இதுதான் நியூசிலாந்தின் கிராம வாழ்க்கை | A day in New Zealand Village | Rotorua | 4K | Way2go தமிழ்

  Рет қаралды 380,303

Way2go தமிழ்

Way2go தமிழ்

10 ай бұрын

A Day in New Zealand village | Maori Village Life | Naturalistic New Zealand | Episode 10
List of Māori deities - en.wikipedia.org/wiki/List_of...
New Zealand playlist - • Naturalistic New Zealand
************************************************************
Contact GT holidays if you are looking for Europe, Japan , New Zealand & Australia Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Edit & Music - Madhavan
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 437
@rajmohamed4282
@rajmohamed4282 20 күн бұрын
விசாலமான அகன்ற சாலைகள். இரு மருங்கும் செதுக்கினார்போல் அவ்வளவு அழகு, இயற்கை. மனிதன் வாழ்வதற்காகத்தான் இறைவன் படைத்துள்ளான். நன்றி ஏக இறைவனுக்கே..
@jyothir1120
@jyothir1120 10 ай бұрын
நிறைய பேர்களுக்கு உலகம் தான் வாழும் இடம். கடைசிவரை வாழ்ந்து வாழ்கை முடிந்துவிடும். கிணற்றுக்குள் தவளை போல். மாதவன் WaytoGo சேனலின் முலமாக வெளிநாடுகளைப்பற்றியும் வாழும் இன மக்களைப்பற்றியும் விரிவான விளக்கத்துடன் பார்கின்றோம்.மமிக்க நன்றி மாதவன்.வாழ்த்துக்கள்
@Siva-bq9ro
@Siva-bq9ro 7 ай бұрын
நான் வெளிநாட்டுக்கு போகாவிட்டாலும் மாதவன் தம்பி மூலமாக நிறைய உலக நாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டேன்
@Muralidharan_17
@Muralidharan_17 2 ай бұрын
#free 🔥
@panneerselvaml7662
@panneerselvaml7662 10 ай бұрын
பழங்குடியினர் என்று ஒதுக்கித்தள்ளாமல், அவர்களின் வரலாற்றினை முக்கியத்துவம் கொடுத்து எங்களுக்காக விவரித்து, அங்கே உள்ள சூழ்நிலைகளை படம்பிடித்துக் காட்டி மகிழ்விக்கும் மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி brother. Thanks for watching
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 10 ай бұрын
​@@Way2gotamillive vanga anna
@vickyarm9308
@vickyarm9308 9 ай бұрын
உங்க சேனல் முதலில் நான் மட்டுமே பார்த்து ரசித்தேன்.. பின் என் மகன் விக்னேஷிடம் கூறி பார்க்கச் செய்தேன். இப்பொழுது குடும்பத்துடன் உங்கள் சானலின் ரசிகர்கள் ஆகி விட்டோம்..உங்கள் வாய்ஸ் மாடுலேசன் மிகவும் அருமை... தற்போதைய நியூசிலாந்து வீடியோஸ் மிக அருமைங்க ப்ரோ ! 🎉❤🎉 ஒரு சின்னதா ரிப்ளை பண்ண முடியுமாங்க ப்ரோ, என் மகனிடம் சொன்னால் சந்தோசப்படுவான்!😊
@rvarultamil3051
@rvarultamil3051 10 ай бұрын
நீங்கள் விவரிக்கும் பண்பு எனக்குப் பிடிக்கும். நன்றி மாதவன் சார்.... வாழ்த்துக்கள்...
@MMK007
@MMK007 10 ай бұрын
மிகவும் நல் காணொளி பயணம் 👍
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar 10 ай бұрын
வணக்கம் சார். தங்களின் வே டூ கோ யூ டியூப் சேனல் வழியாக உலகின் பல இடங்களின் சிறப்புகளை நீங்கள் எளிய அழகு தமிழில் தொகுத்து வழங்கும் விதம் மிக அருமை. காணொளிகளுக்கு பிண்ணனி இசை மிக மிக பொருத்தமாக இருப்பது காட்சிகளை இரசித்து பார்க்க முடிகிறது. ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி.
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 10 ай бұрын
இதுவும் ஒரு அருமை யான பதிவு வித்யாசமாகவும் இருந்தது. தம்பியின் பயணம் மென்மேலும் சிறப்பாக வும் அழகாகவும் சந்தோஷமாகவும்அமைய வாழ்த்துகிறேன்.
@rvijayakumarnkl9605
@rvijayakumarnkl9605 10 ай бұрын
அருமையான பதிவு அருமையான வீடியோ நீங்கள் சென்று பார்த்து ரசித்து எங்களையும் ரசிக்க வைத்த மாதவனுக்கு மிக்க நன்றி
@gsrs1948
@gsrs1948 10 ай бұрын
Vj சித்து ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤
@jathujs9267
@jathujs9267 10 ай бұрын
கொட்ட
@franksthatham4259
@franksthatham4259 10 ай бұрын
Aduththu Finland, austria , norway , germany , netherlands ... 💙🧡❤️💚💜 tour pannunga bro !! ...
@user-iq2kq6jg1c
@user-iq2kq6jg1c 10 ай бұрын
Bro unga video pakum podhu nanae andha placela irukura mari feel panna mudiyudhu. Evlo stressa irundhalum poidhudhu. Thank you.
@Naturevlogs9386
@Naturevlogs9386 10 ай бұрын
Hey madhavan brother..unga videos continue...va follow pantra ..romba lonely ya irukaravangalukku .unga kooda travel pantrathu Pola experience kedaikkuthu...unga voice... presentation.. maturity... dignity..tamil clarity...aprom Unga kutty mokka jokes ellathukkum ...mad fan ..na maariyachi...all the best for bright way to go... happy journey...oru nalla gentle man kooda travel pantra feel kudukiringa Vihan...kku ❤. Neriya pudikkum bro ..ungala..one of the best KZbin video...ungalodathu...oru hi sollunga.
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thank you so much ❤️
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
குடியிருக்க உங்களுக்கு பிடித்த நாடு எது?? எல்லா நாட்டிற்கும் சென்று வந்துள்ளீர்கள்.மாவோரியர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏👌 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மாதவன் ❤️🙏🌹🤗😍
@benittostefin
@benittostefin 10 ай бұрын
Sollunga madan. Pudicha naadu ethu?
@balaganga-nq5il
@balaganga-nq5il 10 ай бұрын
Kkhutyyyyu
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 10 ай бұрын
​@@benittostefinSwiss
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thanks bro. I have a big list bro ஒரு நாடுன்னு சொல்லிட முடியாது. India, USA, Swiss, Sri Lanka and Malaysia.
@rajeshcool5834
@rajeshcool5834 10 ай бұрын
Better in one word EARTH 🌎🌎
@arasu6262
@arasu6262 10 ай бұрын
Super bro I really like your new zealand trips..❤👍💐
@PkvlogsTamil
@PkvlogsTamil 10 ай бұрын
அருமையான பதிவு மாதவன் அண்ணா ❤❤🇱🇰🇱🇰
@musni....57
@musni....57 10 ай бұрын
Ongada video kku than wait panniddu iruntha bro pona video vida intha video nalla view's pohanum...🎉❤
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thanks bro ❤️
@saravanansls3482
@saravanansls3482 10 ай бұрын
அருமையான episode 👌👌
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 10 ай бұрын
Madhavan vera level super video 👌👍😍🥰nice to see your videos ever ❤❤❤love from srilankan 🇱🇰❤️❤️❤️💐🥰😍
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu 10 ай бұрын
Vanakkan thala and happy Sunday folks
@rjagadeeshan2483
@rjagadeeshan2483 10 ай бұрын
Very excellent ur narration even though we don’t know Tamil we both addicted to ur all episodes especially New Zealand
@Way2gotamil
@Way2gotamil 10 ай бұрын
Thank you so much
@subashbose1011
@subashbose1011 10 ай бұрын
O man, its really really beautiful to getting know about மாவோன்றியன்ஸ்..... Many surprises..... Just love the ppl, so so nice and friendly.... Extraordinary views.....🎉🎉🎉... Mady boi...
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 10 ай бұрын
Foreign countries eppadi develop aagi irukkanga village people's govt adhukku aana ellathayum avangalukku senju kudukaranga India la endha madhri panna nalla irukkum .. Beautiful places❤❤❤
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 10 ай бұрын
மிக மிக அருமையான அருமையான காணொளி என்ன சொல்றது அவ்வளவு அழகுப்பாரோடு அவ்வளவு சுத்தமா அழகா இருக்கிறது . மிக சிறப்பு👌👌👍
@pandiyarajan9300
@pandiyarajan9300 10 ай бұрын
மாதவன் அண்ணா NZ la உங்களுக்கு New Zealand Tamilan Pradeep bro உங்களுக்கு படுத்து இருந்த பெருமாளே நேர்லயே வந்துஉதவி செஞ்சதது போல இருக்கும்
@wrathfruitchannel
@wrathfruitchannel 10 ай бұрын
Dear Madhavan, I have to say , really really thank you... Like may have mentioned, when I watch your videos it just seems like even I am travelling with you. The cinematograpy and airel shots are excellent. You give clear description of the places and the best part is like right from boarding the flight from India until you return, you cover every possible information a passionate traveller should know. Kudos. I completed wathching NZ and Mauritius will watch the other videos too.
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 10 ай бұрын
Newzealand Village Video Views Amazing & Information Videography 👌👌👍👍💪💪
@SURYARPCE-qt2wy
@SURYARPCE-qt2wy 10 ай бұрын
அண்ணா நான் நேர்ல போய் பார்த்திருந்தால் கூட இந்த அளவுக்கு பார்த்திருக்க மாட்டேன் அதுவும் இந்த யூடியூப் மூலியமா நீங்க காட்டுவது வேற லெவல் சூப்பரா இருக்கு அண்ணா நன்றி அண்ணா.
@arunamailvelan5248
@arunamailvelan5248 10 ай бұрын
Thanks for showing Newz zland, very nice place to see and live, your explanation is so good to hear🙏🙏🙏🙏
@Maruthu-Pandiyar
@Maruthu-Pandiyar 10 ай бұрын
Actually its a Fantastic place and genuine people's 👬👭👌👌👌👌👌👌👌👌👌👌👌Good Luck King👑Madhavan
@BanupriyaKannan-wp4gg
@BanupriyaKannan-wp4gg 4 ай бұрын
You are welcome to Finland also!
@vjrajanvlogs
@vjrajanvlogs 10 ай бұрын
என்னால் காண முடியத, எனக்கு பிடித்த நாட்டின் அழகை, காட்டியதற்கு நன்றி. மாதவன் அன்னா. Thanks for showing New Zealand.
@geethashamu8288
@geethashamu8288 10 ай бұрын
Thanks for the beatiful explanations of mavuriyen way of living type ad palces bro.hats of for ur effort bro,
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 10 ай бұрын
அருமையான இடங்களை நீங்கள் பார்த்து எங்களையும் பார்க்க வைத்தது அருமை புரோ வெண்ணீர் நீர்நிலைகளின் மேலே வரும் புகை கீழிருந்து மேகம் போவது போல அழகாக இருந்தது ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் மாதிரி உங்கள் வீடியோ எங்களுக்கு கிடைக்கிறது சூப்பர் நீங்கள் போகும் அனைத்து நாடுகளையும் எங்களாலும் பார்க்க முடிகிறது என்றால் அதற்கு நீங்கள் மட்டுமே காரணம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@ganapathisubramanianb5327
@ganapathisubramanianb5327 14 күн бұрын
I visited these places two years back. Wonderful experience.
@pirana6485
@pirana6485 10 ай бұрын
Very nice vlog Madhavan brother unkaloda miga periya fan bro usa home tour la irunthu inna varakkum unka videos pakkuran thx bro❤
@karthikmanipoorani
@karthikmanipoorani 10 ай бұрын
Super bro good job👏 keep it rocking❤
@GCI9
@GCI9 10 ай бұрын
Sunday is incomplete without Madhavan vlogs ❤
@sukumaranarunachalam939
@sukumaranarunachalam939 10 ай бұрын
நேரில் பார்த்தது போன்ற மிக அருமையான பதிவு... நன்றி சகோ...
@km-fl2gb
@km-fl2gb 10 ай бұрын
Hot springs and showcasing the ancient tribals excellent. Nature and its preserving super. I may add in India too such spots available but available as hotsprings for bathing but cant see such source of hot springs. I experienced in India and in Nepal. I dont skip as your capturing was too good....
@richardjoseph2269
@richardjoseph2269 9 ай бұрын
Bro..I’m following many travel bloggers. But your is top notch. I like the efforts u put your videos with explanation, bgm etc. Keep up the good work..cheers.
@monamohana9162
@monamohana9162 10 ай бұрын
ur narration always good and excellent 🎉....
@pkp2301
@pkp2301 10 ай бұрын
Super Bro. Very friendly, smooth flow.
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 10 ай бұрын
Hi bro , good to see the mavuriyan people and culture. 👌👍
@pksstudio3433
@pksstudio3433 9 ай бұрын
These many days myself and my family were watching your videos, we all love your videos a lot. My daughter like to explore seeing your videos she is knowing things. Till today I thought ullagam sutrum valiban was MGR but now I realised that is actually you. You almost cover everything. You are ullagam sutrum valiban.
@bastiananthony3392
@bastiananthony3392 10 ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Ай бұрын
உலகின் பல நாடுகளை களை காட்டும் யு டுபிற்கும் அதை விளக்கும் உங்களுக்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
@marangkotthi-2252
@marangkotthi-2252 9 ай бұрын
Amazing bro..such a wonderful video
@thirunavukkarasu4366
@thirunavukkarasu4366 10 ай бұрын
Ithuku tha waiting 😍🔥
@roseyesuraj
@roseyesuraj 7 ай бұрын
வீடியோ அருமை, குரல் வளம், பின்னணி இசை எல்லாம் அருமை, மற்ற youtube travelers நீங்களும் இவரை போல் செய்யுங்கள், பார்வையாளர் எங்களுக்கு நல்லா இருக்கும்.
@s.srinivas3115
@s.srinivas3115 10 ай бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga New Zealand Videos rommbu Arumaiya ah irruku Gramam Rommbu parkka neat clean maintain ah irruku palangudi makkal arumaiyana makkal ungal video oda periya fan eppodhume Vazgha Valamudan
@mithila879
@mithila879 5 ай бұрын
Informative & newsy ✌️
@ashokthirunavukkarasu6058
@ashokthirunavukkarasu6058 10 ай бұрын
Very nice tour maori village. But you missed the huka falls and waiotapu geyser. Before you enter wellington don't miss Paekakariki Hill
@igneshvj363
@igneshvj363 10 ай бұрын
Super brother ❤❤❤❤.love from Trichy
@MtsSakthivel
@MtsSakthivel 3 ай бұрын
Wow, this video provided such an insightful look into [maori village life]. I appreciated how it delved which I hadn't considered before. The way you presented the information was super. I'm curious to learn more about it. Keep up the fantastic work, Madhavan brother ❤
@Way2gotamil
@Way2gotamil 3 ай бұрын
Glad it was helpful!
@RK-oq3bx
@RK-oq3bx 10 ай бұрын
The Maorian village looks like a model village to showcase their way of life to the visitors. But I believe that it wasn't their actual way of living, they adopted to the new way of life like the other Kiwis. Please correct me if my thoughts are wrong. Is it dangerous to live closer to the hot spring and its sulfur smell? The redwood tree walk path and the lightings were the colorful glimpse of this episode. Thank you, Madhavan🎉
@ManiKandan-cq2zb
@ManiKandan-cq2zb 10 ай бұрын
Europe series pannunga video superba irrukkum unga video tvla partha superra irrukku KZbin channel ippadi irrukannum❤.
@drkumarantj9690
@drkumarantj9690 9 ай бұрын
i dnt knw y..ur videos ..ur music..ur exploring all..touch my heart..feeling gud vibe
@duraimuruganganesan6071
@duraimuruganganesan6071 9 ай бұрын
Excepting new video madhavan. Hope all is well👍😊
@sanjaysiva9791
@sanjaysiva9791 9 ай бұрын
Madhvan bro france 🇫🇷 pathi video podunga
@mywaytamilvlog814
@mywaytamilvlog814 10 ай бұрын
உங்கள் Travel Vlog Very Nice நீங்களும் சந்தோசமாக இருந்து மக்களையூம்‌ சந்தோச படுத்திரிர்கள்
@ponnusamysangeetha
@ponnusamysangeetha 10 ай бұрын
மிக அருமை சகோ.... உங்கள் விளக்கம்....
@dineshk4076
@dineshk4076 9 ай бұрын
Bro first happy journey new zealand episode 11 waiting bro sekeram video post panuga safe journey
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 10 ай бұрын
Nice informative vlog on Kiwi tour by the by saw you in SSMusic function wow v happy to see the response of your presence,is it after you returned from NZ tour ? Thanks Madhavan 💯👍👍
@user-rh5pt5qt2l
@user-rh5pt5qt2l 10 ай бұрын
nice bro...enjoy it.....old history pakurapo than romba intrest eruku..beacuase futurelam eptiye erukumanu than theriya,,,but ,namba vurlathan elaithum alichitom,,,,antha feeling than....try something for that madhavan bro....
@ismathalthaf2593
@ismathalthaf2593 10 ай бұрын
Wow very beautiful bring us with you Thank you bro 😇
@sayedalipasha7807
@sayedalipasha7807 9 ай бұрын
Very Very super information thanks brother
@ravishtheodore7040
@ravishtheodore7040 4 ай бұрын
keep up the same tone and natural way! its very calm, clear vision,has mild music, genuine information and pleasant to watch your videos and cover the whole story ! having a real tour feel and learnings. Pls do not make artificial effects and too much edits loud voices as most of the regular bloggers. Keep going bro!
@jaquarveera2329
@jaquarveera2329 10 ай бұрын
Vj siththu anna fans ❤
@user-wh2sd4iq9w
@user-wh2sd4iq9w 10 ай бұрын
Newzealand is beautifully.scenic
@r.vinothkumar3080
@r.vinothkumar3080 10 ай бұрын
Happy to see your videos Sunday fulfill ,👍
@selvikumar1405
@selvikumar1405 10 ай бұрын
Hello madhavan super pa nane ippo Newzealand irukka mathiri feel panndren
@sreeedaddy9209
@sreeedaddy9209 10 ай бұрын
All your videos are very informative😊
@uthirauthira7083
@uthirauthira7083 9 ай бұрын
Good information brother 👍👌 congrats
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 10 ай бұрын
Please talk about aravali mountain 😢😢😢
@haikumouni-sv7wq
@haikumouni-sv7wq 10 ай бұрын
நல்ல தகவல் சிறப்பு சிறப்பு சகோ 😊👌👌👌👌👌👌👌
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 10 ай бұрын
Way to go Anna ❤️❤️❤️
@t.ravichandran4888
@t.ravichandran4888 Ай бұрын
மாதவன் வீடியோவைப் பார்ப்பதே இப்பொழுது மிகவும் பிடித்த பொழுது போக்கு அல்ல..😍 😍 பிடித்த தொழிலாகிப் போச்சு.😄 😜
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 10 ай бұрын
Well kudos ,mr.madhaban❤❤❤🎉🎉🎉
@bargavi4545
@bargavi4545 9 ай бұрын
Semmaiya erukinga😊
@karthicksubramanian2852
@karthicksubramanian2852 10 ай бұрын
If you want to experience farm life in Rotorua then try agrodome.. they also have a sheep show and take you for a tour around on a farm tour
@pranavgrish5167
@pranavgrish5167 7 ай бұрын
Hi
@myreaction2489
@myreaction2489 10 ай бұрын
Happy Sunday bro super bro
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 10 ай бұрын
சூப்பர் ஜோ. மா... ன் நன்றி🙏💕🙏💕
@welcometotamila8863
@welcometotamila8863 10 ай бұрын
அருமையான வீடியோ பதிவு ❤️💙🙏✨🥰😘🤗🔥💯🤩😊
@banumathics4448
@banumathics4448 10 ай бұрын
Like potachu madhava, waiting for sunday vlog fr u.
@karthickrajaraja2858
@karthickrajaraja2858 10 ай бұрын
Vera level 🎉🎉
@rinubuhari9887
@rinubuhari9887 10 ай бұрын
New York ல தான் இருக்கிரோம் ஆனா உங்க video பார்க்கும் போது ஏதோ New York ஐ புதுசா பார்ப்பது போலவே இருக்கு 😮😂
@sathishshankar7884
@sathishshankar7884 10 ай бұрын
Sema bro 🔥💥
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 10 ай бұрын
Super bro 👌🏻 pls put time and date bro it was nice bro ❤
@Abumalick12047
@Abumalick12047 10 ай бұрын
Super
@vimalpriya5120
@vimalpriya5120 10 ай бұрын
Hi Bro 👋 I'm big fan of your traveling videos and impressed 👍 actually I'm living in Wellington, eagerly waiting for your nxt vds Is there by any chance we can meet you in Wellington if possible?? I know you are busy but very curious to see you 😍🥰
@RKengiraRajeshkumar
@RKengiraRajeshkumar 9 ай бұрын
Quality visual nd speech✨😍
@SriNiv-wn1gb
@SriNiv-wn1gb 9 ай бұрын
Please visit Manikaran in Himachal Pradesh where a Gurudwara is located and very famous. The gurudwara is on river bank and hot springs are famous. Rajma and other items are cooked with the steam. It’s been there for long time. High time you should visit India also
@sangeethagunashekaran6080
@sangeethagunashekaran6080 10 ай бұрын
Thanks to show new Zealand 🇳🇿
@mallikacakkarabani5770
@mallikacakkarabani5770 10 ай бұрын
Hi anna🥰🥰🥰🥰 Happy sunday and very nice vedio Super anna👍👍👍
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 10 ай бұрын
Sema jolly to you im also jolly Sunday madhavan so wonderful first sapdunga take a rest take carefully to you thank you so much 🙏🌹🌹
@subashs8958
@subashs8958 9 ай бұрын
Excellent bro🎉🎉🎉
@srimathifashion9188
@srimathifashion9188 10 ай бұрын
realy very peacefull super bro
@gokulg3900
@gokulg3900 10 ай бұрын
We in India have hot springs in Manikaran at Himachal Pradesh The rice is cooked at Manikaran the same way
@Siva-bq9ro
@Siva-bq9ro 9 ай бұрын
உலகத்தில் எல்லா நாடுகளும் அழகாக உள்ளது ரோடுகள் அகலமாக சுத்தமாக உள்ளது
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН