யாகவா முனிவர் vs சிவசங்கர் பாபா | Full Video Episode: kzbin.info/www/bejne/mJu3hJ2NbNyKo8U
@thangarajchithra36373 жыл бұрын
Pal dhinakaran matter ena aachu pa?sun news answer me?
@SP-rf6oo3 жыл бұрын
Anre ganithaar Vivek 😂😂😂
@PremKumar-wr1ok3 жыл бұрын
@@thangarajchithra3637 aaa
@davidjancsi92113 жыл бұрын
😂👌
@s.jaganathanmudaliar30993 жыл бұрын
@@thangarajchithra3637 w s w s w s
@RajeshKumar-cb8rl3 жыл бұрын
விவேக் அவர்களின் நடிப்பு சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். சமூக அக்கறை மிக்க நடிகர் மறைந்தாலும் அவரின் கருத்துகள் வாழ்கிறது ...
@divyakamachi78693 жыл бұрын
உண்மைதான் ராஜேஷ் குமார் அவர்களே இன்றைக்கு விவேக் சார் இருந்திருந்தால் இந்த காட்சி இன்னும் பிரபலமாக பேசப்பட்டு இருக்கும் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் மறைந்தாலும் போற்றப்படும் அவர்களின் சிந்தனை தூண்டும் வசனங்கள்
@prabhusingam13 жыл бұрын
trb rating ehirapoguthu!!!!!
@kathiravants6827 Жыл бұрын
Yes👍
@sathyavj37493 жыл бұрын
ஆத்தி அப்போ இது உண்மையான சீன் தானா 😂😂😂... இது தெரியாமா போச்சே 😅...
@keerthanaRathinavelu6963 жыл бұрын
Ama🤣🤣🤣🤣
@manojmcmillan40393 жыл бұрын
80s kids Ku theriyum sun TV got huge trp bcoz of this programme
@honest4363 жыл бұрын
அந்த கேணி மேட்டர் முதல்கொண்டு விவேக் கலாய்த்திருக்காப்ல....
@smtentertainment92073 жыл бұрын
Enakkum ipotha theriuthu
@jahabarsadiqm58133 жыл бұрын
@@manojmcmillan4039 Correct.
@kalaikarthi41183 жыл бұрын
இந்நேரம் விவேக் சார் இருந்து இதைப் பார்த்திருந்தால், கருத்து ஏதேனும் கூறியிருப்பார், நல்லாயிருந்துருக்கும்.' We Miss You விவேக் Sir
@karikaalan63803 жыл бұрын
romba miss pannrom vivek sir a...
@subaselvam56903 жыл бұрын
Yes
@sankargopal39893 жыл бұрын
I miss him too
@saralmukul27933 жыл бұрын
Yes it's true
@mohanambalmanoharan52983 жыл бұрын
விவேக் இழப்பு இந்த சமுதாயத்திற்கு மிகவும் பேரிழப்பு
@saravanankangatharan2568 Жыл бұрын
Rest in peace Vivek & Mayilsamy sir 😫😢😭.
@kalaiparimala2209 Жыл бұрын
Yes so sad sir vivek and mayil samy sir
@nitin7218 Жыл бұрын
Very nice people in real life. I've had the chance to meet Mayilsamy ayya, a humble person. I'm sure Vivek ayya is very intelligent, only smart people can make you laugh from a script.
@muheshgracy5133 Жыл бұрын
Two Legends Miss You Vivek Sir And Mayilsamy Sir 😢😥
@guru-xe5yq3 жыл бұрын
விவேக் சார் இப்பா மட்டும் இருந்த நல்ல இருந்து இருக்கும்.
Avar comedykku sirikka alilladha varaikkum avarukku saavey illa
@nivethanan72403 жыл бұрын
இது உண்மையில் நடந்த கதை என்று தெரியாமல் விவேக் காமெடியை ரசித்து பார்த்து இருக்கிறேன்
@kabilanmathi65483 жыл бұрын
Nanum
@k.vasanthakumari69663 жыл бұрын
Nanumthan
@saikumarkhan6 ай бұрын
naanumthan
@dhiyancreator35863 жыл бұрын
அனைவரும் விவேக் சார் ஐ மட்டும் புகழ்கிரீர்கள் , மயில்சாமியின் நடிப்பும் பாரட்டக்கூடியது அவர் உயிரோடுதான் இருக்கிறார் அவரை இப்போது நேர்க்கானல் எடுத்தால் அருமையாக இருக்கும்
@தமிழ்குடி-ண2ன3 жыл бұрын
பகலில் நிலவை தேடுப்பவர்கள்
@nagraj242143 жыл бұрын
You are correct... Mayilsamy sir... Semma I like his voice
@deepakannan43683 жыл бұрын
Baba and myilsamy sir face perfect match and acting also good
@tamilmedia24863 жыл бұрын
You thinking different... Nice
@tamilmedia24863 жыл бұрын
@@தமிழ்குடி-ண2ன me also, search moon at day light ..in my life also
@kingshlymedico Жыл бұрын
Who are watching after the death of two legends.. Vivek and mayilsamy❤🔥
@Sharafdheen-yl5kf Жыл бұрын
அண்ணன் விவேக்கும் அண்ணன் மயில்சாமி இருவருமே உண்மையிலேயே தமிழ் மக்களுக்கான சீர்திருத்தவாதி தான் இருவரையும் யாராலும் மறக்கவே முடியாது இவர்களின் காமெடியை மனக் கஷ்டம் வரும் போது பார்த்தால் சிரிக்காத அவர்கள் கூட சிரித்து விடுவார்கள் தூள் படத்தில் இருவரின் காமெடியை மறக்கவே முடியாது எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
@aruns48123 жыл бұрын
முதல்வன் படத்தில் வரும் interview தான் best என்று நினைத்தேன் இது வேற level interview sun TV க்கு நன்றி
@sureshkk82613 жыл бұрын
நீண்ட வருடங்களா தேடிட்டு இருந்தேன் இப்பதான் கைக்கு சிக்கிருக்கு சன் நியூஸ்க்கு மிகவும் நன்றி 🙏🙏😂😂😂
@trvl3853 жыл бұрын
Metoo
@rahanmohin24523 жыл бұрын
Nanum than😅😅😅😅
@tamilcitizen27553 жыл бұрын
Adhu suntv kittathan irundhuchi
@periyarmurthymorrthy32113 жыл бұрын
வியாபாரின வியாபாரி இந்த சன் டிவி த்தான்
@40premkumarrm923 жыл бұрын
Sam thaliva 🤣🤣🤣
@prakashjp49373 жыл бұрын
சின்ன கலைவாணர் திரு விவேக் அவர்களுக்கு எங்களது மீண்டும் ஒரு இதய அஞ்சலி...
@boopathirajag53433 жыл бұрын
என்றும் அவர் நினைவுடன் 🙏
@rajenive85743 жыл бұрын
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில். அன்றே கணித்தார் திரு. விவேக்
@sinjuvadiassociates90123 жыл бұрын
அன்பு மயில்சாமி அவர்களே சிரித்துகொண்டே பாராட்டி பதிவிடுகிறேன்....நல்லா இருப்பீங்க.
@skymobiles79819 күн бұрын
மயில்சாமி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது பா
@davecruise57243 жыл бұрын
Vivek is brilliant. But Mayilsamy nailed it too 😀
@PRADEEP_vlogs09 Жыл бұрын
Miss both
@sivaranjaniRs Жыл бұрын
@@PRADEEP_vlogs09 yeah
@Krishna_rationalist3 жыл бұрын
விவேக் யாகவா ரெண்டு பேரும் காலத்தை கடந்து பேசப்படுவார்கள்... இது வெறும் நகைச்சுவை மட்டும் இல்லை, சிந்திக்க வேண்டிய சமூக எதார்த்தம்....!
@wwenov18303 жыл бұрын
Vivek itha vachu than comedy create panniar
@SahayajerinJerinms3 жыл бұрын
That's vivek sir
@newworld42313 жыл бұрын
Nagal la vara rendu perum vivek, mayilsamy sirantha nagaichuvai nadigargal. Asal la vara rendu perum yagava, siva shankar ayokiya payaluga.
@Krishna_rationalist3 жыл бұрын
@@newworld4231 யாகவா காசு வாங்கி மக்களை ஏமாத்திருக்கலாம்... ஆனா சிவசங்கர் 'காம வெறி' பிடித்த மிருகம் தற்சமயம் அவன் தான் no.1 அய்யோக்கியன்...
@meenukutty53 жыл бұрын
மக்கள் அறிவை தேடமாட்டார்கள்
@காதலன்-ம1ட3 жыл бұрын
என்ன ஒரு அசால்ட் ஆன நடிப்பு விவேக் சார் உடையது🙏🏻🥺🥰
@saigovind3006 Жыл бұрын
இந்த வீடியோவை தான் நான் இத்தனை வருஷமா தேடிட்டு இருந்தேன் இப்பதான் கிடைக்குது😂😂😂 super
@josephimmanuel97103 жыл бұрын
விவாதம் நா இது தான் டா விவாதம் 👌😂😂😂
@பாலிமர்வேல்ராஜ்3 жыл бұрын
இப்போது விவேக் அவர்கள் உயிரோடு இருந்தால் நன்றாக இருக்குமே 😭😭😭🙏🙏
@syedthameem13463 жыл бұрын
I too thought ❤️
@mouttouramanlatchoumy37913 жыл бұрын
Yes
@பாலிமர்வேல்ராஜ்3 жыл бұрын
@@syedthameem1346 👍
@பாலிமர்வேல்ராஜ்3 жыл бұрын
@@mouttouramanlatchoumy3791 👍😎
@பாலிமர்வேல்ராஜ்3 жыл бұрын
@Jack Jack 🙏👍
@raftone1233 жыл бұрын
விவேக் சார் எது பண்ணினாலும் அதில் ஒரு அர்த்தம் உள்ளது...
@gthamotharan893 жыл бұрын
யாகவா முனிவர் அப்பொழுதே நீ ஜெயிலுக்கு போவாய் என்று சொல்லிவிட்டார் அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@alwaysarr77053 жыл бұрын
Wen yagava munivar died?
@mukundsri56413 жыл бұрын
இப்படி ஒரு காரசானமான நிகழ்வ விவேக் அவர்கள் எவுளோ நகைச்சுவையாக கொண்டு வந்து உள்ளார்... 😎🔥🔥😎காலம் கண்டதும் அவர் நம்முடன் இருந்து இந்த நிகழ்வை பாக்க வைத்து இருக்கிறார்..
@Karthikamurugan19992 ай бұрын
😂😂😂itha 2024 la pakkum pothu kooda சிரிப்பா இருக்கு 😂😂😂
@nareshredbacks63843 жыл бұрын
2:33 நீ பாரு லே புழுத்தி 😂🤣 gubeer da dei🔥
@manik13383 жыл бұрын
Apdi illa Bro, "Nee Paal la kulichiye athula unaku enna nu kekuraru..."
@gandhinisamayal15793 жыл бұрын
விவேக் சார் சினிமாவில் செய்த நகைச்சுவை ஒரு உண்மை சம்பவம் என்று நினைக்கும் போது மிகவும் நன்றாக உள்ளது
@palanibabu7903 жыл бұрын
Ok dear
@sathyarajg35133 жыл бұрын
Hi
@ummarjiyam84433 жыл бұрын
Avaroda maximum dialogue and scene social awareness ku than irukkum... Ellam purinjadhu enaku intha scene l mayilsamy a yen ivloo thituraru nu yosichruken... Ipo tha theriyudhu 😂😂😂
இருக்கும் நிஜத்தையே மக்களிடத்தில் கருத்தாகவும் காமெடியாகவும் சொன்ன விவேக் சார் அவர்களை இழந்து தவிக்கிறது இந்த சமுதாயம் 😔😔😭😭
@AlagarRaj3 жыл бұрын
ஆன்மீகவாதிகள்ள இரண்டு விதம் இருக்கு. 1. ஒருவன் அவன் ஆசைகள் எல்லாத்தையும் துறந்து ஆன்மீகத்தில் இருப்பவர்கள் . 2. ஆன்மீகவாதி என்ற பெயரில் அவன் ஆசைகள் எல்லாத்தையும் தீர்த்துகொள்வது.
Anchor kuda perfect sync la act pani irukaru pa antha scene la
@gopinath79833 жыл бұрын
பண்ணி எப்படி இருக்கும்?? உன்னை மாதிரி தான் இருக்கும்!!! 😂😂😂
@MilesToGo783 жыл бұрын
கரக்சன்: பன்னி எப்படி நல்லா இருக்கும்?
@ramakrishnan6283 жыл бұрын
😆
@Simply_Sathish10 ай бұрын
ஜிப்பா போட்ட பன்னி பய😂😂😂
@chithras5056 Жыл бұрын
Mayilsamy sir entry dance sema.. Mayilsamy sir face match in baba.. 😀😀😀
@Naveen-jy1ph Жыл бұрын
தற்ப்போது இருவருமே உயிரோடு இல்லை 😭😭😭
@sancheef3 жыл бұрын
எலே....பாலிமர் நியூஸ்க்கே டவ்வு குடுத்திட்டியே சன் நியூஸ்...
@Sjvijay83 жыл бұрын
அந்த அசல் பேட்டி எடுத்ததே suntv தான்
@natureloversan73233 жыл бұрын
😁😁😁🤣
@JACKSONANTO3 жыл бұрын
Palaiya record ah eduthu parungaa jii... Polimer news ellam pakathula vara mudiyadhuu
@chartofde23 жыл бұрын
😂😂😂😂
@pmanjukishore50443 жыл бұрын
@@JACKSONANTO correct bro
@srinivas04933 жыл бұрын
Ivangala kalaachi dha intha comedy scene vanthuchi nu ipo recent times la dhan pa enaku theriyum 💯😂😂😂
@karthikashortedits93173 жыл бұрын
Me too😃
@ksganeshiyer3 жыл бұрын
Me too
@ருத்துருத்ரேஸ்வரன்3 жыл бұрын
சிவசங்கர் பாபாவாக நடித்த நடிகர் திரு மயில்சாமியை பேட்டி எடுக்கலாமே
@KannanKannan-gh7ce3 жыл бұрын
😂😂😂
@Annamalai-vf7op3 жыл бұрын
Yetuthachi
@s.abdulmalick78263 жыл бұрын
4:44😂😂😂 Vivek sir is genius
@jenimichael42703 жыл бұрын
அப்பே நடித்தது இன்னைக்கு அது உண்மையாக வெளிச்சத்துக்கு வந்துவிடாடது.... அந்த கேரக்டரில் நடித்து பெரிய விஷயம் தான்.. gread vivek sir & mayil sami sir 👍👌👌👌
@madhavanmadhan12853 жыл бұрын
விவேக் அண்ணா கருத்துகளும் செயல்பாடுகளும் இயற்கையின் மீதான அன்பு கடந்த பாசமும் திட்டபனிகளும் உண்மையில் நிலைத்து நிற்கும்.நினைவில் என்றும் 💞💞
@arunchandramohan99323 жыл бұрын
1st. The interview taken before 23 years..then 1998 may be.. 2nd. Vivek comedy in Palayathu amman movie which released in 2000... Actually VIVEK spoofed this interview 😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😅😅😆😃😀😃😄😁😁😁😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 He is GODFATHER of MEMECREATOR🔥
@rickyr13553 жыл бұрын
//Actually VIVEK spoofed this interview. He is GODFATHER of MEMECREATOR. // this is too much! then what about NSK? Cho Ramaswamy? There are so many of them before Vivek.
@Sjvijay83 жыл бұрын
மக்களே.நன்றாக கவனியுங்கள் அசல் பேட்டி எடுத்ததே sun tv தானே😂😂😂😂😂
@VMTamilTrading-i6m3 жыл бұрын
Bri appa comedy soon mudincha udan fulla parunga ethai sun tv than
@lathajayakumar49293 жыл бұрын
M
@saran65143 жыл бұрын
🤣
@catrobocreations4343 жыл бұрын
This is bisuness😂😂
@மூங்கிலான்3 жыл бұрын
அந்த கேடுகெட்ட சாமியார்களைவிட மோசமானது ஊடகங்கள்
@aravind89562 жыл бұрын
இந்த நேர்காணல் நகைச்சுவை கதை என்று நினைத்திருந்தேன் இப்போதுதான் உண்மை என தெரிகிறது. நன்றி யாகவா அய்யா மற்றும் விவேக் அண்ணன் மயில்சாமி அண்ணன் அவர்களுக்கு. போலி சாமியார்களை நம்பும் மக்களுக்கு தேவையான பதிவு நன்றி சன் செய்திகள்
@sekarvasuki63653 жыл бұрын
Vivek sir always great in giving good messages to the society… terribly miss you sir … like that Myel samy is apt and acting is good… semma 👌
@stardavid96963 жыл бұрын
இந்த வீடியோ பார்ததுக்கு அப்பறம் விவேக் sir miss பண்றீங்களா நான் ரொம்ப miss பன்றன்
@Way2Paradise803 жыл бұрын
பேட்டி எடுத்த அசல் ரிப்போர்ட்டரும் நகல் ரிப்போர்ட்டரும் இப்ப இருக்காங்களா பா இப்ப நினைச்சாலே சிரிப்பா வருது 😂😂😂😂😂😂😂😂😂
@mecheditz46483 жыл бұрын
Vivek sir:Antha kaalathula spoof la king Da Naanu...
@barathbabu2709 Жыл бұрын
Really indha Scene ku semma fans paa😂😂😂😂Reel vs Real❤❤❤Miss you both Legends....Vivek Sir & Mayil Saamy Sir🙏🏻🥺❤️
@nakumuku6025 Жыл бұрын
இதை பார்க்க விவேக்கும் இல்லை மயில்சாமி இல்லை மிகவும் தத்ரூபமாக உள்ளன அந்த பாளையத்தம்மன் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பு
@Varun_rulz3 жыл бұрын
0:43 mayilsami semma expression
@baba.r9292 Жыл бұрын
Vivek sir and Mayilsaami sir. Rendu perum ippo ille la? 😊
@maheshwaran34753 жыл бұрын
😂😂😂Vivek & Mailsamy reply to gobi sudhagar ungalukku na appan da nanga appove😂😂😂😂
@manipk553 жыл бұрын
அடடா... இந்த இரண்டு ரொம்பவும் கடந்த கால நிகழ்வுகள் பற்றி அநேகம் பேருக்கு மங்கலான நினைவுகள் இருந்திருக்கும்... இப்போது ஒரு ஒப்பீட்டு த்தொகுப்பாக பார்க்கும்போது ஆச்சரியம் மேலோங்குகிறது.... என்ன ஒரு stringking future reality enacted two decades ago...
@mohamedahamed772 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் விவேக் & மயில்சாமி அவர்களுக்கு
@sivavision83913 жыл бұрын
என் தலைவன் ( பகுத்தறிவாளர்) விவேக் இல்லாமல் போய்விட்டது வருத்தம் அளிக்கிறது..
@venkatr39873 жыл бұрын
பக்திமான் கூட
@punithkumarsp4731 Жыл бұрын
விவேக் அண்ணா மயில்சாமி அண்ணா, இவர்களின் படைப்பு மிக அற்புதம் 👌👌👌👌🙏💕🙏🙏😍🙏 ஆனால் இவர்களின் மரணத்துக்கு சினிமா துறைக்கு மிக துயரம்😭😭😭😭😭
@mohammedaasifa61573 жыл бұрын
அன்றே கணித்தார் விவேக் sir 😄😄🎉
@Angrybird215429 ай бұрын
இதுதாண்டா இன்டெர்வியூ👏👏👏❤
@Mr.PanneerSelva_M Жыл бұрын
விவேக் மயிலசாமி வேற லெவல்.🤣🤣🤣
@bporadio71023 жыл бұрын
யாகவா முனிவர் மாஸ் 💪💪💪💪💪
@sr.Kumar953 жыл бұрын
I can die peacefully now after seeing this video after many years 😂
@மனிதன்-963 жыл бұрын
😂
@AnandMandala3 жыл бұрын
Dont die!!!! Stay happy and safe... i dont know who u r but i dont like anyone saying die. God bless u
@மனிதன்-963 жыл бұрын
@@AnandMandala He's joking
@elizabethdiana11582 ай бұрын
@@AnandMandalaAdei avana konjo comedy panna vidra, yen da ellathiyo serious eduthukiringa😂
@ranandakumarambalamanand97013 жыл бұрын
நான் சிறுவயதில் எங்கள் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியை டீவியில் பார்த்து சிரித்து ரசித்தேன் மறக்கமுடியாத நிகழ்வு
@ramkumarkumar51423 жыл бұрын
விவேக் சார் மரக்க முடியாத ஆல்
@killermiller12349 ай бұрын
Vivek avargalin comedy sirippu + sindhippu ❤
@தீபஒளிகலைக்குழு3 жыл бұрын
இது சிரிக்க வோண்டிய விஷ்யம் இல்லை சிந்திக்க வேண்டிய விஷ்யம்
@SakthiVel-sh3wl3 жыл бұрын
திருவள்ளுவருக்கே ஆனா ஆவன்னா சொல்லி கொடுத்த காக்கை சித்தரே நான்தான். 😅😀😂
@nazeermohamed24393 жыл бұрын
"சின்ன கலைவாணர்" கலைஞர் பொருத்தமான பட்டத்தைதான் கொடுத்தார்... சிரித்து சிந்திக்க..!
@PHOENIX_7753 жыл бұрын
Vivek Sir would have laughed out when he see this Video now. Great Acting Vivek Sir. Miss you Vivek Sir.
@selvamani21523 жыл бұрын
அன்றே கனித்த யாகவா முனிவர் 😂😂
@OmSaiRam00786 Жыл бұрын
Vivek - MayilSami sir We Miss You 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
@sathianusuya58133 жыл бұрын
யாகவா முனிவர் மேடவாக்கம் எங்க ஊர். ரொம்ப நல்லவர். இவர் சொன்னது எல்லாம் நடந்தது..
@vigneshvignesh-jr4xx3 жыл бұрын
Ama bro correct
@PABULARSEN3 жыл бұрын
அய்யா!! அவர் பேச்சிலே தெரிகிறது... நெல்லை தமிழ்....
@Monika_beauty_girl Жыл бұрын
Two legends are no more.. 😢
@vijayn07 Жыл бұрын
enna bro Night 1 maniku comment panra thoongama!🙄
@umarnv38813 жыл бұрын
பாவம் அப்பவே அந்த தாத்தா சங்கர் பாபா பிராடு ன்னு முச்சு முட்ட கத்தி இருக்காரு
@Sjvijay83 жыл бұрын
அந்த.போலி சாமியாரை கூப்பிட்டு வச்சி பேட்டி எடுத்ததே அந்த sun tv தான் 😂😂😂
@arunb88413 жыл бұрын
@@Sjvijay8 😂😃🤷♂️
@pavithran55153 жыл бұрын
Rendu perum fraud thN
@danaraj10233 жыл бұрын
@@Sjvijay8 >> உனக்கென்னடா வந்ததது... எல்லாஇடத்திலேயும் sun tv sun tvனு கூவுற? சந்துல சிந்து பாட்றியா ? இப்பகூட sun tv அவங்க எதிரி admk bjpயை கூப்பிட்டு பேட்டி எடுக்கிறாங்க... விவாதம் செய்றாங்க. எங்க gap கிடைக்குமினே அலையுறது!! நல்ல பொழப்புடா. போவியா.
@deepakshanmugam56523 жыл бұрын
அந்த தாத்தா போன வாரம் June 17, 2021 அன்று தான் இறந்திருக்கிறார்.