Breaking | பிரதமர் மோடியின் முதல் கையெழுத்து | 8 அறிவிப்புகள் | PM Modi | Modi sign 2024 in tamil
Пікірлер: 130
@user-oh4gs2ir1rАй бұрын
நல்லது நடந்தால் மகிழ்ச்சி
@abdulkadar9270Ай бұрын
BETTER 1⃣ lack Given poor family's all over India 🇮🇳. BHARAT MATHA KI JAY ❤❤❤. POORI JAGANATHAR KU JAY ❤❤❤
@rpbalaji6214Ай бұрын
முதல்ல படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு போடுங்க அப்புறம் பார்க்கலாம் அடுத்த அறிக்கைய 🤦
@ramamurthyvenkatraman5800Ай бұрын
எந்த அரசையும் எதிர்பார்க்காதீர்கள். நீங்களே சுயமாக தொழில் தொடங்குங்கள். உடனே மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள். அங்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அவற்றுள் ஒன்றை தேர்வு செய்யுங்கள். அங்குள்ள அதிகாரிகள் பேங்க் லோன் தொழில்நுட்பம் உற்பத்தி விற்பனை மற்றும் பணவரவு ஆகிய எல்லாவற்றையும் சொல்லி கொடுப்பார்கள். ஆனால் இரண்டு நிபந்தனைகள் 1. பேங்க் லோன் தீரும் வரை யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது 2. வேலைக்கு வடமாநில இளைஞர்களைத்தான் சேர்க்க வேண்டும். நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாயனை எவனாவது வேலைக்கு சேர்ப்பானா. ....
@ramamurthyvenkatraman5800Ай бұрын
வேலை வாய்ப்பு கொடுக்கும் படி யாரையும் கேட்காதீர்கள். சுயமாக தொழில் தொடங்குங்கள். உங்களிடம் கொஞ்சம் பணம் இருந்தால் போதும். உடனே மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள். அங்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அவற்றுள் ஒன்றை தேர்வு செய்யுங்கள். அந்த அதிகாரிகளே பொருள் உற்பத்தி தொழில்நுட்பம், விற்பனை, மற்றும் பணவரவு பேங்க் லோன் எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்வார்கள். அப்புறம் என்ன. நீங்களும் ஒரு கார்ப்பரேட் தான். ஆனால் இரண்டு நிபந்தனைகள் 1. பேங்க் லோன் தீரும் வரை யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது 2. வேலைக்கு வடமாநில இளைஞர்களைத்தான் சேர்க்க வேண்டும். தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாரனை எவனாவது வேலைக்கு சேர்ப்பானா.!!?
@anithabalan8667Ай бұрын
முதலில் ரேசன் கார்டு தர சொல்லுவாங்க... ஒட்டு மட்டும் கேட்காங்க ஆனால் ஒன்று தர மாட்டுக்காங்க. ஓயின் சாப் மூட சொல்லுவாங்க மோடி ஜயா என்னோட கோரிக்கை கேட்டுக்கொள்ளுங்கள்
கட்டித்தந்தாவுடனேயே அடுத்தா 6 மாசத்துக்குள்ளே வித்துட்டு வேலே வெட்டி எதுவும் செய்யமே நல்ல தின்னுட்டு மறுபடியும் இளவசமா வீடு கட்டி குடுப்பாங்கன்னு அலையுவானுங்க..இளவசமா எந்தையும் குடுக்காதீங்க சோம்பேரி நாயின்கே..
@gnanavelelumalai4415Ай бұрын
O c
@Devisri565Ай бұрын
A@@gnanavelelumalai4415அது மக்களின் வரிப் பணம். Oc இல்லை....
@ramamurthyvenkatraman5800Ай бұрын
அதெப்படி முடியும். மோடி அரசு வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது. இது சம்பந்தமாக உங்கள் பேங்க் மேனேஜரை அணுகுங்கள்
@psathya7619Ай бұрын
Kindly advice Railway minister to give concession in trains for senior citizens since 3 years no concession for this only I put my vote to BJP
@sathishthomas1883Ай бұрын
1500000 தரேன்னு சொன்ன இன்னும் தரல
@veeramuthuponnusamy5819Ай бұрын
NE😂. MUTTHLA
@VijayKumar-zg8mmАй бұрын
தரலனா யோசிக்காம ஆட்சிய களைசுடனும் minority pm
@ramamurthyvenkatraman5800Ай бұрын
15 லட்சம் தரேன்னு மோடி சொல்லவே இல்லையே.
@ramamurthyvenkatraman5800Ай бұрын
@@VijayKumar-zg8mmகலைத்த பிறகு வேறு எந்த மெஜாரிட்டி கட்சி அமைக்கும். இப்போது மோடிக்கு 282 MP க்கள் ஆதரவு இருக்கே.
@user-hw6yz7wj6tАй бұрын
Iduellam oru arikkaya magalir loan thallupadi pannuga
@balasubramanianv.s.9760Ай бұрын
தலைப்புக்கும் செய்திக்கும் முரண்பாடு . பரிசாக சுகாதார நாப்கினை செய்தியாளருக்கு தரலாம்😢
@marimuthu9848Ай бұрын
நீ வாயமூடிட்டுசிவனேனு இருந்தாபோதும் சலுகைகள் எதுவும்வேணாம்டா வெண்ண..
@ramamurthyvenkatraman5800Ай бұрын
அதுகூட வேஸ்ட் தான்
@ramamurthyvenkatraman5800Ай бұрын
@@marimuthu9848தேவைப்படுபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
@venkiteshbabuj7484Ай бұрын
Ethuku per than kudumba arasiyal bayappedame sollunga
@KarairrmusicАй бұрын
ஏற்கனவே சொன்னமாதிரி தான் 15 லட்சம் அக்கோன்ட்லே போட்டாராரருல அதே மாதிரி தான் இது நல்லா வடை சுடுராரு
@thiruvengadamm6572Ай бұрын
ஜி.எஸ்.டி. வரி குறையுங்கே அத்யாவாசியா பொருள்களை வில்லே குறைங்கே பெட்ரோல் டீசல் கேஸ் எல்லாத்துக்கும் பழையபாடி வில்லே குறைங்கே பத்துக்கல் செய்யா வியாபரிகலை கைது செய்த்து உள்ளே போடுங்கே படிச்செவங்களுக்கு வேலை குடுங்கே இடைமட்டும் செஞ்சாப்போதும்..கையாழகாதவன் சோம்பேரி இவனுங்கத்தான் இளவசத்தை எதிர்ப்பாங்கே
@ramamurthyvenkatraman5800Ай бұрын
15 லட்சம் தருவதாக மோடி சொல்லவே இல்லையே
@bakiyambakiyam9041Ай бұрын
எந்த அறிவிப்பும் நல்ல அறிவிப்பாக இல்லை
@perumalsrinivasan4427Ай бұрын
திட்டங்கள் மக்களை சென்று சேர பல ஆண்டுகள் தியானம், தவம் செய்ய வேண்டும் .
@ramamurthyvenkatraman5800Ай бұрын
இது என்ன புது ரீல் !!
@vengatesanr4839Ай бұрын
இதுல்லம் ஒரு பொழப்பு ராம ஆன்டாலும் ராவணன் ஆன்டாலும் உழைக்குர வனுக்கு கவலை இல்லை❤❤❤
@ramamurthyvenkatraman5800Ай бұрын
அப்புறம் எதுக்கு யூடியூபில் பதிவு போடுறீங்க
@kingmakercreationsp.v.p7190Ай бұрын
❤❤❤palanisamy❤❤❤❤❤❤❤❤❤❤
@kumaranbhavya3367Ай бұрын
New ration card update eruntha podunga pa
@njaganathmuralinjaganathmu4901Ай бұрын
Ni, pudungarudhu ellame tevailladadhudan
@gomathiramanathan9177Ай бұрын
ration.porulvelai.kuraiyaillai
@gandhimadhinadhanv9552Ай бұрын
நாசமா போக போறேன் நான் நாங்கள்
@ramamurthyvenkatraman5800Ай бұрын
போயேன்
@user-xv5ib6ww8vАй бұрын
புதுசா ஏதாவது செய்ய வேண்டும்
@ramamurthyvenkatraman5800Ай бұрын
என்ன செய்வது
@SelvanayagamSelvanayagam-uq9ncАй бұрын
ஒம்நமசிவாய🔱🔱🔱🔱🔱
@PriyadharshiniM-zm1mkАй бұрын
No use
@Muthamizhan-xp9exАй бұрын
பழைய திட்டதையே மறுபடி முலாம் பூசப்படும்! இதெல்லாம் ஒரு திட்டமா!
@ramamurthyvenkatraman5800Ай бұрын
ஸ்டாலினின் நான் முதல்வன் திட்டம் நன்றாக இருக்கும் போல் தெரிகிறதே.
@geethal7917Ай бұрын
Next flight eppa
@user-us8dj8mc2xАй бұрын
❤❤🎉🎉
@brightsingh1748Ай бұрын
இது பழைய குருடி கதவை திற கத
@murugananandham3315Ай бұрын
பயன் இல்லை
@rameshthangasamy2716Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻
@nandhagopal9635Ай бұрын
❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤ ஜெய் மோடி சர்கார் ❤❤❤
@ATOZLKGАй бұрын
☝️இதெல்லாம் ஒரு அறிவிப்பா???
@ramamurthyvenkatraman5800Ай бұрын
பிறகு என்ன செய்யலாம்
@sureshbabu-uu8tbАй бұрын
Please waive farmers loan
@ramamurthyvenkatraman5800Ай бұрын
விவசாய கடன்கள் தள்ளுபடி எல்லாம் கிடையாது. விவசாயத்தில் நஷ்டம் வந்தால் இன்ஷ்யூரன்ஸ் பணத்தை வாங்கி கடனை கட்டுங்கள்.
யாருக்கும் கடன் தள்ளுபடி கிடையாது. அரசியல் கட்சிகள் எதையாவது சொல்லும். அதை நம்பாதீர்கள். உங்களுக்கு எதில் சந்தேகம் வருகிறதோ, அதை உங்கள் வக்கீலிடம் சொல்லி தகவல் அறியும் உரிமை சட்டம் படி மனு செய்து விலாவாரியாக தெரிந்து கொள்ளலாம்
@kumarmanju6490Ай бұрын
É😊imn mmmo😅😊
@DildilsathHАй бұрын
Gas vilai etrapadum
@ramamurthyvenkatraman5800Ай бұрын
கேஸ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி விலை அதிகமானால் கேஸ் விலை அதிகமாகத்தான் போகும்
@jonanperbha1928Ай бұрын
😂😂😂
@KuttyComali88Ай бұрын
வேண்டும் மோடி மீண்டும் மோடி
@user-ip4gh8vv7nАй бұрын
ஒரு மயிரும் நடக்காது விலை மட்டும் ஏரும்
@ramamurthyvenkatraman5800Ай бұрын
விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது. விலையேற்றத்துக்கு தகுந்த மாதிரி நம் வருமானத்தில் சிக்கனம் செய்து அந்த பணத்தை மறுமுதலீடு செய்து நம் வருமானத்தை உயர்த்தி கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.
@rajagopal36nairnair73Ай бұрын
Modiji prepare for zero seats in the next parliament election and also defeats in UP and other state elections.
@ramamurthyvenkatraman5800Ай бұрын
சரிங்க
@kumarttr4828Ай бұрын
ஜுல்மா ஜுல்மா ஜுல்மா
@prakashpackianathan3525Ай бұрын
1000 ஓட்டு ரகசியம் வெளிவந்தால் தொடருமா
@ramamurthyvenkatraman5800Ай бұрын
புரியவில்லை
@NathiyaS-jz1shАй бұрын
😭😭😭😭😭😭😭
@hideandseek8550Ай бұрын
Waste no use
@Ceaser333Ай бұрын
அப்படியே கேஸ் விலை 2000 ரூபாயாகவும்...... பெட்ரோல் விலை 215 ரூபாயாகவும்..... டீசல் விலை 190 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.........😂😂😂😂
@meharajrecipes3384Ай бұрын
😂😂😂
@ramamurthyvenkatraman5800Ай бұрын
உங்கள் காழ்ப்புணர்ச்சி நன்றாக தெரிகிறது
@mdazeez1827Ай бұрын
Entha thitam ellama vest 👎👎👎???
@ramamurthyvenkatraman5800Ай бұрын
நீ ஆட்சிக்கு வந்து நல்ல திட்டங்களாக போடு.
@gunasekaranv1111Ай бұрын
ராஜினாமா கடிதமா?
@ramamurthyvenkatraman5800Ай бұрын
புரியவில்லை
@madeditz377Ай бұрын
இதில் எந்த திட்டங்கள் செய்ய மாட்டார்கள் மோடி 😂😂😂
@ramamurthyvenkatraman5800Ай бұрын
அப்படியா. நீ ஆட்சியை கைப்பற்றி எல்லாம் செய்.
@davidravikumar8649Ай бұрын
Only news nothing happened 😂😂😂
@jagaraj3690Ай бұрын
Nee uruttu.
@jabeeimthy786almohizu2Ай бұрын
Uruttu uruttu
@JohnBritto-gf3dfАй бұрын
Good. Man Indla, mathl, g
@ViruFFOfficeАй бұрын
மோடி வாழ்க 🔰.... BJP
@user-iw3wh3nu7iАй бұрын
Unaku athuku intha Chanel muudikitu r
@musthafariyas1157Ай бұрын
Oru mairum varathu
@kokilatherasa8375Ай бұрын
10 years nenga pannathey pothum.
@ramamurthyvenkatraman5800Ай бұрын
மற்ற எந்த கட்சி கூட்டணிக்கும் இந்த அளவு மெஜாரிட்டி கூட இல்லையே.