மொதல்ல வரி எவ்வளவுன்னு ஆருக்குமே தெரியாது.பில் கெடயாது.ஒரே பில்லில் பல லோடுகள் ஓடும்.(செக்போஸ்ட் வணிகவரித்துறை ஊ......... "கணிசமாக"சம்பாரிச்சாங்க.கடைக்காரங்க ஒரே பில்லில் பலபொருட்கள் வாங்கி பில்லில்லாம வித்து "சுகமா" இருந்தாங்க.இப்ப ஒரே வரி;ஒரே பில்லு: "பொழச்சவங்க" பொழைக்க முடீல.பொலம்பறாங்க.
@ayyappans97784 сағат бұрын
💯 உண்மை. 10 லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்குவோம். எட்டு வழி சாலையில் பரப்போம். ஆனா ₹250 கொடுத்து டோல் கட்ட சொன்னா எங்களுக்கு வயிறு எல்லாம் திகு திகுன்னு எரியும் 😂😂😂
@sriramjagannath49514 сағат бұрын
💯
@vvviiikkkv2583 сағат бұрын
💯
@gopalagopala1303Сағат бұрын
GST ன்னு பொத்தாம் பொதுவாக கூறி மத்திய அரசின் மீது அவப்பெயர் ஏற்பட முயற்சிகள் நடக்கின்றன... State GST 50% நேராக மாநிலங்களுக்கு செல்கிறது...மீதம் உள்ள 50 % இல், பல அட்டவணைகள் படி விகிதாச்சாரம் 42 % சற்று ஏறக்குறைய மாநிலங்களுக்கு வந்து விடுகிறது....இதை மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் பாராளுமன்ற நடக்கும் போது தெளிவாக எடுத்துரைத்தார்.... இங்கு இருக்கும் RSB மீடியாக்கள் மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபடுகின்றனர்....State GST என்ன என்பதை ஒவ்வொரு பில்லிலும் தெளிவாக வருகிறது.... மக்கள் சிந்திக்க வேண்டும்
@narayananms971015 сағат бұрын
Fantastic presentation 🎉🎉🎉
@180759gk7 сағат бұрын
Excellant comparision Sir. Very good work sir.
@krishnaswamyramachandran85316 сағат бұрын
அருமையான ஒப்பீடு.இதை வைரலாக்கவும்.
@jpprakash2455 сағат бұрын
Ithu verum kan thutaippu
@ayyappans97784 сағат бұрын
இது மாதிரி உண்மையான தகவல்களை வைரல் ஆக்க முடியாது
@tthamil5 сағат бұрын
As a foreigner, I’ve thought GST killing people in India. There is a lot of difference before and after GST. Thanks for the explanation for chanakia and reams on the research and analysis.
@rajeshm24076 сағат бұрын
நீங்க என்ன தான் முட்டு கொடுத்தாலும், middle class மக்களின் ரத்தத்தை உரியது போல் தான் இருக்கிறது இந்தியாவில் வசூலிக்கப்படும் வரிகள்.
@ramsita43796 сағат бұрын
Seri tax ye irukka koodatha😂...Ilana ewlo tax podalamnu solunga
@pradeepkrish61536 сағат бұрын
@@ramsita4379Corporate tax 25 to 12% decrease panni eppadi makkaluku indirect tax increase pannuthu, etha government yaru erukunu theriya😢
@liginx46026 сағат бұрын
@@ramsita4379dvd ah payale already ne maatu chani than thinkura enime ne manusa peee ah thimpa🤧🤧
SGST மாநில வருமானம் கிடைக்கிறது எவ்ளோ யாரும் பேசுவதில்லை
@உண்மைஉண்மை-ண2ய5 сағат бұрын
Very Good Video
@kabaleswarans1199Сағат бұрын
Income Tax 30% , GST 28% ஒவ்வொரு முறையும் வரி, இது இல்லாம பழைய கார் வாங்கும் போது GST, toll road உபயோகிக்க வரி.. இப்படி அதிக வரி உயர்வு இருக்கும் போது எப்படி நடுத்தர மக்கள் பயன் பெறுவார்கள்.. டப்பா சாப்பாடு, உழைப்பு!!! உழைப்பு !!!! அதுக்கு வரி!!! வரி!!!! வரி!!!!😢😢😢😢
@vpsrinivasan12463 сағат бұрын
அருமையான விளக்கம். நன்றி.
@prabakaranraju561816 сағат бұрын
விலைவாசி உயரும் போது GST செலுத்தும் பணம் உயரும்
@GoGi-qd9cx5 сағат бұрын
சகோதரரே அவர் இவர் சொல்ல விடயங்கள் வைத்து நன்றாக இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள் பல வீடியோக்கள் நீங்கள் பார்த்த பிறகு நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்
@talkwithsowmiya762718 сағат бұрын
Arun super❤❤❤❤
@shibushiva57554 сағат бұрын
Super Explanation Bro, Hats off
@Abji-n4u5 сағат бұрын
Sweet க்கு GST ok. ஆனால் ஸ்நாக்ஸ், காரம்?. முன்பு பாக்கெட் இல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும். எடை போட்டு கொடுப்பார்கள். இப்போது பாக்கெட் செய்து விலை ஏற்றி விட்டார்கள்.
@araanna11 сағат бұрын
Ok. Are the rates of these items are going up or become cheaper ???? Why ?? Where we are wrong
@ramakrishnanr27344 сағат бұрын
Good briefing. 🌹
@ramakrishnanr27344 сағат бұрын
Good & simple tax
@Dhinchu3 сағат бұрын
இப்படி முட்டுக்கொடுக்க வெக்கமா இல்ல உங்களுக்கு, ஏழைகளும், நடுத்தரமும் சிக்கி சீரழிஞ்சிட்டு இருக்கு.
@sibi2k417 сағат бұрын
Services are like Somalia. In theory, the implementation of GST should lower prices, yet we are witnessing only rising costs.
@jagannathan14816 сағат бұрын
Super
@saravanans-z3q2 сағат бұрын
Hey arun, i am following u . U hv great potential, example with chozan, rajagopalan interview they will not accept other opinions while interview. U did well . Happy you are neutral and with pandey sir. Request dont call kattumaram with honour name other leader with name especially with simple tone. If u do, say few good thing how kattumaram done good thing to society when compared to that leader justify. Then u know. I am not that party person.
@arunbhaskars18825 сағат бұрын
GST வரி வசூலிலிருந்து மாநிலங்களுக்கு நேரடியாக எவ்வளவு போகிறதென்றும் பின்னர் மத்திய அரசின் பங்கிலிருந்து மீண்டும் மாநில அரசுகளுக்கு எவ்வளவு போகிறதென்பதையும் இதே போல சார்ட் அமைத்து தெளிவாக்க கோருகிறேன். எனக்கு தெரிந்து வசூலிக்கப்படும் மொத்த வரிப்பணத்திலிருந்து பெரும்பான்மையான பணம் மாநில அரசுகளுக்குத்தான் போகிறது. இதை தெளிவாக விளக்கினால்தான் அவதூறு பரப்பப்படுவதை முறியடித்ததாக கருதப்படும்
@manogaranradhakrishnan22333 сағат бұрын
Yes BJP Central government gave more money to BJP STATE GOVERNMENT ALL OTHER PARTY GOVERNMENT THEY GAVE LESS MONEY LIKE TN received GST.
@srinivasansrinivasan1129Сағат бұрын
எந்த மாநிலம்
@smartyme-g0r6 сағат бұрын
GST GST பேசுறாங்க SGST மாநில வரி எவ்ளோ வருமானம் பேசுவதில்லை
@chandrasekarank97322 сағат бұрын
CGST மத்திய வரி SGST மாநில வரி இதில் 18% GST னா 9% மத்திய அரசு வரி 9% மாநில அரசுக்கு இதில் எந்த பொருளா இருந்தாலும் ஆளுக்கு பாதி . இது போக மத்திய அரசுக்குக்கு செல்லும் 9% வரியில் எல்லாருக்கும் பிரித்து வழங்கப்படும்
@sprakashaihtСағат бұрын
@@chandrasekarank9732 18% goes to central government - then later 9% is given to the state (Always delay in settling the non BJP state)- so central govenment is more responsible.
@SanthoshKumar.bSanthoshKum-k4l7 сағат бұрын
Good jingcha jingha channel Please change your shirt colour
@kandasamynagarajan38242 сағат бұрын
Inflation increases GST collection We have to regret
@gomethu7 сағат бұрын
What about Health Insurance, Old car sales & Long term Capital gain tax? Talk about that too... Thanks in advance...
@gvsmanianganapathy61776 сағат бұрын
Health insurance tax is done by the respective State govt only. This was explained in parliament by FM
@Pearlpandian7 сағат бұрын
சூப்பர் 👍🏽🌹
@gopalagopala130317 сағат бұрын
கேன் குடிநீர் GST குறைக்கப்பட்டுள்ளது.... தண்ணீர் விலை குறையுமா ? !!
@ragunathant646715 сағат бұрын
ஆண் நோட்டம்… சாவனும் நம்ம தான்
@Arbutham-e6k7 сағат бұрын
குறையாது. உற்பத்தியாளர்கள் லாபம் அடைவர்.
@ramkumarravi9815 сағат бұрын
Arun....I appreciate your efforts to make this GST presentation....Pre - GST, people can evade the taxes on the goods so the prices would be low but post - GST its not that easy for a common man to evade the goods tax....that's why people see they pay higher amount....moreover after GST every common man is contributing the tax so Central Govt should give some relaxation in income tax....no income tax up to 10LPA....beyond that the tax % should be lower.....
@kavimani94237 сағат бұрын
👏👏👏👏👏💯👍 22:12
@jaikumar37516 сағат бұрын
Pencil 18 % before gst la eapo dha google pane patha adha eapade verudhu In India, before the implementation of GST in 2017, the taxation on pencils included the following: 1. Excise Duty: For most pencils, there was no excise duty as they were considered essential educational items. 2. VAT (Value Added Tax): VAT rates on pencils varied from 5% to 6%, depending on the state. 3. CST (Central Sales Tax): For inter-state sales, a 2% CST was applicable if a C-form was provided; otherwise, it could be higher. Overall, the tax rate on pencils before GST was approximately 5-6%, depending on the state-specific VAT policies and exemptions. Under GST, pencils are now taxed at 12% (standard rate for stationery items).
@s.t.rengarajan54698 сағат бұрын
Such instances should be brought up in the GST Council meeting for correction
@RAVISharma-ch8mp7 сағат бұрын
Off late ur interview and presentations are good.
@chandrasekaranl11987 сағат бұрын
Content superb... But not necessary to say each and everyone in detail 28 to 18... Bcz you displays everything...
@pradeepkumar-yc5nz6 сағат бұрын
We started from 97.8% income tax and reached to current point. This happened by widening the tax base.
@rselvarajanMBA4 сағат бұрын
Bro, வீட்டுக்கு கொஞ்சம் சாமான் வாங்கி பாருங்க !! ஜிஎஸ்டி இல்லாமலே all price டபுள் ஆயிடுச்சு !
@muralichiyan3 сағат бұрын
where to get this all list in government website ..?
@velusamyramakrishnan23134 сағат бұрын
What you spoke on popcorn gst totally unacceptable. This will lead to exploitation of ordinary people by vendors in practice, since it is not specific. If a company of 40 lakhs and above produces popcorn with caramel, how an ordinary person can identify ? Such a dramatic ideas would damage the image of Modiji govt. Since it touches the root level. Jaihind jai bharath
@Handyman2-p7l5 сағат бұрын
GST யாள வெல வாசி எரவே இல்லை, போது மக்களாகிய நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கோம், சொல்ல போனா, GSTய இன்னும் நெறைய எத்துன்னா இன்னும் ரொம்ப சந்தோஷபடுவோம். வாழ்க GST, வாழ்க நிம்மி மாமி.
@gurudharmalingam91533 сағат бұрын
@@Handyman2-p7l மாநில நிதி மந்திரிகளயும் சேத்திப் பேசுங்க
@shanmugamramachanderan76213 сағат бұрын
GST வந்தா விலைவாசி குறையும்ன்னு சொன்னிங்களா இல்லையா .
@JagadeesanRavichandran17 сағат бұрын
❤❤❤❤
@muthunirmala12475 сағат бұрын
Gst யால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லி விடுங்கள் அவ்வளவு தானே
@MYMINDREFLECT2 сағат бұрын
We have to compare the basic price before GST and After GST.... Reduced GST been increased with basic price.. Pl check as 27% for UPS, now 18%, no benefit since 10% basic value increased after GST
@radharamakrishnan583518 сағат бұрын
Thank you for the useful information
@sriramjagannath49514 сағат бұрын
Only people who didn’t understand GST fully will critise better to know about service tax , vat, excise etc before commenting
@YuvaRaj-dm9cp16 сағат бұрын
தெளிவான விளக்கம் 🙏🙏🙏
@KumarSEngineering7 сағат бұрын
அப்ப நேரடியா சொல்லுங்க அதிக வியாபாரம் செய்யும் நிறுவனத்திடம் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கூடாது அப்படி வாங்கினால் எங்களுக்கு வரி அதிகம் போடப்படும் என்று
@lokesh-dw1vs17 сағат бұрын
TvK 🎉🎉❤
@munirajukm62906 сағат бұрын
Gst vangura makkal add panne thane tharanga bro adhu enaga pogudhu tel me pls
@jayasubraramamurthy82677 сағат бұрын
It's clear that during the UPA MM Singh DMK days the taxes by PC was very high when compared to Modi Nirmala's NDA running period.Let Modi Nirmala run the economy for ever to come.
@munirajukm62902 сағат бұрын
Bro 2016 hero spender + 63570 rs only but at present 89560 rs samthing eruku apid how
@prasadej68326 сағат бұрын
அது ஏன்னால் Tax சேர்த்தே கடைக்காரங்க MRP விலை சொல்லி அதில் விலை குறைத்து கொடுப்பாங்க. ஏன்னா பில் பேப்பரில் எழுதுற பில்
@ramkumarbaskar793717 сағат бұрын
Why fuels are not under GST
@pluzmedia17 сағат бұрын
Tamil Nadu opposing it
@jothimsw15 сағат бұрын
Why offering/ donations to temple/ churches are not under digital transaction??? Well, we know they are the biggest scam and corruption in India..
@s.t.rengarajan54698 сағат бұрын
@@pluzmedia Not only TN, almost all the states, irrespective of whether being ruled by the BJP or the opposition, as it's a cash cow completely under their control which they don't want to give up
@Arbutham-e6k7 сағат бұрын
40% வரியை மாநிலங்கள் போடமுடியாதல்லவா? அதனால் பல மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.
@MYMINDREFLECT2 сағат бұрын
What is the movie ticket price now
@Ppvms7 сағат бұрын
5% gst charged for 10 kg rice. Recheck your table
@nivashramaswamy81875 сағат бұрын
Looks like a press brief of government.
@LathaPitchandi7 сағат бұрын
விலை உயர்ந்த பொருட்களையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
@rishyasirungen921117 сағат бұрын
Why isnt nirmala sitharaman explaining these things. She should give press meet very often and clarify these things for the people.
@s.t.rengarajan54698 сағат бұрын
Indeed 👍
@balanraman82116 сағат бұрын
உண்மை உரைக்குமா
@ajyt9414 сағат бұрын
Arun. This is not correct. I just checked for mobile phones for example and the pre gst rate was 12.5 to 15% across states. How did you get 31.3%? Can you show us where u got these info?
@tdharma85136 сағат бұрын
இயற்கையாகவே, விலைவாசி ஏற்றம் காணும்போது GST கட்டணம் உயரும். GST கட்டணம் விகிதம் உயரும் போது பொருளுக்கான விலையும் உயரும் அதனையும் விலைவாசி உயர்வு என எடுத்துக் கொள்ளலாம். தற்போது CGST/SGST கட்டண விகித உயர்வால் தான் பெரும்பாலும் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. CGST-ல் மாநில அரசுகளுக்கு வரி பகிர்வு இருந்தாலும் அது நியாயமானதாக இல்லை மத்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு துறைகளுக்கும், அது விருப்பப்பட்ட மாநிலங்களுக்கும் அதிக அளவில் நிதி பகிர்வு, நிதியுதவி அல்லது நிதி ஒதிக்கீடு செய்யப்படுகிறது.
@kumarpradeep56239 сағат бұрын
brother income tax can differ for rich and poor. in India main problem gst differ for rich and poor. when you buy costly dress more gst when buy costly car more gat. for petrol cars less gst than hybrid cars. at least gst must same for all
@sundarasundara499218 сағат бұрын
But people never check tge bill for each items GST . Shope keepers never give GST benefits to customers. The increase the same amount in cost. Hotels , super markets, etc looting customers. Customer never see the bills.
@shajahanabdul47217 сағат бұрын
❤
@SasiKumar-fh1og5 сағат бұрын
Income tax nu oru 30% vangikaranga plus purchase pandra insurance la irunthu ellathukume gst 18% so mothama almost 50% la irunthu salary poiduthu in return we get nothing. Ithula fasttag vera
@Mithesh-xq5tm17 сағат бұрын
Brother.. You forget to say about 3 ℅ slab.. Imitation jewellery
@Loke-b7 сағат бұрын
just comparing tax percentage is not rigth way .. should also consider inflation and list the price of the product before gst and after gst ..
@venkateswaranraman449316 сағат бұрын
Super narrative.
@Tully7016 сағат бұрын
At AC restaurants, it use to be 14.5% service tax now its only 5%. P.chidambaran increased the tax from 12 to 14.5%. But public think that only after GST they are psying tax at restaurants.
@ragunathant646715 сағат бұрын
En intha 11 Years la neenga korachirukalamey ??? Unala mudiyalanu palaya kaalatha reason sollatha da venna mavaney
@SL_VINOTH7 сағат бұрын
Fortified rice ah ethuku bro .. corporate kusumpu
@sivakumarswathi78936 сағат бұрын
For earrings i pay tax after for expense also paying tax what's the commedy is its my tax paid money...😂
@santhooshkumar69947 сағат бұрын
Bro 1% 1.5%, 3% ellam vittutenga
@krishs2945 сағат бұрын
If the perception of the common man despite so much of reduction and rationalisation of indirect taxes is mainly because the traders and businesses keep the end prices the same as before and eat up the profits. Please do some examples of specific products before and after GST, of course with proof of invoices for people to accept.
@180759gk7 сағат бұрын
Good education about GST. Try to establish or publish it to kadai kodi manitharkku
@sprakashaihtСағат бұрын
Who is buying Man ?
@SubhiRaadha9 сағат бұрын
சரிங்க விலை குறைந்து இருக்கா? நிரூபிக்க முடியுமா? விளக்க தருக
@vijaykumar-j6d4m2 сағат бұрын
Bank service charge 18% over ethnic Patti sollu sir
@avignavinoth2 сағат бұрын
Happy holidays! Season's greetings and best wishes for a wonderful Christmas and a Happy New Year!🎁🎊🕛🥳🎄
@prasadej68326 сағат бұрын
பாப் கான் Tax அவசியம்
@prasadej68326 сағат бұрын
ஏன்னா தியேட்டர்ல விற்கும் விலை அப்படி
@thylambalvishwanath821618 сағат бұрын
excellent topic.BJP you have to take it up n advertise this
@JagadeesanRavichandran17 сағат бұрын
Also include the items in comparative table the Goods and services for which tax rates are increased after introduction of GST. They might be luxury items only. Only then people come to a conclusion that GST increased tates on respect of luxury items only,.
@RamKumar-di8om3 сағат бұрын
Appom vilaivasi mattum yean uyargirathu
@flexifloor11 сағат бұрын
Pls Ff up to 7.30
@karthickumar51665 сағат бұрын
Stop supporting BJP and behave like proper journalists. As consultant we know how much its harder to comply with gst compliance and also as a consumer we are paying both income tax and GST is not fair.
@Dharma83145 сағат бұрын
நீங்கள் முட்டு கொடுப்பீர்கள் என்று தெரியும் ஆனால் இந்த அளவுக்கு கொடுக்க கூடாது இங்கு indirect tax கட்டுவது உன்னை என்னை போன்ற சாதாரண மக்கள் மட்டுமே😬
@ravicoats777017 сағат бұрын
Insurance GST?
@narayanasamymadhu4 сағат бұрын
😂😂😂😂
@bhishmakaliyuga37115 сағат бұрын
சம்பளத்தில் 30% வருமான வரி, மீதி 70% இல் 18-28% GST.. என்ன நியாயம்...?? இது double tax ஆச்சே..😮😢😢
@arjunbabu879110 сағат бұрын
Sambalathukku GST illa bro, only products, income tax mattum than.
@jpprakash2459 сағат бұрын
Ini panama vangama porula vankavrnditha😅😅
@rajagopalannarayanan93649 сағат бұрын
This is a very ignorant argument. Nobody pays 35% tax Upto 7 lacs no income tax. Upto 10 lacs it is just 5 %. For 15 lacs under 10 % For 20 lacs 16%. How are you paying 35%. Dont misguide people. Only if you earn more than 75 lacs you pay 35%. If you earn 75 lacs you can pay. Stop misguiding people
@bhishmakaliyuga3716 сағат бұрын
@@arjunbabu8791 read my statement once again
@bhishmakaliyuga3716 сағат бұрын
@@rajagopalannarayanan9364 செவாய் கிரகத்தில் இருந்து வாரீலோ???🫣😡😡 Old Tax Regime - *Up to Rs 2,50,000*: No tax - *Rs 2,50,001 - Rs 5,00,000*: 5% - *Rs 5,00,001 to Rs 10,00,000*: 20% - *Rs 10,00,001 and above*: 30% New Tax Regime - *Up to Rs 3 lakh*: No tax - *Rs 3 lakh - Rs 7 lakh*: 5% - *Rs 7 lakh - Rs 10 lakh*: 10% - *Rs 10 lakh - Rs 12 lakh*: 15% - *Rs 12 lakh - Rs 15 lakh*: 20% - *Above Rs 15 lakh*: 30% நீ 15L மேல ஓரு பைசா வாங்கினாலும், அந்த 1 பைசா வுக்கு 30%tax கட்டணும்..
@kailasama18 сағат бұрын
40 லட்சம் Turn over என்பது சரி இதற்கு வரி எவ்ளோ?
@Googlyie17 сағат бұрын
Gst registration thevaye illa. Upto 40.lakhs... check any known source
@balasubramanianp83834 сағат бұрын
Correct @@Googlyie
@manogaranradhakrishnan22333 сағат бұрын
Yes because of GST all ordinary middle class family suffering lots. I don't know why they conduct every month meeting to raise GST ? This is very shameful to BJP.....😢😢😢 THUUUUUUUUU
@jpprakash2455 сағат бұрын
Loosu mari pesa vendam .. Dear makkaleee pls understand simply Before GST gov income evalavu irunthu . After GST gov income evalavu vanthurukkunu konjan sollunga . Ippa centre gov maar thatti solluranga 1.8 L cr GST vanthurukunu .. But ivaru tax kammipannirunganu solluraru.....makkal ena sonnalu nampiruvanga sir ena pro
@drifter920817 сағат бұрын
இந்த "பதிலடி"யை சாணக்யாவும் விடமாட்டீங்களா? "பதில்" சரிப்படாதா?
@YuvaRaj-dm9cp16 сағат бұрын
போய் சொல்ல 1000 இருக்காங்க உண்மையை சொல்ல இவங்கள மாதிரி சில பேர் 😢
@ragunathant646715 сағат бұрын
@@YuvaRaj-dm9cp😮😮😮😮
@sibichakravarthy38698 сағат бұрын
1:57 Sir, the record collection which is being made is mainly because of the Inflation. ( Higher value of the goods results in higher tax collections) . If the country is really growing the GDP should increase but the fact is it is decreasing.
@s.t.rengarajan54698 сағат бұрын
Get your facts right. The GDP is growing @ 6-7 % per annum 👍
@Arbutham-e6k7 сағат бұрын
இதனால் விலை குறையாது ஏனென்றால் உற்பத்தியாளர்கள் விலையை ஏற்றி குறைந்த gst க்கு சமன் செய்து விடுவர்
@kathirvelpandian793616 сағат бұрын
VAT tax அதிகபட்சம் 14.5 தான் இருந்துச்சு. நீங்க சொல்றது பொய். உங்களுக்கு சாதகமான data மட்டும் சொல்றீங்க.
@BjpTamilnaduFanPage15 сағат бұрын
மக்கள் மருந்தகம், இரயில்வே புதிய கோச்சுகள், பிரதமர் கிராமப்புற சாலை, 5 லட்சம் காப்பீடு ? இன்னும் பல உள்ளன, இதை எல்லாம் நிறுத்தி விடலாமா?சாதாரண கடைகளில் வாங்கும் பொருளுக்கு அதிக வரி இல்லை, தாங்கள் வாங்கும் கடைகள் அப்போ???
Don’t say it as a RECORD .. When it is compulsory only it makes record, its not Successful its a shame of India 🇮🇳
@marimuthusenthilnathan448216 сағат бұрын
சீக்கிரம் கிருஷ்ணர் சங்கு ஊதுவார்
@ragunathant646715 сағат бұрын
Krishnar and Jesus and allah.. with All together they give a kick in our Ass for voting this uneducated and un understanded FM ..
@samirajvc127017 сағат бұрын
BJP க்கு ஜால்ரா போடும் வகையில் உள்ளது தங்கள் கருத்துக்கள்
@bharathkannan858317 сағат бұрын
Intha channel ye athuku thana
@Tully7016 сағат бұрын
உண்மையை சொன்ன ஜால்ரா மாதிரி தான் தெரியும்.
@நாங்கசங்கிங்கோ16 сағат бұрын
உண்மை என்பது திருடனுக்கு தொல்லையாக தான் இருக்கும் பல வரி பெயர் சொல்லி திருட்டுதனம் பன்ன முடியாதவன் வயிறு எரிச்சல்அடைவது உண்மை தான்
@ungalnk8 сағат бұрын
Intha channel oda matha videos paarunga bro ungaluke puriyum @@Tully70
@nathanswami38089 сағат бұрын
Due to their mistakes people elect NDA govt...but if they also do the same 😐
@prabakaranraju561816 сағат бұрын
சுருக்கு கயறு
@jpprakash2459 сағат бұрын
Ippa intha video la solluratha patha old tax athigama iruntha marium ippa GST vantha piraku tax kurasamarium solluranga .... Neenga antha alaukku nallavangaa illa .. Neenga GST yaa cancel pannittu old tax konnukittu vanga naanga tax athigamave katturo
@s.t.rengarajan54698 сағат бұрын
அதுதான் உண்மை 👍 Whether you like it or not
@jpprakash2455 сағат бұрын
Sir 2017 la gov ku tax ala vantha amount ena . Ippa GST appara gov ku vara amount ena konjam yosinga pls after GST tax income too more growth akirukuthu itha illanu solluvingala @@s.t.rengarajan5469