ராசி, லக்னம் எல்லாம் மாறிக்கொண்டே தான் இருக்கும்..! | Pothuvudai Moorthy Interview | ALP Astrology

  Рет қаралды 154,789

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 217
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Join our official Telegram Channel: t.me/ibctamil
@alpastrologistcanada
@alpastrologistcanada 2 жыл бұрын
அருமையான நேர்காணல் காணொளி குருவே. லக்னம் வளரும் போது ஏற்படும் மாற்றங்களையும், மாற்ற முடியாத பாவங்களுக்கு பரிகாரம் செய்து பணம் விரயமாக்குவதை தெளிவாக விளக்கியள்ளீர்கள். ALP முறையில் பலன் பார்த்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உண்மையை உணர்ந்தவர்கள் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன். என்றும் உங்கள் வழிகாட்டலுடன் பயணிக்கிறோம் குருவே...
@natrajcoorg
@natrajcoorg Жыл бұрын
a
@umasanthanam46
@umasanthanam46 Жыл бұрын
@@alpastrologistcanada pppppp
@umasanthanam46
@umasanthanam46 Жыл бұрын
@@alpastrologistcanada p😊😊😊😊o
@umavenkat6590
@umavenkat6590 2 жыл бұрын
மிக அருமை சார் அருமையான ஓர் கண்டுபிடுப்பு . Alp யில் நேற்று இன்று கண் முன்னாடி பார்த்து போல் பலன் எடுக்க முடியும் அது போல் எதிர் காலத்தில் அவர்கள் எச்சரிக்கையாக செயல்படவும் Alpயில் செய்து காட்ட முடியும் ... நான் Alp உணர்ந்து செயல்படுகிறேன் என்பது உண்மை நன்றி ஐயா அருமையான கண்டுபிடுப்பு அற்புதம்
@punniyakodi33
@punniyakodi33 Жыл бұрын
நான் ALp ஜோதிரடம் பார்த்தேன் அவருக்கு ஒன்றுமே தெரியலவில்லை... அவர் சொன்ன எல்லாமே முறனகவே இருந்தது
@sreeram8877
@sreeram8877 Жыл бұрын
இவரை பார்த்தீங்களா
@drmuraligmanoharan1122
@drmuraligmanoharan1122 4 ай бұрын
இதுதான் உண்மை.
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 6 ай бұрын
அகத்தியர் எழுதிய ஜோதிட சாஸ்திரம் தொடர்ச்சியின் புதிய மாற்றம் இக் காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி🎉🎉மஹா குருவே சரணம்💛🙏 நன்றி மஹா குரு🎉
@premashridharshridharprema4306
@premashridharshridharprema4306 2 жыл бұрын
வணக்கம் sir வாழ்க வளமுடன்!!! அருமையான பதிவு sir!! நானும் alp family யில் ஒருவர் என்று பெருமை படுகிறேன் ஐய்யா!!! Thank you sir!!!🙏🌹
@user-be9yf5tm4p
@user-be9yf5tm4p 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க அட்சய லக்ன பத்ததி, வரும் காலங்களில் இந்த ALP ஒரு வரபிரசாதம் ஆகும்.
@ramachandran.oramachandran9628
@ramachandran.oramachandran9628 2 жыл бұрын
அருமையான பதிவு. குரு வாழ்க .
@anandjayabalan6161
@anandjayabalan6161 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா Alp யின் முறை முலம் எவ்வாறு ஜாதகம் கணித்தல் மற்றும் ஆய்வு முறைகளைப் பற்றி விரிவாக விளக்கம் அளித்துள்ளிர்கள் ஐயா வாழ்த்துக்கள் 💐
@rajaguru9949
@rajaguru9949 2 жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் சார் ALP யின் உண்மை தன்மை உணர்ந்தவர்களுக்கு புரியும்.🙏
@vinurav4017
@vinurav4017 2 жыл бұрын
Alp .. a gift to us to know ABT the problems we gonna face ..
