Government VS Private School Pros & Cons | Dr V S Jithendra Vlog

  Рет қаралды 34,946

DrJithendravlog

DrJithendravlog

2 жыл бұрын

This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
Psychology in Tamil: / psychologyintamil
My Music: / jithendravs
My Online Classes: www.psychologyintamil.com
More about Me: drvsj.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
/ vsjithendra
/ psychologyintamil
/ psychologyintamil
/ vsjithendra

Пікірлер: 222
@lovelydg9112
@lovelydg9112 2 жыл бұрын
60000 சம்பளம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர் ,6000 சம்பளம் பெறும் தனியார் பள்ளி ஆசிரியரிடம் கெஞ்சுகிறார்,"என் பிள்ளையை எப்படியாவது சிறந்த மாணவனாக கொண்டு வாருங்கள் "என்று ...படித்ததில் பிடித்தது..
@viratiannandha787
@viratiannandha787 4 ай бұрын
Super vera level
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
கல்லூரியில் எனக்கு ஆங்கிலம் தெரியாததால் ஆசிரியரால் அவமான படுத்தப்பட்டேன் படிப்பின் மீதான ஆர்வமே போய்விட்டது நான் எதற்கும் உதவாதவள் என்ற எண்ணம் ஏற்பட்டது ஒரு ஆசிரியையால்
@sofiyabegam.h8518
@sofiyabegam.h8518 Жыл бұрын
ஆங்கிலம் ஒரு மொழி அவ்வளவே ! அதை நீங்கள் நினைத்தால் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் அந்த ஆசிரியையின் முட்டாள் தனத்தை நினைத்தால் தான் கோவம் வருகிறது. அடுத்தவர் உங்களை பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நீங்கள் உங்களை மதிப்புமிக்கவராக எண்ணுங்கள்.
@banupriya4602
@banupriya4602 2 жыл бұрын
I'm working in a government school and feeling really happy to hear this... We should encourage government schools.
@sathishkannan8729
@sathishkannan8729 2 жыл бұрын
Hi Mam! I studied 10th class(GHSS Thagattur) with an English teacher by your name. They will make English grammar & poem easy for all students to Understand.So,I had score 82 out of 100 in English Exam.Govt school teachers are really Talented.
@banupriya4602
@banupriya4602 2 жыл бұрын
@@sathishkannan8729 Myself too an English teacher... But I got appointed just a year before... Handling 11th and 12th
@sathishannamalai591
@sathishannamalai591 2 жыл бұрын
My tailoring teacher name also banu while studying 10 th std🥰
@Genodesigners
@Genodesigners 2 жыл бұрын
I'm working in a corporate company and I earn 80k a month, but my son studies in gov. school! Reason: Freedom, creativity, socialize, equality, fun-activities and more!
@sivaloknath8136
@sivaloknath8136 2 жыл бұрын
Excellent
@cutecute3203
@cutecute3203 2 жыл бұрын
Good and great for trusting our government schools, hats off to you sir🙏
@ammukaleeswari5082
@ammukaleeswari5082 2 жыл бұрын
Please share your email id, my husband is not willing to join my kids in government school. I am also having some questions to ask.please share your email id
@bruhgirl420
@bruhgirl420 2 жыл бұрын
My kids also studies in government school....
@sathishkumare5740
@sathishkumare5740 2 жыл бұрын
which govt school and location pls.
@nammaoorunammagethu8000
@nammaoorunammagethu8000 2 жыл бұрын
I was studied 1 st -12 th standard in the government school. Now I'm a government employee
@sathishannamalai591
@sathishannamalai591 2 жыл бұрын
I am also, now in my 2nd government job
@indhumathi8363
@indhumathi8363 2 жыл бұрын
Yenna job la irukinga how to write govt exams pls suggest
@nammaoorunammagethu8000
@nammaoorunammagethu8000 2 жыл бұрын
@@indhumathi8363 I'm a siddha dr. I'm working as Assistant medical officer at government hospital
@DindigulSenthilkumar
@DindigulSenthilkumar 2 жыл бұрын
உங்க பிள்ளைகள் எந்த ஸ்கூல்ல படிக்குறாங்க சார்.
@nammaoorunammagethu8000
@nammaoorunammagethu8000 2 жыл бұрын
@@DindigulSenthilkumar enaku ipo than sir marriage agi iruku 😄😄. I am 27 years old
@harishsuriya7063
@harishsuriya7063 2 жыл бұрын
இவர் சொல்வது சரி நான் அரசு பள்ளியில் பயின்ற மாணவன் என்னுடன் பயின்ற ஒரு நண்பன் ஒரு முன்னாள் சிறார் கைதி அவனிடம் பேசுவதற்கு முதலில் பயமாக இருந்தது. அவனை எந்த பள்ளியும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை ஆனால் அவனுக்கும் கல்வியை நல்கியது அரசு பள்ளி தான். பின்னர் தான் உணர்ந்தேன் அவனது சூழ்நிலைகளை அடுத்து நாங்கள் நண்பர்கள் ஆனோம்.
@muthukumaran7962
@muthukumaran7962 2 жыл бұрын
100 % true. I am Government school student
@velmuruganthanaraj7993
@velmuruganthanaraj7993 2 жыл бұрын
நீங்கள் போட்ட காணொளி அருமை.. இந்த காணொளி எல்லாவற்றையும் விட அருமை.. அண்ணா.
@learnings-ln7qb
@learnings-ln7qb 2 ай бұрын
6:02 நான் தனியார் பள்ளியில் படித்ததே இல்லை. ஆனால் நான் நான் வாங்கிய சம்பளம் 1.75 இலட்சம் ஒரு மாதத்திற்க்கு. எனது தனியார் பள்ளி நண்பர்கள் பலர் வேலையே இல்லமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
@dhivyac2615
@dhivyac2615 2 жыл бұрын
I were studied in 1 to 12 th govt school and I am completed my graduate govt college currently I am a govt employee😍
@sathishannamalai591
@sathishannamalai591 2 жыл бұрын
I'm also, neenga enna job
@nirmalakeerthi8684
@nirmalakeerthi8684 2 жыл бұрын
I want to give one suggestion, join your children in government school ,because fees are too high , then buy cbse books and teach your children at home , if you are educated , else online tution which are less than school fees. This will automatically make corporate school reduce the fees.
@poovarasan_akbpm
@poovarasan_akbpm 2 жыл бұрын
மிகவும் சரியாக கூறினீர்கள் அண்ணா!! நான் 1 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தான் படித்தேன்.. மிக அருமையான ஆசிரியர்கள்,அந்த தீய பழக்கம், போன்ற அனைத்தும் பார்த்துள்ளேன்... என்றென்றும் சிறந்தது அரசுப்பள்ளி மட்டுமே....
@kiranjeyachandren6008
@kiranjeyachandren6008 2 жыл бұрын
Intha topic ah volunteer ah eduthu pannathukae hats off! Mathapadi neenga sonnathellam eppavum pola unmaiyanathu and practical anathu.
@kalaiselve8258
@kalaiselve8258 2 жыл бұрын
வாழ்க வளமுடன நிஜமான விஷயங்களை நிதர்சனமாய் எடுத்துரைத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
@harishkumarrnr8595
@harishkumarrnr8595 2 жыл бұрын
மிக்க நன்றிங்க சார்..
@dr.g.marimuthu6159
@dr.g.marimuthu6159 2 жыл бұрын
Superb Dr.Jithendra
@user-vc2ir7he9k
@user-vc2ir7he9k Жыл бұрын
அருமை!! சிறப்பு!! வாழ்த்துகள்!!! 💐💐
@enni_thuniga807
@enni_thuniga807 2 жыл бұрын
I believe Your perspective can make good shift in our society. I also have hopes that things will change positively in future regarding education.
@idhayakumar952
@idhayakumar952 2 жыл бұрын
நன்றி 🙏
@karthickc1988
@karthickc1988 2 жыл бұрын
I studied in matriculation but what I feel is government school have more diversified people in terms of financial background and from all classes. We will have chance to mingle and understand the different lives. Also it will give confidence for survival since we are facing lot. I felt all when I join in a organization for my first job. Private schools is like a package we can't face many and learn many. Plus we will not appreciated what we got already in private schools because all are from similar background. Additionally kids used to feel my parents is not rich like their parents and that hurts parents as well .
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 2 жыл бұрын
Thank you Dr. Jithendra. It is true.
@jayachandrankannappan6814
@jayachandrankannappan6814 2 жыл бұрын
Well said sir... thanks for making such vds..
@Vijayvijay-uu9kp
@Vijayvijay-uu9kp 2 жыл бұрын
I got only knowledge in private school but I got discipline only in govt.
@nvivekananthan
@nvivekananthan 2 жыл бұрын
ஒரு சார்புச் சிந்தனை Proudly Said I'm also a Government School student
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 2 жыл бұрын
அரசுப்பள்ளிகளில் தற்போது நிறைய வசதிகள் உள்ளன. பல அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன. மாணவர்களும், ஊர்ப்பொதுமக்கள் அனைவரும் அரசுப் பள்ளி உடைமைகளைக் காக்க வேண்டும்.
@erodearulkumar
@erodearulkumar 2 жыл бұрын
நன்றி....
@jasminj5451
@jasminj5451 2 жыл бұрын
Much needed..thanks bro!!!
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 жыл бұрын
உங்களின் வாழ்க்கை பாதை... சிலருக்கு பயணமாக இருக்க வழ்துக்க்கள்...Dr.sir
@sarasperikavin5555
@sarasperikavin5555 2 жыл бұрын
சுதந்திரம் இருக்கும் இடத்தில்தான் புதுமைகள் மலரும். அரசுப்பள்ளிகளில் மாணவா்களுக்கு இந்த சுதந்திரம் இருக்கும். இதனால்தான் பலா் உயா்ந்த இடங்களுக்குச்செல்கிறாா்கள். மாணவா்களை சில ஆசிாியா்கள் ஊக்கப்படுத்தவும் செய்வாா்கள். அரசாங்கம் கற்றலுக்கான குறைந்தபட்ச வசதிகளை, அரசுப்பள்ளிகளுக்கு செய்துகொடுத்தாலே போதுமானது.
@parthibanr5326
@parthibanr5326 2 жыл бұрын
Bro super explanation same point i understand the feelings..
@geethakamali8898
@geethakamali8898 2 жыл бұрын
Well said brother, what ever u said that was really true,we could learn many things only from government schools and government institution,
@mykathaikavithaikatturai8277
@mykathaikavithaikatturai8277 2 жыл бұрын
தாங்கள் பேசுவது நூறுசதவீத உண்மை சகோதரா வாழ்க வளமுடன்
@Meyasan
@Meyasan 2 жыл бұрын
No neutral talk. சுயநலமான பேச்சு. நீங்க ஒழுங்கா படிக்கல எங்கயும் ஒழுங்கா இருக்கல என்பதற்காக அரசாங்க பள்ளியில் சேர்ந்தீங்க. அதற்க்காக சுயநலமாக பேசுகிறீர்கள். அரடாங்க பள்ளியில் கழிவரை சரியில்ல, பெஞ்ச் சரியில்ல, அப்படி இப்படின்னு குறைய சொல்லிட்டு .. அதுதான் சிறப்புன்னு சொன்னால்… என்ன ஒரு வேடிக்கையான பேச்சு!!
@SangeethaSangeetha-ro4bi
@SangeethaSangeetha-ro4bi Ай бұрын
Super நன்றி
@kavithasan1991
@kavithasan1991 2 жыл бұрын
கல்வியின் நோக்கம் கற்பித்தலின் நோக்கம் மிக சிறப்பு
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 2 жыл бұрын
Strongly agree.
@MasterOfElectrical
@MasterOfElectrical 2 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா நிறைய விஷயங்கள் நானும் அரசு பள்ளியில் தான் கத்துக்கிட்டேன் நன்றி அய்யா
@chandranbala1998
@chandranbala1998 2 жыл бұрын
Good👍 explain sir, I'm very proud of you
@sathishkumarr2587
@sathishkumarr2587 2 жыл бұрын
Super 👍👍👍👍👍👍 நன்றி
@swethag8507
@swethag8507 2 жыл бұрын
உண்மை சகோ பலதரப்பட்ட மக்கள் அனுபவங்கள் உண்டு அரசு பள்ளியில் என்னுடைய 4, வயதில் மட்டும் தனியாரில் படித்தேன். 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தேன். இப்போ என் கல்லூரி படிப்பையும் அரசு கல்லூரியில் தான் படிக்கிறேன். உண்மையில் என் பள்ளி ஆசிரியர்கள் திறமையானவர்கள். என் பள்ளி ஆசிரியர்கள் எனக்கு பாடம் மட்டும் சொல்லி தரவில்லை ஒழுக்கமும்,பணிவும், தைரியமும்,தன்னம்பிக்கையும் சொல்லி தந்தார்கள். எங்களுக்கு ஆசிரியராகவும், பெற்றோராகவும்,நண்பராகவும் இருந்தார்கள். I really miss you my child hood school days and my teachers 😓 golden memories ❤️ படிக்கும் போது எப்படா பள்ளி படிப்பு முடியும்னு இருந்துச்சி இப்போ திரும்ப அந்த நாட்களுக்கு போனா நல்லருக்கும்னு தோனுது 😊😍😇🥲
@SENTHILKUMARANSK
@SENTHILKUMARANSK 2 жыл бұрын
Super...super....superr....🤝🏻🤝🏻🤝🏻My mind set also same
@IppadikuSivansoul
@IppadikuSivansoul Жыл бұрын
Vera level brother❤
@prabinalpha5543
@prabinalpha5543 2 жыл бұрын
அருமையான பதிவு
@senthilkumar-bx2uy
@senthilkumar-bx2uy 2 жыл бұрын
Sir, I just joined my son at government school .I'm affordable to private school but I didn't..your videos also played some role in that decision.. Thanks
@trutubelistthanikachalam1825
@trutubelistthanikachalam1825 2 жыл бұрын
Bro, Thanks for this video, my child also studying in govt. School.
@sobanarathinam3446
@sobanarathinam3446 2 жыл бұрын
Really true sir # govt school # sapadu # egg # they provide healthy and taste food too....... teachers caring for students is much higher ........gvt schools
@svijaylaxmisairam8310
@svijaylaxmisairam8310 2 жыл бұрын
Correct Sir🙏
@nehrumurthy9015
@nehrumurthy9015 2 жыл бұрын
Proude to study in government school 🏫... Am studied 6th to PG through government
@VidhyaSundaresanVS
@VidhyaSundaresanVS 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@samicart4105
@samicart4105 2 жыл бұрын
Neenga mass na❤❤❤
@neelsmoon
@neelsmoon 2 жыл бұрын
Superb sir.
@madhavantamil1366
@madhavantamil1366 2 жыл бұрын
Super bro என் பசங்க எல்லாம் government school தான் படிக்கிறாங்க. நிறைய பேரு private schools படிச்சா பெருமை என்று நினைக்கின்றனர், there is waste for money only.
@sashtivelanvelan466
@sashtivelanvelan466 Ай бұрын
🎉
@vanithapv9286
@vanithapv9286 2 жыл бұрын
thank you sir
@puliyoorsalaipanchayat4304
@puliyoorsalaipanchayat4304 2 жыл бұрын
Superb ❤️❤️
@kamalg6950
@kamalg6950 2 жыл бұрын
எனக்கு சில புரிதல்களை அளித்துள்ளார்கள் , நன்றி
@sasiraja1088
@sasiraja1088 2 жыл бұрын
I am studied in 11 schools bro but finally i am identified and realised my self in government school. Hand's of for this video bro.
@mekalam9178
@mekalam9178 2 жыл бұрын
Really nice sir
@lordbuddha769
@lordbuddha769 2 жыл бұрын
தாய்மொழி மற்றும் இன்னொரு மொழி கற்பிக்கும்போது கற்கும்போது அதற்கான சிறந்த வழிமுறைகள் என்னென்ன??அதை பற்றி வீடியோ போடுங்க. தாய்மொழி மற்றும் மாற்ற மொழி கற்பிக்கும் சரியான முறை என்ன??இதை பற்றி நிறைய காணொளி போடுங்க.
