Gujarat-க்கு வந்தாச்சுங்க🔥🚚அப்பா ungalukku endha jerkin venumnu sollunga😃🚛

  Рет қаралды 32,149

Tamil Truck Vlogs

Tamil Truck Vlogs

Күн бұрын

Пікірлер: 216
@thekarthikragunath
@thekarthikragunath 20 күн бұрын
Your father is a pakka gentleman bro. Take my respect for him
@SonakshiNarendran
@SonakshiNarendran 21 күн бұрын
Naanum vidama paakuren thambi..... Your akka from chennai ❤
@shamsharan2648
@shamsharan2648 20 күн бұрын
Na unga video papen i am from United Kingdom 🇬🇧….. love from UK
@RAMKIRSR1989
@RAMKIRSR1989 19 күн бұрын
Dubai la irunthu unga video parkuren Enga appa vum lorry vachirunthaaru, unga appa va parkum pothu avaroda niyabagam varum.❤
@TheGaneshkarthik
@TheGaneshkarthik 21 күн бұрын
ஆர். ரமேஷ் இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி துறை பெங்களூர்.
@anbunithiR
@anbunithiR 21 күн бұрын
Stay strong bro! No worries-every struggle you face is just a stepping stone on your path to success. Keep pushing forward, and greatness will follow!
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 20 күн бұрын
இனிமை சேர்க்கும் பயணம் அப்பா மகன் இல்லை நண்பர்கள் 🎉❤😂
@mickeystudios
@mickeystudios 20 күн бұрын
திருப்பூரில் இருந்து உங்கள் ரசிகன் Bro 🎉🎉🎉🎉
@ravigvt7217
@ravigvt7217 21 күн бұрын
Valthukkal nanba unga video super Ella videoum pappan tharamangalam ravi
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 21 күн бұрын
வனவாசி என்ற ஊர், தாரமங்கலம்,ஜலகண்டாபுரம் (சேலம் மாவட்டம்) இங்கிருந்து பிரிந்து செல்ல வேண்டும்.
@ganeshramssubramaniank8605
@ganeshramssubramaniank8605 21 күн бұрын
தம்பி அசாம் போங்க ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கேன்.
@Urumisaththam
@Urumisaththam 21 күн бұрын
ணே... அவங்களே பாவம் இந்த ட்ரிப் 5000 ரூபாய் லாஸ் ஆயிருச்சுனு பொலம்புறாங்க 😢 நீங்க என்னடான்னா துபாய் போங்க ஆப்பிரிக்கா னுட்டு😅😅😅
@Sivaraj.sSiva.s
@Sivaraj.sSiva.s 18 күн бұрын
ஓரு முறை அசாம் போய்ட்டு வரட்டும்.பிறகு குணாவே அசாமே வேண்டாம்...நமக்கு சிவகாசி- குஜராத் தான் கறெக்ட் என்று சொல்லுவார் பாருங்கள்...வேண்டும் என்றால் கொல்கட்டா முதலில் போய் பார்க்கட்டும்......
@pragadheeshwarankrishnamoo4487
@pragadheeshwarankrishnamoo4487 21 күн бұрын
நண்பா... வனவாசி எனது பக்கத்து ஊர்... நங்கவள்ளியில் இருந்து ஜலகண்டாபுரம் வரும் வழியில் உள்ளது. நான் ஜலகண்டாபுரம் பிரகதீஸ்வரன்... தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன்... என் பெயரையும் ஒரு முறை சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்...
@Urumisaththam
@Urumisaththam 21 күн бұрын
பொதுவாகவே டிராவல் வீடியோ ன்னா லே எனக்கு ரொம்ப பிடிக்கும் குணா ப்ரோ❤❤❤
@av.._..
@av.._.. 20 күн бұрын
அஞ்சார் கடைசியாக 2010ல் போனது..அந்த Factory Welspun...
