சாய் அப்பா எண் மனதில் இருக்கும் எல்லா குழப்பமும் தீர வேண்டும் அப்பா பிளீஸ் அப்பா உங்க பொண்ணு நான் அப்பா மகளோட கஷ்டம் தீர வேண்டும் அப்பா 👃👃👃👃🌷🌷🌷🌷😭😭😭
@geethalakshmi89953 ай бұрын
நல்லதே நடக்கும் சாய்ராம்
@allikalai9662 Жыл бұрын
சாய் அப்பா என் பிராத்தனை யை உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏
@sudhak4316Ай бұрын
என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க சாய் பாபா ஆசீர்வதிக்கனும்
@sivivigneshwaran9906 Жыл бұрын
சாயிநாத தின மஞ்சரியிற்கு கோடானு கோடி வந்தும் சாய்நாத போற்றி போற்றி் என் மகன் வானுசனுக்கு U.k விசா கிடைத்து. விட்டது
@arumugamramachandran86268 ай бұрын
எனது மகனுக்கு கடன் நீங்க தான் அருள் புரிய வேண்டும் சாய் பாபா
@chandradeviratnam654113 күн бұрын
Lm
@jayaranisathish7107 Жыл бұрын
நான் என் தாய்க்காக வேண்டி தொடர்ந்து கேட்டுவந்தேன்,என் வேண்டுதல் படி,கடவுள் என் தாய்க்கு scan report ல் ஒன்றும் இல்லை என்று வந்துவிட்டது கோடான கோடி நன்றிஅப்பா,ஓம் சாய் ராம்,ஓம் சாய் ராம்,ஓம் சாய் ராம்....
@rajasreee3 Жыл бұрын
¹
@remavaidyanathan221 Жыл бұрын
@@rajasreee3 j
@kalimuthu2006 Жыл бұрын
Omsairam
@santhisanthi2475 Жыл бұрын
@@remavaidyanathan221 ààa@
@gousalyag3737 Жыл бұрын
றன
@sudhavaidhyanathan713013 күн бұрын
OM SRI SAI RAM En magal final exams nalla muraiyil mudithu avalukku nalla muraiyil thirumanam amaiya Sai Appa arula vendum. OM SRI SAI RAM
@AzhakuraniKamatchi9 ай бұрын
என்னுடைய கடன் பிரச்சினைகளிலிருந்து எனக்கு பூரண விடுதலை கிடைக்க பிரார்த்தனை ஓம் சாயி பாபா 😂😂😂😂😂😂😂😂😂
@ranihhamadi2 ай бұрын
ஓம் சாயி நாதாய நமஹக 🪔💐🙏🏾 எல்லாரும் நல்லா இருக்கனும் எல்லாருடைய லட்சியங்கள் பிரார்த்தனைகள் நிச்சயம் நம் அப்பா நிறைவேற்றி கொடுப்பார் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் ஜெய் சாய் அப்பா துணை 🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐
@arumugamramachandran86267 ай бұрын
எனது மகனுக்கு சீக்கிரம் விசா கிடைக்க அருள்புரிய வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻
Sai Appa please help my children overcome all their obstacles. I have full faith in you. Om Sai Sri Sai Jai Jai Sai🙏🏻
@parvathis7300 Жыл бұрын
இன்று நானும் என் கணவரும் 20 வருடதிற்கு பின் இணைந்து வாழவைத்து இன்று நான் உயிரோடும் வாழ்ந்து வருவதற்கும் என் சாய் அப்பாவின் அற்புதங்கள்.சாய் அப்பாவின் அருளும் ஆசிர்வாதமும் அனைவருக்கும் நிறைந்து கிடைக்கனும். ஓம் ஜெய் சாய் ராம் அப்பா
@rdhachinamoorthy6822 Жыл бұрын
வாழ்க உங்கள்
@mallikasathiabalan0406 Жыл бұрын
P
@nagarajasadurshan2752 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@lakshmikumar5550 Жыл бұрын
0ரணரரரரரரரரரரரனனனனனனனனனனனனனனனனனனனனனனரரரரரரன
@rajit-zw6hk Жыл бұрын
Om sai Appa enkal ammavitgu Nalla mananiliji kodukka vienduum Baba Om sai Appa enkal ammavitgu sompal gonainkal thankal thivajiji. Seija uthvi puriungal
@ranihhamadi2 ай бұрын
இனிய வியாழன் தினம் காலை வணக்கம் 🙏🏾💐🙏🏾 சாய் அப்பா ❤❤❤ கோடான கோடி நன்றிகள் 🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐
@LeeelaLeeela Жыл бұрын
ஓம் சாய் ராம் தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ShakthipratheepaSuthakar Жыл бұрын
சாய் அப்பா எனது குடும்பத்திலுள்ள அனை பிரச்சனைகள் தீரவேண்டும்
@girijarangaswamy39215 ай бұрын
Om sai nathaya.om sri Sriram.ella pughazhum saiappanuku.vanakam saiappa.u.aku ellam theriyum.umaku kashtangalum namaskaram appaney.nanum sai appavin bakthai.umathu anbum arulumthan ennai yum kapatrikondirukiratu.saiappa enaku varum thingalkizhamai endru Anjio seyya date koduthirikiren.saiappavey doctor aaga erundu enaku treatment seyya vendum endru bakthiyudanum nambikaiudanum prarthikiren.vetriyay kodungal saiappa.ennai kaividateer saiappa .neeyey thunai saiappa.saranam appa
@SakuJega12 күн бұрын
எங்கள் மனதில் நினைப்பதை நிறைவேற்றிதரவேண்டூம் சாயி சாயி😭😭😭
@mangalame9860Ай бұрын
சாய் அப்பா எல்லாவிதத்திலும் நீங்கள் எங்களுக்கு துணையாகவும் பக்கபலமாகவும் இருந்து எங்களுக்கு அருள்புரிய வேண்டுமாய்அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சாய் அப்பா.நன்றிங்க சாய் அப்பா❤❤❤❤❤❤
@vijayanirmalam969010 ай бұрын
Iam suffering right handpaint.Iam afraid more for one week.After hearing Sainath Stavana manjari within 2days pain cured.No pain till day Thank you Sai appa
@muthuselvi419120 күн бұрын
சாய் அப்பா இந்த மகளுடைய எல்லா பிரச்சனைகளை யும் முடித்து வையுங்கள் சாய் ராம். ஓம் சாய் ராம். 🙏🙏🙏
@ranihhamadi3 ай бұрын
இனிய வியாழன் தினம் காலை வணக்கம் 🙏🏻💐🙏🏻 சாய் அப்பா ❤❤❤ நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@ranihhamadi3 ай бұрын
இனிய காலை வணக்கம் 🙏🏻💐🙏🏻 சாய் அப்பா ❤❤❤❤❤ நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rrasamahrrasamah8631 Жыл бұрын
சாய் அப்பா புவனேஸ்வரி கர்ப்பபை கட்டி வலி நீங்கி சுகப்பிரசவம் ஆக தங்கள் பாத கமலத்தில் கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.ஓம் சாய் ராம்
என் மகளின் வாழ்க்கையில் வறுமை நீங்கி ,நிம்மதியுடனும்,மகிழ்ச்சியுடனும் வாழ வரம் அருள வேண்டும் சாய் பாபா.
@karthikeyansachidanandam83705 ай бұрын
சாய் அப்பா,எனது மனைவிக்கு கால் மூட்டு வலி தீர அருள் புரிய வேண்டும்.. எனது மகள் மார்பு வலி குணமடைய அருள் புரிவீராக.🙏🏽🙏🏽🙏🏽
@SaiShathi-st2kc3 ай бұрын
ஓம் சாய் ராம் அப்பா எல்லாம் நல்லபடியாக துணையாக இருந்து வழி நடத்திவருவத்துக்கு கோடான கோடி நன்றி அப்பா எனக்கு சொதவீடு வாங்கிதருமாறு தாழ்மைய்யுடன் கேட்டு கொள்கிறேன் உங்கள் மகள் 🙏🙏🙏🌹🌹🌹🌹
@Sainanthu-og5vg Жыл бұрын
Om Sai appa enngaluku yeppavum nengatha tha thunnai ungalatha nambi irukom nengatha sai appa 🙏🙏
@chandrasekarsrly2782 Жыл бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா ❤ என் மனைவியின் வயிற்று வலி பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா ❤❤❤❤❤❤❤❤❤
@SujanaKaldeen9 ай бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் என் கடன் பிரச்சினை பனப் பிரச்சினை நான் நினைத்த காரியங்கள் செரி யாஹ வேண்டும் ஓம் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்ராம் ❤❤❤🙏🙏🙏🙏🙏
@sasikalab-vv7cl9 ай бұрын
என் தாயார் பரிபூரண உடல் நலம் பெற வேண்டும். சாய் அப்பாவிடம் பிராத்தனை ஒம் சாய் நாதா நமோ நமக ராஜா ராமா நமோ நம ராமகிருஷ்ணஹரி நமோ நம சீரடி சாயி நமோ நம துவாரகா மாயி நமோ நம ஓம் சாய் ராம்.
@ambigeswarim6028Ай бұрын
Sai ram bless my family. En kal vali sariakkuppa. Sai Ram Saranam.
எனது மகன் நாளை பணிக்கு போக இருக்கிறான் நீங்கள் தான் துனையாக இருக்க வேண்டும் அப்பா கோடான கோடி நமஸ்காரம் உங்களுக்கு 🙏🙏🙏🙏
@SaiJothi-uq4cg3 ай бұрын
OM Sai Ram 🙏 om Sai appa 🙏🕉️🙌 en katan pirasanaila irunthu ennaya kapathunga Sai appa 🙏🕉️🙌
@sudhavaidhyanathan7130 Жыл бұрын
Om SRI SAI NATHAYA NAMAHA Sai Appa en magal ezhudhappogum exam la nalla madhippen petru vetri pera vendum endru ungalai prarthanai seigiren. En magalukku thunaiyai irundhu kaakkumbadi vendi kettukkolgiren
OM SAI RAM JAI SAI RAM BE WITH ME & MY FAMILY SAI APPAH SAVE & PROTECT US BLESS US THANK YOU BABA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌹🌸🌸🌹🌼💮🏵💮💮💮💮💮💮💮💮💮💮🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
@Sainandri2 ай бұрын
En magalukku velai kidaikka vendum endru vendinen. Sai Nathar antha venduthalai indru niraivetrinar. Mikka nandri Sai Appa🙏🏻
@saiappachannel17972 жыл бұрын
ஓம் சாய் ராம் அருமை கேட்க கேட்ககேட்க கேட்க இன்பம்
@ranihhamadi5 ай бұрын
ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 மகள் பிரசாந்தியின் கர்ப்ப பை கட்டி குணமடைய அருள் புரியுங்கள் குருவே போற்றி 🪔💐🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள்
@rekharevathy26252 жыл бұрын
Unga voicela Sai satcharitra keta nalla irukum . daily ovaru athiyayam padicha engaluku keka nalla irukum.omsairam omsairam omsairam 🙏
@suthaharanramalingam8029 Жыл бұрын
Aaaa1qq1q11
@suthaharanramalingam8029 Жыл бұрын
A
@chitrakala3506 Жыл бұрын
@@suthaharanramalingam8029 and
@revathisai90 Жыл бұрын
Ganesh sir plz sathsaritham padichi explain pannunga
@venkatesansanthosh3465 Жыл бұрын
Sai appa
@kasturidillimohan2201 Жыл бұрын
ஓம்சாயி ஸ்ரீ சாயிஜெய ஜெயசாயயி என்சகோதரியன் கைவலியைகுணமடையசெய்யுங்கள்பாபா வலியாலல்சிரமபடுகிறால்பாபா நம்பிக்கையுடன் வேண்டுகிறேன் 🐘🐘🪔🪔🐘🐘
@shanthaviswanathan6562 жыл бұрын
Tku for reading sthavanamanjari , voice Modulation super , nalla thelivana Uthsarippu anubavithu padippadu oru Kalai adu ungalidam irukku nandru Mikka magizchi saibabavin arulandri Veru eduvum illai✋️👍🙏🙏🙏🙏🙏
@GopuramTv2 жыл бұрын
Om Sairam
@ranihhamadi4 ай бұрын
இனிய காலை வணக்கம் 🙏🏻💐🙏🏻 சாய் அப்பா ❤❤❤
@vennilar64378 ай бұрын
சாய் அப்பா என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தாருங்கள் அப்பா ஓம் சாய் ராம்❤
@chandrikanair23916 ай бұрын
Om Sai Ram Sai thanks for everything and blessed the day 🙏 ❤️ ❤❤
@shanthaviswanathan656 Жыл бұрын
Today i felt v.happy my g.daughter got first in her college job offer at law form sais krupa my sathakoti namaskarams saibaba 🌻🙏🏼🙏🏼🙏🏼🌻
@kasturidillimohan2201 Жыл бұрын
🐘🐘🪔🪔🐘🐘ஓம்சாயி ஸ்ரீ சாயிஜெயஜெயசாயி எப்போதும்போல்ஆரோக்யமுடன்நீண்ட ஆயுளுடன்வாழ அருள்புரீவீர்பாபா குழந்தைகளுக்காக இந்த பிரார்த்தனையை நம்பிக்கையுடன் வண்டிஸ்த்தவனமஞ்சரியைபடித்துவருகிரேனீபாபா
@srimathiraghunathan40867 ай бұрын
Relieve my husbands pancreas pain and make him healthy. ❤ u baba
@malarvizi9016Ай бұрын
Sai appa en magaluku kulanthai varam vendum,ungal azirvatham vendum
@kasturidillimohan2201 Жыл бұрын
ஒம்சாயிராம் குழந்தைகள்நலமடன்ஒற்றுமையாக இருக்க அருள்புரீவீர்பாபா சொந்த வீடு விரைவில் அமையவேண்டும் ஓம் சாய்ராம் 🙏🙏🪔🪔🙏🙏
@Geetha-u5i2 ай бұрын
Sri Sainath sacchithanantha sathguru Sainath maharaj ke jey
@sudaliarulmani5420 Жыл бұрын
ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம்.. பாபா தனது பக்தர்களின் கர்மாவை போக்கவும். பறவைகளுக்கு, துவாரக்காமாயில் வரும் பக்தர்களுக்கு உணவு கொடுப்பதற்கு, சீரடியில் காலரா நோயை விரட்டுவதற்கு பாபா கோதுமை அறைத்தார்.. கர்மா மற்றும் பக்தி திருகையில் மேல் மற்றும் கிழ் கற்களாகும், கைப்பிடி ஞானம் ஆகும்..
@kasturidillimohan2201 Жыл бұрын
ஓம்சாயி ஸ்ரீ சாயிஜெயஜெயசாயயிசகோதரியின்கைவலிவரைவிலகுணமடைய அருள்புரியுங்கள்பாபா
@ranitgs37572 жыл бұрын
கருணைக்கடலான சாயி பாபா வின் பக்தி நிறைந்த ஸ்ரீ சாயி நாத ஸ்தல மஞ்சரி சாயி பக்தர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அருமையான பதிவு அழகான தமிழ்வரிகளில்எல்லோருக்கும் புரியும் படி யான விளக்கமான பதிவு. நன்றி. ஓம் சாய்ராம்
@ranihhamadi4 ай бұрын
ஓம் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 அனைவரும் நலமோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வதியுங்கள் குருவே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@dharanidharani8628 Жыл бұрын
Sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa
@kasturidillimohan2201 Жыл бұрын
ஓம்சாயி ஸ்ரீ சாயி ஜெயஜெயசாயபொருமையுடன்நம்பிக்கையுடன்உங்கள்பாதங்களைவணங்கேகறொமபாபாபரார்த்தனைநரைவேர அருள்புரீவீர்பாபா 🪔🪔🐘🐘🪔🪔🪔🌹🌹👃👃🔔🔔👃👃🌹🌹
@gowris9628 Жыл бұрын
I have heard sri sayinatha sthavana manjari in Sowmiya'svoice.just today I am hearing your voice narration of sri Sai Nathan sthavana manjari very clear wonderful narration. Thank you
@GopuramTv Жыл бұрын
Super
@ambigeswarim60283 күн бұрын
Sai ram appa iniya nanpagal vanakkam. Enakku kal vali sari seiavum. Mikka nandri sairam appa.
@muthuselvi419110 ай бұрын
என்னுடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க பிராத்தனை சாய் அப்பா என் மகனக்கு நல்ல வேலை கிடைத்து அவன் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் அப்பா. ஜெய் சாய் ராம்
@anushan11912 ай бұрын
என் வலியை போக்கவும்.அம்மா ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
@thiruma3039 Жыл бұрын
ஓம் சாய் மாதா என் மனைவியின் சர்க்கரை வியாதியை அகற்றி ஷீரடி பிராப்தத்தை அருள வேண்டும் அம்மா..🙏🙏🙏
@AadhiranJ21 күн бұрын
Unga wife sugar sari agitta bro
@thiruma303921 күн бұрын
@AadhiranJ ரொம்ப நன்றி நண்பரே. நான் Check செய்வதே இல்லை. அவர் மாத்திரை சாப்பிடுவதும் இல்லை. சாயியே கதி🙏🙏🙏
@ajitha.t.psuvishya80872 ай бұрын
Baba appa.en kannavarku neenda ayullodu udal arockyam mana arockyam koduthu santhosama vazha vainga appa.Om sai Ram unga karunaye karunai en theivame🙏neenga illaina innaiku nanga illa appa.om sai nathaya namaha🙏Sai appa kapathunga appa❤️
@mdev1348 Жыл бұрын
Om Sai Ram. I have started chanting Sai Sthvana Manjari for the last two weeks. I pray to Sainatha Bhagwan to bless all his devotees. Om Sri Sai R
@malligadevadoss1814 Жыл бұрын
om sai ram pl.bless us
@bliz240 Жыл бұрын
I started listening today sairam..thank you..🙏🙏🙏
@GopuramTv Жыл бұрын
Wonderful
@kavithakamaraj30538 ай бұрын
Sai Appa please keep your eyes on everyone and guard too.My daughter need Good Alliance and her marriage celebration must done in grand ways. Thank you Sai App. Om Sairam 🙏🏻🙇♀️🙇♀️🙇♀️🌻🕯🍫❤👍
@hemalatha6597 Жыл бұрын
Baba, my first day today. Om sai ram🙏
@lithesharunprasath87563 ай бұрын
ஓம் சாய் ராம் என் உடல் நலம் பெற வேண்டும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@Ufoorange Жыл бұрын
Really really i was so happy when i saw brother,'s voice Baba 's isthavana manjeri in Tamil because i don't know either Hindi or Sanskrit. Thanks Sairam and our beloved Thambi!!!!!!
@ganakambikaiganaka3319 Жыл бұрын
Pop
@saiboopathi3550 Жыл бұрын
@@ganakambikaiganaka3319 n
@natarajankrishnappan4864 Жыл бұрын
ஸ்தவன மஞ்சரி புத்தக வடிவில் எங்கு கிடைக்கும்.ௐஸ்ரீசாய்ராம்.
@remavaidyanathan221 Жыл бұрын
😢@@natarajankrishnappan4864 IM 37:51
@rajalakshmikarthikeyan1714 Жыл бұрын
@@natarajankrishnappan4864Giri traders Chennai
@kasturidillimohan22019 ай бұрын
ஓம்சாயி ஸ்ரீ சாயிஜெயஜெயசாயிதொதர்ந்துபடிக்க அருள்புரியவேண்டுகிரேன் 🪔🪔🪔🪔🪔🔔🔔👃👃🔔🔔
என் உயிரில் கலந்த என் அப்பா கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayshreesriraman3130 Жыл бұрын
Omsairam
@suganthibose14312 ай бұрын
Appa ennoda health issue en appavoda pirachainai theeranum thernthuvudum Appa neenga en koda irukkenga ❤❤❤
@shanthaviswanathan656 Жыл бұрын
Super recitation on hearing calming the mind thanks prashanth
@devimeenakshisundaram82832 жыл бұрын
Om Sai ram translation is excellent iam listening to it for the past two days thank you
@GopuramTv2 жыл бұрын
You're most welcome
@raneem11072 жыл бұрын
Understand very well Keep it up Baba bless us
@oburamya21182 ай бұрын
சாய்பாபா என்னுடைய தாயார் ஆயுள் காப்பிராக
@Unique_Makers_SH Жыл бұрын
எங்கள் அனைவரையும் நல் வழியில் அழைத்து செல்லுங்கள் பாபா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@varadharajanlatha59482 ай бұрын
Om Shri Sai Nathaya Namagha 🙏🙏🙏 Om Shri Sai Bhaktha Rakshaya Namagha 🙏🙏🙏 Om Shri Sai Lakshmi Narayanaya Namagha 🙏🙏🙏 Om Shri Sai Aganda Sachithananthaya Namagha 🙏🙏🙏
@rajalakshmis40542 жыл бұрын
Namaskaram 🙏 thank you so much for the lyrics in Tamil 🙏God (Sai Baba) will surely bless you all🙏