Рет қаралды 31,018
Captured, edit, audio - video synchronized and uploaded by
G Sengottaiyan 98430 10229
பவானி தியாகராசன் ஐயா நடத்தும் பேரூர் மாணிக்கவாசகர் அருட்பணி மன்றம் வழங்கும் சைவ பாட வகுப்பு. பிரதி மாதம் (ஆங்கிலம்) முதல் ஞாயிறு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை. நிகழ்ச்சி 24 மாதங்கள். நடைபெறும் இடம் திருப்பூர் கார்வி குமாரசாமி கலை பண்பாட்டு மையம், பழைய பேருந்து நிலையம் அருகில்.
நிகழ்ச்சி நெறியாளர்: திரு. சென்னியப்பனார் ஐயா, முன்னாள் முதல்வர், தமிழ் கல்லூரி, பேரூர்,கோவை.