy-pp3sd10 күн бұрын
super pa ❤❤
@NagarpuramLifeStyle17 күн бұрын
2 perum excellent singers rock sibg👍👍👍👍
@karuppaiahccc702513 күн бұрын
மிக அருமை 👌👌👌👌👌👌
@KaleesWari-rg3ey10 күн бұрын
மிக அழகான குரல்
@subramaniamvenkatesan340819 күн бұрын
கெளஷிக் வாழ்த்துக்கள்
@wingsas691122 күн бұрын
வாரே வா என்ன குரல் சூப்பர் 🎉❤🎉
@mariajp889512 күн бұрын
எல்லாமே அழகு 😊
@dr.leelavathib442026 күн бұрын
மிகச்சிறப்பு... ❤️
@PandiarajanPandiarajan-kq6ky21 күн бұрын
Rasichu padurathu ultimate
@sunnysan607623 күн бұрын
Va re va adi dhool semma singing excellent both of you ❤...one of my favt song beautiful performance ❤️ beat of luck ❤
@ramakrishnanravi925329 күн бұрын
Female voice super
@annamalai662927 күн бұрын
அருமை அருமை
@RoopaChitra18 күн бұрын
Awesome Singing. Hatsoff
@srinivasant711026 күн бұрын
Excellent performance by both. Wonderful voice For both the singer.