@నరసింహ రావో శేషాచలం dei nee pota cmnt ku likes varala summa poda yanaku 35 per irukanga nandha leading 😉😅😆
@hariPrasad-sd8wt2 жыл бұрын
83 not 85
@harryb63372 жыл бұрын
@@hariPrasad-sd8wt seri kitta thatta , yepa nee yenna mariye similar per vechitu iruka support kudu paa🥰😂
@sureshsibinaofficial2 жыл бұрын
அண்ணன் கவுண்டமணி அவர்கள் உடல் நலத்தோடும், மனநிம்மதியோடும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
@indumathi20472 жыл бұрын
Goundamani Sir is the real hero even in life.
@jq00002 жыл бұрын
😍
@SuperPrasad222 жыл бұрын
After a long time seeing this legendary man👌👌👌
@Satish.Kumar5212 жыл бұрын
The don of comedy is still having that charm and power. Goundamani and Senthil comedy is still evergreen like Tom and Jerry
@gcrajkumar76032 жыл бұрын
The legend...the counter King goundamani... காலங்கள் அழிந்தாலும் உங்கள் காமெடி அழியாது... செந்திலும் நீங்களும் பல்லாண்டு வாழ வேண்டும்... உங்களைப் போன்ற ஒரு கூட்டணி இனி எந்த சினிமாவிலும் அமையாது...the legends 😍
@KumarKumar-ic5fe2 жыл бұрын
Great போதுங்க அவர் நடிச்சது.அமைதியா இருக்கட்டும்.ஜாலியா இருக்ட்டும். யாரும் தொல்லை கொடுக்கவேண்டாம் ன நினைக்கிறேன்.
@mitchellmarsh73632 жыл бұрын
The main reason for Koundamani to be this healthy at the age of 83 is bcoz of his humour sense ..
@ganesmages2 жыл бұрын
Indeed
@Premkumar-jc6wm2 жыл бұрын
கடைசியாக கவுன்டர்மணி அவர்கள் உட்கார போகும் போது சின்னி ஜெயந்த் அவர்கள் கவுன்டர்மணியின் நாற்காலியை நகராமல் பிடித்திருந்தார் தன் மகன் IAS ஆனாலும் சின்னிஜெயந்த் செய்த செயல் பாராட்டுகுறியது
@durgaprasadhv48222 жыл бұрын
Very gentleman. Chini jayanth because his birth He always simple and obedient
@Anusha9120-q9s2 жыл бұрын
Remove this comments
@ajmalajmal20862 жыл бұрын
Jadhi veri puditha punda
@Anusha9120-q9s2 жыл бұрын
@@ajmalajmal2086 yara soldra da naaye
@Premkumar-jc6wm2 жыл бұрын
@@Anusha9120-q9s why...?
@thoufeeqahamed22492 жыл бұрын
தலைவன் கவுண்டமணி எப்போதும் Mass தான்....
@suryat21812 жыл бұрын
Lengend of comedy and unique talent
@suguna24282 жыл бұрын
எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் 👍👍 சூப்பர் 👍 கவுண்டமணி சார்💐
@jq00002 жыл бұрын
Suguna
@sksk70952 жыл бұрын
என்றும் கவுண்டமணி அண்ணன் ரசிகன்
@Kumaranjayavel2 жыл бұрын
தலைவா பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி 😀😀😀
@ManojManu-wg5uo2 жыл бұрын
After a long time legend speech on stage
@ranitha15692 жыл бұрын
Humble and Respectable legend's, Goundamani sir, Chinni jayanth sir
@Kratos76862 жыл бұрын
Thalaiva evlo naal achu medaila unna pathu, Legendary actor in Tamil cinema, Godfather of comedy, Founder of Counters and trolls
@anbuanbu61322 жыл бұрын
தலைவர் மதிப்புமிக்க வரவேற்புரை 🙏🙏🙏 அனைவருக்கும் ஒட்டுமொத்த வணக்கம் சூப்பர்🌹🌹🌹
Koundamani Anne...you are an IKON in in your professional life, social life as well as in your personal life This generation has to learn from ICONS like this
@deepaks26942 жыл бұрын
*Goundamani* sir, love you All ppl of TN wish you best of health sir ❤️🔥
@ralphanthony1832 жыл бұрын
Very straightforward person....He could have achieved great heights had he being diplomatic, but he is very humble and true person...
@nm57342 жыл бұрын
If it wasn't for Nagesh the Great in Avvai Shanmughi, the best substitute would've been Goundamani! Can imagine the possible adlib repartee between Kamal and Goundamani on-screen...
@rajam20312 жыл бұрын
சிரிப்புக்கும் சிறப்புக்கும் சிம்மசொப்பனம் திருகவுண்டமனி அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🍄
@suryanadar79162 жыл бұрын
என் வாழ்க்கையிலேயே கவுண்டமணி அவர்கள் மேடையில் முதல் முறையாக பார்க்கிறேன்
@Voice_Of_Hollywood2 жыл бұрын
Goundamani sir the legend of comedy..... Wish long live..... 🙏🙏🙏🙏🙏
@adithiyan65112 жыл бұрын
என்ன குரல் இது Vera level
@chandrakanthsaminathan4172 жыл бұрын
Namma thalaiku yarai patriyum edayum pesalam. No border 💪 andrum indrum endrum All in all alugaraja 🇱🇰
@Nivedhajain2 жыл бұрын
Gowndamani is my fav. Actor he is simply superb and so realistic , in cinema and real life as well ..very true to inner self and to the outside world ... wonderful soul 😊
@BALAMURUGAN-gi7eg2 жыл бұрын
காமெடி நடிகரின் மனதுக்குள் இவ்வளவு ஆழமான சிந்தனையை !!!! ( I like)
@SridharanSri-ek8ls2 жыл бұрын
எங்க தலைவன் முகம்...its a brand... kingmaker of comedy...🥰🥰🥰
@lathab30072 жыл бұрын
WONDERFUL TAMIZH SPEECH❤️🙏🙏
@karthik24762 жыл бұрын
திரும்பவும் உங்களை திரையில் பார்க்கவேண்டும் 🙏காமெடி legent
@velmuruganvelmurugan35712 жыл бұрын
Arumai Ayya, you're god gift for the all ❤️❤️❤️❤️ god blessings forever
@sandeepkumarj16412 жыл бұрын
Thalaivar gaundamani 🔥
@visvaananth8612 жыл бұрын
கவுண்டர் மணி நகைச்சுவை மன்னன் .. டாக்டர் ஐயா ஐசரி வேலன் பழம் பெரும் நடிகர்.. அவர் மகன் டாக்டர் கணேஷ் ஐசரிவேலன் மறைந்த தந்தைக்கு ஆற்றும் இந்த கௌரவம் செய்யும் இந்த மதிப்பும் மரியாதையும் மிகவும் சிறப்பானது ; வாழ்க வளமுடன் ,
@nagarajanm48982 жыл бұрын
தமிழக மக்கள் தன் வயதை விட சில ஆண்டுகள் இளமையாக இருப்பதற்கு கவுண்டமணி அண்ணனும் ஒரு காரணம் 🙏
மிகச்சிறந்த மாபெரும் கலைஞன். கொங்கு மண்டலத்தில் இருந்து வந்தவர்களில் இவரும் ஒருவர்.
@rajakounder48542 жыл бұрын
Super speech goundamani ayya
@kumarpanneerselvam39012 жыл бұрын
Engal vaazkkayil kastathai marandhu sirikka vaitha legend Actor koundamani sir
@Theivasigamany19602 жыл бұрын
தலைவன்❤️.
@batmanabanedjiva20202 жыл бұрын
திரு. கவுண்ட மணி என்பவர் நடிகர் அல்ல. சிரிப்பு என்ற பலகலைக்கழகம். அவரால் சிரிக்க வைக்க முடியும். தமிழக திரை வானில் அவரே என்றென்றும் நிலத்து இருப்பவர். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌
@saravananmuthulakshmi26762 жыл бұрын
My support goundamani sir comedy movies Annan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍 thank you sir 🙏🙏🙏🙏🙏
@aruns26042 жыл бұрын
கவுண்டமனி ஐயா கமேடி எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@ram_882 жыл бұрын
The practical gentleman 🙏🙏😍😍
@aronorenda2 жыл бұрын
82 Years Legend
@dhinakarand76402 жыл бұрын
நல்ல நகைச்சுவை நடிகர், நல்ல அறிவாளி!
@Vasanthamlanka.11112 жыл бұрын
90S kids க்கு கவண்டமணி செந்தில்னா படத்தை பலதடவை பார்ப்பாங்க!
@vedanthkiran64482 жыл бұрын
Thanks for uploading dis video
@sivalingambharathirajah50942 жыл бұрын
Genius sir long live.murugan thunai🙏👏💞💐👍💯
@saikartik38692 жыл бұрын
Long live thalaiva ❤️
@rajanbose12 жыл бұрын
Still he is active, he can act as character role
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
சந்தானம் இன்று கவுண்டமணி செந்தில் அன்று கவுண்டரின் கவுண்டர்கள் தான் இன்று இன்றைய காலகட்டத்தில் காமெடி நடிகர்களுக்கு உதாரணம்
@ramarajanmphilenglish25842 жыл бұрын
May God bless you with long health Goundamni sir...your movies are our depressed life 😊👍✨stress busters...
@Villagescales2 жыл бұрын
உண்மையான நடிகர் கவுண்டமணி ஒருவர் மட்டுமே
@lktamilarasan85752 жыл бұрын
thalaivaa god bless you ❤️💐
@balajis56192 жыл бұрын
Goundamani always top
@SenthilKumar-cl1pf2 жыл бұрын
நான் கவுண்டமணி ரசிகன்
@simplesmart86132 жыл бұрын
ஜயா வயதான நிலையிலும் உங்கள் குரல் உங்கள் நகைச்சுவை இன்னும் மறைய வில்லை
@lightupthedarkness80892 жыл бұрын
Gounder is living....legend all time favorite, simple man...
@prabhakarand12832 жыл бұрын
He's not from gounder caste he belongs to muthuraiyar caste
@pondicherrypigeonclub2 жыл бұрын
என்றும் தலைவர் நகைச்சுவை தென்றல் ஐயா கவுண்டமணி அவர்களே
@saleembasha23862 жыл бұрын
உழைத்து உழைத்து உயர்ந்து விட்டாரா. ஓரளவு தான் உயர முடியும்.எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.
@PhilipAndrew-x4l2 жыл бұрын
வா தலைவா வா நீங்கள் நீடூழி வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
@heathledger54512 жыл бұрын
உங்களை பார்த்தது ரொம்ப santhosama irukku sir.
@ravichandranrcr70702 жыл бұрын
அண்ணன் என்றும் நகைச்சுவை மன்னன்
@corrs952 жыл бұрын
For me he is the best comedian in tamil... After that only vadivelu...
@lovevenkat47552 жыл бұрын
வடிவேலு waste
@gokugohan78642 жыл бұрын
Agree with you
@selvaraja54392 жыл бұрын
கவுண்டர் rocks🔥🔥🔥🔥
@abishekbca862 жыл бұрын
Thalaivar Goundamani and Kamal in INDIAN.... a combo.. irreplaceable... asking the legend " CRAZY MOHAN" aaeee parthasarthy...