Green Side of Mauritius | Mauritius ன் பசுமைப் பகுதி | அப்படி ஒரு அழகு | Episode 5 | Way2go தமிழ்

  Рет қаралды 148,616

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 421
@malaelumala4787
@malaelumala4787 Жыл бұрын
அழகிய தமிழில் பேசும் மக்களை பார்க்க முடியாத வருத்தத்துடன் நன்றிகள் 🙏
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
உண்மைதான் தமிழ் மொழி இன்னும் சில காலங்களில் மறைந்து விடும் தமிழகத்தில் சென்னை உள்பட சில ஊர்களில் 75 சதவீதம் பெற்றோர்கள் ஆங்கிலம் மட்டுமே மட்டுமே முக்கிய துவம் கொடுத்து வளர்கிறார் குழந்தைகளை
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
இந்திய அரசாங்கம் அங்கு வாழும் ஹிந்தி மக்களின் நன்மைக்காக ஹிந்தி மொழி பேசும் ஆசிரியர்களை அனுப்பிக் இந்திய கற்பித்து வருகின்றது தமிழ் நாட்டை ஆண்ட திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கங்கள் தமிழ்நாட்டுல சரி தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நன்மைகளின் சரி அக்கறையற்று திருடி பிழைப்பு நடத்துவதுலையே காலத்தை கடத்தி விட்டனர் இன்று புலம்பெயர் ஈழத் தமிழர்களின் முயற்சியால் அங்கு தமிழ் பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டு தமிழ் கற்பிக்கப்படுகின்றது
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
யாழ் மாவட்ட அளவில் உள்ளதே இந்த மொரிஷியஸ் தீவு. அவர்களுக்கும் ஈழத்த்தமிழர்களுக்கும் இருக்கும் உறவு என்ன? ஏன் அவர்களுக்கு இந்த பற்று? தமிழினம் என்ற தேசிய இனம் சர்வதேசத்தில் அங்கீகரிக்கப் படவேண்டும், தாங்கள் வெறும் அந்நியர்களின் கூலிகள் அல்ல என்ற உணர்வுடன் தமிழ் மொழி, தமிழ் இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாழ்பவர்கள் இவர்கள். அவர்கள் தமிழை எங்களை போல் பேச முடியாவிட்டாலும், புலம் பெயர்க்கப்பட்டு 193 வருடங்களின் பின்னும், தமிழ் கலாச்சார பற்றும், தமிழ் மொழி பற்றும் நிறைந்தவர்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும், ஈழத் தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என்றும் எமது தேசியத் தலைவரின் மேல் பாரிய பற்றும், தமிழீழ விடுதலை போராளிகளை மாபெரும் தமிழ் இனப்பற்றுளவர்களாக, மொழி பற்றுளவர்களாக அவர்கள் தலை வணங்குகிறார்கள். இதில் முக்கியமாக நான் நேரில் பட்ட அனுபவத்தை சொல்ல வேண்டும், 1993களில் என்று நினைக்கிறேன், மொரிஷியஸ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் வட இந்திய வம்சாவளிகள், அந்த நாட்டில் இருந்த பணத்தாள்களில் முதல் இடத்தில் இருந்த தமிழ் மொழியை மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளி புது தாள்களை வெளியிட முயற்சித்தார்கள், அதை எதிர்த்து தமிழர்கள் பெரும் போராட்டங்களில் இறங்கினார்கள், மொரிஷியஸ் நாடு கொந்தளித்த்து கொண்டு இருந்தது. நாடெங்கும் ஊர்வலங்கள் நடந்து கொண்டிருந்தது. அந்த ஊர்வலங்களில் கோஷமாக எழுப்பபட்ட கோஷங்களில் முக்கியமானது ஒன்று ‘பணத்தாள்கள் முன்பு இருந்தது போல் இருக்காவிட்டால், தமிழை பாதுகாக்க எங்கள் அண்ணன் வருவார்’ என்று கோஷம் இட்டார்கள். அவர்கள் அன்று மனத்தில் வைத்து கூறிய அண்ணன் எங்கள் தேசியத் தலைவர். இந்தியாவில் இருந்து குடியேறி 193 ஆண்டுகளுக்கு பின்பும் தமிழ் பற்றும், தமிழன் என்ற அந்த உறவை மட்டும் வைத்து கொண்டு தொலை தூரத்தில் வாழும் இந்த மக்களின் பற்று எமது போராட்டத்தின் நீதி தன்மையை வலியுறுத்துகிறது. முப்பது ஆண்டு கால தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும், போராளிகளை இழிவு படுத்தும் அரசியல் தலைவர்கள் இன்று எம்மண்ணில் இருந்து கொண்டு தாம் அரசியல் செய்வதாக கூறி தமிழீழ விடுதலை போராட்டத்தை வன்முறை என்றும், போராட்டத்தை கொச்சை படுத்தும், மாவீரர்களை இழிவு படுத்தும் சில அரசியல் தலைவர்கள் இருக்கும் நிலையில், இந்த அரசியல் தலைவர்களால் தான் எமது இளைஞர்கள் ஆயுதம் எந்தினார்கள் என்பதை மறந்து பேசும் இந்த சில அரசியல் தலைவர்கள் இருக்கும் போது, இந்த அரசியல் தலைவர்களை தலையில் தூக்கி வைத்து போற்றும் சில புலம் பெயர் அறிவுஜீவிகள் இருக்கும் போது, இவர்கள் இருக்கும் நிலையில் எமது போராட்ட நியாயங்களை எம்மால் வலுவாக எடுத்து கூற முடியாத நிலையில் நாம் இருக்கும் போது மக்களை மதிக்க தக்க, போராட்ட நீதியை மதிக்க தக்க இந்த தமிழ்கள் போற்ற பட வேண்டியவர்கள். அதே நேரத்த்தில் மொரிஷியஸ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கான நினைவு சின்னம் வைக்கப்பட்டுள்ள அந்த நகரத்தை பற்றியும் அதன் சூழலை பற்றியும் சில வார்த்தைகள் கூற வேண்டும். Rosehill Plaza என்ற இடம் மொரிஷியஸ் நாட்டு தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான நினைவு தளம். அந்த இடத்திலேயே சிலம்பு என்று கூறப்படும், அந்நாட்டுக்கு வந்து அந்த நாட்டை வலுப்படுதித்திய தமிழ் மக்களுக்கான நினைவு சின்னம் இருக்கிறது. அதன் பக்கத்திலேயே இரண்டாவது நினைவு சின்னமாக தமிழீழ மக்களுக்கான நினைவு தூபி நிறுவப்பட்டத்துள்ளது.
@vidyasagar3414
@vidyasagar3414 8 ай бұрын
Unga kitta pudichadhey andha medhuvana speach thaa bro❤
@jyothir1120
@jyothir1120 Жыл бұрын
அருமையான கோவில்கள் வெளிநாட்டில் கட்டப்பட்டிருப்பது ஆச்சரியம் தான். இயற்கையின் பசுமை அபாரம். நன்றி.வாழ்க வளமுடன்
@ramga323
@ramga323 Жыл бұрын
In Neighbouring island ‘ reunion’ , Tamil still exists
@RajaKumar-rg4xq
@RajaKumar-rg4xq Жыл бұрын
This is called real travel vlog with pleasant music, instead of just long talks and showing only native peoples talks, you giving real content about Mauritius I feel like i literally traveling with you Thank You for showing mesmerizing Mauritius
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Happy to hear from you bro. Thanks for sharing ❤️
@amaravathimanoharan3795
@amaravathimanoharan3795 Жыл бұрын
Come on..madhvan is doing great in one way!! But don't sarcastically talk about others ! I knew whom u speaking about ..every body is different from other..even we do like videos talk to people from other country people how they live..wat is the reality of the country and so on..! Wish u all the best for ur sucessful life .
@RajaKumar-rg4xq
@RajaKumar-rg4xq Жыл бұрын
@@amaravathimanoharan3795 Thank you wish you the same, Everyone have difference of Opinions i said my opinion. Madhavan not only great in giving contents, A You tuber means must care about his/her subscribers in that also I like Madhavan policy he won't promote any unwanted contents or advertisements like gamble apps. BTW I didn't meant anyone sarcastically compare to others You tube channels i like Way2gotamil much more Thank You...
@amaravathimanoharan3795
@amaravathimanoharan3795 Жыл бұрын
@@RajaKumar-rg4xq oopz GT holidays and ku ku fm etc .. sad of them !!
@RajaKumar-rg4xq
@RajaKumar-rg4xq Жыл бұрын
@@amaravathimanoharan3795 🙄🙄ku ku fm and gt holidays do you think gamble apps? Please note I meant i like way2go much more than other travel vlogs
@rajeshchinna6947
@rajeshchinna6947 Жыл бұрын
Thai & Malaysia nature elam wownu vaya polakura mari irundhadhu,aana indha vlog relaxy Phonela pakaumpodhe meditation feel....
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
Excellent Bro! Reunion சென்றால் அழகு தமிழ் மொழி பேசும் நம் மக்களை சந்திக்கலாம் Good luck 🎉
@SathishNP
@SathishNP Жыл бұрын
எங்களுக்கும் ஆச்சரியமாதான் இருக்கு நீங்க இப்டி தொடர்ச்சியாக வீடியோ போட்றது..
@subhanavya2810
@subhanavya2810 Жыл бұрын
Yes. Yes
@divakardivakar7444
@divakardivakar7444 Жыл бұрын
Yes
@mahathirmohamed7786
@mahathirmohamed7786 Жыл бұрын
ஆமா தடங்கலுக்கு வருந்துகிறேன்னு வராம 😂😂
@girichennai2756
@girichennai2756 Жыл бұрын
அந்த மோட்டார் வண்டியை தனியாக காட்டுப் பகுதியில் ஓட்டி செல்வது அட்டகாசம். வழியெல்லாம் அருமையான இயற்கை ட்ரிபிள். அந்த 23 கலர் மண் பகுதி சூப்பர். அழகான வீடியோ சார் 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@AjayKumar-bi1hu
@AjayKumar-bi1hu Жыл бұрын
அழகான தமிழில் அருமையான விவரங்கள் நேராகவே அந்த இடத்தை பார்த்த மகிழ்ச்சி நன்றிகள் மாதவன் ஷி
@prabananthan3696
@prabananthan3696 Жыл бұрын
Seeing this video realized how lucky Malaysian Tamils are.. even after 4-5 generation majority still can speak Tamil
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Agree
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
Hello மாதவன் உங்கள் விடியோ முதல், முதல் பெரியதாக ஆர்வம் இல்லாமல் இருந்தது எப்பொழுது பல நாடுகளின் சுற்றுலா சென்றதிலிருந்து ஓரு விடியோவை கூட விடாமல் பார்ப்பேன் மிக அருமையாக இருக்கிறது நிங்கள் பேசுவது கூட மிக அன்பாக ஓரு நெருகிய உறவு போல் பேசுகிறிர்கள் ஒவ்வொரு விடியோ முடியும் போது அதற்குள் முடிந்து விட்டதா என்று வருந்தபட வைக்கிறது. ஓவ்வொரு ஊரிலும் எப்படி எல்லாம் சுற்றி பார்க்கலாம் என்றும் மிக தெளிவாக விடியோவை அலுப்பில்லாமல் மிக சுவராஸ்யமாக கொண்டு சொல்லுகிறிர்கள். எவ்வளவு நேரம் கைகளில் கேமராவை பிடித்து கொண்டு போவது அவ்வளவு சுலபம் இல்லை எல்லாவற்றையும் அழகாக எங்களுக்கு விடியோ எடுத்து காண்பிக்கும் உங்களுக்கு என்ன சொல்வது என்ற வார்த்தைகளே இல்லை மிக்க நன்றிங்க, பாராட்டுக்கள்.
@nthurai6414
@nthurai6414 Жыл бұрын
எங்கேயாவது ஒரு தமிழ் பேசும் மனிதரை மொரிசியசு நாட்டில் காண ஆவலாக நீங்கள் இருப்பது தமிழ் மீது உள்ள உங்களின் தீராத காதலைக் காட்டுகிறது. தமிழ் நாட்டில் உள்ள தமிழின் தொன்மை கூறும் வரலாற்றை, வரலாற்று சின்னங்களை, தமிழ் மொழியின் சிறப்பை பற்றி எல்லாம் நீங்கள் காணொலிகளை வழங்க வேண்டும் தம்பி மாதவன். இந்தத் காணொலியும் சிறப்பானது. நன்றி மாதவன்.
@user-bj7jn8oc3i
@user-bj7jn8oc3i Жыл бұрын
You are not in fighting mood ! That's class humour ! Good on you Madhavan ! Thanks
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 😀
@thevarajah2488
@thevarajah2488 Жыл бұрын
வணக்கம் தம்பி நல்ல அருமையான காணொளி.மென்மேலும் வளர வாழ்த்துகள்🙏🙏எமது மொழி மீது உங்களின் ஆர்வம் நன்று அனைவரும் தாய்மொழி மீது கவனமும் பேசுவதற்கு தயங்க கூடாது மொழிப்பற்றுஎல்லாத்தமிழருக்கும்இருக்க வேண்டும் அப்பொழுது தான் தழிழ் வாழும் வாழ்க தமிழ்❤️❤️❤️❤️🙏🙏🙏
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 4 ай бұрын
திரு..தம்பி..மாதவன்..ரொம்ப..புடிச்சிருக்கு..செம்ம..அருமை..வாழ்க..வளமுடன்..வாழ்க..மாதவன்..நன்றி..🌾🌿🌴💯💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
@nithyakalyani710
@nithyakalyani710 Жыл бұрын
So happy to see ur videos, Madhavan, thank u, nice entertainment show, u r working very hard, take care of your health too
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
என்ன ஒரு ஆச்சரியம் WiFi கனெக்ஷன் போட்டதும் உங்கள் நோடிபிகேஷன் எனக்கு மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் வந்தது அதே மனதோடு உங்கள் வீடியோ பார்த்து அந்த அருவி கலர் மண் திட்டுகளை பார்த்து பரவசமடைந்தேன் நாம் தமிழ்நாட்டில் வாழும்வரை நமது மொழி அழியாது புரோ தமிழை அவ்வளவு சீக்கிரம் யாராலும் அழிக்க முடியாது உங்கள் வீடியோ எப்போதுமே பசுமையாக இருக்கும் புரோ நீங்கள் திரும்பி வரும்போது வானம் அவ்வளவு அழகாக இருந்தது கருநீல மலைகளுக்கு ஆரஞ்சு நிற தொப்பி போட்டது போல மேகங்கள் அதன் தலைமேல் படர்ந்து அதை தாங்கும் வானம் வெண்மை நிறத்தில் கண்கள பார்க்க புண்ணியம் செய்திருக்கிறது புரோ உங்கள் ஒவ்வொரு வீடியோ பார்த்து கமென்ட் பண்ண தமிழ் தான் உதவுகிறது மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி நன்றி 👍🏻
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
பைக் ரெய்டு,நீர்வீழ்ச்சிகள்,பசுமை,வெண்மேகங்கள் கூட்டம் அழகோ அழகு.❤❤
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Enaku rompa pudichatu nee sollu mamu nan kekura nu sonna thu than rompa nalla iruntha thu 31:03 inum onnu sollanum helmet ⛑️ matinga apo ithu nan ungal kattitu helmet mela ninga nu sonna thu than vera level super 👌👌 sema ya irunthchi 37:54
@AbdulRahman-s1o2c
@AbdulRahman-s1o2c Жыл бұрын
தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன், வாழ்க தமிழ்❤
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
அருமையான இயற்கை அழகு குறையாமல் எங்களுக்கு விருந்து அளித்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
@asvislifestyle168
@asvislifestyle168 Жыл бұрын
Sunday visual treat to ears&eyes.Way 2 go madhavan.🎉
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 Жыл бұрын
அருமை மாதவன் நீங்கள் தமிழ் பேசுகிறீர்களே அதுவே அருமை நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🎉🙏🏼🙏🏼🙏🏼
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
மொரிசியஸ் பற்றி நிறைய தகவலுடன் எங்களுக்கு சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி
@sivakumarr2593
@sivakumarr2593 Жыл бұрын
அருமை மாதவன். உங்களால் நானும் உலகத்தை சுற்றி வருகிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 Жыл бұрын
சூப்பர் அண்ணா ரொம்ப ஜாலியா இருக்கு ரொம்ப அழகா இருக்கு ரொம்ப நன்றி அண்ணா 👍🏼🥰🤩💖👋🏿👋🏿
@prabhustriker
@prabhustriker Жыл бұрын
Love you madhavan bro ❤you are my stress buster ❤
@samuels1452
@samuels1452 Жыл бұрын
Dear bro, many times i commented u to avoid carbonated beverages. Go for black tea , black coffee, green tea or tender coconut water or plain water.
@anbumuthuraja02
@anbumuthuraja02 Жыл бұрын
உங்கள் தமிழ் பற்று நினைத்து பெருமை படுகிறேன் அண்ணா... தமிழால் ஒன்றிணைவோம்❤❤❤
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
ரொம்ப ரொம்ப relaxed feel பண்ணேன் maddy.... இந்த பசுமை, falls weather எல்லாமே ரொம்ப பிரமாதம்..... மாரியம்மன் கோவில் உள்ள போலானாலும் வெளிய பார்க்கவே அழகா இருக்கு.... மிக்க நன்றி
@travelunion10
@travelunion10 Жыл бұрын
Nice Presentation bro watched Mauritius a lot but ur Video has shown Green and Super Side of the Country. My Best Wishes for ur Upcoming Trip and other Vids, Happy Touring
@see2spot222
@see2spot222 Жыл бұрын
அழகு! அழகு!! அழகு!!!... உங்க உடம்பைச் சரியா கவனிச்சு பார்த்துக்கங்க மாதவன் சார்... ஏன்னா, உங்களுக்கு விட, எங்களுக்குத்தான் உங்க ஆரோக்கியமும், நலமும் முக்கியம்... நீங்க ஆரோக்கியமா இருந்தாதான் நாங்க இன்னும் பல நாடுகளுக்கும் போய்ப்பார்த்து ரசிக்க முடியும்... நன்றி! நன்றி!! நன்றி!!!
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
தனித்துவமான உங்கள் வீடியோக்கள் தமிழ் அறிந்த அனைவரும் பார்க்கலாம்.மொரீசியஸ் மிகவும் அருமைங்க எபிசோட்.. தமிழர்களின் உழைப்பும் கரும்பு தோட்டங்களில் இருந்தது என்பது மிகவும் மகிழ்ச்சி ❤️💐💐💐 உடம்பை நன்கு பார்த்து கொள்ளவும் நன்றி நன்றி 👌🤝🤝👏
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
வணக்கம்! மொரிசியஸ் உண்மையில் அழகு அந்த பேரழகை சிறிதும் குறைவில்லாமல் பதிவு செய்து எங்களுக்கு வழங்கியதற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏. வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ்க. வாழ்த்துகள் 💐🌷💐🙏🙏🙏. மேலையூர்.
@Crazyfrogstn
@Crazyfrogstn Жыл бұрын
Madhavan Brother! Again very very nice video. Enjoyed it. Please post the total expenses for per person wise, It would be really helpful for people like us... Looking forward to it...
@dineshtheja1410
@dineshtheja1410 Жыл бұрын
Tamil Language Didn't Die That Soon Bro ❤️ Its Lives Until The Earth Does😍
@bharathsiva907
@bharathsiva907 Жыл бұрын
A man from a town of Jolarpet. To exploring the world at it best. And sharing his experience and lot of information wherever he goes. Proud of you Madhavan Anna 🎉. From a fellow Jolarpet boy 😊 Love from Jolarpet ❤
@ranjith6730
@ranjith6730 Жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமை. அடுத்த பதிவு எப்பொழுது என்ற ஆர்வதோடு காத்திருக்கிறேன்
@vishal3805
@vishal3805 Жыл бұрын
Hi Madhavan, You actually inspired and taught me a lot about traveling especially in solo travel. I have done my first solo travel in April and now I'm planned next to explore kerala. Thank you and keep inspiring 😉
@rajeshchinna6947
@rajeshchinna6947 Жыл бұрын
Indha videoku oru vibe iruku
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
தம்பி இதுவும் ஒரு அருமை யான பதிவு அருவியின் அழகு நீர் வீழ்ச்சியின் சப்தம் மிகவும் நன்றாக இருந்தது. வண்ண வண்ண பாறைகளின் அழகு.எல்லா மே அழகு தான். நன்கு சுற்றி காண்பித்த தம்பிக்கு முதலில் நன்றி. நேரத்துக்கு சாப்பாடு மற்றும் தூக்கம் இப்படி யான பழக்கம் தொடரட்டும். தம்பிக்கு happy Sunday with your family.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you you so much 🙏🏻
@JayashreeSeetharaman
@JayashreeSeetharaman Жыл бұрын
Wonderful coverage, cool talks, and apt mention about tamil,great blogs Madhav,Keep going ,Iam watching .most of your blogs
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 Жыл бұрын
Wow,iam having a feeling that travelling with you to the beautiful Moritious. Thank you Madhavsn🎉
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Hi Madi bro👍💯👍, மிகவும் ஆச்சரியமாகவும் அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது எவ்வளவு அழகான தமிழ் பெயர்களில் பெயர் வைக்கப்பட்டுள்ளது ஆனால் தமிழ் பேச தெரியவில்லை. தமிழ் விருப்ப மொழியாக உள்ளது. தமிழ் பேச தெரியவில்லை😢😢😢. அருமையான இடங்கள் அழகான பதிவு என எப்போதும் போல இந்த பதிவு மன நிறைவைத் தந்தது மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். நன்றி சகோ❤❤❤❤
@maristellaarullappan809
@maristellaarullappan809 Жыл бұрын
Amazing your videos, thanks, God bless you 🙏
@MK-Tech-NW
@MK-Tech-NW Жыл бұрын
Reminder 3: Please share the review and detail video for your cooling glass 👓😊
@thandapani8142
@thandapani8142 Жыл бұрын
Anna mansu kasatama irukarapa unga video patha atho peacfulla iruka Anna keep going Anna we will support u Anna soon reach 1 million Anna
@chitra757
@chitra757 Жыл бұрын
I wish you more viewers for your talent. You entertain us as a one man army.. All the best Madhavan
@localguna99
@localguna99 Жыл бұрын
ஒன்னு சாப்பிட்டு வந்து வீடியோ பாக்கணும் இல்லன்னா வீடியோ பார்க்கும் போதே சாப்பிடணும் நீங்க சாப்பிடும் போது பசி எடுக்குது 🍛🍲
@karthikeyans2896
@karthikeyans2896 Жыл бұрын
True 😀
@SathishNP
@SathishNP Жыл бұрын
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Ama unmai thane
@slnarasimhan4639
@slnarasimhan4639 Жыл бұрын
On time Sunday video is a bliss - 😄... Great work as always, and noticed a New style - A Nice Beard...
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you like it!
@Rajaganapathi-
@Rajaganapathi- Жыл бұрын
Feeling so relaxed from my work stress... Thanks.... From dubai...
@JayasriRammohan
@JayasriRammohan Жыл бұрын
Hi Madhavan. You are doing good. Keep rocking. All the best.
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Unga video partha than avalo santhosam kidaikum rompa nandri 🙏🌹🌹👌👍❤️❤️ congratulations
@selvam1795
@selvam1795 Жыл бұрын
தமிழ் தமிழ் பேசும் மக்களை கானா வில்லை வருத்தமாக இருக்கிறது மீனாட்சி அம்மன் கோவிலையும் பார்க்க முடியவில்லை இன்றைய பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 4 ай бұрын
Amazing video super scenery excellent presentation 🎉
@kannayiramraveendran-tb1rq
@kannayiramraveendran-tb1rq Жыл бұрын
Hi broke. I'm raveendran from Martinique French island near Mauritius... Come and visit Rum factory.... And nature water false....❤❤
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 Жыл бұрын
I don't know that there is an island called martinique near mauritius. Previously, I believed that Martinique and Guadeloupe islands existing in Caribbean west indies belonging to France
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 Жыл бұрын
பசுமையான தீவு. அருமையான வீடியோ தொகுப்பு❤
@karthikeyans2896
@karthikeyans2896 Жыл бұрын
My Stress Buster✌🏻Thank you Madhavan Anna ❤️
@AjayKumar-bi1hu
@AjayKumar-bi1hu Жыл бұрын
Hi bro Very nice experience Excellent video coverage awesome
@rajesh5496
@rajesh5496 Жыл бұрын
Down the line 2 years, Imagine watching all of your POV motor rides via Apple Vision Pro, that is going to enhance the experience to whole new level, can't wait to feel that experience 😍
@blessybeulah179
@blessybeulah179 9 ай бұрын
Bgm while driving that bike reminds me of Denver series, there too you used this same bgm while driving that ski-doo bike ❄️✨
@kedharbadri914
@kedharbadri914 Жыл бұрын
COURTALAM falls more than beautiful and also so many falls in COURTALAM
@vigneshs6977
@vigneshs6977 Жыл бұрын
Boomer spotted
@vijayshankar22
@vijayshankar22 Жыл бұрын
Amazing bro, following you since the nyc tour and Australia is the best , i think mauritius is going to be the next best of all 🔥 whenever I see your channel videos i get motivated to go out, usually i stay in, now i really want to explore Mauritius one day. It's really heart warming to see greenery places that too with pleasing sounds less bg music. Literally you have got the nieche of making proper quality videos. Always a big fan brother ❤🙌Way2go 🏁🏎️
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks a ton bro
@Rajeshrannam
@Rajeshrannam Жыл бұрын
Yes Madhavan Bro I'm your Die hard fan, Please don't skip meals, please take meals at the correct time. Because your health is very important to make more videos like this for us. Thanks & Regards Rajesh Murali Die hard fan of yours.
@shanmugamisha
@shanmugamisha Жыл бұрын
Beautiful waterfall nice tourist destination Beautiful Madurai Marriamman Temple.
@AshokKumar-fz4qc
@AshokKumar-fz4qc Жыл бұрын
உலகின் மனிதனால் பேசப்பட்ட முதல் மொழி தமிழ்.தமிழ் வாழ்க வளமுடன்
@MH_Track24
@MH_Track24 Жыл бұрын
That's very impressive Mathavan, Sri Lanka can adopt this ride to attract tourism there are many sights on the island which cover the beautiful landscape using a simple boggy drive.
@hemalatha76
@hemalatha76 Жыл бұрын
Finally you have started to eat -that’s a great improvement- good for you -keep at it! 😊one small request/ suggestion is -can you give information about traveling with kids too?? Our kids both of them Love your show, my daughter asked why he is not explaining about how to travel To the same places that your traveling with kids?! We are definitely thinking abt traveling to Mauritius now ❤️
@jithuakil2003
@jithuakil2003 Жыл бұрын
Fresh Sunday starting with an evergreen Way2go video
@chandravijayasarathi9590
@chandravijayasarathi9590 Жыл бұрын
Very good Thambi,you are a amazing person,no one person make experience like you thambi me and my husband admired you,keep it up
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 🙂
@kamaladevi3140
@kamaladevi3140 Жыл бұрын
Sema video sema editing sema place wow amazing thambi
@rukmanidurairaj8800
@rukmanidurairaj8800 Жыл бұрын
வேற லெவல் மொரீஷ்யஸ்ல மாரியம்மன்..... நம்மூர்ல போற மாதிரி feelings
@rukmanijayaraman8725
@rukmanijayaraman8725 8 ай бұрын
Really enjoying the tour as if I am also travelling alog with you Iam 75+ cant trevel, easily ,but because of your video I am very happy ,English music is super even though I am unable to understanding the. language thank you very much
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
So nice of you
@SANJEEVIVVAIDYANATHAN
@SANJEEVIVVAIDYANATHAN Жыл бұрын
I have been in Mauritius for 2 yrs. A beautiful country. Need more than 10 days for exploring.
@dhanavarun2310
@dhanavarun2310 Жыл бұрын
Whenever I feel bad ur video makes me to feel free 😊
@nkarthik17
@nkarthik17 Жыл бұрын
Bro, Awesome as always 😊 We feel like being in person there! Guys, Make Way2go your weekly habit ❤
@idlikadaisekar8253
@idlikadaisekar8253 Жыл бұрын
அழகு அருமை அற்புதம்.
@palanisamyvaithianathan8017
@palanisamyvaithianathan8017 Жыл бұрын
Semma... super Madhavan... KZbin ல் முதலில் தேடுவது way2go தான்....❤😊
@ramsview4724
@ramsview4724 Жыл бұрын
Thanks for explaining a beautiful Mouritious places, Thanks Brother
@loganathangopalakrishnan2751
@loganathangopalakrishnan2751 Жыл бұрын
Hi Beautiful coverage,and i am also tralval along with you feelings, I really enjoyed. Super.
@madangopal3867
@madangopal3867 Жыл бұрын
அண்ணா அழகான பசுமையான இயற்கை நாடு ரொம்ப ரொம்ப அருமை அண்ணா👍👍👌🤝🥰
@navins3788
@navins3788 Жыл бұрын
madavan naMarautius evening car drive and temple out side view good information laungauge detail and green nature explain amazing😎 marautius bye bro
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
So nice of you
@monamohana9162
@monamohana9162 Жыл бұрын
your my stress buster thanks 🎉❤
@jansiranik2178
@jansiranik2178 Жыл бұрын
அதிகமாக கேடு விளைவிக்கும் குளிர் பானங்களைக் குடிக்க வேண்டாம் தம்பி .. பழச் சாற்றைப் பருக வேண்டுகிறேன் . !!! 👍
@rhanishkumar9470
@rhanishkumar9470 Жыл бұрын
Always your are awesome and rocking madhavan Anna ❤️
@mannpesummahathuvamvpc4249
@mannpesummahathuvamvpc4249 Жыл бұрын
Excellent Video coverage. Remembering the efforts made by our people and to see the Nature's Beauty. Take care of health during extensive travelling. Congratulations Madhavan
@naveenrefuge5663
@naveenrefuge5663 Жыл бұрын
Hi Anna I am naveen, Pudukkottai district Vayalogam..Neinga videos semaya pandringa and unga Tamil voice super.....Anna oru request..Nama Nadu India va Fulla oru vlog poduniga ingaum nerya places iruku...and nama tamilnadu tourist videos poduinga....na videos ethirpakiren....Nama oru perumaiya nama tha solanum......❤
@tamilg6369
@tamilg6369 Жыл бұрын
Take your food in correct time. All the Best🎉😊you are look like my son.your videos are always super, worthful, very interesting, enjoying.take care my child.God Bless you🙏.
@suryaa2319
@suryaa2319 Жыл бұрын
Arre yaar.. side vaanga da Deiii😂😂😂day by day ..Madhavan anna humour sense overloaded😂😂🎉❤❤ 18:07
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
😁
@aruchamyr2302
@aruchamyr2302 Жыл бұрын
Reunion Island explore panni vlog poduga naa
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழா நீ நீடூழி வாழ்க வளமுடன்
@lathabalakumar6495
@lathabalakumar6495 Жыл бұрын
தமிழ் பேசவும் மொழிக்கான அக்கறையும் உள்ள வீடியோ சூப்பர். நன்றிகள்.
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Tamil is one of the oldest surviving classical languages in the world, with a history dating back at least 2,000 years. It is the official language of the Indian state of Tamil Nadu and the Union Territory of Puducherry. Tamil is also spoken in other parts of India, as well as in Sri Lanka, Malaysia, Singapore, and other countries with significant Tamil populations. The early history of Tamil is largely unknown, but it is believed that the language evolved from a proto-Dravidian language spoken in the region around the Indus Valley civilization. The earliest known Tamil literature dates back to the 3rd century BCE, and includes the Sangam literature, a collection of poems and songs that provide insight into the social, economic, and cultural life of ancient Tamil Nadu. Over the centuries, Tamil has undergone significant changes in vocabulary, grammar, and pronunciation. It has also been influenced by other languages, including Sanskrit, Arabic, and English. Despite these changes, Tamil remains one of the most vibrant and important languages in South Asia, with a rich literary tradition and a thriving contemporary culture.
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
Super greenery. So awesome amazing video
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
உங்களுக்கு நேரமிருந்தால் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக ஒரு நினைவுத்தூபி கட்டியிருக்கிறார்கள் சென்று பாருங்கள்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
யாழ் மாவட்ட அளவில் உள்ளதே இந்த மொரிஷியஸ் தீவு. அவர்களுக்கும் ஈழத்த்தமிழர்களுக்கும் இருக்கும் உறவு என்ன? ஏன் அவர்களுக்கு இந்த பற்று? தமிழினம் என்ற தேசிய இனம் சர்வதேசத்தில் அங்கீகரிக்கப் படவேண்டும், தாங்கள் வெறும் அந்நியர்களின் கூலிகள் அல்ல என்ற உணர்வுடன் தமிழ் மொழி, தமிழ் இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாழ்பவர்கள் இவர்கள். அவர்கள் தமிழை எங்களை போல் பேச முடியாவிட்டாலும், புலம் பெயர்க்கப்பட்டு 193 வருடங்களின் பின்னும், தமிழ் கலாச்சார பற்றும், தமிழ் மொழி பற்றும் நிறைந்தவர்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும், ஈழத் தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என்றும் எமது தேசியத் தலைவரின் மேல் பாரிய பற்றும், தமிழீழ விடுதலை போராளிகளை மாபெரும் தமிழ் இனப்பற்றுளவர்களாக, மொழி பற்றுளவர்களாக அவர்கள் தலை வணங்குகிறார்கள். இதில் முக்கியமாக நான் நேரில் பட்ட அனுபவத்தை சொல்ல வேண்டும், 1993களில் என்று நினைக்கிறேன், மொரிஷியஸ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் வட இந்திய வம்சாவளிகள், அந்த நாட்டில் இருந்த பணத்தாள்களில் முதல் இடத்தில் இருந்த தமிழ் மொழியை மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளி புது தாள்களை வெளியிட முயற்சித்தார்கள், அதை எதிர்த்து தமிழர்கள் பெரும் போராட்டங்களில் இறங்கினார்கள், மொரிஷியஸ் நாடு கொந்தளித்த்து கொண்டு இருந்தது. நாடெங்கும் ஊர்வலங்கள் நடந்து கொண்டிருந்தது. அந்த ஊர்வலங்களில் கோஷமாக எழுப்பபட்ட கோஷங்களில் முக்கியமானது ஒன்று ‘பணத்தாள்கள் முன்பு இருந்தது போல் இருக்காவிட்டால், தமிழை பாதுகாக்க எங்கள் அண்ணன் வருவார்’ என்று கோஷம் இட்டார்கள். அவர்கள் அன்று மனத்தில் வைத்து கூறிய அண்ணன் எங்கள் தேசியத் தலைவர். இந்தியாவில் இருந்து குடியேறி 193 ஆண்டுகளுக்கு பின்பும் தமிழ் பற்றும், தமிழன் என்ற அந்த உறவை மட்டும் வைத்து கொண்டு தொலை தூரத்தில் வாழும் இந்த மக்களின் பற்று எமது போராட்டத்தின் நீதி தன்மையை வலியுறுத்துகிறது. முப்பது ஆண்டு கால தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும், போராளிகளை இழிவு படுத்தும் அரசியல் தலைவர்கள் இன்று எம்மண்ணில் இருந்து கொண்டு தாம் அரசியல் செய்வதாக கூறி தமிழீழ விடுதலை போராட்டத்தை வன்முறை என்றும், போராட்டத்தை கொச்சை படுத்தும், மாவீரர்களை இழிவு படுத்தும் சில அரசியல் தலைவர்கள் இருக்கும் நிலையில், இந்த அரசியல் தலைவர்களால் தான் எமது இளைஞர்கள் ஆயுதம் எந்தினார்கள் என்பதை மறந்து பேசும் இந்த சில அரசியல் தலைவர்கள் இருக்கும் போது, இந்த அரசியல் தலைவர்களை தலையில் தூக்கி வைத்து போற்றும் சில புலம் பெயர் அறிவுஜீவிகள் இருக்கும் போது, இவர்கள் இருக்கும் நிலையில் எமது போராட்ட நியாயங்களை எம்மால் வலுவாக எடுத்து கூற முடியாத நிலையில் நாம் இருக்கும் போது மக்களை மதிக்க தக்க, போராட்ட நீதியை மதிக்க தக்க இந்த தமிழ்கள் போற்ற பட வேண்டியவர்கள். அதே நேரத்த்தில் மொரிஷியஸ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கான நினைவு சின்னம் வைக்கப்பட்டுள்ள அந்த நகரத்தை பற்றியும் அதன் சூழலை பற்றியும் சில வார்த்தைகள் கூற வேண்டும். Rosehill Plaza என்ற இடம் மொரிஷியஸ் நாட்டு தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான நினைவு தளம். அந்த இடத்திலேயே சிலம்பு என்று கூறப்படும், அந்நாட்டுக்கு வந்து அந்த நாட்டை வலுப்படுதித்திய தமிழ் மக்களுக்கான நினைவு சின்னம் இருக்கிறது. அதன் பக்கத்திலேயே இரண்டாவது நினைவு சின்னமாக தமிழீழ மக்களுக்கான நினைவு தூபி நிறுவப்பட்டத்துள்ளது.
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
Wow! Ur narration is also improved. Great and Thank you bro.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 😀
@premnathmr3477
@premnathmr3477 Жыл бұрын
எங்க போனாலும் இந்த bhaiya தொல்லை 😂😂 Temple notice la Dress code கூட இருக்கு bro.👌👍👍
@prajmohanrajmohanp5853
@prajmohanrajmohanp5853 Жыл бұрын
நன்றி மதவன் ரொம்ப அருமை
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
True 💯
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
மதுரை மாரியம்மன் திருக்கோவில் பார்த்த உடன் இனம்புரியாத சந்தோஷம்.❤
@sumathidhanaraj7119
@sumathidhanaraj7119 Жыл бұрын
I like your videos so beautiful thanks a lot we enjoy all ur videos take care all the best
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41