எப்பவுமே stereo set-ல bass நல்லா இருக்கா அப்படின்னு செக் பண்றதுக்கு தபேலா மியூசிக் உள்ள songs-ஐகேளுங்கள் supwooferநல்லா இருக்கிறதாஎன்று செக் பண்ணஇப்போது உள்ள பாடல்களை போட்டு செக் பண்ணுங்க அப்பொழுதுதானபேஸ் எந்த அளவு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்