ஸ்டேஷன் கீப்பிங் என்பது கப்பலை ஒரே இடத்தில் துல்லியமாக நிலைநிறுத்தும் திறனை குறிக்கிறது. கடலில் காற்று, அலைகள் அல்லது நீரோடையின் காரணமாக கப்பல் சற்றும் நகராமல், அது குறித்த இடத்தில் துல்லியமாக நிலைத்திருக்க வேண்டும். இதுவே டிரில்லிங் செயல்பாடுகளின் போது மிகவும் முக்கியம். ஏனெனில், குறைந்தளவிலும் கப்பல் நகர்த்தினால், டிரில்லிங் செயல்பாடுகள் பாதிக்கப்படும், இது அபாயகரமாகவும், செலவுத்திறனாகவும் இருக்கலாம். Dhirubhai Deepwater KG1 கப்பலில், "Dynamic Positioning" (DP) என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு கப்பலை அதன் இடத்தில் துல்லியமாக நிலைநிறுத்த உதவுகிறது . இதுவே டிரில்லிங் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கடலின் அடித்தளத்தில் உள்ள எண்ணெய் அல்லது எரிவாயு வளங்களை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் எட்ட உதவுகிறது. The Dhirubhai Deepwater KG1 is equipped with advanced drilling equipment, power and machinery, significant storage capacity, robust station-keeping and propulsion systems, and powerful cranes, all of which make it a highly capable ultra-deepwater drillship. Drilling Equipment: ----------------------------- Derrick: The drillship is fitted with a NOV Dual Dynamic derrick, standing 200 ft (61 m) high with a base measuring 80 ft (24.4 m) in length and 60 ft (18.3 m) in width. It has a hookload capacity of 1,000 st (907 mt). Drawworks: Equipped with a NOV SSGD-5750 drawworks, capable of a 1,000 st (907 mt) single speed driven by a 1,150 hp AC motor using a 2” drill line. Compensator: The NOV CMC-1000-25 compensator has a 25 ft (7.6 m) maximum stroke with a static load of 1,000 st (907 mt) and a compensated load of 500 st (454 mt) for active heave compensation. Top Drive: NOV HPS 100002E-AC-KT top drive, rated at 1,000 st (907 mt), driven by two GE AC motors, each rated at 1,150 hp, providing a maximum continuous torque rating of 78,450 ft.-lbs. Mud Pumps: The drillship is equipped with four National Oilwell Model 14-P-220 mud pumps, each rated at 2,220 hp, driven by two GE 1,100 hp AC traction motors. The high-pressure mud system is rated for 7,500 psi. Power and Machinery: ----------------------------------- Main Power: The vessel is powered by six MAN B&W 16V32/40 diesel engines, each rated at 8,000 kW at 720 rpm. These engines drive ABB/AMG generators, ensuring robust and reliable power for all onboard operations. Emergency Power: In case of emergency, power is provided by a Cummins Marine QSK60DMGE engine, rated at 1,350 kW at 1,800 rpm, driving a Stamford PM734E1 generator. Storage Capacity: ------------------------------- Fuel Oil: The drillship has a storage capacity of 47,174 barrels (7,500 m³) for fuel oil. Liquid Mud: It can store 6,541 barrels (1,040 m³) of active liquid mud, with an additional 6,541 barrels in reserve. Drill Water: Storage capacity for drill water is 18,052 barrels (2,870 m³). Potable Water: The vessel can store 8,806 barrels (1,400 m³) of potable water. Bulk Material: The ship can hold 31,384 cubic feet (889 m³) of bulk material, such as mud and cement, with additional sack storage for 10,000 sacks. Station Keeping and Propulsion: ---------------------------------------------------- Thrusters: The drillship is equipped with six Rolls Royce Aquamaster thrusters, each with ABB Sami Megastar 5,500 kW AC drives. These thrusters are azimuthing fixed pitch, providing precise maneuverability and station-keeping capabilities. Dynamic Positioning (DP) System: The vessel uses a Kongsberg-Simrad DP system (SDP-32) for station-keeping, enabling it to maintain its position during drilling operations in deepwater environments. Cranes: ------------ Cranes: The drillship features four National Oilwell Varco cranes, each with a 140 ft (42.7 m) boom. These cranes are rated at 93.7 st (85 mt) at a 59 ft (18 m) radius, providing the capacity to handle heavy equipment and materials efficiently on deck. These features collectively enable the Dhirubhai Deepwater KG1 to perform complex drilling operations in ultra-deepwater environments while maintaining high safety and efficiency standards www.deepwater.com/documents/RigSpecs/Dhirubhai%20Deepwater%20KG1.pdf
@vegaanand49283 ай бұрын
Really appreciate the way you explained the specifications of the drill ship in such a detailed manner. Regarding the DP system, it is DP3 vessel, which is capable of withstand fire or flood in any single compartment without affecting the overall system
@anbureveals166317 күн бұрын
Thanks for explaining
@antonybebin6344 ай бұрын
அண்ணா அது RIG -( Drill ship) என்று சொல்வார்கள். இது கடலில் drilling செய்வதற்கும் மற்றும் ஏற்கனவே துளையிட்டு இருந்தால் அதில் எண்ணெய் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்யவும் பயன்படும். இதில் அவ்வாறு சோதனை செய்யும் போது அதில் உள்ள தேவையற்ற வாயுக்கள் வெளிய எறிந்த நிலையில் செல்லவே அதில் அந்த flairboom உள்ளது. அதனால் தான் அதில் தீ எரிகிறது. இது Anchor- ல நிக்கவில்லை Dynamic position la நிற்குது. அதாவது அதில் நிறைய பிராப்பளர்ஸ் இருக்கும் அதன் மூலமாக அது ஒரே இடத்தில் நிற்க முடியும். குறைந்தது 60 to 70 knm/hr காற்று வரைக்கும் அதனால் ஒரே இடத்தில் நிற்க முடியும். நான் இது போன்ற ஒன்றில் தான் வேலை செய்கிறேன். இப்பொழுது நீங்கள் பார்த்த கப்பலின் பெயர் KG-1 (Krishna Godavari - 1) என்பது இதன் முழு பெயர் ஆகும்.
@Nagai-meenavan4 ай бұрын
Anna thagavalukku nanri.... Thanks for information... Thanks for support
@vijayqueenofindia66584 ай бұрын
Work irukka bro
@kannadhasan22614 ай бұрын
Nanri bro useful detail
@S_r_i_r_a_m_S4 ай бұрын
salute for your verbiage and information
@udhayakumar76264 ай бұрын
great information.. thanx
@thanjaisezhiyanyoutubechen8304Ай бұрын
நான் இதுவரை பார்க்காத பதிவு... நன்றி அண்ணா
@astromize4 ай бұрын
Its a Reliance oil refinery Ship Brother, very good. God Bless you and keep you safe.
@AjithJack-cv7ll4 ай бұрын
அண்ணா இந்த வீடியோ சூப்பர் ❤❤
@Nagai-meenavan4 ай бұрын
Thanks bro
@saravanan42974 ай бұрын
Oru kalathla epdi irunthinga boss neenga meenavan channel na neengalum ungal meenavanum than,kandipa palaya mari varuvinga boss
@Nagai-meenavan4 ай бұрын
😍😍😍😍
@Nagai-meenavan4 ай бұрын
@@saravanan4297 உங்களின் அன்புக்கு நன்றி அண்ணா
@saravanan42974 ай бұрын
@@Nagai-meenavan நன்றி கண்டிப்பா உங்க வீடியோவ இனி தொடர்ந்து பாக்குறேன்
@senthilkumar11614 ай бұрын
Anna நாண் இப்பதான் வீடியோ பார்த்தன் நல்லாருங்க என் ஊர் சிதம்பரம்
@yogaananth90274 ай бұрын
நல்லா இருந்துச்சு தம்பி. உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்களுடன் எங்கள் ஆதரவும். 🎉🎉🎉🎉
@Nagai-meenavan4 ай бұрын
Thanks
@ganesanm65584 ай бұрын
வாழ்த்துக்கள் புரோ நாங்களாம் இரவு நேரங்ள கண்மாய்ல இரங்கவே யோசிப்போம் நிங்கள் கடல்யே வாழ்றிங்க விடியோ முக்கியம் அல்ல கவனமக இருங்க உங்கள் குடும்பத்தை பாருங்க எங்க யூடிப் சேனல்க்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் பழனி தண்டாயுதபானி முருகனை பிராதாதிகிரேன்.❤
@RajarajanRaja-u5sАй бұрын
உங்கள் வாய்ஸ் ஜெயம் ரவி மாதிரி இருக்கு அண்ணா
@kamalankamalan18584 ай бұрын
Taitanik movie la varamaari irukku bro❤❤❤❤
@empire-maestro30824 ай бұрын
5:18 Bro Unga voice lite ah Actor Jayam ravi Voice mathiri irukku...
