இந்த வீடியோ பார்க்கும் போது நாங்கள் சிறுவயது வாழ்க்கை ஞாபகம் வருது மிகவும் நன்றி
@indiakutty4 ай бұрын
@@D.poongodiD.poongodi நல்வரவுங்க 🙏
@devikanagarajkanagaraj48404 ай бұрын
கார்த்தி தம்பிக்கு கல்லம் கபடம் இல்லாமல் பேசுராங்க❤❤❤i love your family
@indiakutty4 ай бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🙏🤗
@ranjanikangatharan65612 ай бұрын
Yes, Karthik and Isu lovely couple, please the modern couple watch this and try to enjoy your life, these couple is the role model. How do they enjoy their life, working together, shar all the jobs, give and and take attitude. Look at the Mother in law and daughter in law relationship, please living in city and have servants to do all the work and treat your daughter in law like a slave watch this family idiots.
@priyankasathishkumar58764 ай бұрын
அருமையான குடும்பம் இப்படி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நல்ல அம்மா மாமியார் மருமகள் அண்ணா அழகான வீடு அருமை , என்ன அரிசி பேடனும்
@indiakutty4 ай бұрын
நன்றிங்க 🙏 5-6-20 வதுங்க
@priyankasathishkumar58764 ай бұрын
5620 what number
@sivanava56564 ай бұрын
Athu oru arisi vakai 5620
@indiakutty4 ай бұрын
@@priyankasathishkumar5876 ஐ ஆர் இருவது அரிசி ரகம்ங்க
@ASangeetha-dw8nl4 ай бұрын
சூப்பர் அம்மா சூப்பர் மகன் சூப்பர் மருமகள் உங்கள மாதிரியே தான் எங்க வீட்டில ஆட்டுக்கல் ஆட்டுவோம் வாழ்க வளமுடன❤❤❤❤❤❤😂
@indiakutty4 ай бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🙏
@chennammalvelu8464 ай бұрын
உங்களோட வீடியோ ரொம்ப பிடிக்கும் வீடியோ பார்க்கும் போது சொந்தக்காரங்ங்க feel வருது எங்க வீட்டுக்கு வாங்க
@indiakutty4 ай бұрын
நன்றிங்க கண்டிப்பாக ஒரு நாள் வரோமுங்க 🤗🙏
@chennammalvelu8464 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@DevakiM-on6km4 ай бұрын
நான் அசைவம் சாப்பிட மாட்டேன் youtubeல் சமையல் பார்க்க மாட்டேன் இருந்தாலும் உங்க குடும்பம் கலாட்டா அழகான நிழல் தரும் தோட்டம் சிரிப்பு எல்லாம் புடிச்சு போச்சு பாக்க போறேன்
@indiakutty4 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க நல்வரவுங்க 🙏
@DevakiM-on6km4 ай бұрын
உங்கள் நன்றி ஒரு அழகான பாஷை தான்
@indiakutty4 ай бұрын
@@DevakiM-on6km நன்றிங்க 🙏
@remitamilan52434 ай бұрын
அருமை❤❤❤❤🎉🎉🎉
@subiksha48414 ай бұрын
அடுத்த வாரம் நாட்டுக் கோழி குழம்பு செய்து பார்க்கிறோம்..தெவய மாவு செய்து காட்டுங்க உங்க அத்தை கிட்ட சொல்லுங்க ஐசு..
@sathiyasathiya4254 ай бұрын
உங்கள் பேசுற து எனக்கு ரெம்ப பிடிக்கும் சகோ 👌 குழம்பு 👌👌👌👌👌👌👌👌👌
@indiakutty4 ай бұрын
நன்றிங்க 🙏 நல்வரவுங்க
@rajalakshmivk53534 ай бұрын
நான் vegetarian தான்.. ஆனால் உங்க வீடியோல நீங்க சமைப்பதும் சாப்பிடுவதும் பார்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கு ❤❤😅😅
@indiakutty4 ай бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🙏
@Yaliny6894 ай бұрын
அருமையான குடும்பம் நான் இலங்கையில் இருந்து யாழினி உங்கள் வீடியோ அருமையாக உள்ளது
இயற்கையோடு இணைந்த அழகான அருமையான வாழ்க்கை. சூப்பரா இருக்கு. உங்க வீட்டுக்கு வரலாமா? 😊😊😊
@indiakutty4 ай бұрын
நல்வரவு ங்க 🤗🙏
@harinipriya89934 ай бұрын
மிகவும் எதார்த்தமான குடும்பம் வாழ்க வளமுடன்..எப்பவும் இதே போல் சிரித்துக் கொண்டே இருங்கள்❤️❤️❤️
@indiakutty4 ай бұрын
நன்றிங்க
@monikark454 ай бұрын
unga video tha yethir pathutu irunthan....unga videos allam patha manasuku neraiva iruku anna.....dailum podunga anna videos...
