goverment school uniform orders

  Рет қаралды 7,984

Sugamega

Sugamega

Күн бұрын

Пікірлер: 37
@umdi-ch2de
@umdi-ch2de 15 күн бұрын
Akka ynaku green colour boys shirt konjam puriyara mathi sollunga video fulla cover panura mathi yaduthu anupu ka
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 15 күн бұрын
Sorry pa எனக்கு back pain இருக்கிறதால ஒரு மாதமாக uniform தைக்கல next week na video poduren
@SasmithaMuruganandham
@SasmithaMuruganandham 10 күн бұрын
Akka na ramnad than enga irukku socity nanga poi ketta thuni tharuvangala
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 10 күн бұрын
நிச்சயம் தருவாங்க முதல்ல 50 பீஸ் தருவாங்க
@thirumurugan7414
@thirumurugan7414 17 күн бұрын
ஆர்டர் எப்படி எடுக்குறதுன்னு theriyAla
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 17 күн бұрын
சொசைட்டில போய் கேட்டா தருவாங்க
@sivakumar-dk3ye
@sivakumar-dk3ye Ай бұрын
Oru tops thaika evlavu tharuvanga
@saransara907
@saransara907 3 ай бұрын
Family run panra alavuku profit erukuma plz sollunga
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 3 ай бұрын
இல்ல இதுல ரெகுலர் வேலை இருக்காது.5அல்லது 6 மாதம்தான் வேலை இருக்கும்.வீட்டில் சும்மா இருப்பவர்களுக்குதான் செட் ஆகும்.குடும்பத்தில் எல்லா செலவையும் பார்ப்பவர்களுக்கு சரிவராது.மற்ற பிளவுஸ் சுடிதார் தைத்துகொண்டு சைடில் இதையும் தைத்தால் சமாளிக்கலாம்.
@pilimishpilimish6846
@pilimishpilimish6846 5 ай бұрын
அக்கா நா அரியலூர் எனக்கு எப்படி ஆர்டர் புடிக்கிரதுனு தெரியவில்லை நீங்க எணக்கு உதவி பண்னுங்க அக்கா
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 5 ай бұрын
நான் இராம்நாடு.எனக்கு அரியலூரில் உள்ள சொசைட்டி பற்றி எப்படி தெரியும்
@vaseechannel8530
@vaseechannel8530 6 ай бұрын
Mam ithu vanga thiyal certificate thavaiya konjam solung mam
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 6 ай бұрын
Yes.certificate வேணும்.மெம்பராக சேர அட்ரஸ்,bank passbook வேணும்
@marydass5722
@marydass5722 Ай бұрын
நான் அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், ஆர்டர் எப்படி எடுப்பது
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej Ай бұрын
அரியலூரில் எங்க இருக்கும் என்று சரியா தெரியல.ஆனால் டவுண்லதான் கண்டிப்பா இருக்கும்.
@RumesRahuman-vl4ei
@RumesRahuman-vl4ei 5 ай бұрын
Intha order eppadi adukanum konjam solluga sister
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 5 ай бұрын
இதற்காக ஒரு வீடியோ பட்டிருக்கேன் already
@Rathna-i6f
@Rathna-i6f 5 ай бұрын
Uniform eppt order eduthigha please sollugha
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 5 ай бұрын
இதற்கு முன்னாடி ஒரு longவீடியோ போட்டுருக்கேன்.பாருங்க
@saransara907
@saransara907 3 ай бұрын
Namaku evolo profit kedaikum akka
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 3 ай бұрын
நாம தைப்பதை பொறுத்துதான்.நாம முதலீடு போட்டாதான் profit.இதுல.நம்ம உழைப்பை வைத்துதான் ஊதியம்.
@sivakumar-dk3ye
@sivakumar-dk3ye Ай бұрын
​@@MegalaRamar-vj9ejoru tops pcs thaika evlavu
@chellamanimanju8547
@chellamanimanju8547 6 ай бұрын
Entha ordar eppadi eduppathu
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 5 ай бұрын
இது சம்மந்தமாக நான் already ஒரு வீடியோ போட்டிருக்கேன்
@vaseechannel8530
@vaseechannel8530 6 ай бұрын
Uniform first time vanga yana kapanga mam kata yarum sarrya solla mattukanga
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 6 ай бұрын
நாளைக்கு ஒரு வீடியோ தெளிவா போடுறேன்.sister
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 5 ай бұрын
ஆதார்.தையல் certificate கேட்பாங்க.
@subbuarumugam1540
@subbuarumugam1540 6 ай бұрын
Epdi stitch panna join pannala
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 6 ай бұрын
உங்க மாவட்டத்தில் சொசைட்டி எங்க இருக்குனு தெரிஞ்சுக்குங்க.
@SivaNesh-o3z
@SivaNesh-o3z 6 ай бұрын
Towser stitching video please
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 6 ай бұрын
Nan towsar stich pannala.pannumpothu vidio poturen sis
@PavisriGarden
@PavisriGarden 4 ай бұрын
Please help pannuga
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 4 ай бұрын
என்ன help பண்ணனும்
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 4 ай бұрын
எந்த ஊர் நீங்க
@SandhyaPrakash-p5v
@SandhyaPrakash-p5v 6 ай бұрын
தையல் போட தெரிஞ்சா மட்டும் போதுமா அவங்க சொல்லி கொடுப்பாங்களாdemo piece
@MegalaRamar-vj9ej
@MegalaRamar-vj9ej 6 ай бұрын
தரமாட்டாங்க .கவர்மென்ட் சீருடையை பார்த்துதான் தைக்கனும்
@SandhyaPrakash-p5v
@SandhyaPrakash-p5v 6 ай бұрын
@@MegalaRamar-vj9ej thanks for your reply sis.
Government school uniform stitching video/Aasi Twins vlogs#pls subscribe
11:46
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
School uniform pant 🪡
22:12
Amutha's Tailoring
Рет қаралды 6 М.
⭐️ It’s very easy to sew a bag from old jeans
10:56
DIY OLGA
Рет қаралды 11 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН