Рет қаралды 13,501
தேவையில்லை என தூக்கி எறியும் சில பழைய பொருட்களைகூட நமது மாடி தோட்டத்தில் பயன்படுத்த முடியும்.
ro water purifier ல் உள்ள solenoid valve மற்றும் adapter பயன்படுத்தி சிறிய அளவில் மாடி தோட்டத்திற்கு சொட்டுநீர் பாசனம் செய்ய முடியும்.
"சிறு துரும்பும் பல்குத்த உதவும்" என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் நமது வீட்டில் பழுதடைந்த பொருட்களில் உள்ள உதிரி பாகங்களை பயனுள்ளதாக மாற்றலாம்.
#drip_irrigation_tips
#solenaid_valve
#guna_gardening_ideas