@amjathanju29763 ай бұрын
யாருப்பா நீ
@sharrjunsharrjun4 ай бұрын
Anna nenga tumbline pic vachi irukinka atha patha odana titanic movie climex mathiri iruku ipidi tha light ela potu irukum kila neraya padakum povum yaru indha pic pudicha theriyala vera level photo❤🎉
@Nagai-meenavan4 ай бұрын
Na eduthathu than.... Bro...
@jacobjack11314 ай бұрын
Taitanic movie shooting pola iruku
@Nagai-meenavan4 ай бұрын
🥰🥰🥰❤️❤️❤️🙏🙏🙏🙏
@Sanmugam-j2i18 күн бұрын
Taitanic movila bootala fish puduchangala ennatha solla 🤦
@mmnowfar00713 күн бұрын
சூப்பர் ❤❤
@poigaicsb9058Ай бұрын
Thank you for information. ..Offshore athu....ivlo naal thedittu itunthen
@BaskarBaskar-m7p3 ай бұрын
அண்ணா நீங்க ரொம்ப கஷ்டப்படுறீர்கள் என்னுடைய வாழ்த்து
@AdhiyamanM-r9d2 ай бұрын
எந்த ஊருப்பா நீ வாழ்த்து சொல்றத பாத்தா இன்னும் குடும்பஸ்தனா ஆகலைபோல நான் சொல்றது சரிதானே
@VK-jr4bm14 сағат бұрын
Petrol disel la apptiye edukka mudiyadhu ....curde oil dha edukka mudium
@doesnt-matter3 ай бұрын
super ji, we are also enjoying with you the deep sea on the boat. thanks a lot for your videos. curious may I know which camera you are using, its very good quality in the night and also in day.
@IvanMend3 ай бұрын
Courageous people 😮😮
@sabarees71024 ай бұрын
video super anna🤩
@seaworldz58294 ай бұрын
Super video anna 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳
@Nagai-meenavan4 ай бұрын
Thanks for support bro
@MR_CHITHU_VLOGS4 ай бұрын
Vera Mari Vera Mari 🌀
@Nagai-meenavan4 ай бұрын
Thanks bro
@jeyasinghaloy73064 ай бұрын
திருபாய் அம்பானி 😊
@ravimp31112 күн бұрын
ஜிகினா வேளை காமிச்சு மீன் பிடிக்கிறியே, இரை போட்டு பிடிச்சா குறைஞ்சா போயிடுவ?
@prasanthkumaran58033 ай бұрын
Super bro
@karthikeyankarthikeyan77854 ай бұрын
மீன் வளத்தை அழிக்க கச்சா எண்ணெய் அல்லது ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆராய்ச்சி செய்யுறானுங்க போல.
@Gmahathi4 ай бұрын
இது மாதிரி விக்ஷயம் தெரியாமல் உளருவதற்கே இங்கு ஒரு கூட்டம் உருவாகியுள்ளது.அரபிக் கடலில் மும்பை ஹையில் சுமார் ஐம்பது வருடங்களாக எண்ணைய் துரப்பன மற்றும் உற்பத்தியும் நடைபெறுகிறது.அங்கெல்லாம் யாரும் இது மாதிரி உளருவதில்லை.இங்கு சிலர் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக உங்களைப் போன்றவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.
@VeluVelu-uu2zz4 ай бұрын
Bro life jacket ⛵boat la irukkuma
@Surenthiran-ve3ui4 ай бұрын
Nice video bro keep it up.❤🎉 Take care...mouse from vanagiri...🎉🎉
@Nagai-meenavan4 ай бұрын
Thanks
@1233fayasz4 ай бұрын
🎉🎉fpso rig &oil Search... Vessel resources check panranga....last month worked this ship❤❤❤
@soorajsooraj35024 ай бұрын
Broh vacancy erukka broh roustabout
@1233fayasz4 ай бұрын
@@soorajsooraj3502 brother i m working 3month contract......mumbai ONGC sub contract team....service enginerr....Search for bulkig job For Vaccants not implement for the fpso Riginng movement to board
@arvindhm93934 ай бұрын
தயவு செய்து மீன்பிடி மற்றும் மீனவர்களை காப்பாற்றுங்கள். நிலத்தில் ஹைட்ரோகார்பன் எடுத்தால், அது தெரிய வரும், மக்கள் போராட்டம் நடத்துவார்கள், ஆனால் இப்போது கடலிலும் அதையே செய்கிறார்கள். யாரும் கண்டுக்க மாட்டாங்க.
@saravanakumar8802 ай бұрын
அது கப்பல் வெளிச்சம் இல்லை இவர்களின் உயிரை. பணையம் வைத்து. மீன்🐠🐋🐟 பிடித்தல் மற்றும் கடவுளின் திருச்செந்தூர் முருகன் அருளால்.
@Poombukar_Meenavan4 ай бұрын
Super bro 🔥🔥
@Nagai-meenavan4 ай бұрын
Thanks bro
@rasikaelumalai87924 ай бұрын
Happy anna.
@Nagai-meenavan4 ай бұрын
Thanks
@jeyaxavier25744 ай бұрын
That's a drill ship
@Nagai-meenavan4 ай бұрын
💯💯😍😍😍😍aputiya anna
@sellathurai14354 ай бұрын
Super❤❤❤
@Nagai-meenavan4 ай бұрын
❤️❤️❤️❤️
@moseskepha3814 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Yusuf-Surya0013 ай бұрын
Kappal ore edatthuladha irukkuma
@BaluMahendra-lf2dn4 ай бұрын
Super anna yesterday perumalpettai side vanthinga
@Nagai-meenavan4 ай бұрын
Amam anna...
@YTShareMarket4 ай бұрын
👍👍👍👏👏👏
@Nagai-meenavan4 ай бұрын
👍🏼👍🏼👍🏼
@KavithaSathusan4 ай бұрын
Super anna
@Nagai-meenavan4 ай бұрын
🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
@harshithharry52454 ай бұрын
Red ship tanker bro....main ship la irundhu oil ah land Ku shift Panna use aagum
@Av_Worlds4 ай бұрын
Oil edukura ship, Ambani yoda ship
@Nagai-meenavan4 ай бұрын
Unmaiyaavaa
@vaangapesalam948820 күн бұрын
ஒரு நாட்டிக்கள் என்றால் எத்தனை கிலோ மீட்டர்?
@Pulicat_fisherman12 күн бұрын
1.8 km bro
@Thamizharthirukoyilgal2 ай бұрын
Kashtamana veladan..... Arumai bro....
@safrazmsm72547 күн бұрын
கடல் இந்தர் இடதில் ஆலம் சொல்லுங்க
@chandraboses101716 күн бұрын
துரப்பண மேடை
@sivak59702 ай бұрын
Petro dieses kerosine lam raw ah edukka mudiyadhh thalaiva
@RajaKumar-fu2cb14 күн бұрын
Kanjaa menavan 😂😂
@Nagai-meenavan13 күн бұрын
நன்றி.... 🫂🫂🫂எனக்கு மட்டுமே தெரியும்.... உங்களிடம் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை
@danialanthony76824 ай бұрын
Super bro
@Nagai-meenavan4 ай бұрын
Thanks
@musicwinder_yt4 ай бұрын
Nice video 👍
@Nagai-meenavan4 ай бұрын
Thanks
@georgen97552 ай бұрын
Thoraipakkam
@Vijay-xy7dd4 ай бұрын
Hard life
@JSakithyan4 ай бұрын
🥰
@Nagai-meenavan4 ай бұрын
Thanks
@babukumarraghavanpillai39434 ай бұрын
👌
@sathiksathik73254 ай бұрын
❤❤❤❤
@Nagai-meenavan4 ай бұрын
❤️❤️❤️💯💯
@visvanathanshanmugam48704 ай бұрын
எங்க bro இவ்வளவு நாளாக ஆளே காணவில்லை.போஸீஸ் கேஸ் முடிந்து விட்டதா?
