சிரிப்பே வராத நபர்கள் இருந்தார்கனா உங்க video அனுப்பனும், சிரிச்சே ஒரு வழி ஆகிடுவாங்க 😂😂 உங்க குடும்பத்துக்கு🙏💐💐
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க 🤗🙏
@akilasabari Жыл бұрын
@@indiakutty tk
@Sabina_begam233 ай бұрын
Video vittu pokamudiyala
@DayaPalan Жыл бұрын
இந்த சந்தோசமான தருணங்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை.மாாமி மருமகள் எப்படி இருக்க வேண்டும்.கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்.அம்மா மகன் எப்படி இருக்கனும்னு தெரிஞ்சிக்க இவங்கள் போதும்.தம்பிக்கு ஒரு சல்யூட்..நேர்த்தியாக குடும்பத்தை நடத்துகிறாய்.இவர்கள் மாடி வீடு கட்டியா இருக்கார்கள்.சந்தோசமாக இருக்கிறார்கள்தானே.இதப்பார்த்தாவது திருந்தாத ஜென்மங்கள் திருந்துங்க.ஆத்தாக்கும் ஐசுக்கும் பாப்பாக்கறுக்கும் என் வாழ்த்துக்கள்.இனிதாக இன்று போல் என்றும் வாழ்க.
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க 🤗🙏 மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@jayalakshmijaya5507 Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வழிக்க சிரிச்சு தங்க முடியவில்லை உங்கள் வீடியோ சூப்பர் சூப்பர் 😀😀😀😀🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@indiakutty Жыл бұрын
🤗🙏
@PrakashdspPrakashprakash Жыл бұрын
@@indiakutty aa
@bagiyavathi7270 Жыл бұрын
சிரிச்சுசிரிச்சுவயிறுவழிக்குதுமுடிறவில்லைசூப்பர்
@suthalavanaya712611 ай бұрын
சிரிச்சு சிரிச்சு கன்னம் இரண்டும் வலிக்குதுங்க😂😊
@jalaludheenkwt5809 Жыл бұрын
கடந்த 2 நாளாகத்தான் உங்களின் வீடியோ பார்க்கிறேன் அனைத்துமே அருமை. அம்மாவுக்கும் உங்கள் ஐசுவுக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கள். நீங்கள் அனைவரும் நிறைந்த சந்தோஷத்தோடு அனைத்து வசதிகளும் ஆரோக்யமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா 🤗🙏
@GoldenTimesbyJothi Жыл бұрын
அடடா என்ன இவ்வளவு சீக்கிரம் வீடியோ முடிஞ்சிருச்சு அப்படின்னு நினைக்கிற அளவுக்கு உங்க வீடியோ ரொம்ப அருமையா இருக்கு....... அருமை வாழ்த்துக்கள் இப்படியே தொடரவும்...
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க 🤗🙏
@alexramesh598 Жыл бұрын
Bro semma vera levar bro siruchu siruchu vaire vapikuthu😂🤣🤣🤣🤣🤣🤣🤣
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@MeenaGanesan68 Жыл бұрын
சூப்பர் எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறீங்களோ தெரியல கொஞ்சம் சொல்லுங்களேன் சூப்பர் ரெண்டுபேரோட நடிப்பு ம் சொல்ல வார்த்தையே வர்ல சிரிப்புதான் வருது🤣🤣🤣🤣🤣🤣👌🙏
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏
@Dad_and_mom_06032 жыл бұрын
All videos spr sister... Neengalum ammavum innum neraiya videos podunga... We are waiting...😍🥰🥰😁😁
Hioooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo mudilanga sirichi sirichi vairu Vali vanthuduchi . Vera level ponga... Unga video ellame semmmmmmmmmmmmmmma.. na pathram vilakkumbothu veedu kootumbothu veedu thudaikumbothu samaikumbothu epothum unga videos than pathutu irupen. Partha video ve thirumba thirumba pathutu irupen avlo paithiyam agiten unga videos ku. Super nga super nga super nga ❤❤❤❤❤❤❤ love u all bro, aisu, Amma, kutties love u lotzzzzss.....
I really enjoy the video..more than 4 times I saw the same one...really good, came out from depression...
@indiakutty2 жыл бұрын
🤗🙏
@mariyachannel9827 Жыл бұрын
Vera level sirika vachathiku நன்றி 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@manoramaselvaraj2648 Жыл бұрын
Enjoying all u r video. V good , keep it up 👏👍💐
@indiakutty Жыл бұрын
Thank you so much 🤗
@krishnaveniv7697 Жыл бұрын
Kadavuley....semma...😂😂😂😂
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 🤗🙏
@manoharan.p.s.p.r.shanmugh972 Жыл бұрын
மிக மிக அருமை சொந்தங்களே ரொம்ப நல்ல யோசனை செய்து அருமையான இயல்பான கொங்கு மண்ணின் வாசனையின் பிரதிபலிப்பு நீங்கள் மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராகுக வாழ்த்துக்களுடன் என்றென்றும் அன்புடன்
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க அண்ணா 🤗🙏
@manoharan.p.s.p.r.shanmugh972 Жыл бұрын
@@indiakutty மிக மிக நன்றி
@lakshmidevan2442 Жыл бұрын
Ultimate video....I laughed a lot after a longtime.. Thanks a lot... keep going.super super 🎉🎉😊😊😅😅😅😂😂😂😂
@indiakutty Жыл бұрын
Thank you so much 😀
@chithramanoharan8199 Жыл бұрын
மாமியார் marumagalai Ishu என்று அழைப்பது அருமையாக உள்ளது.
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க சகோதரி 🤗🙏
@kannansrikannansri9128 Жыл бұрын
அருமை ங்க அண்ணா அண்ணி அம்மா வயிறுவலியே வந்துருச்சு ங்க 🤣🤣
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க சகோ 🤗🙏
@kasthurivicky9422 жыл бұрын
Amma sema siripe thangamudela😄😄😄
@indiakutty2 жыл бұрын
🙏🤗
@maryrosy4763 Жыл бұрын
வீடியோ சூப்பர் சிரிப்பு தாங்க முடியவில்லை😂😂😂
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@saisarancooking2653 Жыл бұрын
Super nice video 😂😂😂😢😢😅😅😅😅😊😊
@indiakutty Жыл бұрын
Thank you so much nga 🤗🙏
@swathiskitchen4288 Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு கண்ணுல கண்ணீர் வந்துருச்சி உங்க வீடியோஸ் சூப்பர்
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗🙏
@kavithakavi7868 Жыл бұрын
ஆஹா அருமை தம்பி அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது.
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க அக்கா 🤗🙏
@vasukip3286 Жыл бұрын
தல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். என்னென்றும் சந்தோசமாகவும் அன்பாகவும் வாழ என் வாழ்ந்துக்கள்!
உங்களது வீடியோ அனைத்தும் மிக அருமை வாழ்த்துக்கள் கூடிய விரைவில் பட வாய்ப்புகள் உங்களை தேடி வரும் உங்கள் குடும்ப ஒற்றுமை உலகில் உள்ள அனைவருக்கும் ஒரு உதாரணம் மாமியார் மருமகள் சூப்பர் நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வாழ்த்துகிறோம்
@indiakutty Жыл бұрын
உங்கள் கருத்துக்களை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க 🤗🙏 மிக்க மகிழ்ச்சிங்க
@sujathathuraisingham3212 Жыл бұрын
Thambi neenga ponga amma um aishum vaippanga sema Ana things
@devinimala9891 Жыл бұрын
வீடியோ சூப்பர் சிரிப்பு தாங்கமுடியலல.
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க சகோதரி 🤗🙏
@rahilabanu6582 Жыл бұрын
செமயா இருக்கு
@indiakutty Жыл бұрын
நன்றிங்க 🤗
@Nandhutamilkitchen Жыл бұрын
Super amma 😁😁😁😁😁😁😁😁👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🤗🙏
@tamilselvi6148 Жыл бұрын
எல்லா video சூப்பர் சூப்பர் super super super super