@indiakutty4 ай бұрын
Romba nandringa sis 🤗 kutty papa vechuttu daily m kastamnga sis mudinthalavukku try panromnga
@amudhamoorthy58174 ай бұрын
Neengal vaittha nattukoli kulambai Vida,two thangathai than enakku pidichirukku.eppavum ippdi otrumaiyaga irunga.god blass you all family.❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
@indiakutty4 ай бұрын
Nandringa nalvaravunga 🙏
@anitham69412 ай бұрын
உங்க video பாக்கும் போது நான் சிறு வயதில் என் கிராமத்தில் சந்தோசமாக வாழ்ந்த நியாபகம் வந்தது.. அந்த சந்தோசம் இப்போ எங்களுக்கு இல்லை... I miss a lot of my past memories... same இப்டிதா சமைக்கும் போது பேசிகிட்டே சந்தோசமா சிரிச்சிக்கிட்டே சமைப்போம். ஆனா இப்போ நாகரிக life la தனிமை கொஞ்சம் காஸ்டமாக எனக்கு இருக்கு..... Happy life to you.enjoy your time..... But don't miss this life style......❤🎉🎉🎉🎉🎉
@Viji.helthy-vlogs05554 ай бұрын
சிறு வயசு ஞாபகம் அற்புதமான சமையல்
@indiakutty4 ай бұрын
நன்றிங்க
@HarryPotter-wk6wf4 ай бұрын
Eppayume ipputye happya irunga❤
@indiakutty4 ай бұрын
@@HarryPotter-wk6wf nandringa 🤗
@sasikaladurairaju51674 ай бұрын
உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
@indiakutty4 ай бұрын
நன்றிங்க நல்வரவுங்க
@10cdharanesh114 ай бұрын
Naingalum appadithan samaikirom super..
@s.parvathi66554 ай бұрын
நாங்களும் இப்படித்தான் ஆட்டுக்கல் ஆட்டி விறகு அடுப்பில் சமைப்போம் சூப்பரா இருக்கும் அதன் வாசனையே தனிதான் ❤
@indiakutty4 ай бұрын
ஆமாங்க 💯
@mahadi30014 ай бұрын
Full video super 👌kute baby, so cute 🥰🥰🥰
@indiakutty4 ай бұрын
@@mahadi3001 nandringa
@legendsbeknightking815Ай бұрын
எங்களுக்கு காசு இருக்கு time இருக்கு இடமில்லை from chennai
@ranjanikangatharan65612 ай бұрын
I love your dialogue, I don’t know which area is this? Karthik I like your comedy talk. Never heard use “ Nalenai” for chicken curry. Your daughters are so cute. Nice name for the little one, rowdy baby.
எங்க அம்மா வீட்டில் அம்மி, செக்கு, ஆரியக்கல் எல்லாம் இருக்கு. எங்க வீட்டில் அம்மியும் செக்கும் இருக்கு. (ஆனா அதை பயன்படுத்த மாட்டேன்பது வேறு விஷயம். 🤪🤪🤪)
Enga veetulayum Ammi kal and Attu kal nattu chicken water kolambu seiyomum
@KavithaKavitha-lf7oy4 ай бұрын
Super 🎉🎉🎉😊😊
@indiakutty4 ай бұрын
Thanks 🤗
@MahalingamV-j8r4 ай бұрын
Anna akka garden tour podunga pls
@indiakutty4 ай бұрын
Saringa
@saraswathi33514 ай бұрын
அ௫மையான குடும்பம்❤❤
@marialourdu58304 ай бұрын
Nice vlog kitchen tour podunga
@indiakutty4 ай бұрын
Saringa
@geethamk2412 ай бұрын
உங்க youtube பார்க்கும்போது ஒரு சினிமா பாக்குற மாதிரி இருக்கு
@UmaMaheswariSamson4 ай бұрын
அருமை மசால் வருத்துது super அதோட ஒரு தக்காளி போட்ருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு நான் நினைக்கிறேன் அருமை நம்ம ஊர் style பிர மாதம் கார்த்தி sir நீங்க கோபியா கவுந்தப்பாடியா?
@indiakutty4 ай бұрын
சரிங்க அடுத்த முறை முயற்சிக்குரோமுங்க நாங்க கவிந்தப்பாடிங்க
கார்த்தி, அன்றைக்கு சுட்டு சாப்பிடறது பற்றி பேசிட்டு இருந்தோம் இல்லையா? அந்த லிஸ்டில் இன்னும் ஒன்று மொந்தன் வாழைக்காய். நல்லா முற்றி கொஞ்சம் பழுக்கும் பக்குவத்தில் தீயில் போட்டு மேல் தோல் கருக சுட்டு சாப்பிட, சுவையா இருக்கும்.
@indiakutty4 ай бұрын
அப்படிங்களா அப்போ இப்பவே சுட்டு செஞ்சுரேனுங்க
@MukundanMukundan-r2b4 ай бұрын
Super 👍
@indiakutty4 ай бұрын
Thank you 👍
@revathishankar26604 ай бұрын
Neenga entha uru..yengala madhiriya pesaringa..nangalum ippadi than nattu koli kulambu vaippom..nanga namakkal ..i think neengalum kongu nu
@indiakutty4 ай бұрын
Naanga bhavani kavindapadi nga amanga 🤗
@revathishankar26604 ай бұрын
super inga..
@jeevithac98304 ай бұрын
அக்கா குருநாதசுவாமி கோவிலுக்கு வரவில்லையா
@indiakutty4 ай бұрын
இன்னைக்கு போரோமுங்க🤗
@janakij65934 ай бұрын
Alagi❤❤❤
@arunvijayrajarathinam53763 ай бұрын
Super Akka amma ❤😊
@muthumanickam98822 күн бұрын
உங்க வீடு விலாசம் சொல்லுங்க நாங்க வருகிறோம் நானும் கோபி தான் நஞ்சைபுளியம்பட்டி
@pramilasaravanan43974 ай бұрын
👌👌👌
@KalaiVani-yq6tcАй бұрын
Enga vetla ellamea iruku.but use pandrathu tha illa