@maandi825
@maandi825 21 күн бұрын
நாடோடி ராம்னு ஒரு செனல் இருக்கு அவர் விடியோ பார்ப்பேன் இப்போ அவர் விடியோ போடுரதில்லா அந்த விடியோ பாருங்க நல்ல இருக்கும்
@sbainteeriorscbe3292
@sbainteeriorscbe3292 21 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் குணா. உங்கள் உழைப்பும் அப்பாவின் உழைப்பும் பாராட்டத்தக்கது. சந்திரசேகரன் கோயம்புத்தூர்
@H.S.KrishnaPrasath
@H.S.KrishnaPrasath 21 күн бұрын
Thanks bro hearing my name in you tube very happy am hari
@VkrVkr-t9m
@VkrVkr-t9m 21 күн бұрын
பாவம் நீங்க தம்பி
@gunasekarans210
@gunasekarans210 21 күн бұрын
ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இருந்து பார்க்கும் தருணம் மனதிற்கு மகிழ்ச்சி... எடப்பாடி மண்ணின் மைந்தர் குணா...
@ArunKumar-bu7sp
@ArunKumar-bu7sp 20 күн бұрын
எடப்பாடி எங்க ஊர் இருப்பாளி மூலக்கடை தெரியுமா ப்ரோ ❤❤
@av.._..
@av.._.. 20 күн бұрын
நானும் அமீரகத்தில் தான் உள்ளேன் தலைவரே
@gunasekarans210
@gunasekarans210 20 күн бұрын
நம் சொந்தங்கள் நிறைந்த ஊர் இருப்பாளி ,ஆடையூர், பக்கநாடு​@@ArunKumar-bu7sp
@Mortalplayz46
@Mortalplayz46 5 күн бұрын
15:00 Hindi karan background voice kelung
@false7
@false7 20 күн бұрын
Anna, seeing your vlogs from Australia, well done, keep you the good work. Would love to see your team grow more.
@kervinsystek
@kervinsystek 21 күн бұрын
This type of driver cabin is 100 years old; please change to tilt cabin with HVAC and power window, center lock and 360 degree camera etc., so that you can be protected from external wind and dust; please think of this brother
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 20 күн бұрын
Hi Guna, ரெரம்ப விரக்தியில் பேசுவது கேட்கிது. Some lucky days, out of the ordinary அதாவது வழக்கத்துக்கு மாறாக கூடிய வரவு வரும்போது மனதுக்கு ஆறுதல். So if you want a change, with your knowledge you could try & go to work in Europe, see some clips where Indian Srilankan Tamil brothers are now driving Trucks. Ofcourse first some expenses may be there. But to Poland/Rumania/Swiss & Dubai etc.,make a visit on tourist visa and once contacting lorry/truck & long haul that means long vehicles longer than your lorry but manipulation easy with latest gadgets/electrical fittings in navigation gear etc., different to lorry in India. Give a try. Any doubt, I could advice. I have been working Indian high Commission offices in Srilanka/London etc., Also in Saudi Arabia etc. can spk 6 languages etc, with English knowledge. Life is trial & error only bro.
@tamilarasanayyavu1525
@tamilarasanayyavu1525 21 күн бұрын
நண்பா நானும் லைன் வண்டி ஓட்டுநர் தான் ஸ வருடத்திற்கு ஐந்து டிரிப் போவேன் டெல்லி பஞ்சாப் ஹரியானா தான் போவேன். கடைசி யாக போய் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது கோடைகாலத்தில் போனேன் உங்கள் விளக்கம் அருமை
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 20 күн бұрын
தமிழ் டிரக் விளாக்🎉😂 ஸ்ரீ பிரியா ஜவுளி ஸ்டோர் ஆதமங்கலம் புதூர் திருவண்ணாமலை மாவட்டம்
@smileykabil1667
@smileykabil1667 20 күн бұрын
Anna SP.KABILAN Soningala Na unga thambi na Anna la solathinga Romba romba big fan na Coimbatore Pakkam vantha solunga Naa marakkama Appavum neegalum pathu irunga Yealla video's la yum comment la eni msg panuva videos la solunga Naa 😊❤
@Urumisaththam
@Urumisaththam 21 күн бұрын
சரி சரி விடுங்க தம்பி.. அப்பாதானே! 😊
@SrishasthaTransport
@SrishasthaTransport 20 күн бұрын
குணா அண்ணா சீக்கிரம கல்யாணம் பண்ணுக் க 🙏🏻♥️
@angelpandianangel5107
@angelpandianangel5107 21 күн бұрын
Angel Pandian Eppothum Vendum Thoothukudi❤❤❤
@balajialagarsamy3388
@balajialagarsamy3388 18 күн бұрын
you are doing great job with your dad.. Instead of going for salaried job for 10k or 15 k in Chennai, you are doing a business of your own. and learning that business and getting hands-on experience as well. you are creating more value for India than a guy in 10k job in Chennai. Engineering students who did not get proper job should take up some business like this guy is doing.
@suriyasuriya6192
@suriyasuriya6192 21 күн бұрын
அப்பாவும் நீங்களும் போற பயணம் ரொம்ப சந்தோசமா இருக்கு பிரதர் நான் ஸ்ரீ பெருமந்தூரில் இருந்து சூர்யா 🙏
@abdullathiff
@abdullathiff 20 күн бұрын
All the best babu
@balajibpl9120
@balajibpl9120 21 күн бұрын
Bro today dha unga vedios paka start pannen super aha iruku play list one by one patut iruke
@Manikandan-5045
@Manikandan-5045 21 күн бұрын
Nice bro do it well
@prabakaranraju5618
@prabakaranraju5618 21 күн бұрын
இரக் குவதில் தாமதமானால் நஸ்ட ஈடு தர வேண்டும்,எதுவும் இலவசம் அல்ல🎉
@VengatesanSreenivasan
@VengatesanSreenivasan 20 күн бұрын
Hii..தாங்கவேலு...Hii..தங்கம்..குணா..அருமை..தூள்.. வாழ்க.. வளர்க.. வாழ்க..எஸ்..வெங்கடேசன்..தாம்பரம்..வயது...60...வது..🌿👃👃👃👃🏵️👍👍👍👍☘️🌱💯💯💯💯🍂🌳👌👌👌👌👌💐🌾🌾🌺🌺🌺..இரவு..வணக்கம்..💯👌💐👃🌿
@Urumisaththam
@Urumisaththam 21 күн бұрын
நல்லா இல்லைனு சொன்னா நல்லா இருக்கும் னு அர்த்தம். ஏதோ பரவாயில்லை னா சூப்பரா இருக்குன்னு அர்த்தம்😂😂😂😂
@rajaniyer6144
@rajaniyer6144 21 күн бұрын
pls try to look Cargo for Narikudi/Aruppukottai...You can get outbound cargo fm here to other places...
@donbalaji5229
@donbalaji5229 21 күн бұрын
ப்ரோ IT கம்பெனில கார் 5 வருடம் உள்ள இருத்தல் தான் எடுப்பாக நீங்க கேட்டு கார் எடுக ❤
@SibiSk143
@SibiSk143 20 күн бұрын
Namakkal slang nambala 😍 🙋🏻
@Newyoutuberprem
@Newyoutuberprem 21 күн бұрын
TN 11 PREM❤🎉 Tambaram Chennai
@KannanChinnarasu
@KannanChinnarasu 21 күн бұрын
Puthettu traval kashmir gulm ark srinagar poi ullargal.
@Eatandsleep006
@Eatandsleep006 21 күн бұрын
North lorry alter interior review podunga anna
@Saravanan-c6t
@Saravanan-c6t 21 күн бұрын
Unkalil oruvan valthukal thambi ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
@thayagaming6092
@thayagaming6092 21 күн бұрын
Bro I am dad fan.ride safely i am in Tiruppur.
@govardhan_nagaraj
@govardhan_nagaraj 21 күн бұрын
அதே போல லாரி ஆபிஸில் தனியாக வாடகை பணம் நிறைய கொள்ளையடிக்கப்படுகிறது. லாரி அசல் வாடகை ரூ.1,80,000, லாரிக்கு வாடகை பேசி கொடுத்தது ரூ.1,20,000.
@BK.JAWAHAR
@BK.JAWAHAR 21 күн бұрын
TN28 NAMAKKAL JAWAHAR ANNA❤
@NandhaNandha-j2s
@NandhaNandha-j2s 20 күн бұрын
You video nice pro ❤❤❤❤❤
@govardhan_nagaraj
@govardhan_nagaraj 21 күн бұрын
தம்பி உடம்புக்கு குளிர் அதிகம் தெரிந்தால் பச்சை மிளகாய் ஒன்று சாப்பிடுங்கள்.
@RajaRaja-rl9qt
@RajaRaja-rl9qt 21 күн бұрын
Anna thank you video en name sonaga adutha video spn Raja solluga Anna plz
@NAVEEN-gs3lw
@NAVEEN-gs3lw 21 күн бұрын
Naveen Konganapuram Enaku driving na rombha pidikum G nanum unga dady Mari than marriage ku poonu parunga na pakamatinguramga G..... But unga channel video pathaha thaan konjam mind free aguthu ng G
@sivakumarbabus4227
@sivakumarbabus4227 20 күн бұрын
Hi Appa,Guna...Babu from trichy 😀👍
@mohanpalaniyappan7458
@mohanpalaniyappan7458 21 күн бұрын
அப்பா சாப்பாடு சூப்பர்
@thetchanamoorthi5557
@thetchanamoorthi5557 20 күн бұрын
அண்ணா போன வாரம் உங்க அப்பாவ சோலாபூர் பஸ்ல பார்த்தேன் 😊
@PravinPravinkumarE
@PravinPravinkumarE 21 күн бұрын
Cooking video poduga bro
@ViruFFOffice
@ViruFFOffice 20 күн бұрын
மதுரை திருமங்கலமத்துல இருந்து விருமாண்டி ப்ரோ.... சிவகாசி வரும்போது சொல்லுங்க ப்ரோ நம்ம மீட் பண்ணலாம்.... பாத்து மொதுவாக வண்டிய ஓட்டுங்க ப்ரோ..... ❤🫂
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 21 күн бұрын
My suggestion, do not go loss profit trips. Pl search profits trips. Otherwise do not proceed.
@sindhumathi3091
@sindhumathi3091 21 күн бұрын
Trichy....iruthu....joseph .jayden..jeho. sindhu....my...family...na driver....unga video full pathom...anna
@murugarajs7290
@murugarajs7290 21 күн бұрын
TN 48...Trichy ஜெகன்...❤❤❤
@SankarSankar-w7h
@SankarSankar-w7h 21 күн бұрын
Sankar tirunelveli Unga video enaku remba pudikkum
@KalaimaniKalaimani-k1s
@KalaimaniKalaimani-k1s 21 күн бұрын
Appa thambi ku. Ponnu parunga indirect a. Solarapala appa samagra dhu feel.panramadri
@kanshikasri6864
@kanshikasri6864 21 күн бұрын
குணா கோவை. மேட்டுப்பாளையம் வந்த சொல்லுகே
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 21 күн бұрын
ஒசூர் வந்தா என்னை பார்க்கவும் . புகழேந்தி ஒசூர்
@ManiMani-yk2ws
@ManiMani-yk2ws 20 күн бұрын
Anna.... Naan unga video ellam..parppen.....madurai..... Railway Goods loadmen..... My name is Rail mani..... Ennoda peraum rail mani sollunganey...
@venkatjj4051
@venkatjj4051 21 күн бұрын
அபிஷேத் தாரமங்கலம்
@iniyachild6863
@iniyachild6863 21 күн бұрын
சகோ ,அபில்தேவ் திருத்தணி இருந்து அடுத்த வீடியோ சொல்லுங்க சகோ
@venkatjj4051
@venkatjj4051 21 күн бұрын
Venkatesh Tharamangalam
@CruxDevaGhana.
@CruxDevaGhana. 20 күн бұрын
வளர்மதி VMR TPT . Gj Raider
@lakshmanponnusamy
@lakshmanponnusamy 21 күн бұрын
Bro Bhuj visit pannenega la Naan vela paarkura company Bhuj to Mandvi area la irukku
@arnark1166
@arnark1166 21 күн бұрын
குளிருக்கு காதை மூடனும் காலுக்கு சாக்சும் சூ வும் அவசியம்
@KarthiKeyan-ss4gh
@KarthiKeyan-ss4gh 19 күн бұрын
நீங்க வந்த இருக்கீங்க அண்ணா வனவாசி மேட்டூர் இருக்கு
@UmaNair-c7k
@UmaNair-c7k 21 күн бұрын
Good evening guys from pune
@slgamingyogi966
@slgamingyogi966 20 күн бұрын
நண்பா எந்த லாரி உங்களோடயாத 🙏🙏
@PravinPravinkumarE
@PravinPravinkumarE 21 күн бұрын
Next Coimbatore vanga bro load pannitu
@sekarb6834
@sekarb6834 21 күн бұрын
Very nice maa 🎉🎉🎉🎉🎉
@HariSk6043rider
@HariSk6043rider 19 күн бұрын
Anna nega pesura language enga uru side la pesuvom adhu nega pesum podhu therium nega gounder nu Coimbatore pollachi side vandhigana nega pesura mari pesuvaga nagalum apditha pesuvom
@Dhenabharathi56
@Dhenabharathi56 21 күн бұрын
Bro I will come lorry drive
@gouthamgoutham7538
@gouthamgoutham7538 20 күн бұрын
Super sir🙏
@manikandansubramandan2819
@manikandansubramandan2819 21 күн бұрын
Kuwait Mani ❤❤❤❤
@NandhaNandha-j2s
@NandhaNandha-j2s 20 күн бұрын
He Pro
@M.sakthivelPandian
@M.sakthivelPandian 21 күн бұрын
Anna Naanum unga video pappaan Anna my name m.sakthivel Pandian enga ooru Kovilpatti Naanum unga fan I Love my driving videos
@manirajimaniraji5314
@manirajimaniraji5314 21 күн бұрын
மணி கோபி செட்டிப்பாளையம்
@syedmohamed2803
@syedmohamed2803 Күн бұрын
My name syed mohamed Saudi Arabia work panuran bro nanum driver dan
@logan5346
@logan5346 21 күн бұрын
என்ன குணா ப்ரோ தங்கம் லா லோடு ஏத்தி போறீங்க 😂
@starbjv
@starbjv 21 күн бұрын
Hlo solluga anna
@SubramaniS-v6c
@SubramaniS-v6c 21 күн бұрын
குணாஅவர்களுக்கு. வணக்கம். பெயர்சொல்லியதர்க்குநன்றி. விடியோவைசபரிமலைபயனத்தின்போதுபார்த்தேன்
@srinivasann6129
@srinivasann6129 20 күн бұрын
I'm krishnagiri brother 🎉❤❤❤
@ravim24197
@ravim24197 21 күн бұрын
Hi bro iam Ravi From Mysore
@krishnanm9364
@krishnanm9364 20 күн бұрын
குணா அண்ணா என் பேரை சொல்ல பாத்தீங்களா என் பெயர் கிருஷ்ணன் அண்ணா எங்க ஊரு மேல தானே ஜலண்டாபுரம் வனவாசி நங்கவள்ளி அப்புறம் எங்க ஊரு நால்ரோடு
@PulsarVivek
@PulsarVivek 20 күн бұрын
Ungaluku marriage epo Anna 😅😊
@ragudheeran
@ragudheeran 20 күн бұрын
அவர பார்த்தா நாடோடி ராம் மாதிரி இருக்காங்க உள்ளவைகள் கலட்ட சொல்லுங்க
@SudhersanTTF
@SudhersanTTF 21 күн бұрын
Anna cleaner vacant eruntha sollugga
@rizkhanmohamed669
@rizkhanmohamed669 21 күн бұрын
From srilanka rizkhan
@dawooddawood1634
@dawooddawood1634 20 күн бұрын
Bro say my Name Dawood From vellore
@sanjays5128
@sanjays5128 21 күн бұрын
Vanavasi is a small town in mettur district. Famous for sarees
@Anbu-gw5ek
@Anbu-gw5ek 20 күн бұрын
Anbumani from chennai
@Urumisaththam
@Urumisaththam 21 күн бұрын
ப்ரோ?! ஒருநாளைக்கு லைவ்ல நைட் டைம்ஆ வாங்க ப்ரண்ஸ் கூட ஜாலியா ட்ராவல் பன்னலாம் 👍
@PravinPravinkumarE
@PravinPravinkumarE 21 күн бұрын
Appa Guna va cook pana solli neega saptu paruga
@pratheepalanivel4551
@pratheepalanivel4551 21 күн бұрын
Noooo, Appa Paavam😂
@balajiramamurthy8321
@balajiramamurthy8321 21 күн бұрын
Take care of your health bro
@Mr_tapanguu_official
@Mr_tapanguu_official 21 күн бұрын
Bro iam mettur aashik unga yella videos hu paapom
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
New Low bed 150ton TRAILER making full video #trailer
27:52
Namakkal lorry engineering works
Рет қаралды 1,3 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН