Graga Doshangal Yogamaga Marum | ALP AstrologySecrets | கிரகதோஷங்கள் யோகமாக மாறும் | சித்தர்பூமி |

  Рет қаралды 21,257

Siddhar Boomi

Siddhar Boomi

Күн бұрын

#alpastrology #alpastrologer #jathagam #dosham #yogam
ALP ASTROLOGY INVENTER : POTHUVUDAI MOORTHY . S
CONTACT : 9786556156 , 7010185656
------------------------------------------------------------------------------------
3:23 சனிதிசை கேதுபுத்தி எப்படி இருக்கும் ?
10:35 ராகு 5ல் இருந்தால் குழந்தை பிறக்காதா?
18:45 கோபம்தான் செவ்வாய்
21:13 உடைத்தல் பரிகாரம்
23:53 ALP வாஸ்து
25:46 செவ்வாய்தோஷம் ஒரு பிரச்னையே இல்லை
29:23 தோஷங்கள் யோகமாக மாறும்
32:34 விதி மாற்றமுடியாது, மதி மாற்றலாம்
33:15 எதெல்லாம் கடவுள்? எதெல்லாம் கிரகம் ?
34:57 ALP புத்தகங்கள்
35:22 Google Play Store-ல் ALP Astrology free APP
37:37 பிரம்மமுகூர்த்த ALP பயிற்சி வகுப்பு
------------------------------------------------------------------------------------

Пікірлер: 52
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 5 ай бұрын
பல்வேறு. தகவல்கள் தந்த மகா குருவிற்கு நன்றிகள். . ALP க்கு. நன்றிகள் 🎉.விதி யின். வலிமை. குறித்தும். மதியில். மாற்றம் குறித்தும் தகவல். Superb 🎉.
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 8 ай бұрын
Alp. ஜோதிடம். வீட்டிற்கு வீடு. அனைவரும். பயில வேண்டிய கல்வி. நம்மை. நாமே. வழிப்படுத்தும். கல்வி. விழிப்புணர்வு. ஏற்படுத்தும். கல்வி. நமக்கு. அளித்த. ஐயா. மகாகுருவிற்கு. வாழ்த்துகள்.
@astrosakthialp1976
@astrosakthialp1976 2 жыл бұрын
ஜோதிடம் தெரியாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் குருஜியின் பேட்டி அமைந்தது 💐💐💐
@parthibanv797
@parthibanv797 6 ай бұрын
ALPஜோதிடத்துக்குள் வந்து பார்த்தால் வாழ்க்கை ரகசியம் புரியும் தந்தைக்கு நன்றி நன்றி
@gayathrisenthil2207
@gayathrisenthil2207 2 ай бұрын
Such a great person. Huge respect for you sir
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 5 ай бұрын
அருமையான விளக்கம் மகா குரு. வளரும் லக்கினம். எல்லாப்பிரச்சனைக்களுக்கும். தீர்வு. Superb. காலசர்ப்ப தோசம். செவ்வாய் தோஷம். குறித்து. விழிப்புணர்வு தகவல். நன்றிகள் மகா குரு 🎉
@r.bhavaniraja1116
@r.bhavaniraja1116 2 жыл бұрын
அற்புதம், பொன்னான நிகழ்வு, உலகம் போற்றும் உன்னத மான ஜோதிட முறையாகும். மிக்க நன்றி மகா குருஜி ஐயா.
@balakrishnanjanarthanan249
@balakrishnanjanarthanan249 Жыл бұрын
ஒரே ராசிகட்டம் மட்டும் எல்லா பிரச்சினைகளுக்கும் தெளிவு ஏற்படுத்தும். பிரமாதம், அருமை-(JB)
@S.Renuka414
@S.Renuka414 6 ай бұрын
ALP 🙏 Guruvukku Nandri 🙏 Guruve saranam 🙏 Guru paadam saranam 🙏
@sakthiswaamynathandr6032
@sakthiswaamynathandr6032 Жыл бұрын
நல்ல சிறந்த பதிவு செய்து சிறப்படைய ஒரு முயற்சி தேவைசார் இந்த நேரத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி
@rajaguru9949
@rajaguru9949 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார் ALP ஜோதிடம் எத்தனை பேருடைய பயத்தை தெளியவைள்ளது என்பதை அருமையா எடுத்து சொன்னீர்கள். மக்கள் இனிமேல் செவ்வாய் தோஷம், நாகதோஷம் என்று பயப்படாமல் ALP ஜோதிட முறையில் தெளிவு பெறுவார்கள் என்பது நிச்சயம். நன்றி சார்!💐
@baburao8288
@baburao8288 2 жыл бұрын
மிக்க நன்றி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏
@rushidhruva
@rushidhruva 9 ай бұрын
Such a blessed soul!
@user-be9yf5tm4p
@user-be9yf5tm4p 2 жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@slakshmi6046
@slakshmi6046 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@lakshmip2512
@lakshmip2512 7 ай бұрын
31 49 aavadu nimifathil irundu solla padum ellaa tharappu makkalukku vidai theriyum neram neengal keetta kelvikki nandri
@retnaastro1325
@retnaastro1325 2 жыл бұрын
Great explanation Guruji. Really lucky to watch your videos which has lot of valid informations.
@arjunrangeasan2016
@arjunrangeasan2016 2 жыл бұрын
Wonderful info sir...can change our fate using alp method 🔥🔥🔥🔥
@dr.prabakaranganesan9897
@dr.prabakaranganesan9897 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் குருஜி
@sakthiswaamynathandr6032
@sakthiswaamynathandr6032 Жыл бұрын
அவர் பதிவு எது சரி.அருமையானது எது என்று கேட்டால் நீங்கள் எதை வைத்து இந்த விசயும் மேன்மையானது என்று சொல்ல முடியுமா.
@rameshchithra8907
@rameshchithra8907 8 ай бұрын
நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷
@rameshchithra8907
@rameshchithra8907 8 ай бұрын
நன்றி ஐயா 🪷🙏🙏🙏🪷
@murugesanchennai2360
@murugesanchennai2360 6 ай бұрын
குருவேசரணம்🎉
@GJGALAXY456
@GJGALAXY456 8 ай бұрын
வாழ்த்துக்கள் ‌ஐயா
@suriyasuriya6557
@suriyasuriya6557 2 жыл бұрын
Thanku sir 🙏🙏🙏🙏
@prakashsj6227
@prakashsj6227 2 жыл бұрын
Kaala sarpa dhosham vilakkam arumai
@nathanram3832
@nathanram3832 2 жыл бұрын
Excellent Guruji!
@vsankaraniyer
@vsankaraniyer Ай бұрын
ALP நிச்சயமாக துல்லியமாக பலன்கள் கொடுக்கிறார். இந்த முறையில் என்னை பொருத்தவரை நிச்சயமாக 100% நிகழ்வுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
@sambaasivam3507
@sambaasivam3507 2 жыл бұрын
Excellent 👍
@shrigurusanthidevialpastro5793
@shrigurusanthidevialpastro5793 2 жыл бұрын
Arumai sir
@shankan6113
@shankan6113 Жыл бұрын
Progressive lagna was already in bhirugu system but every year one rasi from guru
@velappaneravi4426
@velappaneravi4426 7 ай бұрын
👏👏👏🙏🙏🙏
@sakthipriyan_ci1
@sakthipriyan_ci1 2 жыл бұрын
Nice 💞💞
@ywbca8561
@ywbca8561 2 жыл бұрын
Super sir 🌟👌
@SiddharBoomi
@SiddharBoomi 2 жыл бұрын
Keep watching
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 Жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் அறிவுக்கு தலைவணங்குகிறோம். இருவீடு கொண்ட கிரகங்களின் தசா நடக்கும் போது ALP ராசி எப்படி எடுத்துக் கொள்ளுவது 🙏
@jothikrishna2285
@jothikrishna2285 2 жыл бұрын
12&12which one is vedi&madhihow can I calculated iam reading your alp 3 book s thank you sir when will you start class at coimbator
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 2 жыл бұрын
காலசர்ப்ப தோஷம்.....அது சார்ந்த.... மக்களின் சராசரி மனதில் எழும் கேள்விக்கான பதில்கள் திரு.ரஜினிகாந்த்....மற்றும்....சுந்தர்பிச்சை. ... போன்ற உயர்ந்த மனிதர்களை உதாரணம் படுத்தி விளக்கிய விதம் அருமை ஐயா.நன்றி..சிவகாசி k.காளிமுத்து.
@maheswaranarumugam6431
@maheswaranarumugam6431 2 жыл бұрын
வணக்கம் ஐயா.. எனக்கு துலாம் லக்னம் சிம்மராசி மகம் நட்சத்திரம் பிறந்த நாள் 14/2/1987 பிறந்த நேரம் 11=20 pm பிறந்த ஊர் திருப்பூர் எனக்கு 7-ல் செவ்வாய் கால சர்ப்ப தோஷம் உள்ளது எனக்கு திருமணம் எப்போது நடக்கும் இல்லை நடக்காத.. கூருங்கள் ஐயா pls...
@ponrajanTv7776
@ponrajanTv7776 Жыл бұрын
லக்னம் கிரகங்கள் அனைத்தும் நகரக்கூடியவையே இது அனைத்தும் ஏற்கனவே உள்ளதுதான் இதை திருத்தி ஒரு பெயர் சூட்டி விளக்குகிறார் அவ்வளவுதான்
@ayyanara6468
@ayyanara6468 3 ай бұрын
பிறந்த தேதியகூட மாத்திக்குவாரு
@kavithasenthil6277
@kavithasenthil6277 2 жыл бұрын
Online classes irukkuthanga sir
@radhakrishnanc2017
@radhakrishnanc2017 Жыл бұрын
Sir please suggest a very good ALP astrologer in Pondicherry
@baburao8288
@baburao8288 2 жыл бұрын
முன்னோர்கள் இந்த முறையை ஏன் ❓ பின்பற்ற வில்லை
@baburao8288
@baburao8288 2 жыл бұрын
காரணம் இல்லாமல் காரியம் இல்லை எங்கு சம்பவம் ஆரம்பம் ஆகிறதோ அதற்கான முடிவும் நிர்ணயிக்கப்படுகிறது என்பது ஜோதிட விதி
@venugopalpv3938
@venugopalpv3938 2 жыл бұрын
உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். தாங்கள் தட்சனை தொகை கூற வேண்டுகிறேன். 🙏🕉️🙏
@SiddharBoomi
@SiddharBoomi 2 жыл бұрын
டிஸ்கிரிப்ஷன் பாக்சில் உள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி
@baburao8288
@baburao8288 2 жыл бұрын
எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது விதியை ஜோதிடர் மாற்ற முடியாது
@sakthiswaamynathandr6032
@sakthiswaamynathandr6032 Жыл бұрын
உங்கள் பேட்டியில் அவ்வளவு பெரிய அளவில் எதுவும் இல்லை. சரியாக ஒரு நல்ல விளக்கம் அழகான முறையில் இல்லை.
@user-cg1ju5ww7k
@user-cg1ju5ww7k Жыл бұрын
நெறியாளர் ஒரு tubelight 🤣😂
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 50 МЛН