@S.Renuka414
@S.Renuka414 11 ай бұрын
Arumaiyana villakkam sir👍 nandri sir 🙏 Guruve saranam 🙏
@Mattu_Addde
@Mattu_Addde 2 жыл бұрын
அட்சய லக்ன முறையில் ஜாதகம் பார்த்தேன் எனக்கு பலன் 💯 % சரியாக என் வாழ்க்கையில் நடந்துள்ளது .பெரிய நஷ்டத்தில் இருந்து நான் தப்பித்தேன் நன்றி!ALP
@madhansaran5290
@madhansaran5290 2 жыл бұрын
Alp na ena bro yaruta pakanum
@balakalidoss2742
@balakalidoss2742 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 жыл бұрын
எம்ஜிஆர் நடிகர்.அப்புறம் முதலமைச்சர்.மாறவேயில்லை.ஏன் திசைகள் தான் மாறும்.லக்னம் மாறாது.... தாய் தகப்பன் மாறவில்லையே... ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு தாய் தகப்பன் ஒன்றுதானே...... என்னய்யா இது 🔥🔥🔥🔥
@SoundarajanM-zg8pe
@SoundarajanM-zg8pe 8 ай бұрын
ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஸ்கூல் ஹெட் மாஸ்டர் மர வியாபாரம் செய்து கொண்டிருந்தார்
@tkthangaraj6006
@tkthangaraj6006 2 ай бұрын
தாய்தகப்பன்குணம்செயல்பாடுமாறும்.தெய்வமாமாறாது தெய்வதன்மைமாறும்
@rajesbos7954
@rajesbos7954 Жыл бұрын
Anchor great question pathil sollupavarum great speech
@user-be9yf5tm4p
@user-be9yf5tm4p 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு இந்த அட்சய லக்ன பத்ததி வகுத்து கொடுத்து கொண்டு இருக்கும் நம்முடைய குரு சோதிட வல்லுநர் உயர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றி. இவர் சோதிட வேதவியாசர் ஆவார்.
@akshitaprem1301
@akshitaprem1301 2 жыл бұрын
ALP new method is really awesome.
@sivaramapandian6303
@sivaramapandian6303 Ай бұрын
ALP தந்த இறைவா போற்றி தென்காசி D.சிவராமபாண்டியன்
@soundararajans7783
@soundararajans7783 2 жыл бұрын
Thank you so much Sir 🙏🙏🙏
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 2 жыл бұрын
மக்களுக்கு உணவுப்பொருட்கள் கூட ஓர் உன்னத பரிகாரமாகும் என 5ல் இருக்கும் கிரக அமைப்பு பொருத்து அண்ணாச்சிப்பழம் கூட கர்ப்பம் தரிக்க உதவும் என்ற கருத்து அருமை ஐயா . சிவகாசி k.காளிமுத்து.
@r.sakilavijayakumar5957
@r.sakilavijayakumar5957 2 жыл бұрын
ALP is the best and easiest predictable astrological method and our Guruji change the life of followers to good way . All is well . ALP is the best well and easy understand tool for astrologers. Thanks and regards 🙏
@rajaram4world
@rajaram4world 2 жыл бұрын
Nice interview sir. Excellent pridiction method is one and only ALP.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
அறுமை...!! 🤩👌🔥🙌
@computertutorial2268
@computertutorial2268 Жыл бұрын
Alp LA jathagam pakka amount adhigama kekkuranga sir. Adha konjam korachikkitta nalla irukkum sir. Ellaralayum avlo amount kudukka mudiyadhu sir.
@arjunthehealer
@arjunthehealer 2 жыл бұрын
Wonderful info ...it's proven then... waiting for more info
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 Жыл бұрын
Aha,what a confidence he has in all of us students,I will work hard ,learn more n more to fulfill his desire,I could analyze fairly well by 70%after the 2nd counseling which us impossible in பாரம்பரிய முறை.
@rajendrann5008
@rajendrann5008 2 жыл бұрын
From the debate ALP, I can able to understand Alp is the only the best astrologey methed in world wide in the ensuing years
@Avlourduraj-sl6tq
@Avlourduraj-sl6tq Жыл бұрын
Thanks a lot Sir Regards VINSCENT Bangalore
@manikandans9673
@manikandans9673 7 ай бұрын
அருமை! ஐயா. நன்றி.
@alpsambath3068
@alpsambath3068 2 жыл бұрын
Very good interview sir
@KPInternationalmedia-ti5tt
@KPInternationalmedia-ti5tt Жыл бұрын
🙏 நன்றிங்க KP
@kannakim1735
@kannakim1735 Жыл бұрын
அ௫மையான அறிவுபூா்வமான கேள்விகள்
@letchumiakak5772
@letchumiakak5772 Жыл бұрын
Very true what Sir has mentioned, since young age as I'm aware of Astrology...my Lagnam first was Magaram but recently after many years passed now my Lagnam as per current Astrologer prediction claim was Thanusu. I really got surprised
@KMSASTROCAFE
@KMSASTROCAFE 7 ай бұрын
அதெப்படி 100 வயசுக்கு மேல ஆகிடுச்சா உங்களுக்கு
@RaviKumar-bz9zj
@RaviKumar-bz9zj Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾நன்றி ஐயா
@vijays9559
@vijays9559 Жыл бұрын
அருமையான விவாதம்
@shanmugavelshanmugavel9316
@shanmugavelshanmugavel9316 7 ай бұрын
Super sir thank you 😘
@bharathimahai5728
@bharathimahai5728 2 жыл бұрын
வணக்கம் சார் நான் தங்களின் ஜோதிட முறையில் தான் மூன்று வருடங்களாக பார்த்து வருகிறேன்-மிகவும் துல்லியமான பலன் கிடைக்கிறது ‌, நன்றி
@parameswariravi4719
@parameswariravi4719 2 жыл бұрын
Pro நீங்க பார்த்த எல்லமே ஏ எல் பி சரியாக வருதா சொல்லுங்க நன்றி சகோ இடம்
@drmuraligmanoharan1122
@drmuraligmanoharan1122 4 ай бұрын
இப்படி சொன்னால்தானே பிழைப்பு ஓடும்.
@Alpjothidam87
@Alpjothidam87 2 жыл бұрын
Alp அற்புதம் அனுபவித்தால் தான் அருமை தெரியும்
@slakshmi6046
@slakshmi6046 2 жыл бұрын
பிறப்பின் ஆரம்ப லக்ன புள்ளி முதல்,இன்றைய வயதின் லக்ன புள்ளி, எதிர்கால வயதின் லக்ன புள்ளியின் பலன் அறிந்து வாழ்கையை துல்லியமாக திட்டமிட மக்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரம்... நன்றிகள் ஐயா வணங்குகிறேன்
@punidaranganathan2916
@punidaranganathan2916 2 жыл бұрын
Nice and super explanation sir valga valamudan 👌👍
@krishnank1715
@krishnank1715 2 жыл бұрын
A great and a valuable debates about the importance of ALP
@vajjiraveluramalingam5206
@vajjiraveluramalingam5206 2 жыл бұрын
நான் இதை முதல் ஆறு நிமிடங்கள் வரை தான் பார்த்தேன், அதன்பின் பார்க்க மனம் ஒப்பவில்லை, ஏனெனில் இவர் "இந்த பூமி உருண்டை வடிவில் இருப்பதைக் கண்டு பிடித்தது கலிலியோ தான்" என்று சொன்னபோதே இந்த நபர் ஒரு விபரம் அறியாதவர் என்பதையும் நமது இந்துக்களின் கலாச்சாரம், வானசாஸ்திர அறிவு ஆகியவற்றை அறியாதவர் என்பதையும் நிரூபித்து விட்டார்.... இவர் இதுவரை எந்த வைஷ்ணவ கோவிலுக்கும் செல்லாதவரோ என்று தோன்றுகிறது, ஏனெனில் அப்படி சென்றிருந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்ட அங்கே இருக்கும் வராக மூர்த்தியையும், அவர் தனது முகவாயில் சுமந்து இருக்கும் உருண்டை வடிவில் இருக்கும் பூமியையும் கண்டிருப்பார்.
@prabhaairtravels7474
@prabhaairtravels7474 Жыл бұрын
Great great sir
@astrologyalp9577
@astrologyalp9577 2 жыл бұрын
Thanks sir
@sivakamasundariramu248
@sivakamasundariramu248 Жыл бұрын
Fine ji 🎉
@douglasblacks3963
@douglasblacks3963 2 жыл бұрын
வருடத்திற்கு வருடம் நான்தான் அவங்களுக்கு பிறந்த பெண் என்று சொல்லிக்கொண்டு பல பேர் வாறாங்க. நீங்க சொல்லுங்க அவங்களுக்கு குழந்தை உண்டா இல்லையா என்று பிரச்சனை தீர்ந்துவிடும்
@thenmozhirajaram7642
@thenmozhirajaram7642 2 жыл бұрын
Superb
@maalar1396
@maalar1396 2 жыл бұрын
You are right sir i always thinking why it's happening to me everytime whether it is sadesathi or rahu ketu Transit. Nothing special is happening according to our birth lagna and chart. I think your ALP is really meant for our chart you research in this ALP is very much appreciated Now my chart is according to your ALP is happening right now
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 Жыл бұрын
பாரபர்ய மூலம் ஜாதகம் பார்பவர்களை விட ALP முலமாக பார்பவர்கள் நிறைய வசூலிக்கிரார்கள். இதனால் இதை பார்க்க முன் வர மாட்டார்கள். உங்கள் கன்டு பிடிப்பு பலருக்கு உபயோகமாக இருக்காது. இதை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும்.
@hariharaa70
@hariharaa70 7 ай бұрын
In western astrology this is known as progressed chart. Secondary progression
@KarthiKeyan-or2jo
@KarthiKeyan-or2jo 2 жыл бұрын
Super
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Good research sir. 🙏🎉👍
@sivakamaraj371
@sivakamaraj371 2 жыл бұрын
ALP is the best methodology of Astrology prediction!! It is really a wonderful and proven method. The accuracy is so perfect!! A revolution in the Astro services. ALP is the future of Astrology. Entire world will definitely follow ALP!! It is so easy and very much understandable. The confidence of the inventor is so great!! Once the user start understanding ALP, they will enjoy the comforts!!
@punidaranganathan2916
@punidaranganathan2916 2 жыл бұрын
We are blessed students sir
@maharshi-uk6vd
@maharshi-uk6vd Жыл бұрын
Hi sir how to join the class pls help me 🙏🏼
@thirunavukkarasu2355
@thirunavukkarasu2355 Жыл бұрын
Super g
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
எனக்கு தெரிந்து பல ஆசிரியர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் செய்கிறார்கள்.
@maalar1396
@maalar1396 Жыл бұрын
I'm the adaram sir my dob is 28.08.1963 time 6am anybody wish you can ask my life time incidents. When science accept every 19 years our physical body changes. Then why can't people accept alternative the mind is also changes Jyothidam is nothing but our daily routine. We are connected to the universe don't forget. ALP is accurate predictions no fraud. Pariharam is not the solution. Our deeds makes an important role in the life. 🙏🙏🙏🙏🙏👍👍
@mangaiprabhu6157
@mangaiprabhu6157 Жыл бұрын
ஐயா சரியான முறையில் புரிந்து கொள்ளும் வகையில் கூறினீர்கள்
@manoharanharan7796
@manoharanharan7796 Жыл бұрын
நல்லது நான் வகுப்பில் சேரவேண்டும் அதை பகிரவும்.
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 7 ай бұрын
தாங்கள் சொல்வது போல் நாம் புனிதமாக கருதும் தேங்காயை சிதறி உடைத்து வீணாக்குவது ஒரு பாவ செயல்தான்.
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 7 ай бұрын
பழய சோதிடத்தில் தோற்றத்துக்கும் வயதுக்கும் தகுந்த மாதிரி பலன் சொல்வர் - அதே தான் ALP யும்
@Subramanian.p-v4n
@Subramanian.p-v4n Ай бұрын
ALP யில் 12 என்பது முதலீடு, விரையம், போகம் ஆக முதலீடு என்பது சுப விரையம் ஆகும்.
@retnaastro1325
@retnaastro1325 2 жыл бұрын
Thanks a ton to the amazing new concept of progressive lagna method of prediction. Its really a milestone in the history of Astrology. Great attempt to bring a new method in this yuga where people are facing lot of difficulties and confusions about what decisions to be taken, what to study for future Career, whom to believe etc., This is found to be one of the simple and accurate method which everyone can learn and choose their right way without depending on others. Thanks for gifting this technique to the world by bringing a change in the history of astrology where nobody even think of a change.
@mask2705
@mask2705 2 жыл бұрын
பழசையே சொல்லிட்டு இருந்தால் நல்லாருக்காது என்பதால் புதுசு புதுசா அடிச்சு விடுறானுக. கேக்கதுக்கு கேணயக் கூட்டத்துக்கு எப்பவுமே பஞ்சமே இல்ல.
@rsarmathi3335
@rsarmathi3335 Жыл бұрын
லக்னம் அப்பா, சந்திரன் அம்மா, இவர்கள் என்றும மாற மா‌ட்டா‌ர்க‌ள்
@drmuraligmanoharan1122
@drmuraligmanoharan1122 4 ай бұрын
Absolutely right.
@chandraleka7919
@chandraleka7919 Жыл бұрын
ராசிக்கு எவ்வாறு ALP யில் கண க்கீடு செய்வது
@nithyashankar2420
@nithyashankar2420 2 жыл бұрын
ALP method is a simple yet perfect tool in astrology to predict past, present and future. It is easy to learn for an amateur and read any horoscope like a pro. Everyone should learn and benefit from this method. Excellent interview … 👌
@QUANTUM_energy_WORLD_7491
@QUANTUM_energy_WORLD_7491 2 жыл бұрын
Give a brief about the APL method please! What I A P L and the. give a short message plz
@SivaSiva-ud7qs
@SivaSiva-ud7qs Жыл бұрын
@@QUANTUM_energy_WORLD_7491 jjm
@SivaSiva-ud7qs
@SivaSiva-ud7qs Жыл бұрын
@@QUANTUM_energy_WORLD_7491 Hmm
@ramyav4150
@ramyav4150 Жыл бұрын
How u know
@sivakumar-tj5kd
@sivakumar-tj5kd 2 жыл бұрын
ALP - A revolutionary method of shifting lagna as per age. It is one of the best method to predict past, present and future. whoever wish to learn astrology, ALP is the best way. - Madurai Sivakumar
@திருமணிதிருமணி
@திருமணிதிருமணி 2 жыл бұрын
👍👍👍
@rajasriseetharaman5995
@rajasriseetharaman5995 5 ай бұрын
ALP learn panna pedi join pannanum
@sreeram8877
@sreeram8877 Жыл бұрын
எந்த அடிப்படையில் 10 வருடங்களுக்கு ஒரு முறை லக்னம் மாறும் என கணக்கிடுகிறீர்கள் ஐயா?
@sivagamianand9994
@sivagamianand9994 Жыл бұрын
Lifespan 120years. Rasi 12. 120÷12 =10years I guess from his interviews.
@hariharaa70
@hariharaa70 7 ай бұрын
Avaru periya rishi.. Avare 1 rasi 10 varudam nu potaru. Appa Ella dasa uhm 10 varudam potrukalame.. Loose payan iva dasa and rasi mix pannitu iruka
@drmuraligmanoharan1122
@drmuraligmanoharan1122 4 ай бұрын
​@sivagamianand9994 Wrong concept. Lagna won't change.
@sathyaastro896
@sathyaastro896 2 жыл бұрын
Excellent interview sir ..good astrology method
@srivishnujothidalayam923
@srivishnujothidalayam923 5 ай бұрын
இதில் எனது பேட்டி ஒளிபரப்பாக என்ன வழி? தொடர்பு எண் தாருங்கள் ❤
@gomathikumaravel7747
@gomathikumaravel7747 Жыл бұрын
🙏🙏
@lspandiyan8533
@lspandiyan8533 2 жыл бұрын
SHAKTHI PANDYAN Super...
@thulir8283
@thulir8283 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 3 ай бұрын
Namaskaram adiyen. 24-4-65, chithirai 12, 2.30 p.m., place- ponvilaindha kalathur near chengalpattu. Lagnam marum nu solradhu Aacharyathai kodukiradhu. Super. Yen jadhavathil rasi kattathil simha lagnam, lagnathil chevvai, viruchigathil kethu, magara chandran, kumbha sani, meena budhan, mesha suriyan, sukran, mandhi, rishabha guru, raghu irukku. Yen kadan theerndhu, magal padippu, kalyanam nadakka bhoomi sale aganum yeppo nadakum nu sollunga. Pl reply.
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍💐
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖
@rajaguruyt
@rajaguruyt 2 жыл бұрын
Alp Astrology very good method
@sprabhakaran9289
@sprabhakaran9289 6 ай бұрын
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது கூறினாரா?
@mercymargaret4376
@mercymargaret4376 Жыл бұрын
Sir vanakkam, Thangalai neril paarka mudiyuma
@Subramanian.p-v4n
@Subramanian.p-v4n Ай бұрын
குரு பெயர்ச்சியை பிறந்த நட்சத்திரத்தை கொண்டு பார்க்க கூடாது. அட்சய ராசி நட்சத்திரத்தைக் கொண்டு பார்க்க வேண்டும்.
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
Very useful to me ..
@vinothmoorthy3255
@vinothmoorthy3255 2 жыл бұрын
அப்ப வயசு ஆக ஆக பிறந்த தேதி மாறுமா சார் கொஞ்சம் சொல்லுங்க
@amsnaathan1496
@amsnaathan1496 Жыл бұрын
பிறந்த திகதியின் அடிப்படையில் சாதகம் அமைவதில்லை தமிழ் நாள் காட்டி திதி அடிப்படையிலேயே உண்மையான சாதகத்தை அக்கால வானவியல் அறிஞர்கள் வடிவமைத்தனர்,,பிறந்த நாள் மாறாது கிரகங்கள் வருடாவருடம் இடப்பெயர்வு அடைவதைப்போல லக்னம் இடம்பெயரும் என்கிறார்
@fcams100
@fcams100 2 жыл бұрын
Alp is next evolution of astrology. Simple to learn accurate prediction. Any one in each family need to learn this advanced life guidance system. Ancient tradition in newest technology with software. Awesome. Alp is the future of astrology
@anmeegaastrotv6567
@anmeegaastrotv6567 2 жыл бұрын
Narpavi narpavi #ramajayamramanathan
@shanmuga7358
@shanmuga7358 Жыл бұрын
வணக்கம் ஐயா லக்னம் மாறும் போது தசையும் மாறுமா,??? ALP லக்னத்திற்கு இரண்டாமிடம் திதிசூன்யம் அடைந்துள்ளது இதற்கு பரிகாரம் உண்டா??
@CSSARAVANAKUMAR
@CSSARAVANAKUMAR Жыл бұрын
ALP astrology is the best method which always gives accurate result. Thanks Pothuvudaimoorthy sir for this great invention.
@ArumugamArumugam-wp4bm
@ArumugamArumugam-wp4bm 2 жыл бұрын
புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாய்ங்க
@rajasriseetharaman5995
@rajasriseetharaman5995 5 ай бұрын
How to contact
@mysticstar08
@mysticstar08 2 жыл бұрын
How to learn ALP from him ? Pls suggest.
@saravanakadir4943
@saravanakadir4943 Жыл бұрын
Sir kattanam enna sir
@mugundanvb2525
@mugundanvb2525 2 жыл бұрын
Birth rasi lagnam Marathu
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Sollution to lagna sandhi . Rasi sandhi.
@peterbrooze8584
@peterbrooze8584 2 жыл бұрын
How can I learn is any book is there??? Suggest me
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 7 ай бұрын
இவரிடம் ALP கற்க 50,000 மாம். பாவி இவன் - இதுவரை 3000 பேர் கற்றார்களாம்.
@LakshmiHari2005
@LakshmiHari2005 2 ай бұрын
Who told...it's just 5900 for 15 days basic training ...without knowing proper details, don't spread 🙏🏼 classes start from Nov 17th ... They give 60+ videos too to learn certain basics in our free time ...
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 жыл бұрын
Sir lakkanam Marathu summa pesathenga
@umamurali4266
@umamurali4266 2 жыл бұрын
ALP is the easiest and best method ever known to be discovered even a person without basic knowledge of astronomy can easily predict predictions using Alp method . We feel proud to be his student.
@maharshi-uk6vd
@maharshi-uk6vd Жыл бұрын
Hi sir how to join the class pls help me 🙏🏼
@manjularamesh5410
@manjularamesh5410 Жыл бұрын
How much u paid ,please reply me
@krishnamoorthykrish623
@krishnamoorthykrish623 2 жыл бұрын
ஏல்பி ஜாதகம் முறை நன்கு புரியும் படி விளக்கினார் . எல்லா வயதினருக்கும் ஜென்ம லக்னம் வழி பலன் பார்ப்பதை விட வயதின் லக்னம் படி கிரகங்களை ஆய்வுகள் செய்யும் போது பார்க்கும் எல்லா ஜோதிடரும் ஒரேமாதிரியான பலனையும் நேரத்தையும் அரிதியிட்டு கூறமுடியும் நடக்கும் நடக்காது என்று தெளிவாக கூறமுடியும் . பிரச்சினை யாரால் என்று உணரும் போதுமான பிரச்சினைக்குறியவர் புரிந்து நடந்து கொண்டால் பிரச்சினையே தீரும் இது எலிதில் புரியககுடியது
@astrologyalp9577
@astrologyalp9577 2 жыл бұрын
Super sir 🌺🌺🌺
@kannansanthosh8986
@kannansanthosh8986 2 жыл бұрын
@@astrologyalp9577 SIR கட்டணம் எவ்வளவு
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 2 жыл бұрын
விதி ஜாதகம் உண்மையென்றால் எதற்கு ஜாதகம் பார்க்க வேண்டும்,
@mask2705
@mask2705 2 жыл бұрын
😂😂😂👍👍 அவனுக பொழப்பு ஓடணும்ல
@cheguevara380
@cheguevara380 2 жыл бұрын
@@mask2705 amaam sir. Elame fraud.
@thangarajrko
@thangarajrko Жыл бұрын
Elourum orunal sagatha porom apuram yen udbu sari illana hospital poranga 😂😂😂
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН