நன்றி அம்மா உங்களின் பதிவு தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது,பரிகாரமுறைகள் இதை விடவும் எளிமையாக சொல்ல மாட்டீர்களா என நினைக்கும் போதே,எளிமையாக சொல்லிவடுவீர்கள்,,,மிகவும் பிடித்திருக்கிறது உங்களின் பதிவு
@meerashri29686 жыл бұрын
நீண்ட நாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. மிகவும் நன்றி. தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் முறை பற்றி ஒரு பதிவு.மிகவும் அழகான ஆழ்ந்த வார்த்தைகள்.🙏💐
@vanikavitha86216 жыл бұрын
அருமை அம்மா. நன்றி.. இது போன்ற இன்னும் பல தகவல்கள் பதிவிடுங்கள் அம்மா
@pushparani97115 жыл бұрын
சகோதரிக்கு வணக்கம். மிகவும் அழகாக விளக்கம் அளித்துள்ளீ ர்.நன்றி🙂🙂🙂
@sangeethasangeetha94812 жыл бұрын
அம்மா இந்த புடவை உங்களுக்கு மிக பொருத்தமாக உள்ளது.அச்சு அசலாக என் தாய் போலவே உள்ளீர்கள்.
@manjulakalyanasundarammanj356 жыл бұрын
நன்றி அம்மா மிகவும் தெளிவாக சொன்னீங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்குது மா நன்றி 💖💖💖💖🙏🙏🙏🙏🙏
@jothisekar79306 жыл бұрын
ஙஙஙஙஙங
@lakshmikanthamg89505 жыл бұрын
TNX for the wonderful explanation. PLZ. Explain the procedure to pray at home. Show demo. Enjoyed your super explanation of Thiruppavai. YOU ARE REALLY LUCKY TO GET THIS JANMA. YOU ARE BLESSED. GOD BE WITH YOU. MAY GOD SHOWER MORE OF HIS BLESSINGS ON YOU AND YOUR FAMILY.
@kamakshigopalan3 жыл бұрын
உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி
@tskkamesh2037 Жыл бұрын
Yes
@madhusblossomworld47833 жыл бұрын
நன்றி அம்மா... உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் எளிமையாகவும் உள்ளது அம்மா...
Just the love the way you guide us. I have been practicing this and feel so satisfied doing it. Feeding God is just feeding my young daughter.. so loving so precious the way we do things.
@rsrrsr43615 жыл бұрын
பல நாள் சந்தேகம் இன்று தெளிவானது. மிக்க நன்றி அம்மா.
@umakamalanathan19905 жыл бұрын
உங்கள் பயணம் இனிதே தொடர எனது வாழ்த்துக்கள் தோழி
@Bharath-j6v4 жыл бұрын
Your pooja room organisation video update mam
@GanapathyArumugam5 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா 👌🌹🌺🌹 நன்றி அம்மா 🙏🙏🙏
@amuthagopal21584 жыл бұрын
அருமையான பதிவு அவசியமான பதிவு 👍👍👌
@loganathanc48514 жыл бұрын
Excellent guidance Mam...Thank you so much
@sandyyyy2315 жыл бұрын
Super Amma. Thank you. Vazhga valamudan.
@janakiselvaraj71715 жыл бұрын
Vazhga Valamudan Amma..😇🙏....Ur our greatest Inspiration...!! Very great message shared...!!
@shanthinadimuthu34565 жыл бұрын
அருமை அருமை ரொம்ப நன்றி சகோதரி 👌👌👌💐💐💐
@samudha96453 жыл бұрын
மிகப் பயனுள்ள தகவல் நன்றி அம்மா
@saiaishwaryachannel46853 жыл бұрын
Amma enakku oru doubt ungalukku epputi evlo nalla thought yellam solringa neenga sonna tha enakku athu sariya irukkum om sai ram🙏
AYYAPPANUKU neivethyam enna pannanum nu oru pathivu kudunka ma please
@malamohan31095 жыл бұрын
Wow romba azhaga explain paninga mam tq so much
@revathisrinivasan86745 жыл бұрын
Petra thaai pugundha veettirku pogum than magalukku kooruvadhu pol unargiren. Mikka nandri...
@Vanirangolis5 жыл бұрын
அனைத்து சந்தேகத்தை மும் நிவர்த்தி செய்து விட்டீர்கள் நன்றி 🙏 சகோதரி
@dhevasuthadiruchchelvam66515 жыл бұрын
Vanakkam amma nan france l irukkiren nithiya pooyai panna mudiyathu but neengal oru pathil kurungal your tamil ucharippu wonderful mam nan rompa achcharam viratham iruppen analum mudivathillai ok thankyou
@arunnmr4 жыл бұрын
Your program is to good and it is useful thanks bye.
@dharuna23456 жыл бұрын
Thank you so much amma. Waiting for kandha puranam mam
Thank you so much for useful information mam I'm your big fan mam your speech awesome from gods blessings luv your voice mam
@Itachi-c9w4 жыл бұрын
Neivethiyam pannum bothu vilakku yeattra venduma
@renuraj89884 жыл бұрын
அருமையா பதிவு மிக்க நன்றி
@mrsrajtamil13814 жыл бұрын
Nice information sister.. Thank you🙏💕
@Priya-qi2rh4 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்லும் அனைத்தும் எங்களுக்கு பிடித்திருக்கிறது
@Myuva15154 жыл бұрын
My doubt clear ma நன்றி
@gnanasoundarisivakumar8655 жыл бұрын
Tq mam for the best suggestions...
@ranikannan59726 жыл бұрын
Ellorukum useful tips mam nandri mam
@dhanamlakshmi10833 жыл бұрын
நன்றி அம்மா. தினமும் நைவேத்தியம் பண்ணும்போது அந்த னைவேதிய பொருளுக்கு உப்பு போடலாமா. தயவுசெய்து ரிப்ளை பண்ணுங்க amma
@banuhappy69985 жыл бұрын
Amma வணக்கம் உங்கள் உரை மிகவும் நன்றாக இருக்கிறது ஒரே ஒரு கேள்வி, நான் என் இல்லத்தில் துர்கை மதுரம் சிவனை வணங்குகிறேன் இப்பொது சிவனுக்கே அடிமையாய் இருக்க அவன் அருள் தந்துள்ளான் சிவாய நம, நான் எப்போதும் உருத்ராம்சம் மாலை அணிந்துளேன், நீங்க ஒரு டாலர் போட்டுருக்கீங்க அது அம்பாள் படம் போட்டதா இல்லை சிவன் படம் போடாத amma?
@vennilachannel42985 жыл бұрын
Unga video Romba useful iruku madam thank you so much
@kids_learning_coloring5 жыл бұрын
Ninga solra vitham arumai
@rajasomu88535 жыл бұрын
மி௧ ௮௫மையான பதிவு, மி௧ மி௧ நன்றி ௮ம்மா🙏
@SriDevi-ni5sv6 жыл бұрын
useful good information mam thanks for sharing mam
@praveenramu1767 Жыл бұрын
Arumaiyana pathivu Amma 🙏
@kdseditingma17972 жыл бұрын
Unga vettu pooja room video potunga amma..
@geethamurugesan11216 жыл бұрын
Vazgha valamudan ma nan daily seithutu errken ma
@naveen.g.b37945 жыл бұрын
சகோதரி தயவு செய்து சொல்லுங்கள் பால் நெய்வேதியம் படைத்து பிறகு என்ன செய்வது
@sripriyasridhar27614 жыл бұрын
You can have that milk in the afternoon
@archanaviji57856 ай бұрын
நன்றி அம்மா 👍👏👏🎉
@eswarim7685 Жыл бұрын
Samy ku Neivethiyam panna kadugu (mustard) onion pottu thalikalama Sollunga madam
@avm84334 жыл бұрын
Goodmorningmam. Super
@vigneshmech25104 жыл бұрын
Romba sariya soneenga
@jeyapriya13546 жыл бұрын
very useful man thanks mam
@saravananr.s34424 жыл бұрын
அருமையான பதிவு...
@sawinteriordecorator2 жыл бұрын
Very very very thanks madam ennada perita mana koraiya theerthuteenga nandri
@kamalavadeveloo93305 жыл бұрын
Wow Great Sis. I will do it Ma. Mikka Nandri 🙏❤
@rams54746 жыл бұрын
Hari Om! Very good Explanation. One important point is... I heard that plain vsththalai is amangalam but once one pakku-beatulnut is added to vsththalai it becomes a qualified mangala porul for offering to God and others. So after hearing the subject I tell the shopkeeper to put one pakku inside the vsththalai while buying which is in my opinion we bring good omen to our house. Please explain about this subject in your discourses.
@balajiBalaji-nc1or5 жыл бұрын
தேச மங்கையற்கரசி அவர்களுக்கு நன்றி
@sivabalan3002 Жыл бұрын
அம்மா நா பிரம்ம பூஜா விளக்கு 5.30 ஏத்திட்டு அப்றம் 6 மணிக்குள்ள வீட்டுக்குள்ள விளக்கு பொருத்தி சாமி கும்பிடுத்தேன் அது சரியா இல்லை 5.30 குள்ள சாமி கும்பிடணுமா சொல்லுங்க அம்மா
@raji2926 Жыл бұрын
3.30 to 6 kulla vilakkau ethanum sister
@gokulapriyaprasanth373111 ай бұрын
6 manikum villakku etralam sis aanal 5:30 kul than bramma mugurtha neram
@sivakumarj75425 жыл бұрын
Rombaum ealimaiya solregama thankyou
@massmahalakshml9406 жыл бұрын
Vanakkam akka ungalai parthathil magizhchi.
@jothisekar79306 жыл бұрын
.
@manjushree54576 жыл бұрын
Meega meega avasiyamana thagaval mam ... mikka nandri
@jothychandru11386 жыл бұрын
My doubt was cleared. Thank you M'm.
@sahanagunasekar75025 жыл бұрын
Hi Akka super super super super super
@abirami92435 жыл бұрын
Poojai room la neraya sami vechirupom ela samikum ore plate la neivaethiyam veikalama ila thania thania tha veikanuma pls rply amma
அம்மா இறைவனுக்கு நைவேத்தியம் படைத்ததை மறுநாள் பழங்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் மற்றும் பொங்கல் - இனிப்பு-சுண்டல்-வகைகளாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்
@KALAISELVI-ix9sx4 жыл бұрын
நல்லா கருத்து அம்மா
@malarvizhis25995 жыл бұрын
Why we are not suppose to use stainless steel mam. Please explain
@logespary37613 жыл бұрын
Very useful information,tq . Also can anyone explain why cannot use ever silver ?
@SureshSuresh-nt2yr3 жыл бұрын
நெய்வேத்தியம் எவர் சில்வர் பாத்திரத்தில் வைக்க கூடாது என்று சொன்னிர்கள் , எதில் சமைக்க வேண்டும் . எனக்கு இது ரொம்ப நாள் சந்தேகம் தீர்த்து வைய்யுங்கள் . அசைவம் சமைத்த பாத்திரத்தில் நெய்வேத்தியம் செய்யலாமா ?
@sumathilingasamy86003 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajarajarajaraja59854 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் நல்லது
@nandhinimanoharan56025 жыл бұрын
Hi Mam, Thirukoshtiyur Sowmiya Narayanan Kovil history pathi sollugalen Mam Thirukoshtiyur Swomiya Narayanan kovilathan Narasimmam Avataram eduka 3 devarkalam discuss panna place and Ramanujar Adikalar Om Namo Narayananaya manthirathai first time parayanam panna place nu solranga atha konjam explain pannukolen
@gandhimathimathi16496 жыл бұрын
Sister அருமை
@ambimagudees13714 жыл бұрын
Thank you Amma.. enaku rombha useful ah iruku...
@geethajayakumar39266 жыл бұрын
TNX mam useful information
@captainwoman_vlog6 жыл бұрын
Ayo semma neinga pesuratha kettute irukalam
@dayalanr8796Ай бұрын
Vanakam amma vetla korang vandha nalladha sollu ga
@padminikrishnan91326 жыл бұрын
Rombha nalla sonnama nandri
@nithishjanesh82636 жыл бұрын
Mam veetla paanam thaguvatharku tips sollunga mam plz
@ishur50285 жыл бұрын
Arumai😍😍
@saranyamahesh18705 жыл бұрын
I have a doubt ... few people say we should not taste the food which are about to keep in prayer... is that so. .. or can we can taste... kindly reply... awaiting
@Guhan20115 жыл бұрын
Vanakkam akka, This is useful video.but one doubt.🤔🤔🤔 Puzhungal arisi sadam neyvedyam pannalamaa. Can we put parboiled rice for neyvedyam??. Why because I heard many times.it should not be..., if so pls explain. why and how? I expect your reply at the earliest.☝️