குலசை கடற்கரையில் குழந்தையுடன் ஜாலியான சாப்பாடு

  Рет қаралды 569,561

Gpmuthu Official

Gpmuthu Official

Күн бұрын

DON'T COPY PASTE THIS VIDEO (C) COPYRIGHT STRIKE BASED

Пікірлер: 1 800
@saravananramachandran3647
@saravananramachandran3647 3 жыл бұрын
நான் பார்த்த சிறந்த தந்தையில் ஒருவர். கடவுள் உங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் ஆசீர்வதிப்பாராக.
@coolingvillage6639
@coolingvillage6639 3 жыл бұрын
👌
@Tamilnila484
@Tamilnila484 3 жыл бұрын
______
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Ennathu
@manjufamilyworld
@manjufamilyworld 3 жыл бұрын
யார் கண்ணும் பட கூடாது. வாழ்க வளமுடன்.. 😍😊😊
@mrtn2996
@mrtn2996 3 жыл бұрын
😍💖
@nellaigunners9037
@nellaigunners9037 3 жыл бұрын
Ama 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmuganathankarthik2082
@shanmuganathankarthik2082 3 жыл бұрын
குழந்தைகள் மனச பாதிக்கிர மாதிரி யாரும் பேசாதிங்கப்பா முத்து நல்ல மனசுள்ள மனிதர்தான்
@huvane8492
@huvane8492 3 жыл бұрын
Yerkanave baathichiduchu bro, Avar Paiyan Vishnu yella video laiyum asingama pesuran avara paatthe, avarum kandikala.Romba mosam
@priyasuresh6638
@priyasuresh6638 3 жыл бұрын
@@huvane8492 amam naanum ninaiththen
@brokengaming5166
@brokengaming5166 3 жыл бұрын
@@huvane8492 ammam bro
@brokengaming5166
@brokengaming5166 3 жыл бұрын
ok nanba
@Santhoshamma9433
@Santhoshamma9433 3 жыл бұрын
கண்டிப்பா
@randyprakash4493
@randyprakash4493 3 жыл бұрын
குழந்தைகளை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம் அருமையான குழந்தைகள் 😍😍😘
@nallairukanum8510
@nallairukanum8510 3 жыл бұрын
Thambi ponnu fans 🥰😍🥰😍
@kamaleshkamal9903
@kamaleshkamal9903 3 жыл бұрын
Nanum bro
@naveennemmeli6688
@naveennemmeli6688 3 жыл бұрын
Thambi ponnu super i
@aadhiablink9469
@aadhiablink9469 3 жыл бұрын
Naanum
@elavarasanbala2983
@elavarasanbala2983 3 жыл бұрын
Bro tamil la text panunga indha alluku english theriyathu
@ManojKumar-fc9gf
@ManojKumar-fc9gf 3 жыл бұрын
Nanum broo
@gayatripillaipillai174
@gayatripillaipillai174 3 жыл бұрын
Stop insulting him plz he is really good person ❤️
@metalkingtome5637
@metalkingtome5637 3 жыл бұрын
தலைவர் முதலில் குழந்தைகளை சாப்பிட வைத்துவிட்டு பின்னர் சாப்பிடுகிறார்.... அருமை 👌
@asrakazar1247
@asrakazar1247 3 жыл бұрын
மகிழ்ச்சிக்கான வழி பணம் இல்லை, இது போன்ற நல்ல மனம் போதும். இது போல ஒரு இன்பம் விலைமதிப்பற்றது. நீங்கள் நலமாக வாழ வாழ்த்துக்கள்🎉🎊👍
@psmfamily3602
@psmfamily3602 3 жыл бұрын
அண்ணா உங்க தம்பி பெண் ரொம்ப அழகா இருக்கு superrrr sister
@nusrathsulthana1653
@nusrathsulthana1653 3 жыл бұрын
🥰🥰🥰🥰👀👀👀
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 жыл бұрын
CUTE BEAUTIFUL தர்ஷினி
@marikarthik1660
@marikarthik1660 3 жыл бұрын
@@nusrathsulthana1653 😊😊😊😊
@kamaleshkamal9903
@kamaleshkamal9903 3 жыл бұрын
💛👍
@marikarthik1660
@marikarthik1660 3 жыл бұрын
🙏
@MATLPRIYADHARSHININ
@MATLPRIYADHARSHININ 3 жыл бұрын
தர்ஷினி என்னுடைய பெயரும் தர்ஷினி I like you MA❤️
@saravanakumar5150
@saravanakumar5150 3 жыл бұрын
Ohhh
@Sam_i0
@Sam_i0 3 жыл бұрын
Dharshini yaaru idhula?
@FFGAMEING-012
@FFGAMEING-012 3 жыл бұрын
I love you 😘 baby
@vivekraja7559
@vivekraja7559 3 жыл бұрын
@@Sam_i0 அந்த பச்சை துணி போட்டுருக்குலா ஒல்லியா இருக்குலா அதான் அவரோட தம்பி பொண்ணு
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 жыл бұрын
💚💚💛💛🌹🌷💛💛💚💚 அழகு செல்லக்குட்டி தர்ஷினி fans லைக்💚💚💚💛🌷🌹💜💙💛💚
@unlockcreative4053
@unlockcreative4053 3 жыл бұрын
சிறந்த தந்தை வரிசையில் இடம் பிடித்து விட்டார் நம்ம ஜிபி முத்து....இது வாழ்வில் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள் இப்படிக்கு ஊட்டியில் இருந்து....
@sankaratbroadband1333
@sankaratbroadband1333 3 жыл бұрын
Ooty arumaiana place... Tv and photos la mattu parthuruken.. Neril paarkka migavum aarvamaga ullen.. Viraivil varuven... 💝
@enjoylife223
@enjoylife223 3 жыл бұрын
இவர் மிகுந்த நல்லவர் தம்பி இறந்த பின்பும் தன் பிள்ளைபோல தர்சினியையும் கவனிக்கிறார் பிள்ளைகளும் அவர் குடும்பமும் வாழ்க வளமுடன்
@pulseofdinesh8091
@pulseofdinesh8091 3 жыл бұрын
Elarukum vangi kuduthu meedhi ya sapdradhu Appa Paasam❤
@ArikkanLight
@ArikkanLight 3 жыл бұрын
எந்த கவலை இருந்தாலும் ,உங்கள் வீடியோ பார்த்துதான் சிரித்து கொண்டு வாழ்க்கை நகர்த்துகிறேன் தலைவரே!!! கோடான கோடி நன்றிகள்😍😍😍❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@akalakalya7683
@akalakalya7683 3 жыл бұрын
Correct bro....
@alexdellu2809
@alexdellu2809 3 жыл бұрын
Same nallah manithar
@rvanivani3775
@rvanivani3775 3 жыл бұрын
Enakum appadithan super bro
@maniganesh1799
@maniganesh1799 3 жыл бұрын
Correct ah sonninga
@karan_yt_family
@karan_yt_family 3 жыл бұрын
Vishnu and mano😂😂fans like here
@ameermadeen3641
@ameermadeen3641 3 жыл бұрын
நான் சவுதியில் இருக்கின்றேன் இது மாதிரி பிள்ளைகளுடன் சாப்பிட்டு இரண்டு வருடம் ஆகிவிட்டது இந்த விடியோ பார்த்ததும் நானும் பிள்ளைகளுடன் சாப்பிட்ட மாதிரி இருக்கின்றது வாழ்த்துகள் நன்பா
@vavrvlog7341
@vavrvlog7341 3 жыл бұрын
🙂🙂🙂🙂🙂
@sithikarampannai9667
@sithikarampannai9667 3 жыл бұрын
நானும் சவுதிலதான் இருக்கேன்
@eelamtamil9348
@eelamtamil9348 3 жыл бұрын
😢😰😢😥😢😰
@aadhilmohamed3425
@aadhilmohamed3425 3 жыл бұрын
Neengalum naadu thirumpi manaivi pillaihaloda sandhosamahavum selva selipudanum vaala iraivanai praathikkuren
@rameshammasai7093
@rameshammasai7093 3 жыл бұрын
எத்துணை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்..... முத்து அண்ணன் கொடுத்து வைத்தவர்.... தகப்பன் இல்லாதவர்க்கு மட்டும் தான் புரியும்.... வணக்கம் அண்ணா.
@mr.beautyblack4666
@mr.beautyblack4666 3 жыл бұрын
Spr bro
@jaikumarm6095
@jaikumarm6095 3 жыл бұрын
GP MUTHU is a very good FATHER.
@silvandu
@silvandu 3 жыл бұрын
காதல் மன்னன்
@sanjayraja8850
@sanjayraja8850 3 жыл бұрын
Yes good father 🤩
@lee-jf4ig
@lee-jf4ig 3 жыл бұрын
He is very innocent
@harshitk4003
@harshitk4003 3 жыл бұрын
Yes true but he is spoil his life in tik tok 🥺🥺☺
@rehithkrishna543
@rehithkrishna543 3 жыл бұрын
@@harshitk4003 maybe his career is growing as youtuber now
@anushreeanu8541
@anushreeanu8541 3 жыл бұрын
He is really a good father... And good hearted person... 😊
@imthiyaz3788
@imthiyaz3788 3 жыл бұрын
Mano and Vishnu CEO of paper IDs😂
@நியூட்டன்ரெய்ன்ஸ்
@நியூட்டன்ரெய்ன்ஸ் 3 жыл бұрын
Vera level brro😂😂😂😂
@imthiyaz3788
@imthiyaz3788 3 жыл бұрын
@@நியூட்டன்ரெய்ன்ஸ் 😂😂😂
@angryteddy2881
@angryteddy2881 3 жыл бұрын
Vera lvl ji
@imthiyaz3788
@imthiyaz3788 3 жыл бұрын
@@angryteddy2881 Haha goodnight jiii ❤️
@AsherMurugan
@AsherMurugan 3 жыл бұрын
Muthu tha main ...
@புரூஸ்லிஎஸ்
@புரூஸ்லிஎஸ் 3 жыл бұрын
எந்த கோபமா இருந்தாலும் ஜிபி முத்து வீடியோ கூல் படுத்தும் 😍🤝
@rameshpandis9876
@rameshpandis9876 3 жыл бұрын
குலசை முத்தாரம்மன் கோவில் எனக்கு பிடித்த தெய்வம்...🙏🙏🙏🙏🙏
@philomina930
@philomina930 3 жыл бұрын
Vaangittu is a word Vengittu is an emotion!!!
@varathanyadhav9951
@varathanyadhav9951 3 жыл бұрын
விஷ்னு நல்ல ஒரு தொகுப்பாளரா வருவான் ,,
@SANDY-gj7dg
@SANDY-gj7dg 3 жыл бұрын
அவர் மனோ
@moviestamil6954
@moviestamil6954 3 жыл бұрын
Unmai
@bosegaming6196
@bosegaming6196 3 жыл бұрын
Periya food reviewer ah varuvan
@jetthala9303
@jetthala9303 3 жыл бұрын
😂😂அவன் அட்டூழியம் தாங்க முடியல சாமி 😂😂😂😂
@jamesfranklinananthdhanush
@jamesfranklinananthdhanush 3 жыл бұрын
தலைவர் மகள் ஓவர் scene🤣🤣 அவர் தம்பி பொண்ணு நல்ல அமைதியான பொண்ணு
@rajasekar1467
@rajasekar1467 3 жыл бұрын
Pasanga apdeta avanga ena panranu avangaluka tareadu Kulandai manasu andetapata
@LonleyBoy-n4o
@LonleyBoy-n4o 3 жыл бұрын
சரியா சொன்னீங்க அப்பன் புத்தி
@rajasekar1467
@rajasekar1467 3 жыл бұрын
@@LonleyBoy-n4o sarenga
@tamiltamil777
@tamiltamil777 3 жыл бұрын
Correct
@solairaja8154
@solairaja8154 3 жыл бұрын
Chinna pasanga appdi dhan irukum
@AsherMurugan
@AsherMurugan 3 жыл бұрын
தலைவரே.... உங்கள் குடும்பத்துல சண்டை முட்டராங்க கவலை படாதிங்க
@arunkumars16
@arunkumars16 3 жыл бұрын
அவர் என்ன தான் பேப்பர் id ய திட்டினாலும் அவங்க பசங்க மற்றும் தம்பி பசங்கள நல்லா தான் பத்துக்குறார் நல்ல மனம் படைத்த மனிதர் வாழ்த்துக்கள்
@jeeveshcs9966
@jeeveshcs9966 3 жыл бұрын
உங்க தம்பி தவரீட்டாரா. வருந்துகிறேன் முத்து. நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்
@logeshwaran6110
@logeshwaran6110 3 жыл бұрын
Ennaya Soldra! 🙄 Unmayava!😢
@nilat4919
@nilat4919 3 жыл бұрын
அண்ணா நீங்க அருமையான அப்பா.. உங்க மூத்த மகளுக்கு அழகான கண்கள். அழகான குழந்தைகள். நல்லா படிச்சு பெரிய உத்தியோகம் செய்ய வாழ்த்துக்கள் கண்ணுங்களா.
@user-Harish919
@user-Harish919 3 жыл бұрын
தலைவரே பிள்ளைகளை நன்றாக ஒற்றுமையாக பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா .. உங்கள் பெரிய பொண்ணு இருவரும் மகாலட்சுமி போல் இருக்கின்றது. நான் மலேசியாவில் இருந்து
@jhonsmith5564
@jhonsmith5564 3 жыл бұрын
எனக்கு அப்பா இல்ல இத பாக்கும் போது அப்பா வ ரொம்ப தேடுது 😔
@mgjdentertainment1891
@mgjdentertainment1891 3 жыл бұрын
Same feel
@JokeroFall888
@JokeroFall888 3 жыл бұрын
Same dude 🥀💔
@venkatesh__here
@venkatesh__here 3 жыл бұрын
உன் தம்பி பொண்ணு தவிர மத்த பிள்ளைகை உன்னை மதிக்க மாட்டிதுக
@gunasekaran3936
@gunasekaran3936 3 жыл бұрын
Unmai than bro
@badrikalimuthu2742
@badrikalimuthu2742 3 жыл бұрын
ஆமா அப்படிதான் தம்பிபொண்ணு தங்ககுட்டி.💕🤝💪💐👍🙋‍♂🙏👏🤳இவரு பிள்ளைகள் அப்பாவை அசிங்கபடுத்துகிறது.மூத்தபொண்ணு வரவர வாய் ஓவரா பேசுது.
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 3 жыл бұрын
crtu.
@GowthamiRGowthami-mb8gw
@GowthamiRGowthami-mb8gw 3 жыл бұрын
Mm ama 😂😂
@randyprakash4493
@randyprakash4493 3 жыл бұрын
ஹா ஹா உண்மை
@firthosemohideen6954
@firthosemohideen6954 3 жыл бұрын
please do not send garbage or write bad letters to Muthu Sir, such wonderful heart ,loving soul he is . Please respect him guys. May Allah Thala bless you Muthu Sir.
@muthusurya8112
@muthusurya8112 3 жыл бұрын
@arunarvind7195
@arunarvind7195 3 жыл бұрын
But without troll letters I don't think he would sustain
@karuppamma
@karuppamma 3 жыл бұрын
மனசு கஷ்டமாக இருந்தா கூட உங்க வீடியோவை பார்த்தால் மனசு நிம்மதியா இருக்கு
@sboobalan7665
@sboobalan7665 3 жыл бұрын
முற்றிலும் உண்மை
@ayyappanp7153
@ayyappanp7153 3 жыл бұрын
தலைவரே குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்யும் வாழ்க்கை பொற்காலம்😍😍
@jollyogymkhana90sromeo75
@jollyogymkhana90sromeo75 3 жыл бұрын
1000 kodi panam irunthalum ipudi oru santhosam kidakathu nega ipudi a etho santhosam thoda kulanthagal oda happy a valanum anna
@punithajoseph467
@punithajoseph467 3 жыл бұрын
Super happy family
@velans9905
@velans9905 3 жыл бұрын
1000 கோடி பணம் இருந்தால் இதை விட தினமும் சந்தோசமா சாப்பிடலாம் உங்களுக்கு என்ன தெரிய போகுது பணத்தின் அருமை பணம் இல்லாதவர் கிட்ட கேட்டு பாருங்க பணத்தின் அருமை
@ramyakrishnan9597
@ramyakrishnan9597 3 жыл бұрын
Missing my dad after seeing this video ❤️ such a great father ❤️
@karthisanthip7311
@karthisanthip7311 2 жыл бұрын
Noo Filing Sis
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 3 жыл бұрын
கருத்து பதிவிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து தே*** எனும் வார்த்தையை உபயோகிக்காதீர்கள். குமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டத்தில் அது பெரிய யேசும் வார்த்தை. எவரும் இங்கு உபயோகிப்பது இல்லை. முன்பு ஒருமுறை எங்கள் குமரி மாவட்டத்தில் ஒருவன் மற்றொருவரை பார்த்து அந்த சொல் கூறியதால் தலையை துண்டித்தார்கள். அவ்வளவு கடுமையான வார்த்தை ஒருவனின் தாயார் ஒழுக்கம் இல்லாதவள் என குறிக்கும் வார்த்தை. ஆனால் நான் பார்த்து இருக்கிறேன் சென்னை நகரில் இது சர்வசாதாரணமாக உபயோகிக்கிறார்கள். எது எப்படியோ மேலால் அந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டாம். கேட்கவே அருவருக்கத்தக்க வண்ணம் உள்ளது
@karthikr8464
@karthikr8464 3 жыл бұрын
Nanbargal sareillai yendarl Vaeil irndu varum vartay ieppady than irukum .
@karthikr8464
@karthikr8464 3 жыл бұрын
Nalla comment bro Unga Comment eku nandre.
@smartofficialuse334
@smartofficialuse334 3 жыл бұрын
உண்மை
@m.sundaratchiammal10a41
@m.sundaratchiammal10a41 3 жыл бұрын
சரி தான்
@bala4432
@bala4432 3 жыл бұрын
2:45 time varavum ஒரூ நிமிடம் satop பண்ணி பாக்கவும் 🤣🤣🤣🤣🤣🤣.........
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 жыл бұрын
💙💜🌷🌹💛💚அழகு செல்லக்குட்டி அழகு தர்ஷினி LOVE YOU தர்ஷினி CUTE BEAUTIFUL SUPER GOOD தர்ஷினி GOD BLESS YOU தர்ஷினி 💛💛🌷🌹💚💚🌹💚💚🌹💚💚
@8xlover007
@8xlover007 3 жыл бұрын
Dai unna ella videolayum watch panrenda....intha ore msg than anuppura...something wrong...thappa msg pannathada-------......
@idleandactive
@idleandactive 3 жыл бұрын
ஒரு முட்டாள் ஏழையாக இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@MuthuKumar-en1ig
@MuthuKumar-en1ig 3 жыл бұрын
Muttalnu sollathiga bro.... He's like innocent
@mkrk2015
@mkrk2015 3 жыл бұрын
முட்டாள் அறிவாளி என்று உலகில் யாரும் இல்லை... நல்ல எண்ணம் உள்ளவர் கெட்ட எண்ணம் உள்ளவர் என்றே பிரிக்கலாம்...
@NaveenKumar-jj6lh
@NaveenKumar-jj6lh 3 жыл бұрын
Nee than muttal
@pravin7493
@pravin7493 3 жыл бұрын
Ne than da mutaal🤬😡..
@skagnimettuppalayur33
@skagnimettuppalayur33 3 жыл бұрын
Avaru sonnadha thappa purinchu kittinga
@ahmed52255
@ahmed52255 3 жыл бұрын
தலைவரே உங்க தம்பி பொண்ணு ரொம்ப அழகா இருக்கு.... நீங்க தான் கொரில்லா குண்டி மாதிரி இருக்கீங்க.... 😣😣😣
@onlygame14
@onlygame14 3 жыл бұрын
😂😂😂
@jayaprakashk25
@jayaprakashk25 3 жыл бұрын
கொரில்லா குண்டி😂😂😂
@ahmed52255
@ahmed52255 3 жыл бұрын
@@jayaprakashk25 thx bro
@pubgcms4496
@pubgcms4496 3 жыл бұрын
@@onlygame14 gorilla kundi
@Peace1234-a1b
@Peace1234-a1b 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😅
@pramilashanker2043
@pramilashanker2043 3 жыл бұрын
Periya ponnu parkka azhaka irukka.thambi ponnum azhaku...
@thangampandian7545
@thangampandian7545 3 жыл бұрын
Thambi ponnu fan
@kairumittai6030
@kairumittai6030 3 жыл бұрын
ஊரான் வீட்டு புள்ளைய ஊட்டி வளத்தா தான் புள்ள தானே வளரும்
@maddymadhavan3059
@maddymadhavan3059 3 жыл бұрын
Unga thambi ponnu simpla irukka alaga irukka unga ponnu makeup podama irundha alaga iruppa
@pubgcms4496
@pubgcms4496 3 жыл бұрын
Rendu perum alagu than onum solla wenam awaku
@Joy_dayvlog
@Joy_dayvlog 3 жыл бұрын
Makeup poda thapa
@bhavanikk8091
@bhavanikk8091 3 жыл бұрын
@@Joy_dayvlog intha age la thappu than
@onlyforraje7478
@onlyforraje7478 3 жыл бұрын
@@bhavanikk8091 athellam thappu illa
@onlyforraje7478
@onlyforraje7478 3 жыл бұрын
@@Joy_dayvlog thapu illa
@anilraja8091
@anilraja8091 3 жыл бұрын
Yow Un thambi ponnu azhaga irukka ❤
@Sam_i0
@Sam_i0 3 жыл бұрын
Ada echa kulandaingala kooda Vida matingala da thoo💦
@ameenthuwan6572
@ameenthuwan6572 3 жыл бұрын
அண்ணா உங்கள் உள்ளம் போன்று பல கோடி அண்ணா அக்கா இந்த உலகில் வாழுகிறார்கள்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivakaminbk7134
@sivakaminbk7134 3 жыл бұрын
so nice of him to take care of his died brother daughter like his daughter. God Bless You GPMuthu
@Maithraa
@Maithraa 3 жыл бұрын
1:49 அப்ப அந்த பாப்பா காமெண்ட படுச்சு இருக்கு 😂
@tamilmediamemes7712
@tamilmediamemes7712 3 жыл бұрын
😂😂
@tamilkavi1243
@tamilkavi1243 3 жыл бұрын
Hm correct
@mkrk2015
@mkrk2015 3 жыл бұрын
😂😂😂
@MATLPRIYADHARSHININ
@MATLPRIYADHARSHININ 3 жыл бұрын
ராஜி என்று தனியாக பரிசு அனுப்புங்கள் சகோதர சகோதரிகளே
@Sam_i0
@Sam_i0 3 жыл бұрын
Avanga nalla irukaradhu pudikala pirichu vitranum adhaane..🤦‍♂️
@ahmed52255
@ahmed52255 3 жыл бұрын
விஷ்ணு, மானோ, நித்தி, முத்து, ராஜி எங்க எல்லாரும் சேர்ந்து அப்பாவா கள்ள கட்டி கடல்ல தள்ளி விடுங்க பாப்போம்..... 🤗🤗🤗
@nadheem.mohamed_2004
@nadheem.mohamed_2004 3 жыл бұрын
Bro vera level bro, semmaya siricha
@vimalanvijithkumar1704
@vimalanvijithkumar1704 3 жыл бұрын
😆😆
@mrtamilanmrtamilan8391
@mrtamilanmrtamilan8391 3 жыл бұрын
ப்ரோ யப்பூடி இப்புடையல்லம் யோசிக்கிறார்கள் 🤣🤣🤣
@SivaSiva-yb5ox
@SivaSiva-yb5ox 3 жыл бұрын
😆😆😆
@sharmaarun7103
@sharmaarun7103 3 жыл бұрын
😂😂
@devikasabidevikasabi1695
@devikasabidevikasabi1695 3 жыл бұрын
உங்க தம்பி பொண்ணுக்கு குடுத்தா கொரங்சி போகுமா தநைவரே ?
@harigokul7363
@harigokul7363 3 жыл бұрын
Mano and Vishnu super ra pesuranga luv u kitties😍
@eyebellmalaysia
@eyebellmalaysia 3 жыл бұрын
GP MUTHU IS REALLY GREAT FATHER
@avmmadhanavm7334
@avmmadhanavm7334 3 жыл бұрын
Dharshani sister army ✋👍👍
@waterbottle9474
@waterbottle9474 3 жыл бұрын
Me too
@vishnuvishal3596
@vishnuvishal3596 3 жыл бұрын
Suyanalam ellatha manithar gp Anna mattum than 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
@soundaryamegam1856
@soundaryamegam1856 3 жыл бұрын
Unga thambi ponnu supera Iruka unga ponnu makeup potu pisasu mathiri iruku
@philomina930
@philomina930 3 жыл бұрын
But pillainga munnaadi bad words pesaadhinga pls....
@vijayrajasarees2721
@vijayrajasarees2721 3 жыл бұрын
Unga ponnu seen poduthu seen senn
@Joy_dayvlog
@Joy_dayvlog 3 жыл бұрын
Aaa aipdi sola kudathu....
@onlyforraje7478
@onlyforraje7478 3 жыл бұрын
@@Joy_dayvlog s
@kitkatkatkit5417
@kitkatkatkit5417 3 жыл бұрын
Over seenuuu
@vijirajkamal29
@vijirajkamal29 3 жыл бұрын
Sinna pillapa
@omshivan3129
@omshivan3129 3 жыл бұрын
Pidikalana vitrunga epdi sollathinga
@kovilpattiyans5547
@kovilpattiyans5547 3 жыл бұрын
சூப்பர் தலைவரே உங்களின் வீடியோக்கள் பார்ப்பதால் கவலைகள் மறந்து சந்தோசம் அடைகிறேன்
@villagecookingboss2451
@villagecookingboss2451 3 жыл бұрын
Yes
@FFGAMEING-012
@FFGAMEING-012 3 жыл бұрын
I love you 😘 baby
@FFGAMEING-012
@FFGAMEING-012 3 жыл бұрын
I am kovilpatti
@tajdeen5269
@tajdeen5269 3 жыл бұрын
தலைவரே நீங்கள் ஒரு நல்ல மனிதர். மற்றும் நல்ல தந்தை 👍👍
@vinilkumar9876
@vinilkumar9876 3 жыл бұрын
Thalaivare Romba vasathi agiteenga pola...........😂😅 Odurathu thavurathu Ellam sapdunga jollya
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 3 жыл бұрын
யோவ் கொட்ட , உன் தம்பி புள்ளைக்கு நல்ல ட்ரைனிங் குடுத்து சொல்ல சொல்லி இருக்க.. ஒரே வசனத்த புள்ள சொல்லிட்டு இருக்கு. அமைதியான புள்ள
@rabertrabert5149
@rabertrabert5149 3 жыл бұрын
கரெக்ட்
@smile-sy4qs
@smile-sy4qs 3 жыл бұрын
Correct thala 👍
@dr.t.sathiyaseelan8421
@dr.t.sathiyaseelan8421 3 жыл бұрын
ஆமாம்
@subramani4440
@subramani4440 3 жыл бұрын
உண்மை
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 3 жыл бұрын
@@smile-sy4qs 😆
@violetmary7400
@violetmary7400 3 жыл бұрын
China ponna en da pesuringa...don't comment abt any child of him.
@Kanagas_lifestyle555
@Kanagas_lifestyle555 3 жыл бұрын
Gift anupuravanga antha ponnukum Sethu anupunga .
@kuruma_virus570
@kuruma_virus570 3 жыл бұрын
Gp Muthu ponnu over seen Yaru apdi nenaikeinga like
@surendransuren3663
@surendransuren3663 3 жыл бұрын
தலைவரே குழந்தைகள் சாப்பிட்ட பிறகு மிகுதி இருந்தால் நீங்கள் சாப்பிடவும் .
@jaymmani9223
@jaymmani9223 3 жыл бұрын
Vishnu and mano fans hit like 😍😍
@dreamhigh1697
@dreamhigh1697 3 жыл бұрын
Unga pasangaluku mariyathaya kathu kudunga
@magicalstars1562
@magicalstars1562 3 жыл бұрын
தலைவா நீங்க ரொம்ப குடுத்து வகித்தவர் குடும்பத்துடன் மகிழ்ச்சி அளிக்கிறது
@Kumar-rc6gz
@Kumar-rc6gz 3 жыл бұрын
டே செல்லி குடுத்தயா அரிவு கேட்டவனே அந்த குழ்ந்தைக்கு
@VLWorld555
@VLWorld555 3 жыл бұрын
May b irukalam....avala pakathula ukara vechathum camera va pathathum udane dialogue sollita....ithu avale sonnala illa solli kuduthu sonnala.....therila....
@balachandarm7882
@balachandarm7882 3 жыл бұрын
யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எந்த செய்தியும் அனுப்ப வேண்டாம். வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் குழந்தையும் தெய்வமும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். நன்றி
@s2127
@s2127 3 жыл бұрын
Yov ne video paruya un thambi ponna avoid panra mari than irrukum🤦‍♂️🤦‍♂️...ne appadi pannalana nice🙂
@user-ln9vf3mt3j
@user-ln9vf3mt3j 3 жыл бұрын
Good father..... Appa illathavangalukuthan antha feel therium
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
இது கெல்லாம் காசு ஏதூ ஆடு திருடினாதோ
@naveenkumar1681
@naveenkumar1681 3 жыл бұрын
Manusaiya nee indha unaku oru heart❤️
@onlygame14
@onlygame14 3 жыл бұрын
setha payleyyy....(103) looosu payleyyy ... (110)😁
@saju9021
@saju9021 3 жыл бұрын
🤣🤣🤣
@ssc9699
@ssc9699 3 жыл бұрын
103 -110 what is meaning
@_mr_g_l_a_d_y_
@_mr_g_l_a_d_y_ 3 жыл бұрын
@@ssc9699 athana times antha word ah solirukangalaam 😂
@unemployedengineer...5374
@unemployedengineer...5374 3 жыл бұрын
Unga ponnu over a Scene Podra 😏😏...unga Thambi Ponnudhaan Best. 😍😍....
@king71821
@king71821 3 жыл бұрын
Andha pullaya mirati poi solla solraaan setha Muthu 🤬🤬🤬🤬
@SaranSaran-ov5lt
@SaranSaran-ov5lt 3 жыл бұрын
😄😄😄👌
@endrumtamilagam
@endrumtamilagam 3 жыл бұрын
குலசேகரப்பட்டினம் கடற்கரையான நான் மிஸ் பண்றேன் குலசை முத்தாரம்மன் திருமுகத்தை காணாமல்
@RafikRafik-mx4mp
@RafikRafik-mx4mp 3 жыл бұрын
அன்பான குடும்பம் அன்பான தந்தை 👍👍👍😍
@bavin.sbavin.s2126
@bavin.sbavin.s2126 3 жыл бұрын
👍👍👍
@Maithraa
@Maithraa 3 жыл бұрын
அவுங்க தம்பி இல்லையா
@tamilyt6453
@tamilyt6453 3 жыл бұрын
🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕
@bavin.sbavin.s2126
@bavin.sbavin.s2126 3 жыл бұрын
@@tamilyt6453 😡😡
@manikandab7808
@manikandab7808 3 жыл бұрын
He is the real hero gp Muthu sir do not feel sir tak it easy annaa
@yogeshwarang9679
@yogeshwarang9679 3 жыл бұрын
அண்ணா நீங்கள் ஒரு நல்ல மனிதர்.
@onemanmusictamil8537
@onemanmusictamil8537 3 жыл бұрын
ராஜி fans Hit LIKE HEAE 👇
@debashree7628
@debashree7628 3 жыл бұрын
Unga nalla manusukku romba nalla iruppenga kudumbatha evlavu azhagaparthukringa
@nandha2697
@nandha2697 3 жыл бұрын
தலைவரே உங்க தம்பி போட்டோ காமிங்க
@osamabinledan
@osamabinledan 3 жыл бұрын
😂😅தலைவரே கடல்ல குளிக்கும்போது பாத்து குளிங்க இல்லனா ஜாமான மீன் கடிச்சு இழுத்துட்டு போயிரும்..😇😅😂#(jst fun ya).
@onlygame14
@onlygame14 3 жыл бұрын
😂😂😂mudiyalada deyy
@s2127
@s2127 3 жыл бұрын
Adei🤣🤣🤣
@anandtvc9946
@anandtvc9946 3 жыл бұрын
அறிவு கெட்ட ஜென்மங்கலா ஏன்டா இப்படி தப்பா comment பன்னுதீங்க எத்தன லேடிஸ் பாப்பாங்க
@marikarthik1660
@marikarthik1660 3 жыл бұрын
@@priyaseeni4164 👌👌👌👌👌👌
@marikarthik1660
@marikarthik1660 3 жыл бұрын
@@priyaseeni4164 nalla peariya searuppa podunga
@rrrrrrrr4244
@rrrrrrrr4244 3 жыл бұрын
நல்ல குழந்தைகள் அன்பான தந்தை 👍👍👍👍👍
@jayarani1313
@jayarani1313 3 жыл бұрын
Yela comment ya patthu podu .thmbi poonuinnu summa nadikatha.fool.
@MrAWM0143
@MrAWM0143 3 жыл бұрын
Rendu pasangalum romba kurumbu❤️🔥🔥🔥
@rameshr2426
@rameshr2426 3 жыл бұрын
கேமரா மேன் சாப்டாரா
@vipgaming9351
@vipgaming9351 2 жыл бұрын
Yo muthu v2ku potitu suthipodu sudathavachi
@singleindiangirl3771
@singleindiangirl3771 3 жыл бұрын
I wish I have father like gp muthu
@anshad2240
@anshad2240 3 жыл бұрын
Yo enaku one pudekamathaya erunthechu aana enthaa video pathathukaparam nan un fan ayettendaa
@Srilakshmi-jt2he
@Srilakshmi-jt2he 3 жыл бұрын
Any cook with comali fans (( like here ))
@ahalyamerin7609
@ahalyamerin7609 3 жыл бұрын
My dad is the great fan of yours ... Because of him I started to watch your videos... Yah.. I too became your fan of your fatherhood...😊...keep going in your life.. 😊
@SridharSm
@SridharSm 3 жыл бұрын
தலைவரே உங்கா பெரிய பொன்னு சரியான தீனி பன்டாரம் படிக்கா தெரியால நல்லா சாப்பிட தான் தெரியிது
@nandhinim9761
@nandhinim9761 3 жыл бұрын
Yaegha athu chinna ponnu kolanthaigha sapdratha ipdi sollathigha
@tamilmani7714
@tamilmani7714 3 жыл бұрын
ஐயா குடும்பத்தில் இருந்து குழந்தைகளை இருந்து சாப்பிடும் போது எனக்கு மனம் சந்தோஷமாக இருக்கிறது ❤️❤️❤️
லட்டர் படிக்க வந்தாச்சி
17:43
Gpmuthu Official
Рет қаралды 938 М.
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 28 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Vithi Meeral Padam in Bigg Boss House 😎 | Bigg Boss Tamil Season 7
4:55
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19