அப்பா 🙏🙏🙏 சாய் ராம் எல்லோருடைய வேண்டுத்தாலும் கூடிய சீக்கிரம் நிறை வேறனும் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@krishnamurthyramachandran6095 ай бұрын
😊😊dðd897⁸8dßss7d7
@malarvizhielangovenmalarvi52442 ай бұрын
Om Shri Sai Ram OM Jai Sai Ram ithay pol ellarum Ellamai Baba Song's kellunkel Nandri
@MuthamilSelvi-l2c4 ай бұрын
Sai Appa ean veettuku velichcam tharungal Sai Appa anakku nalla vali kattungal appa ean maganei elanthu thavikegeraen thavam erukgeraen aen magan meentum vanthu peragkunum Sai Baba appa Om Sai Ram Om Sai Ram Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvee6669 Жыл бұрын
Sai Appa Yennudaiya Magalugu Nalla Vhelai Kidaiganum Appa Yennudaiya Prathanai Niraiverungal Appa Ungalaithan Nambierugen Appa 🙏🙏🙏🙏🙏 Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏 Selvee 🇲🇾
@arumugamramachandran86269 ай бұрын
எனது மகனுக்கு சீக்கிரம் மணம் அமைதி பெற அருள் புரிய வேண்டும்
@Sasa09875 ай бұрын
Omsairam... Enna vittu engaiyum pogama en koodavae eppovum irunga sai🙏🙏🙏
@mallikamalli5489 ай бұрын
அம்மா மன அமைதி இல்லாமல் மறதி நோய் பாதித்துள்ளது பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் சாய்ராம்
Married for 8 years. Trying to conceive. Please baba bless us with good , healthy child soon. Prayers for the efforts that we make this month should get succeed Pleaseee.! Omsairam,
@onlybgmandsong29232 жыл бұрын
Vazga valamudan
@anitharavikumar60872 жыл бұрын
விரைவில்🙏
@DurgaDevi-ul9eq2 жыл бұрын
Om sai ram bless you to conceive
@poojupreetha2 жыл бұрын
OM SAI RAM
@sasikala2376 Жыл бұрын
Daily udi waterla mix panni kudinga. Nalathe nadukum. Sai kaivida mattar. Om Sai Ram.
@RadhaNarayana-wd2yb2 ай бұрын
🕉️Sai Sri Sai Om 🕉️Sai Appa Om Sai Sri Sai Jai Jai Sai🙏🦚🙏🦚🙏🦚🙏g🕉️Sai. Sri Sai Jai Jai Sai 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚 OM SAI SRI SAI JAI JAI SAI 🙏🦚🙏🦚🦚🙏OM SAI SRI SAI JAI JAI SAI 🙏🙏🙏OM SAI SRI SAI JAI JAI SAI🙏🙏🙏🙏🙏💐🦚🦚🦚🦚🦚🦚OM SAI SRI SAI JAI JAI SAI🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@jayaranisathish7107 Жыл бұрын
ஓம் சாய் ராம்,என் தாய் நீண்ட ஆயுளுடன் ,கால் கை சுகத்துடன் வாழ ஆசிர்வதியும் அப்பா....
@mythiligs4850 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PriyaPriya-ff6pq Жыл бұрын
Sanjana , Sai Pranav Udal aarokiyathai tharum appa ..om Sai ..Sri Sai.. Jaya Jaya sai...🙏🙏💐💐
@indradorasamy16382 жыл бұрын
என் மகளுக்கு திருமணம், நல்ல வேலை கிடைக்க சாய் அப்பாவிடம் பிராத்தனை செய்கிறேன். அவளுக்கு நல்லது நடக்கனும். ஓம் சாய் ராம்..
@GIDEONBALA721Ай бұрын
Itchayamaaga nallatheh nadakkum
@lakshmikasirajan6990 Жыл бұрын
சாய் நாதா எனது மகள் பிரகல்யாவுக்குகால்வலிநலம்குணம்ஆகிவிட்டிர்கள்நன்றிகுருதேவா
@umasrinivasan5125 Жыл бұрын
நீங்கள் தான் தற்போது இருக்கும் தாஸகணு. இது மிகை அல்ல. நிஜம். நான் உங்கள் குடும்பத்திற்கும் சேர்த்து தினமும் வேண்டுகிறேன். ஆடியோவில் கேட்பது மிகவும் உதவியாக உள்ளது. நன்றி ஐயா 🙏🙏
@rathnabai71042 жыл бұрын
Jai Sai ram Appa 🙏 Jai Sai ram Anna 🙏🙏🙏🙏🙏Appa en magan 10 thla all pass agii nalla marks vaanganum Appa neengal than dhunai Sai padham samarpanam Jai Sai ram Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌸🌸🌸
@Pushpanathan-qb6up3 ай бұрын
❤❤❤om sairam om sairam om sairam om sairam ❤️❤️❤️❤️ om sairam appa saranam ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@e.rajakumarraja117026 күн бұрын
ஓம் சாய் அப்பா நன்றி ஐயா கோடானு கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻♈💖🩵🩷💚❤️💖♈🙏🏻🙏🏻🙏🏻
@tharshikasundaramoorthy2 жыл бұрын
ஓம் சாய் ராம் என் குடும்பம் அன்பான ஒற்றுமையான சந்தோசமா நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியம் இருக்க சாய் அப்பா ஆஷிர்வாதம் வேண்டும். என் மகன் நன்றாக படிக்க வேண்டுகிறேன் ஆரோக்கியம் இருக்க சாய் அப்பா பிரார்த்திக்கிறேன். ஓம் சாய் ராம் 🙏🙏🙏 ஜெய் சாய் ராம் q
@nandhinisivabalan3310 Жыл бұрын
Sai appa yan purusanuku yentha aabathum varama pathikonga sai appa😭 nenga irukura thayriyathulatha na iruka yen purusana kapathunga sai appa😭🙏🙏🙏
@vasantha1462 жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏 சாய் அப்பா மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க ஆசீர்வதியுங்கள் அப்பா 🙏 தங்களது பாதம் தொட்டு வணங்குகிறேன் அப்பா 🙏 நன்றி தேவா 🙏
@muthudurga1369 Жыл бұрын
Saiappa appaku udampu sari akanum en saiappa ungalamattume nampi irukkom en saiappa
@sumathivenkatesan4013 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி என் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்து. ஓம் முருகா சரணம். சாய் அண்ணா நீங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை. நன்றி சாய் அண்ணா.
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன்
@sumathyraj41367 ай бұрын
5
@ranihhamadi Жыл бұрын
Om saiappa nandri appa🙏🙏🙏🙏🙏🙌🙌🙌♥️♥️♥️🌹🌹🌹👍👍👍
@fazeelan Жыл бұрын
ப்ரார்த்தனாஷ்டகம் 124,சாந்தமான மனமுடையவரே,சிறந்த அறிவுடையவரே,சாயிநாதா,அருள் நிறைந்தவரே,கருணைக்கடலே, சத்தியஸ்வரூபமானவரே,மாயையாகிய இருளை அழிப்பவரே. 125.ஜாதி மதங்களுக்கப்பாற்பட்டவரே,ஸாதனையின் முடிவை அடைந்தவரே,எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவரே,கருணைக்கு உறைவிடமே.ஷாடி கிராமத்தில் உறைபவரே,ஓ நாதா,என்னைக் காப்பாற்றும்,என்னைக் காப்பாற்றும். 126.ஞானமாகிய கதிரவனே.ஞானத்தை அளிப்பவரே, எல்லாவித நன்மைகளையும் செய்பவரே,பக்தர்களின் இதயத்தில் உலவும் அன்னமே.உமது பாதங்களை அடைத்தவரைக் காப்பவரே. 127.சிருஷ்டி செய்யும் பிரம்மா நீ.காக்கும் தெய்வமான லஷ்மியின் கணவன் விஷ்னுவும் நீயே,உண்மையில் மூவுலகங்களையும் லயமடையச் செய்யும் ருத்ரனும் நீயே. 128.நீர் இல்லாத இடம் இவ்வுலகத்தில் எங்கும் இல்லை.சாயிநாதா நீர் எல்லாமறிபவர் எல்லோரின் இதயத்திலும் உறைபவர், 129.எனது எல்லா குற்றங்களையும் மன்னிக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.பக்தியின்மை,சந்தேகங்கள் போன்ற அலைகளை விரைவில் நீக்குவீராக, 130.நீர் பசு:நான் பச்சிளங்கன்று;நீர் சந்திரன்,நான் சந்திரகாந்தக்கல்.உங்கள் பாதங்கள் கங்கா நதியின் ஸ்வரூபம் ஆனவை.அவற்றை நான் பக்தியோடு வணங்குகிறேன். 131.இப்போது உமது அடைக்கலமளிக்கும் அருள்மயமான கரங்களை எனது சிரத்தின் மேல் வைப்பீராக. எனது வருத்தங்களையும்,கவலைகளையும் நீக்குவீராக.இந்தக் கனு தங்கள் பணியாளன். 132இந்த ப்ரார்த்தனாஷ்டகத்தைக் கூறி நான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.எனது பாவங்களையும்,துன்பங்களையும்,ஏழ்மையையும் உடனடியாக நீக்குவீராக, 133.நீர் பசு,நான் கன்று,நீர் தாய்,நான் குழந்தை.என் விஷயத்தில் மனதில் கடினம் கொள்ள வேண்டாம். 134.நீர் மலயகிரியிலுள்ள சந்தன மரம்.நான் முள்ளடர்ந்த புதர் நீர் புனிதமான கோதாவரி நீர்.தான் பெரும் பாவி. 135.ஓ, குருராயா உமது தரிசனம் ஏற்பட்ட பிறகும் என்னிடத்திலுள்ள துர்குணம் என்ற மாசு அவ்வாறே தங்கி இருக்குமாகில் உம்மைச் சந்தனம் என்று எவர் கூறுவர்? 136.கஸ்தூரியின் அண்மையை அடைந்த மண்ணும் உயர்வாக மதிக்கப்படுகிறது.மலர்களின் அண்மையால் நாரும் தலையில் உயர்ந்த இடத்தை பெறுகிறது. 137.மஹான்களின் தன்மையும் இத்தகையதே.அவர்கள் எந்தெந்த பொருட்களை ஏற்றுக் கொள்கிறார்களோ அவற்றை உயர்ந்த நிலைகளை அடைவிக்கிறார்கள்.
ஓம் சாய் ராம். குழந்தை உடல் நலம் பெற சாய் அப்பா துணை. 🙏🙏
@dayhappy4549 Жыл бұрын
Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram 🙏🙏❤️
Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️
@anusshaNMАй бұрын
Sai Appa 😢❤ blessings 🙏
@dayhappy4549 Жыл бұрын
Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️
சாய்நாதா எங்கள் வாழ்க்கை நல்லவிதமாக சந்தோஷமாக நிம்மதியாக வாழ அருள்புரியுங்கள்
@ranihhamadi Жыл бұрын
ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏 அனைவரும் நலமோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வதியுங்கள் குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🪔🪔🌹🪔🌹🪔🌹🪔🌹🪔🌹👏👏👏👏👏
@manjulap9598 ай бұрын
Saiappa Baba please bless my family with your financial support 🙏🙏 Baba only you can make it ❤🙏🙏 Omsairam ❤🙏🙏 OmSai.Srisai,jay jaysai ❤🙏🙏
@ranihhamadi Жыл бұрын
அப்பா நீங்கள் தான் எங்களுக்கு துணை 🙏🙏🙏
@arumugamramachandran86269 ай бұрын
எனது மகனுக்கு மணம் அமைதி பெற அருள் புரிய வேண்டும்
@muthupandisekar6465Ай бұрын
பிரசாத் சாய் ஸ்தவண மஞ்சரி தமிழில் ❤🙏🙏🙏பல... அர்த்தம் உணர்ந்து கேட்கும் போது அருமையிலும் அருமையாக இருப்பதோடன்றி உள்ளமும் குளிர்த்தது மீண்டும் மீண்டும் நன்றி உறைக்கிறேன் ஓம்சாய் மகா தேவா❤❤❤🙏🙏🙏
@IndraRajan2 жыл бұрын
பாபா இத்துதியை தினம்3மணிக்கு தவறாமல் கேட்டுக்கொண்டிருக்கிறேன் பலநன்மைகள் பயனடைந்திருக்கிறேன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Asha_456df Жыл бұрын
Unmaiyava
@jothim82662 жыл бұрын
ஓம் சாய் ராம்.சாய் அண்ணா பாபா எனக்கு 2 வருடம் முன்பு தான் சாய் அப்பாவின் அற்புதங்கள் எனக்கு தெரிந்து.அப்போது இருந்தே நான் சாய் அப்பாவை முழு நம்பிக்கையுடன் தினமும் பிராத்தனை செய்து வருகிறேன்.என் கணவரால் தீராத ஏற்ப்பட்டது.ஆனால் மனம்தளரவில்ல.சாய் அப்பா என்னை காப்பாற்றுவார் என்ன நம்பிக்கையுடன் தினமும் பிராத்தனை செய்து கொண்டும், சாய் அப்பாவின் ஊதி தண்ணீர் பிணத்தை செய்து குடித்து வருகிறன்.போன மாதம் கொடித்த இரத்த டெஸ்ட் நன்றாக வந்திருக்கிறது.டாக்டர் இந்த டெஸ்ட் இனி வருடம் ஒரு முறை எடுத்தால் போதும் என்றார்கள்.சாய் அப்பாவிற்கு என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் சாய் அப்பா.இன்னும் ஒரு டெஸ்ட் ரீசல்ட் மாதம் தெரியும்.அந்த டெஸ்ட் ரீசல்ட் நல்ல ரீசல்ட் வரவும் எனக்காக பிராத்தனை செய்து கொள்ளும் படி. கேட்டுக்கொள்கிறேன் சாய் ராம் அண்ணா.இப்போது தினமும் சாய் அப்பா ஸ்தவனமஞ்சரி படித்து வருகிறேன்.இருட்ட என் வாழ்க்கை சாய் அப்பாவின் ஆசிர்வாதம் தால் அற்புதங்கள் நடக்கும் என பிராத்தனை செய்து வருகிறேன்.ஓம் சாய் ராம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@லாவதிமகாலி்ம்10 ай бұрын
சாய் அண்ணா என் என் மகன் மது பழக்கத்திலிருந்து விடுபட நல்ல வேலை கிடைக்க வேண்டும் சாய் அப்பா விடம் பிரார்த்தனை என் மகனுக்கு செய்யுங்கள் அண்ணா சாய்ராம்
@sudhavaidhyanathan7130 Жыл бұрын
Om SRI SAI Ram. En thanthaiyin 2 kaalum infection vandhu hospital il admit aagi ullaar. Avar viraivil gunam adaiya vendikolgiren. OM SRI SAI NATHAYA NAMAHA 🙏
@ranihhamadi Жыл бұрын
அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@shanthitk913011 ай бұрын
Om sai ram jai sai ram en second daughter rukku kuzhanthai baakkiyam tharunkal appa om sai ram jai sai ram
@RadhaNarayana-wd2yb5 ай бұрын
OM SAI SRI SAI JAI JAI SAI 🙏🙏🙏OM SAI SRI SAI JAI HAI SAI🙏🙏🙏OM SAI SRI SAI JAI JAI SAI🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🦚🦚🦚
@bhavanidhaaj65222 жыл бұрын
அருமை அண்ணண். நன்றாக இருக்கிறது சாயி
@ranihhamadi Жыл бұрын
Om saiappa anivarkkm arul pureyougal sarguru sai nadare🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙌🙌🙌
@rekharevathy26252 жыл бұрын
Sir unga voicela Sri sainatha stavana manjari kekrathuku romba romba nalla irukuthu.omsairam omsairam omsairam 🙏
My mother affected memory loss pls pray for her Anna om sai ram Maharaja ki jai🙏
@vallamaithaarayo2729 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம். . சீரடி சாய்பாபா அற்புதங்களை சில நாட்களாக தினமும் கேட்கிறேன். இன்று ஒலி த்த ஸ்தவன மஞ்சரி பாராயணம் முழுவதும் கேட்டேன். சாய்நாதர் இந்த அன்னையின் வேண்டுதலை ஏற்று கருணை பொழிவார் என்று மனதார நம்புகிறேன்..இந்தப் பாராயணத்தை உணர்வு பூர்வமாக உருவாக்கிய பக்தருக்கு ம் அதை பக்தியோடு எடுத்து வாசித்த உங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏 தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் . 👍
@raneem11072 жыл бұрын
Om sai ram Bless son for a good job. N life Family together...always Baba bless Thanks for poetry.... Blessed to hear
@GopuramTv2 жыл бұрын
Thanks a lot
@harinik9162 Жыл бұрын
Om sai ram.sekiram engaluku kozhaithai bhagiyathai arul puriyunga baba.🙏🙏.engaloda vazhai nalapadiya irukanum .unga asirvadham engaluku venum baba.🙏🙏.om sai baba.
@rajalakshmi99332 жыл бұрын
அந்த குழந்தை உடல் நலம் பெற பிரார்திக்கிறேன் வாழ்க வளமுடன்
ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏 அனைவரும் நலமோடு வாழ அருள் புரியுங்கள் குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
@dayhappy4549 Жыл бұрын
Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ OM sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️
@pushpanathan18972 жыл бұрын
Om sai patham saranam 🌷🌹🌷 om sairam om sairam om sairam om sairam om sairam appa saranam 🌷🌹🌷❤️ sellakutti sakthi Doni
@arushanthy7521 Жыл бұрын
ஓம் சாய் ராம் என் திருமணம் நடக்க ஆசீர்வாதம் அளிக்க வேண்டும் சாய் ராம் அப்பா
@thenanmozhin37692 жыл бұрын
சுதா சகோதரியின் குழந்தை விரைவில் பூரண குணமடைந்து நன்றாக நடக்கவும் பேசவும் நம் சத்குரு பாதங்களில் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.ஓம் சாய் ரக்ஷக்சரணம் தேவா.
@Mathangibalaji2 жыл бұрын
சாய்நாதரின் மீது நீங்கள் கொண்டுள்ள பக்தி உங்கள் குரலில் வெளிப்படுவதை உணரமுடிகிறது... Samartha Sadguru Sri Sainath Maharaj ki Jai 🙏🏻
@muthupandisekar6465 Жыл бұрын
பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன் ஐயா வார்த்தை இல்லை ஐயா மீண்டும் ❤🙏🙏🙏🙏🙏🙏
@VASANTHASIVAKUMAR-re5el3 ай бұрын
Om sai ram 🙏 Thanks baba 🙏
@ranihhamadi Жыл бұрын
அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@archanaanil-ih6vg Жыл бұрын
Sai appa en ezhmai nilayil nindru ennai uyarthuvum. Enakku nalla velaivaaippu thanthu uthavuvam
@priyadharshiniarun12242 жыл бұрын
Om Sai ❤️ ram 🙏 Nandri sai ❤️ appa 🙏🙏🙏 Love you ❤️ sai 😙 appa🙏
@subramanichandra51092 жыл бұрын
om sai narayana saranam
@mageshmagesh81592 жыл бұрын
Sai appa kuzandayai kappaatri viduveergal sai appa. Om sai ram.🙏🙏🙏🙏🪔🪔🌹🌹🙏🙏🙏
@meenaravikumar50222 жыл бұрын
எனது தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் சாயி அப்பா.
என் மகன் வாசுவுக்கு 25 வயதாகிவிட்டது. நல்ல வேலை கிடைக்க பிரார்தனை செய்யும்படி வேண்டுகிறேன். Sai ram.
@gomathinatarajan5172 жыл бұрын
Thanks for this wonderful Sainath Stavana Manjari in Tamil 🙏
@gopikannag.v.7222 жыл бұрын
44v??sa
@gopikannag.v.7222 жыл бұрын
😅
@umasrinivasan5125 Жыл бұрын
மிகவும் நன்றாக தெளிவாக சொல்கிறீர்கள். நன்றி ஐயா. ஜெய் சாய் ராம் 🙏🙏
@saipraveena262 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான பதிவு உங்களுடைய குரலில் கேட்டு மகிழ்ந்தேன்..🙏🙏🙏
@ranihhamadi Жыл бұрын
ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏
@divyadiv46032 жыл бұрын
Om Sai Ram 🙏🙏🙏 thankyou so much sir. Display யில் lyrics உடன் கொடுத்திருந்தால் நாங்கள் எழுதிக்கொள்ள மிகுந்த வசதியாக இருக்கும் sir. மிக்க நன்றி🙏🙏
@GopuramTv2 жыл бұрын
Very Soon
@selviselvi88152 жыл бұрын
MMM Yes
@sundarampalanikumar14232 жыл бұрын
BAABA EN MOOTHA PAIYAN UDALNALATHAI ARIVEERGAL AVANAI ATHILIRUNTHU KAPATRIVIDUNGAL AVANATHU THOLILUKKUM ENTHA PANGAM VARAMAL KATHUARULVIRGALA OM SAIRAM👣👣👣🙏🙏🙏
@vaijayanthimanoharan63452 жыл бұрын
Om Sai Ram. Thank you so much
@GopuramTv2 жыл бұрын
Always welcome
@archanaanil-ih6vg Жыл бұрын
Baba ennudaya Ella noi nodika leyum seekiram gunapaduthungal baba.
@fazeelan Жыл бұрын
ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி 1. ஸ்ரீ கணேசனை வணங்குகிறேன்.எல்லாவற்றுக்கும் ஆதாரமானவனே,மயூரேஸ்வரா,எல்லாவற்றுக்கும் சாக்ஷியாக விளங்குபவனே.கௌரியின் மகனே,ஓ எண்ணங்களுக்கு எட்டாதவனே.பெருத்த வயிறனே,ஸ்ரீ கணபதி என்னைக் காப்பாற்று. 2. நீ எல்லா கணங்களுக்கும் முதல்வனும் தலைவனும் ஆவாய்.எனவே உன்னைக் கணேசன் என்பர்.எல்லா சாஸ்திரங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவன் நீ. 3.ஓ சாரதா வாக்கின் தெய்வமே,நீ ஒளி வடிவமாக பிறக்கும் பதங்களின் தலைவி உன்னுடைய இருப்பினால் தான் உலகத்தில் எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 4.நீ எழுத்தாளர்களின் தேவதை.நீ எப்போதும் தேசத்தின் அணிகலனாக விளங்குகிறாய்...உனது எல்லையற்ற சக்தி எல்லாவாற்றிலும் விளங்குகிறது.ஓ ஜகதம்பா உன்னை வனங்குகிறேன். 5.ஓ பூர்ணப்பிரம்மா(தெய்வீகதோற்றத்தின் மிக வுயர்ந்த இறுதி நிலையில் உள்ளவனே)மஹான்களுக்குப் பிரியமானவனே.குணங்களோடு கூடிய உருவம் எடுத்தவனே,பண்டரீராயா,கருணைக்கடலே,எல்லையற்ற கருணை உடையவனே.பாண்டுரங்கா,ஓ நாஹரி 6.நீ எல்லாவற்றின் ஸூத்ரதாரி (எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் கயிற்றைத் தாங்கியவன்) நீ ஜகமெங்கும் வியாபித்துள்ளாய்.எல்லா சாஸ்திரங்களும் உன்னுடைய உண்மையான உருவத்தை பற்றி ஆராய்ச்சி செய்கின்றன. 7.வெறும் புத்தக அறிவு மட்டுமே பெற்றவர்களுக்கு நீ காணப்படுவதில்லை.ஓ சக்ரபாணி,அத்தகைய அறிவிலிகள் யாவரும் வெறும் வாதப்ரதி வாதங்களிலேயே உழல்கிறார்கள். 8.மஹான்கள் மட்டுமே உன்னை அறிகிறார்கள். மற்றவர்கள் (குழப்பத்தில் மூழ்கியவர்களாக )மயங்கியவர்களாக உள்ளார்கள்.உனக்கு பக்தியோடு கூடிய எனது நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறேன். 9.ஓ ஐந்து முகங்களுடையவனே,சங்கரா மனித மண்டையோடுகளாலான மாலையணிந்தவனே,நீல நிறமுடைய கழுத்தனே திகம்பரா,ஓங்கராரூபா,பசுபதி, 10.எவருடைய உதடுகளில் உனது நாமம் விளங்குகிறதோ அவர்களது துன்பங்கள் உடனடியாக விலகி விடும். ஓ தூர்ஜடீ,உன் நாமத்தின் மஹிமை அத்தகையது. 1.1.உனது பாதங்களை வணங்கி நான் இந்த துதியை எழுத முற்படுகிறேன்.நீலகண்டா.இதற்கு உனது முழுமையான உதவியை எல்லாவிதத்திலும் எனக்கு அளிப்பாய். 12.இப்போது அத்ரி மஹரிஷியின் குமாரனான தத்தரையும் லக்ஷ்மிதேவியின் குலதெய்வமான விஷ்ணுவையும்,ஸ்ரீ துகாராம் முதலான எல்லா மஹான்களையும் பின்னர் பக்தர்கள் அனைவரையும் வணங்குகிறேன். 13.சாயி நாதா உமக்கு வெற்றியுண்டாகுக.பாவிகளை உய்விப்பவரே,அருள் நிறைந்தவரே இப்போது உமது பாதத்தில் எனது சிரத்தை வைக்கின்றேன். எனக்கு பயமற்ற நிலையை(உமது பாதுகாப்பை) கொடும்.
@bhuvaneswarisendhil65025 ай бұрын
Om Sai Ram Thanks for all your blessings
@Universe-jo5sv2 жыл бұрын
பல கோடி நன்றிகள்🙏🏻
@umasuresh-n8y Жыл бұрын
I love Sai Appa❤ அண்ணா சாய் அப்பா எனக்கு நிறைய செய்திருக்கிறார்.எனது நன்றிகள் பல என் சாய் அப்பாவிற்கு❤❤❤.
@SaiArogyaFood2 жыл бұрын
Perfect explained by u sir🙏🙏 Sai blessings u forever 🙏🙏
@maginaturaj11832 жыл бұрын
Om sai ram🙏🙏🙏 neeye thunai appa🙇♀️ 📿👣🌺🙏🙏🙏naan padiththu konde irukinren indru 21th day yellam sai arul 🙇♀️🙏🙏🙏sathguruve en venduthalai nerai vettivaiyunga saipa 🙏🙏🙏yellarum nalla irukanum yellarorin kuraiyum thirthu vaiyunga saipa🙏🙏🙏
@dayhappy4549 Жыл бұрын
Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️ Om sai ram 🙏🙏❤️
@ranjni17302 жыл бұрын
We will pray for a blessed baby Tamizhl may baba bless the baby Tamizhl 🙏
@AlameluRamaswami Жыл бұрын
❤sthavana manjari ketadhum manam nimmadhi kidaikiradhu. Nanri baba
@lathag95052 жыл бұрын
May Sai appa and amma bless🙏 you and your👪 family.
@RadhaNarayana-wd2yb2 ай бұрын
OM SAI SRI SAI JSI JAI SAI 🙏🙏🙏🦚🦚🦚OM SAI SRI SAI JAI JAI SAI 🙏🙏🙏🦚🦚🦚OM SAI SRI SAI JAI JAI SAI🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@IndraRajan Жыл бұрын
ஓம்சாய்ராம்துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chokanganesh75712 жыл бұрын
அன்புள்ள அப்பா சாய் எனக்கு தொனையா இருக்கவேண்டும் ,💞💞💞💞💞💞🌺🌺🌺🌺🙏🌼🌼🌼
@revathiv2139 Жыл бұрын
நன்றி சாய் அப்பா
@passiondance95042 жыл бұрын
OM SAIRAM ❤
@bliz2402 жыл бұрын
Sai will bless the baby...he will walk and talk soon.
@vasanthagomathynayagam6622 Жыл бұрын
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஓம் சாய் ராம்.