No video

Ideas are More Important than People who said it! Dr V S Jithendra Vlog

  Рет қаралды 37,918

DrJithendravlog

DrJithendravlog

Күн бұрын

This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
Psychology in Tamil: / psychologyintamil
My Music: / jithendravs
My Online Classes: www.psychologyintamil.com
More about Me: drvsj.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
/ vsjithendra
/ psychologyintamil
/ psychologyintamil
/ vsjithendra

Пікірлер: 178
@Maha-lf4zi
@Maha-lf4zi 3 жыл бұрын
Hero worship(sports, cinema) இருக்குறதாலதான் இவ்வளவு பெரிய மக்கள் தொகையுடன் இந்தியா இயங்கி கொண்டிருக்கிறது. Ideas இந்தியாவில் விதைத்திருந்தால் வளமாக என்றைக்கோ மாறியிருக்கும்
@kaushikajv3958
@kaushikajv3958 3 жыл бұрын
Exactly true sis , respect only for heroism , not for a good brave mind
@swethag8507
@swethag8507 3 жыл бұрын
ஒரு மனிதரை உங்களுக்கு பிடித்திருந்தால் அவரை பற்றி தவறான தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள். உங்களிடம் யாராவது அந்த நபரை பற்றி தவறான தகவல்களை கூறவந்தாலும் அதை தெரிந்து கொள்ள விரும்பாதீர். நீங்க இதை ஏற்கனவே ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளீர்கள். ஆனால் இந்த வீடியோவில் முழுமையாக பதிவிட்டுள்ளீர்கள். நான் உங்களிடம் இருந்து நிரைய விசயங்களை கற்றக்கொண்டேன் புரிந்தும் கொண்டேன். இன்னும் நிறைய கற்றகொள்ள ஆர்வமாக உள்ளேன். சிறந்த வீடியோ பதிவு . நன்றி அண்ணா 👌🤗👍🤗
@lalithan7366
@lalithan7366 3 жыл бұрын
சிந்தனைகளை உள்வாங்கு... சிந்தனையாளனை புறம் வை... சிந்தனைகளை சிந்தனை செய் ... மனமே சிறகடி ... நன்றிகள் பிரிய பிரிய சகோ...
@yes6546
@yes6546 3 жыл бұрын
Dear Professor, As per my observation Day by Day your perspective and knowledge sharing has to grow towards like Philosopher life practice. OfCourse philosopher can only lead people or scholars in society. All the best professor/ philosopher.😇😇😇
@su.ra.malliga9045
@su.ra.malliga9045 3 жыл бұрын
100 % நிங்கல் உன்மைலே மக்கள் பொதுநல வாதி. உங்கலாள் கீலர் பாஸ்கர் பதிவில் நன்மை அடைந்தேன். நீங்க நீங்கலாவே இருங்க. நன்றி நிங்கள் நிடோடி வாழ்க நன்பா
@vickysmart75
@vickysmart75 3 жыл бұрын
I am not your fan but ,i am only fan of your ideas . It's my knowledge . Exactly na. Thanks for your advice 👍 not particular this video , i appreciate your routine videos . Ennathaa sonnalu enaku ungala romba pudikku naa.❤️
@shanmugam.s9881
@shanmugam.s9881 3 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளிலும் உணர்வது நடுநிலை.. never go this or that extend
@Gokul-305
@Gokul-305 3 жыл бұрын
Balance is the key.
@kohilanraveendran
@kohilanraveendran 3 жыл бұрын
நீ நீண்ட நாள் நலமாக வாழ வாழ்த்துகின்றேன்!
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
எதிரமறையான குணங்கள்தான் பூதாகாரமான வடிவில் உங்கள் முன் வந்து நிற்கும் .அதுவே உங்களை கவரும்.இந்த நிலையில் இருந்துதான் அந்த மனிதனிடம் செல்லும் .
@RadhaBaskar2915
@RadhaBaskar2915 3 жыл бұрын
What u said is absolutely true.. oruthara oru visayathula pidikalana avangala suthama pidikathunu mindset pannidurom....well said bro🤝👏
@winworld2772
@winworld2772 3 жыл бұрын
அண்மையில் நடிகர் சிம்பு அவர்கள் "பிரச்சனை" தொடர்பாக ஒரு சிறிய motivational speech செய்தார். பிரச்சனை என்பதை யதார்த்தமாக கடந்து போவது தொடர்பாக இருந்தது. ஆனால் உண்மையில் அவர் கூறிய விடையம் ஆழமாக பதிந்து கொண்டது. I'm not his fan but I accept his speech!
@Madhra2k24
@Madhra2k24 3 жыл бұрын
I appreciate ideas suitable for me from all walks of my life !!! 🤷‍♀
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 3 жыл бұрын
More than 3 years of followership. With help of your videos.I am evolving everyday. I am little bit evolved to identify how much I can take from other people thought process and how I can use it for my advantage. How to calm down myself in emotional situation to give space for logical thinking.
@yinyang8254
@yinyang8254 3 жыл бұрын
Sir,neenga en inspiration in life....neenga share panna visayam ellame en lifela neraiya matram thandurku...tqsm.ungala mathiri manithargal ellar vaazhkaila irunda nalarkum.
@santhoshvlog3755
@santhoshvlog3755 3 жыл бұрын
Osho pathi video podunga doctor.. jiddu Krishnamurthy related video already pottu irukinga
@lakp.lakshmi2521
@lakp.lakshmi2521 3 жыл бұрын
நல்ல பதவியில்இ௫ந்து வசதியானவராக இ௫ந்தால் அவா்கள் செய்வது எல்லாம் சாியாகதான் இ௫க்கும் என்ற முடிவில் அவரை பின்பற்றி நடக்கிறாா்கள் நமக்கு இதனால்என்ன நன்மை என்று யா௫ம் சிந்திப்பது இல்லை எனக்கு நீங்கள் புாியாததை விளங்கவைக்கும் கு௫வாக இ௫க்கிறிா்கள் நன்றி மாஸ்டா்
@007fanvinoth
@007fanvinoth 3 жыл бұрын
உங்கள் தலைப்புகள் எல்லாமே சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்
@arunachalaboopathi4759
@arunachalaboopathi4759 3 жыл бұрын
*No one is perfect* 👏 👏 👏 humans always imperfect super Sir 🙏🙏🙏
@nayanthara885
@nayanthara885 3 жыл бұрын
Healer basker - Ellathayum ellarukum puriyura madiri romba simple a soluwaru. Indha foreigners motivation, successful ideas epdi kudukuragalo adhaye sadharna makkal purinjukura madiri soluwaru. Really a talented person. Recently I saw his vedios and now addicted to that.
@user-mt2jr1ni9c
@user-mt2jr1ni9c 3 жыл бұрын
நன்றி ஐயா ஆனால் ஒரே தகவலை் சுருங்க சொல்லி விளங்க வைப்பது என்ற முறையில் முயற்சி செய்யலாம் மிக நல்லது அருமையான தகவல்கள் நன்றி ஐயா
@shivaguru2475
@shivaguru2475 2 жыл бұрын
Exactly. We should either support or oppose the ideology only not follow the person or comment about their personal life 😉👍. Most needed topic of the hour
@dhinakaranmurugan4352
@dhinakaranmurugan4352 3 жыл бұрын
The best one. I have been thinking through this for long. Loved it❤️
@ul.mohamedriyan919
@ul.mohamedriyan919 3 жыл бұрын
super speech bro. arivulla samuthayam purinchikkum unka speechcha .... athilum intha video va unlike pannirukkum janthukkalum irukku.
@sangeetharajeshwari6364
@sangeetharajeshwari6364 3 жыл бұрын
Superb sir.. Video vera level. Different angle, Perspective great sir..
@meenakarthik3753
@meenakarthik3753 3 жыл бұрын
நல்ல சிந்தனை. தெளிவான வெளிப்பாடு. நன்றி 🙏
@muthukrishnank5692
@muthukrishnank5692 2 жыл бұрын
Great thoughts 👌🏼 This information surely help us to improve our career. Thank you so much for sharing Jitender !!👏🏻👏🏻
@gumarangumaran7481
@gumarangumaran7481 3 жыл бұрын
Dr உங்கள் வீடியோ ஒரு 4.5. பார்த்தேன் rompa பிடிச்சது..ஆகையால் subscriber panniten.
@oshorajinioshorajinl4105
@oshorajinioshorajinl4105 3 жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி அண்ணா
@priyankasundar3497
@priyankasundar3497 3 жыл бұрын
Lotsss of love to you
@superfamily1763
@superfamily1763 3 жыл бұрын
உங்க idea வ எடுத்துகிறேன் ... நன்றி ..!!
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
மிக அருமை நண்பா 2.21_2.50 மிக அருமை👌👌👌 4.01_5.00 தேவையான பதிவு 5.41_6.40 உண்மை👌👌👌
@padmapriya865
@padmapriya865 3 жыл бұрын
Anna speak about .....celebrating birthdays...some do...some won't ....whether it is useful
@krishna-rn8tr
@krishna-rn8tr 3 жыл бұрын
Athu avanga avanga mind set, life style and family background poruthathu. Enjoy pannum nu ninaikuravanga celebrate pannuvanga.. financial la low la irukavanga just kovil or veetlaye pray pannitu nxt work nu poiruvanga. Silar antha day la nadantha bad things or due to bad life situation celebrate panrathu ila
@sharathramnath
@sharathramnath 3 жыл бұрын
More video's needed like this.
@royalbab5532
@royalbab5532 3 жыл бұрын
Perfect 👍 thank you
@sabarisankarp5766
@sabarisankarp5766 3 жыл бұрын
This is my first comment. Ur videos change my thoughts and perspective about the world. Tq for that. It's very helpful to understand the human mind and lead a happy life. 2 years before I started watching ur videos. This is my first comment sir.
@jananinatarajan5107
@jananinatarajan5107 3 жыл бұрын
🔥Good job sir👍 follow ideas; not people.. I really inspired ❤️..take ur own way 🎉🎉
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@ramanathananantharaj2568
@ramanathananantharaj2568 2 жыл бұрын
Thank you Dr 👍👌🤝 very useful this video
@kalaivanid432
@kalaivanid432 3 жыл бұрын
உங்களிடமே பாதி கற்றுக்கொள்கிறேன் வாழ்க்கைக்கு😁
@janavery4634
@janavery4634 2 жыл бұрын
Mr. Jithendra understand thoroughly vedas
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Very correct bro!! Miga Miga Arumai! Vazhthukkal!
@siva1851
@siva1851 3 жыл бұрын
Very useful video 👍
@prasanthbb1609
@prasanthbb1609 3 жыл бұрын
💯 truth sir. Sir en life la recent than sir nadan thathu sir intha matheri Oru visiyam....naa Tattoo artist sir ...antha tattoo artist agarathuku munnadi ipdi than sir nadanthuthu.
@BalaG59
@BalaG59 3 жыл бұрын
4 மாசமா நான் ஒரு வேலைக்கு போறேன் ஆனா அந்த வேலையில எந்த முன்னேற்றமும் இல்ல ஆனா யார பாத்தாலும் நீ அந்த வேலைய விட்டுடாத நல்ல வேலை அப்டின்னு சொல்றாங்க என் மேலையும் தப்பு இருக்குன்னு எனக்கு தோணுது ஒரு தைரியமா பேசுறதில்ல, நான வேலைய கத்துகுறேன் அப்டின்னு நான் எதுவுமே செய்ய மாட்டின்கிறேன், எனக்குள்ள எப்பவுமே ஒரு தயக்கம் இருந்துகிட்டு இருக்கு, இப்போ வெளியில யாராவது என்கிட்ட எதாவது டவுட், ஆலோசனை கேட்டு எனக்கு தெரியலன்னு தெரிஞ்சது அப்படின்னா 4 மாசமா வேலைக்கு போறியே என்ன கத்துகிட்ட அப்டின்னு கேட்டா அது எனக்கு தான் அசிங்கம் என்ன பண்றதுன்னு தெரியல ஒரே மன அழுத்தம், குழப்பமா இருக்கு....
@Science_ATOM_தமிழ்
@Science_ATOM_தமிழ் 3 жыл бұрын
100% perfect 👌👌
@vallikrishnamoorthy874
@vallikrishnamoorthy874 3 жыл бұрын
En mind la yum Intha thought tha Koncha nal ah oditu iruku sir thought is more important than people 👍👍👍👍 nice clarity vedio sir
@MrAyyaps
@MrAyyaps 3 жыл бұрын
Nice bro...i feel looking my thoughts through you most of the videos ..tysm...
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Best useful information ever heard.Thank you doctor for this priceless information.Osho said the words are mine but the interpretation are yours Be like a Swan
@sathishbaskar7834
@sathishbaskar7834 3 жыл бұрын
Anna oru heart kodunga ❤️
@saravanann195
@saravanann195 3 жыл бұрын
Nandrigal Dr VSJ Sir 👌🙏👍
@nambaoorusanthai8631
@nambaoorusanthai8631 3 жыл бұрын
Thanks To Dr jithendra
@authenticvoice2556
@authenticvoice2556 3 жыл бұрын
Good one Doctor You have the ability to even melt the stone heart person
@alfahealthcarecentre7187
@alfahealthcarecentre7187 3 жыл бұрын
100% perfect doctor..
@velmurugan5463
@velmurugan5463 3 жыл бұрын
Sema bro great content. Can you please create more videos about different cognitive biases in future.
@mekalapugazh6192
@mekalapugazh6192 3 жыл бұрын
இந்த trial and error ல்லாம் அறிவியல் தீர்மானமாக முடித்துவைத்ததற்குச் செய்தால்..நாம் நிறைய தவறான முடிவுகளை எடுப்பதில் முடிந்துவிடும்..அல்லது நிறைய நேரம் வீணாகிவிட வாய்ப்புண்டு..ஹீலர் பாஸ்கர் முழுவதும் ஒதுக்கப்பட வேண்டியவர்..அவர் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸேடை வெளியிடுகிறோம்..என்று சொன்னால் மட்டுமே ஏற்கலாம்..
@kavinkumar2501
@kavinkumar2501 3 жыл бұрын
Super sir, nalla explain panrega, romba use full a iruku, Thank you so much sir
@ValliVlogA2Z425
@ValliVlogA2Z425 3 жыл бұрын
நன்றிங்க சார்
@charumathysaravana3363
@charumathysaravana3363 3 жыл бұрын
Thank u so much for clarifying many things.
@aravindanandan
@aravindanandan 3 жыл бұрын
Congratulations for 100k subscribers
@boopathirajachem4546
@boopathirajachem4546 3 жыл бұрын
Good sir its clear my doubts ..
@srikanthl2859
@srikanthl2859 3 жыл бұрын
Nice video Anna. I thought of such video from you before itself Anna but you put right video at right time.
@ponnusamyp7837
@ponnusamyp7837 3 жыл бұрын
super bro well said
@BlackSwanClan
@BlackSwanClan 3 жыл бұрын
Super bro! The idea 💡 is more than the man!
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 3 жыл бұрын
இவர் ஆட்சிக்கு வந்தால் தலைகீழ மாறும் ன் சொல்றவங்க கிட்ட இத தான் நானும் சொல்றேன் அவன் அவன் உழைச்சாதான் அவன் அவன் சாப்பிட முடியும் யார் ஆட்சிக்கு வந்தும் யாரும் முன்னேற மாட்டோம்....
@GoTrack
@GoTrack 3 жыл бұрын
என் காமராஜர் உழைக்க வில்லையா மகாத்மா காந்தி உழைக்க வில்லையா பகவத்சிங் உழைக்க சுபாஷ் சந்திரபோஸ் உழைக்க வில்லையா வ. உ சிதம்பரனார் உழைக்க வில்லையா எத்தனையோ பேர் சுதந்திரத்திற்காக பொது நலத்தோடு உயிர் துறக்கவில்லை அப்படியெல்லாம் விரக்தி அடைந்து விடாதீர்கள். இந்த சிந்தனை உடைய உங்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. யாரும் முன்னேற மாட்டோம் என்று உங்களின் கருத்துக்களோடு அத்தனை பேரையும் இணைத்துக் கொள்வது தவறு மற்றவர்களின் நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவது தவறு நம்பினார் கெடுவதில்லை மாற்றம் ஒன்றே மாறாதது எல்லாம் மாறும்....
@johnraj2279
@johnraj2279 3 жыл бұрын
Arumai bro.thankyou.
@xnivaxhzne
@xnivaxhzne 3 жыл бұрын
Congrats for 1L sub
@kiruthigaanbanandam8045
@kiruthigaanbanandam8045 3 жыл бұрын
Need to think about it sir.well said
@madhankumarg7932
@madhankumarg7932 3 жыл бұрын
Thinking about thoughts of your video is useful to me.
@MuthuKumar-jb7bg
@MuthuKumar-jb7bg 3 жыл бұрын
Wow! Amazing bro... Ur ideas made my day 💐
@rjkumar5555
@rjkumar5555 3 жыл бұрын
Please upload About alpha male character and why nice guy fail in the end.
@ellaidhurai602
@ellaidhurai602 3 жыл бұрын
100% true sir
@jamanjahith7812
@jamanjahith7812 3 жыл бұрын
Thanks sir for your sharing knowledge...
@NINJAMOTHI
@NINJAMOTHI 3 жыл бұрын
Super ah sonnenga sir
@kalavaram_the_change
@kalavaram_the_change 3 жыл бұрын
So nan ineme Dr jithendra fan Ila avaroda admirer
@Rk-kl9yb
@Rk-kl9yb 3 жыл бұрын
Take the idea 👍
@6666817
@6666817 3 жыл бұрын
Thank you
@mahasrangoli7431
@mahasrangoli7431 3 жыл бұрын
It's true information is wealth... Also healer basker is most useful information has gave us
@iniyankrishnan5449
@iniyankrishnan5449 3 жыл бұрын
Excellent.. thank u👏
@meenakshisundaram2726
@meenakshisundaram2726 3 жыл бұрын
Super Dr. Thank you.....🙏
@lidyadani9555
@lidyadani9555 3 жыл бұрын
👌sir I appreciate
@su.ra.malliga9045
@su.ra.malliga9045 3 жыл бұрын
கீலர் பாஸ்கரை அரிமுகம் செய்ததர்க்கு மிக்க நன்றி.
@RameshKumar-qt2md
@RameshKumar-qt2md 2 жыл бұрын
Super sir
@m.sureshm.suresh996
@m.sureshm.suresh996 3 жыл бұрын
Super puro
@keerthisree309
@keerthisree309 3 жыл бұрын
Nice sir👌👌👌
@mahendrana9467
@mahendrana9467 3 жыл бұрын
Thanks Dr
@anilr700
@anilr700 3 жыл бұрын
Hey Dr.all your videos you are posting how to be positive in life...But people.come to learn psychology when they feel the positive approach is not working and they are getting fooled.So..I am.a fan of you ad how about focusing on the Dark Psychology? That's a big area right and that's what actually helps people in life.
@kdmystery3921
@kdmystery3921 3 жыл бұрын
Useful content❣
@sangeethaanandhan6989
@sangeethaanandhan6989 3 жыл бұрын
Thank you sir
@jagajeetkuppala
@jagajeetkuppala 3 жыл бұрын
There's always a difference between one's Public life & Personal life.... Everyone's personal life has some dark pages!
@ManiKandan-gt5kg
@ManiKandan-gt5kg 3 жыл бұрын
Thank you it's useful for me ,
@akila3317
@akila3317 3 жыл бұрын
Hi sir I am a college student final yr finish panna poren. 3 yrs sa unka videos pakuren. Naa totally confusion iruken doctor yenaku onume purila lock down days romba depressed akiten yenaku inferiority complex and fear neraiya iruku nalla padichitu irunthen entha sem true friends illa veedula sandai apdi think pani ethume padikala life la Oru goal le illa 1 st yr le irunthe yenaku kojam yen friends patha jealous feel panuven as they have many friends and big family background. My main problem naa Enna Friends kota en life matum illa talent family illathaiyum compare paniten yennota best kuta yenanla kotukamudila antha allavuku down akiten ethukumella alakuta strength illa yenaku mental strength epadi kontuvarathune therila naa over thinking neraiya Pani yenota peaceful time waste paniten 3 yrs sa yenaku romba baya ma iruku doctor. Friends and family yellarum advice Pani nee than change akanum onala mudium nu solranga but yennaku self confidence hope yellam pochu time wait for none theriche naa epadi iruka iruka inum bayam athikama iruku doctor yellarum Target fix pannu solranga .naa basic life fe marathu romba depressed akiten doctor. College exams start aka pothu naa padikala en staff therincha thitalama matanga nalla padikura ponnu epadi irukanu ketpanga yenaku kashtama irukum. marks doesn't change ur life but ur habits changes therium therichum naa romba greedy yella time use pannum nenaichu full time waste paniten . 20 yrs akuthu epo varaikum yennaku thaniya decision yetuka theriyathu naa really much good and deticated person negative thoughts had made so bad and down. Yenaku interpersonal skills suthama therila neenga survive and thrive rendu solrika yenaku purithu ethalam. Epadi follow pannathu onum therila . Onu purithu naa low self esteem and values la iruken. yennaku yella neramum nee loser u faield failure failure athu matum than neyabakam varuthu.Please give me a good suggestion naa entha steps eduthalum yen friends Enna vitu develop akituvanga nu bayapatama naa yen development kanga confident ta true effort potanum. Yen evolo bayam na naa yen thinking change pannum and life is serious one but is beautiful if we love it. I really want to achieve in my life and make my parents and my well wishes to be proud of me. Naa evolo confidenta unkal ta suggestion ketkurathe surprising me .
@vinodr5369
@vinodr5369 3 жыл бұрын
Good one bro thank you..
@azhardeen9457
@azhardeen9457 3 жыл бұрын
Exactly correct
@charmingchick7228
@charmingchick7228 3 жыл бұрын
Thank you Anna
@anandann6415
@anandann6415 3 жыл бұрын
Good team work 👍
@nedumarannatesan585
@nedumarannatesan585 3 жыл бұрын
Thanks sir
@user-dc4kg3pk1o
@user-dc4kg3pk1o 3 жыл бұрын
Your The Legend Sir 😎🔥
@Rajkumar-hi7sb
@Rajkumar-hi7sb 3 жыл бұрын
Congratulations bro 💐we get 1 lakh subscribers
@hashwanthhari1545
@hashwanthhari1545 3 жыл бұрын
Bro I saw your vedio lot . particularly business motivation vedio really im impressed . awesome I'm planning to do business bro pls suggest me good one .I have two wheeler buying and selling skills I have and basically I have restaurant QSR experience I have. but my wish is both pls suggest me I'm asking as a brother
@henrypeter171
@henrypeter171 3 жыл бұрын
Hi sir last 1year ah unga channel pathutu iruken nalla iruku I want your help ideas shall you help me sir
You Are Awesome - Accept it! Dr V S Jithendra Vlog
8:31
DrJithendravlog
Рет қаралды 46 М.
HOW TO HANDLE TOXIC PEOPLE ? | Book Summary in Tamil | Puthaga Surukkam | Book review in Tamil
10:54
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 30 М.
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 76 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 36 МЛН
Dr Ashwin Vijay | Tamil Motivation | Fitness
42:54
Suryan FM
Рет қаралды 603 М.
Way out of Poverty Cycle | Dr V S Jithendra Vlog
12:07
DrJithendravlog
Рет қаралды 209 М.
Health and Money Issues - What to Do? Dr V S Jithendra Vlog
10:02
DrJithendravlog
Рет қаралды 17 М.
Think and Grow Rich in Tamil | Dr V S Jithendra
11:40
Psychology in Tamil
Рет қаралды 564 М.
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН