முருகா உன் அருளால் எனக்கு குழந்தை கிடைத்தது கருவில் இருக்கும் உன் குழந்தையை காத்தருள்வாய் உன்னை போல் குட்டி முருகன் வேண்டும் 🙏🙏🙏
@TTP_Cinderella Жыл бұрын
Kutty murugan eapdi irukanga ❤
@bhagyalakshmibabu92864 жыл бұрын
Inaiku indha recipe saamiku neivedhiyam senjen...romba nala irunthichu....nandri mam...sashti adhuvuma saami kumbiten...ennaku kozhadai varam vendi muruganidam vendi iruken.....
@harikumar60223 жыл бұрын
Good news ah sis
@sasiswapna23153 жыл бұрын
Any good news sis??
@jothimaasamayal2 жыл бұрын
அருமையான முருகன் பிரசாதம் மிகவும் மகிழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் சஷ்டி திருவிழா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹
@bhuvanabhuvana12142 жыл бұрын
Kampu. Use panalama
@jothimaasamayal2 жыл бұрын
தேனும் தினை மாவும் தான் முருகனுக்கு உகந்த பிரசாதம் வேறு எந்த தானியத்தையும் பிரசாதம் செய்ய வேண்டாம் நல்லது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் சஷ்டி திருவிழா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹
@pushpas87495 жыл бұрын
Unga videos Ellame romba usefula iruku mam.nan Ellame try panni iruken.romba supera vandathu. thank you so much.😍😋🥰. one request soft Mysore pak potta madiri badusha podungalen.plssssss😍🤗🤗😍😍
@donlady63252 жыл бұрын
Semma taste a irundh ma pasanga nala saptanga thanks ma
@saravananck4369 Жыл бұрын
அருமை. தயவுசெய்து பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும்
@nammaveetosamayalarai24165 жыл бұрын
Mrs. Gowri ..தைப்பூசம் aniku entha receipe senji pooja pannom romba taste ah iruthuchu thank u so much
@GowriSamayalarai5 жыл бұрын
Hai.. I am really happy to see your feedback.. Welcome
@83.bharathi5 жыл бұрын
Hi Sis, Always you are great..!!timely uploaded..last Thai poosam I cooked thinai pongal,it came out very well..!!tomorrow I tried this one..thank you so much dear..
@sugandhis51302 жыл бұрын
H6
@meenanarayan99465 жыл бұрын
Perfect . Timely post.Will definitely do it on Thai poosam day .
@GowriSamayalarai5 жыл бұрын
Nice..
@Amalorannette5 жыл бұрын
வணக்கம்ங்க,இந்த ரெசிபி எனக்கு மிகவும் பிடித்துள்ளது,இந்த தானியங்களை எப்படி செய்வது என்று யோசித்தே வாங்குவதில்லை நிங்கள் செய்துகாட்டிய முறை மிக எளிமையாக உள்ளதால் நான் இந்த வருடம் இந்தியா வந்தால் வாங்கிவந்து செய்கிறேன் .நன்றி.
@GowriSamayalarai5 жыл бұрын
Hai.. Happy to hear from you.. Check the millets playlist for more recipes Millet Recipes in Tamil | Siru Dhaniyam Recipes In Tamil | Gowri Samayalarai: kzbin.info/aero/PLsWlUfFgf-vTdyP4UxPczLigIL2wBVr-2