எங்க வீட்டில் இன்றும் நெய் காய்ச்சும் பொழுது முருங்கை இல்லை போட்டு தான் காய்ச்சுவோம். மணல மணலா நெய் மணக்கும் :-) "விருந்தினரையும் கூட்டி வெச்சு சாப்பிட்டாங்க" மிக முக்கியமான கருத்து. உங்கள் பாட்காச்டை கேட்ட பிறகு, இரவு உணவு உண்டபின்னும் அடுத்த பசி வந்து விட்டது போல இருக்கு :-) அருமையான பாட்காஸ்ட்! amas32 Sushima Shekar
@kamalachandramani632412 жыл бұрын
அடடா, தலை வாழையிலையில் ருசித்து, ரசித்துச் சாப்பிட்டமாதிரி இருக்கிறது. பரிமாறும் முறையை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் ராகவன்.
@ramanujamtiruvannamalaiven59057 жыл бұрын
arumai iyya
@gragavan12 жыл бұрын
ஆமா. எனக்கும் ஆண்டாள் பாசுரமும் வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் மொரமொரெனவே புளித்தமோரும் என்று ஔவையார் அடுக்கியது நினைவுக்கு வந்தது. எல்லாம் சொல்லலாம்னு நெனச்சேன். நேரக்கட்டுப்பாடு இருக்கே :) max 15mints
@gragavan12 жыл бұрын
கசடு யாருக்குத்தான் பிடிக்காது. அதில் சோற்றையும் உப்பையும் மட்டும் கலந்துண்டாலே... ஆகா... சிறுவயதில் நெய்யை பாட்டிலுக்குக் கொடுத்து விட்டு... கசடை எனக்குக் குடுத்து ஏமாற்றினார்கள் :)
@karunkarunakaran927712 жыл бұрын
ஒரு விருந்து சாப்பிட்ட உணர்வு! @3:35 - பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார - ஆண்டாள் பாசுரத்தின் பிரதிபலிப்பு! @4:25 - இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கசடை அசடுதான் தூக்கிப்போடும் (Sorry, ஒரு flow-ல வந்திடுச்சி). கரும்பழுப்பு நிறத்தில், மணல் மணலாக, மொறுகலாக, சற்றே கசப்புடன் இருக்கும் கச(ண்)டின் சுவையே தனி.