@AaronAaron-u4u3 ай бұрын
😂😂😂😂😅😅😅😅😅😅
@venkatesanp67223 ай бұрын
It is Drill Ship Named KG-1 Belongs to Reliance industries used to drill Oil Well in offshore to take out Crude oil & Gas and small ship called Offshore Supply Vessel used to supply all required items including food, water, diesel,all required materials to drill hole in offshore.
@drganesan623 ай бұрын
That nila pertama vessel you see in this video is a firefighting vessel.
@maranmani98524 ай бұрын
Super
@Nagai-meenavan4 ай бұрын
Thanks bro
@muralivijayakumar17564 ай бұрын
Anna athu offshore oil drilling rig oil and gas
@Nagai-meenavan4 ай бұрын
Thanks for information
@Balaraj-f9b4 ай бұрын
❤❤❤❤❤
@Nagai-meenavan4 ай бұрын
Thanks bro
@vasanthb26914 ай бұрын
Super 🎉🎉🎉🎉bro
@Nagai-meenavan4 ай бұрын
Thanks
@user-vijay.C4 ай бұрын
Super
@Nagai-meenavan4 ай бұрын
Thanks ...
@lohitdisha23714 ай бұрын
Super video nanba Guna 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Nagai-meenavan4 ай бұрын
Thanks....🥰🥰🥰🥰
@gowthamgowtham1004 ай бұрын
Super Bro
@Nagai-meenavan4 ай бұрын
Thanks
@jiljunjug4 ай бұрын
Adeii athu drill ship da
@vikeyvj2 ай бұрын
10 kilo Gancha venue bro kedaikuma
@georgen97552 ай бұрын
Chidambaram
@ukvlog94684 ай бұрын
👌👌👌👌
@Nagai-meenavan4 ай бұрын
Thanks
@SSaravanan-q7z4 ай бұрын
Bro lightla kanava Nala ketiekum
@Nagai-meenavan4 ай бұрын
Mela varuthu ப்ரோ....
@dennisjoseph95994 ай бұрын
Anna intha ship drilling ship ithu yapadi inga
@Nagai-meenavan4 ай бұрын
Inga than 2month thaa irukaanga
@majeedyasmin4 ай бұрын
Ithu dril ship
@VinothkumarKumar-r13 ай бұрын
Kapala kanja sels pana vanthya
@Nagai-meenavan3 ай бұрын
Amanda naaye
@BishnuHariNiure3 ай бұрын
Vankkam
@JNK3694 ай бұрын
ambhani boat adhu
@Nagai-meenavan4 ай бұрын
Aputiyaa
@JNK3694 ай бұрын
@@Nagai-meenavan yes na
@JNK3694 ай бұрын
@@Nagai-meenavan dhurubai naa avangha dhan adhu avangha appa peru and avngha boat dhan adhu confirm
@anthonyfredynicholas24194 ай бұрын
KANNEER KADHAI
@sudevpalaiyan19824 ай бұрын
தண்ணிக்குள்ளே எரியும் லைட்டு போட்டு நீங்கள் மீன் பிடிக்கமாட்டீங்களா?
@Nagai-meenavan4 ай бұрын
புடிப்போம் அண்ணா... எப்பயாவது...
@shakthigrand10954 ай бұрын
@@Nagai-meenavanஉங்க சேனலில் விளம்பரம் செய்வீர்களா?
@jerinpaul51794 ай бұрын
power supply jaasthi aagum bro so current bill ketturethukku kaasu illai Dey neenge ellaam Tamil Nadu le thaan irukkeengelaa illai vere gujrath le ethaathu porantheengelaaa Konjam koode basic arivu illaame ipdi comment pannureengaley
@truthalonetriumphs13504 ай бұрын
@@jerinpaul5179அவர்கள் கேட்டது தவறு இல்லை ஏனென்றால் வெளிநாடுகளில் தண்ணிக்குள்ள லைட் போட்டு தான் மீனை பிடிப்பார்கள். நம்ம நாட்டிலும் கூடிய சீக்கிரம் அது வந்துவிடும் 😊😊😊
@rithik_294 ай бұрын
😂😂@@jerinpaul5179
@VinothkumarKumar-r13 ай бұрын
Kanja sels panaliya
@Nagai-meenavan3 ай бұрын
Unga amma innum kudukalaye
@VinothkumarKumar-r13 ай бұрын
@@Nagai-meenavan on pondatti than yanku thnth kanja