@Thillai-FD
@Thillai-FD 2 жыл бұрын
Memories ❤️❤️
@govindaswamyarul350
@govindaswamyarul350 2 жыл бұрын
Such a Fantastic message sir, Very useful for Current situation. 100% agree... I am 1990's persons... Neenga sonna ovvoru vishaiyamum en kan munnadi vanthu poguthu sir...
@yuvakavi6038
@yuvakavi6038 Жыл бұрын
Thankyou bro
@rekhavasanth8128
@rekhavasanth8128 Жыл бұрын
Hi Doctor, Yesterday only I got admission for my daughter in a private school.. 1year she studied in government school only.. For English communication development I admitted her now in a private school.. After seeing your video I have decided to rejoin my daughter in government school from 6th to +2.. Thank you so much..
@sathishk2516
@sathishk2516 2 жыл бұрын
Agreed dr.. i studied in Government aided school and now i am studying college... Few aspects I think u missed are.. In matriculation schools there are no room for value education periods r moral classes, weekly assemblies. Thn if novomber December comes there will be no pet periods.. and important their school timing is soooooo long it takes more than 10 hrs....
@ssaa9682
@ssaa9682 2 жыл бұрын
Super great 👍👍
@soniyaevarlin698
@soniyaevarlin698 2 жыл бұрын
Love you sir ❤
@johnsamuel2151
@johnsamuel2151 2 жыл бұрын
100% agree
@parthibanban3022
@parthibanban3022 2 жыл бұрын
100% true sir😇
@jaseerhussain2977
@jaseerhussain2977 2 жыл бұрын
super i feeling goverment school good teacheing +1,+2learning electronics good teacheing but private college dont simpfication
@goundampalayamponglaur5761
@goundampalayamponglaur5761 2 жыл бұрын
I love government school sir life fight understand govt school life is beautiful govt school sir
@nextgenlearning105
@nextgenlearning105 2 жыл бұрын
S. But now diversity narrowed now for particular economic group .but teachers are amazing because they are teaching for children. But in private school they are teaching for schedule programme and for grouth of the school not for student . I am not criticising but anything commercial we have to focus on object than subject ,its move towards right path by tech net. Consciousness
@soundariya9332
@soundariya9332 2 жыл бұрын
Yes so many good teachers are in government schools..
@veeraprabu703
@veeraprabu703 2 жыл бұрын
Good, super video
@Sahanasaikalyan123
@Sahanasaikalyan123 2 жыл бұрын
Super bro 👍🏼
@johnsonprasanna8543
@johnsonprasanna8543 5 ай бұрын
I studied in govt school. My children are studying in govt school. I had a slight guilt feeling.Your video has wiped that feeling. Thank U.
@hitmansquad6632
@hitmansquad6632 2 жыл бұрын
Gov shool is better'than private schools but பக்கத்து வீட்டுக்காரன் நம்மள என்ன நெனப்பானோ ,அப்டின்னு நெனசுகிட்டு நெறய பேர் கடன் வாங்கி private school kku அனுப்புராங்க Paavam intha middle class life,
@subashm1104
@subashm1104 2 жыл бұрын
Super anna
@honey8188
@honey8188 2 жыл бұрын
Yes.. Sir.. Neraya private school ipditha pandranga.. Yennoda son second std tha padikuran.. But neraya problem ☹️..government school kum anupa mudiyala.. Vera state la irukanala.. Future la shift aana problem nu..
@nareshmauma
@nareshmauma 2 жыл бұрын
true....
@KaavithaC
@KaavithaC 2 ай бұрын
Doctor thanks your message my daughter also studying government to school
@vijayviswa2135
@vijayviswa2135 2 жыл бұрын
Very nice video ever
@blessingblessing8295
@blessingblessing8295 2 жыл бұрын
yes
@srinivasand7937
@srinivasand7937 2 жыл бұрын
Super sir
@loveispain6658
@loveispain6658 2 жыл бұрын
சூப்பர் சார்.. நான் திருக்கடையூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் போது (1999) 10ஆம் பி பிரிவு வகுப்பில் 82 பேர்... மொத்தம் நான்கு பிரிவுகள்.. இன்று தனியார் வங்கியில் வேலை செய்கிறேன்...
@tuffOG
@tuffOG 2 жыл бұрын
these kinda vlogs should be in #trending
@magdalinesuganthi2570
@magdalinesuganthi2570 2 жыл бұрын
Great
@sharewithinba
@sharewithinba 2 жыл бұрын
🔥
@cutecute3203
@cutecute3203 2 жыл бұрын
Hai Sir, what you said is 100% fact, only the parent's must think over it, nowadays wealthy parent's make the schools to get branded and in this middle class people infected too much, merely they were wasting their entire life, கஷ்டபட்டு சம்பாதித்து எவனோ ஒரு management easya சாப்பிட்டு போரான், நல்ல school என்பது தனிப்பட்ட ஒவ்வொரு மாணவனின் திறமையால் தெரியும், ஆனால் இன்று கல்வி வியாபாரம் ஆகிவிட்டது. கல்வியால் வியாபாரத்தை தெரிந்து கொள்ள வேண்டிய மக்கள் , கல்வியையே வியாபாரம் ஆகிவிட்டனர். No.1 corrupted sector in our country is Educational department. This is my point of view and not to hurt anyone. 🙏
@rekhavasanth8128
@rekhavasanth8128 Жыл бұрын
So true
@sarathisathish
@sarathisathish 2 жыл бұрын
Super bro..... I am interested in sending my son to Govt School. But please upload a video on how to convince my wife for the same bro.
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 2 жыл бұрын
I am grateful that I am also studied in the same higher secondary government school which you have studied. That school has strong legacy!
@thameem58
@thameem58 2 жыл бұрын
Lot of great minds from our school like him!
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 2 жыл бұрын
@@thameem58 yes!!
@maharajavelliangiri4370
@maharajavelliangiri4370 Жыл бұрын
I am a central Government Employee. My two children are studying in Govt PUMS. சந்தோசமாக பள்ளி செல்கிறார்கள். அவர்களாகவே படிக்கிறார்கள். மனம் நிறைவாக உள்ளது.
@meenakshisundaram2726
@meenakshisundaram2726 2 жыл бұрын
👌👌👏
@imtiaz6907
@imtiaz6907 2 жыл бұрын
We need both Culture and results , as per u dr, Govt schools give culture but not expected results, we all want our son daughters in top ranked institutions across country but less than 1 percent of the students belong to govt school category that's the main reason people avoid govt schools
@lordbuddha769
@lordbuddha769 2 жыл бұрын
அண்ணா தாய்மொழிக் கல்வி பற்றி ஒரு வீடியோ போடுங்க.
@mainac4126
@mainac4126 2 жыл бұрын
I studied in both..... I don't feel much difference.... Both are same Some issues only driving people to go to private Hygienic toilet Comfortable class rooms Fan light etc😂 English skill Teaching level both are same....😏😒
@nirmalakeerthi8684
@nirmalakeerthi8684 2 жыл бұрын
One government school madam , starts to school at 10 am , return at 3:30 pm , giving money for interest , she says I get salary easily. How lucky she is..... Me at private school can speak English hindi tamil go to school at 8 , back from school 4:30. Every day checking the balance , days for next payment. Me unlucky.
@bharanidharans529
@bharanidharans529 2 жыл бұрын
✨💯
@gowthams1339
@gowthams1339 2 жыл бұрын
Ipala kolathaika school parents oda status ah mariduchu .. avangale government school la sethanum nu nenachalum relative , advertisement nu periya kumpala samalika vendi iruku ..na government school la tha padicha life ye anga tha purinjchu
@vavideos249
@vavideos249 2 жыл бұрын
Super bro
@Vibin-kl3pl
@Vibin-kl3pl Жыл бұрын
Thank you brother i am a old govt school student
Secret for a Happy Life | Dr V S Jithendra Vlog
12:34
DrJithendravlog
Рет қаралды 270 М.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 10 МЛН
NEEYA NAANA GOVERMENT STUDENTS VS PRIVATE STUDENTS MEETUP TROLL VIDEO
14:23
How to Stop Fear? Dr V S Jithendra
8:27
Psychology in Tamil
Рет қаралды 302 М.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН