No video

மாடி தோட்டத்தில் தேங்காய்நார் கழிவுக்கு பதிலாக என்ன பயன்படுத்தலாம் | free substitute of cocopeat

  Рет қаралды 66,794

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

Күн бұрын

மாடித்தோட்டத்தில் தேங்காய் நார் கழிவுக்கு பதிலாக என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்ற தகவல் பகிர்வு.
alternative for Coco peat.
இலை மக்கு உரம்
• zero budget homemade o...
#terrace_garden
#alternative_for_Cocopeat
#guna_garden_ideas

Пікірлер: 166
@raajsnp
@raajsnp 3 жыл бұрын
மாடி தோட்டம் அமைக்கும் ஆர்வலர்கள் அதிகமானதால். 40 ரூபாய் இருந்த 5கிலோ கட்டி இருந்து தற்போது 150 -- 220 வரை விலை உள்ளது.. இது நல்ல பதிவு நண்பரே
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@kirubaterracegarden5123
@kirubaterracegarden5123 3 жыл бұрын
Garden is very clean and arrange ment please one garden tour video
@thottamananth5534
@thottamananth5534 3 жыл бұрын
சரியான நேரத்தில் எல்லோருக்கும் உபயோகமான தகவல்கள் தந்துள்ளீர்கள் அருமை அண்ணா நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@seenuvasanv478
@seenuvasanv478 3 жыл бұрын
தங்களது பதிவுகள் மூலம் பயனாளர்களுக்கு மாற்றி யோசிக்கும் திறமையை வளர்த்து வருகிறீர்கள். "ஒற்றை வைக்கோல் புரட்சி" - மனாசுபுகாகோ நினைவுதான் வருகிறது. நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐
@lovehopejoy1038
@lovehopejoy1038 3 жыл бұрын
இது ஒரு அருமையான பதிவு சார் நீங்க தேங்காய் மட்டை உரிக்க வைத்திருக்க கருவியை பத்தி, நீங்க எப்படி தயாரித்து அதை பத்தி ஒரு படமாவது அல்லது ஒரு வீடியோவை பதிவு பண்ணுங்க னா ரொம்ப நலமாயிருக்கும்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். மீண்டும் பதிவிடுகிறேன் நன்றி.
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 жыл бұрын
Super guna sir as you said cocopeat price is just increasing each season Must try out the coconut coir
@florida2742
@florida2742 3 жыл бұрын
நான்இதை பின்பற்றி கொண்டு இருக்கிறேன். நல்ல ஆலோசனை.
@sudhakarn8907
@sudhakarn8907 3 жыл бұрын
Super Guna sir. Even I was about to ask about this. I have lot of leaf waste every day. Let me try Great Thanks
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அருமையான பதிவு சார் 👏👏👏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@Passion_Garden
@Passion_Garden 3 жыл бұрын
அருமையான பதிவு ரொம்ப நல்லா இருந்தது சார் இந்த tips👌🏻👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@seetharamanmram8152
@seetharamanmram8152 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். 🙏🙏🙏🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி.
@pleosugu
@pleosugu 3 жыл бұрын
அருமை அண்ணா...இதே போல் நானும் செய்யுறேன்..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
👍
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 3 жыл бұрын
Iam using punga mara dry leaves to mix with cocopeat thanks very informative
@MuthuKumar-li1nd
@MuthuKumar-li1nd 2 жыл бұрын
hari om 🙏🙏 super Anna...நீங்க coconuts எப்படி எடுகுறீங்க...நாங்க Himachal Pradesh la இருக்கோம் சென்னையில் இருந்து எடுக்கனும்...போஸ் சொல்லுங்க அண்ணா
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
Tq for the cool tips, thambi. Here in Malaysia, coco fibre is easily available. Its use is not as widespread as in India, though.
@shanthir7741
@shanthir7741 3 жыл бұрын
Nallathoru motivational video. Happy gardening. 💐
@jeyabattigarden1358
@jeyabattigarden1358 3 жыл бұрын
Nalla thagaval Anna naan nel umiyai theeyil karukavaithu cocopeatukku pathila payanpaduththiran chedi nallave valaruthu
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@miniaturekitchen8102
@miniaturekitchen8102 3 жыл бұрын
Really useful information sir I am also trying to implement your ideas sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@gokulrajan5681
@gokulrajan5681 3 жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@nayanikah.d.2718
@nayanikah.d.2718 Жыл бұрын
Please give me information about coconut shell used in garden 🏡
@saifungallery2244
@saifungallery2244 3 жыл бұрын
Good. To make it small, can we use chaf cutter or a pulviriser, so composting faster.
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Really very useful information👍👍👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@kalaichelvishanmugham3375
@kalaichelvishanmugham3375 3 жыл бұрын
அருமை குணா சார். Cocopeatக்கு பதில் கரி, காய்ந்த எள்ளுசெடி, கடலைத்தோல் பயன்படுத்தலாமா சார் 🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
கரி தாரளமாக பயன்படுத்தலாம்.
@latharanganathan1085
@latharanganathan1085 3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா. வாழ்த்துக்கள்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 жыл бұрын
Super idea bro. Very useful vedio. super👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@raginisundar7559
@raginisundar7559 3 жыл бұрын
Very useful video can i know what are included in potting mix
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 3 жыл бұрын
Very good idea sir, thank you
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you so much
@krishnapriyaravi6912
@krishnapriyaravi6912 2 жыл бұрын
Super.Thanks for your information.very nice.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@ramvijaya7764
@ramvijaya7764 2 жыл бұрын
Very useful Idea Sir. Thank you.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@harikrishnamaraju9584
@harikrishnamaraju9584 6 ай бұрын
V. Good Idea Sir
@nirmalameda3920
@nirmalameda3920 3 жыл бұрын
Arumayaana padhivu
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@norajoe5834
@norajoe5834 3 жыл бұрын
மிக்க நன்றி சார்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@leemaalbert8306
@leemaalbert8306 3 жыл бұрын
Super sir your doing professional 👌. Happy to see you . Sir marathool can use alternative?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Check pH level .
@s9840815294
@s9840815294 3 жыл бұрын
பயன் உள்ள தகவல்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@muthulakshmirajendran2589
@muthulakshmirajendran2589 3 жыл бұрын
Super very good sir cocopeat alternative Vs ramba pattarai Ulla rambba tholl use panalama sollunga sir Vs rice millil Ulla umi use panalama sollunga sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
pH level test செய்து. காரத்தன்மை குறைவாக இருந்தால் பயன்படுத்தலாம்.
@muthulakshmirajendran2589
@muthulakshmirajendran2589 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you sir
@baladevangar2126
@baladevangar2126 3 жыл бұрын
I use wheat straw. (Rs. 12/- kg). For 12" pot 1/4 kg is sufficient. But it should not be mixed in top soil, otherwise, brown/colour mushrooms will grow, and you will have to pull those mushrooms. So, I mix wheat straw for bottom soil (up to half of pot) only.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thanks for your information.
@shru41
@shru41 3 жыл бұрын
Thank you so much for the info sir. I'm from Kalpakkam which is in Chengalpet district. Any idea where I can get wheat straw at this rate near me? I couldn't find any place online to place order..
@baladevangar2126
@baladevangar2126 3 жыл бұрын
@@shru41 Wheat straw! Online purchase!! Great Joke!! It is available at cattle fodder shop. In this shop, not only wheat straw, all oil cakes (punnakku) fertilizers like kadugu punnakku, ellu punnakku, kadalai punnakku, cotton seed meal (high nitrogen) are available at cheap rates e.g. kadugu punnakku (mustard cake) is available for Rs. 30/- kg. You can imagine the other rates. They sell these to feed cattle. Don't reveal that you are buying it for your garden. You can't find neem cake here, because it is not fed to cattle. Since I live in Delhi, wheat straw is sold here. In South India, you may not get wheat straw. In that case, use rice husk, which is even better than wheat straw. If rice husk is also not available, then you can try rice straw also (machine cut straw, not whole straw). Our main purpose is to add bio mass and organic carbon to the soil to provide best atmosphere to the microbes and earthworms and simultaneously to reduce the weight as rightly said by Guna Sir. When we collect dry leaves from road side or parks, people watch us as if we are rag pickers/beggars, so, I have found this decent way.
@shru41
@shru41 3 жыл бұрын
I'm a newbie wrt gardening. I'm just learning and this helps me a lot. Thank you so much sir for taking your time to explain this to me..
@vimalvnr2958
@vimalvnr2958 3 жыл бұрын
@@shru41 use sugar cane waste from juice shop
@padmagarden7175
@padmagarden7175 3 жыл бұрын
நல்ல தகவல்கள்👏👍
@inbarajrev221
@inbarajrev221 3 жыл бұрын
Good thought provoking ideas annan
@brhrubini7310
@brhrubini7310 3 жыл бұрын
நானும் வீட்டில் உடைக்கும் தேங்காய் குடுமியை பிரித்து பாதித்தொட்டி நிரப்பி விடுவேன். ஆறு மாதங்களில் மக்கிவிடும். மக்காது செடிகள் வளராது என்று சொன்னார்கள். ஆனால் நன்றாகவே காய்க்கிறது.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
சிறப்பு.
@joicejoseph7278
@joicejoseph7278 3 жыл бұрын
Anna enaku antha grow bag with stand vennum kidaikuma
@tamilskitchen1515
@tamilskitchen1515 3 жыл бұрын
Romba thanks Anna.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@balajiravindran4817
@balajiravindran4817 3 жыл бұрын
Its rolling bag? Sir did u replaced other bags?
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt 3 жыл бұрын
Veettu munnadi may flower tree vachurukken atha cut panni kaya vachu ippathan thotti ready panninen nanum oorla irunthu ipdithan thenga konduvaruven
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
மகிழ்ச்சி.
@sainagavarapu2295
@sainagavarapu2295 3 жыл бұрын
Sir...... Is there a way to get the grow beds with stands shown in the video? I live in Chennai. And I don't know tamil... So kindly reply in English... Thank you🙏
@amsnaathan1496
@amsnaathan1496 3 жыл бұрын
Please check channel about section ,you can get his mobile number(9688836663) ,Good luck
@ashasivaji4456
@ashasivaji4456 Жыл бұрын
Can we use marathool
@chitrachelladurai5055
@chitrachelladurai5055 3 жыл бұрын
அருமை
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@antondenzil
@antondenzil 3 жыл бұрын
Great Ji
@husena6584
@husena6584 3 жыл бұрын
Good idea
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@shanmugams9410
@shanmugams9410 3 жыл бұрын
பயன் உள்ள தகவல் அண்ணா எங்க வீட்டு மிளகாய் செடி நீளமாக வளர்ந்து இருக்கு பூ பூக்கும் காய் வரல அண்ணா என்ன பண்ணலாம் அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
தேமோர் கரைசல் தெளித்து விடவும்.
@shanmugams9410
@shanmugams9410 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா
@babindm
@babindm 3 жыл бұрын
கழிவு நெல் கோதுமை தவிடு மற்றும் மரத்தூள் பயன்படுத்தலாமா?
@nramkumar06
@nramkumar06 3 жыл бұрын
Yes. Decompose it and then use the same.
@gunasekaranp9032
@gunasekaranp9032 3 жыл бұрын
Cocopitkkupathilagapanaimattainarusepannalamapleaeruply
@sujathapremkumar6223
@sujathapremkumar6223 3 жыл бұрын
Super sir good wishes to you
@MARIATHANKARAJB
@MARIATHANKARAJB 3 жыл бұрын
தம்பி மர ஆலைகளில் கிடைக்கும் மரத்தூள் பயன் படுத்தலாமா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
காரத்தன்மை இல்லாத மரத்தூள் பயன்படுத்தலாம்.
@amsnaathan1496
@amsnaathan1496 3 жыл бұрын
மக்கவைத்து அல்லது நீரில் ஓரிரு நாள் ஊறவைத்து வடிகட்டி காயவைத்து பின்னர் பயன்படுத்தலாம்
@cvs4131
@cvs4131 3 жыл бұрын
Thodappam senjitu veenna irukkara kaanja tenna olai kooda use pannalaama ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
மக்கிய பிறகு பயன்படுத்தலாம்.
@estherreji8196
@estherreji8196 2 жыл бұрын
Super 👍
@_GaneshV
@_GaneshV 3 жыл бұрын
Sir I have coco coir waste bed what to do
@asikali7138
@asikali7138 3 жыл бұрын
Grow bags intha size yeppadi seirathu sollunga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Already நம்ம channel ல் பல விதமான grow bag stand fix பண்றது பத்தி நிறைய வீடியோ பதிவு செய்திருக்கிறேன். நம்ம channel ல் highlight இந்த grow bag stand designing தான். நமது channel playlist ல் terrace garden improvement என்ற தலைப்பில் பல வீடியோக்கள் உள்ளது.
@junaiths2182
@junaiths2182 3 жыл бұрын
super
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@Huraira102
@Huraira102 3 жыл бұрын
ma koiya maram veetai chuthi vaithal kattadathai asthivarathai bathikuma
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
மரங்கள் வளர்க்கும் போது அந்த மரத்தின் வேர்கள் மண்னில் ஊடுருவி செல்லும். அதற்க்கு சுவற்றில் ஏதேனும் gap கிடைத்தால் அந்த gapல் வேர் செல்ல முயற்சி செய்யும். அவ்வாறு சுவற்றிற்குள் வேர் நுழைந்தால் அந்த வேர் தடிமனாக வளரும்போது சுவற்றில் விரிசல் விட தொடங்கும். இதை தவிர்க்க வேண்டுமானால் building construction செய்யும் போது சிலர் base மண்ணில் மறையும் பகுதிதானே அதற்கு எதற்க்கு செலவு அதிகம் செய்யவேண்டுமென்று சுவர்மட்டும் எழுப்பிவிட்டு பூச்சு வேலை செய்ய மாட்டார்கள். அப்படி இருந்தால் செங்கற்களுக்கு நடிவில் மரத்தின் வேர்கள் எளிதில் ஊடுருவிவிடும்.. வேர்கள் ஊடுருவாமல் தடுக்க சுவற்றில் பூச்சு வேலை சரியாக செய்ய வேண்டும்.
@user-js2ww9mn8e
@user-js2ww9mn8e Жыл бұрын
Sir Mazhai time la eppadi padhukaapeenga... Mazhaila preparing process irramayita enna panradhu ..pls anybody can reply
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
மேலே ஒரு தார்பாய் போட்டு மூடி வைக்கலாம்.
@kavitharavichandran308
@kavitharavichandran308 3 жыл бұрын
Cocopet pathil mara thool use panalama sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
காரத்தன்மை இல்லாத மரத்தூள் பயன்படுத்தலாம்.
@theresemanuel9509
@theresemanuel9509 3 жыл бұрын
Super brother
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@mokanthmoms6951
@mokanthmoms6951 3 жыл бұрын
Super sir
@mageshraji8590
@mageshraji8590 3 жыл бұрын
Nice ji
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 3 жыл бұрын
உண்மையில் மாடித்தோட்டம் தொடங்கும் முன் நான் பார்த்து பயந்தது cocopeat விலையை பார்த்து தான்..... ஆனால் நமது ஊரில் கண்டிப்பாக தேங்காய் நார் factory இருந்தால் அங்கே வாங்கிக் Cocopeat பயன்படுத்தினால் விலை கம்மியாக இருக்கும் குணா அண்ணா....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
ஆமாம் மனி. நான் ஊருக்கு சென்று வரும் வழியில் ஒரு தோங்காய் நார் பிரித்தெடுக்கும் மில் உள்ளது ஆரம்பத்தில் நான் அங்குதான் வாங்கி வருவேன். ஒரு பெரிய மூட்டையே 150 ரூபாய்தான். ஆனால் அங்கும் ஒரு மூட்டை இப்போது 300 ரூபாயாக விலை உயர்த்தி விட்டார்கள். கேட்டால் அவர்கள் கூறும் காரணம் டிமாண்ட்.
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நான் வாங்கும் இடத்தில் இப்போதும் 200 ரூபாய்க்கு தருகிறார்கள் அண்ணா ஒரு முட்டை.... நானும் தெரிந்தவர்களுக்கு எல்லாம் சொன்னேன்.... போன தடவை வாங்கும் போது அவரிடம் பேசும்போது தம்பி இதற்கு இப்போது டிமாண்ட் ஜாஸ்தியா இருக்கு அப்படின்னு சொன்னாரு.... கோழி பண்ணைகளில் கூட இதைப் பயன்படுத்துகிறார்கள் அண்ணா.....
@bowyabowya8163
@bowyabowya8163 3 жыл бұрын
Anna aadi pattam starting lea seeds ellam poda start panlama illa aadi 18 varaikum wait pananuma anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
உங்கள் ஏரியாவில் வெப்பநிலை குறைந்திருந்தால் செடி வகை காய்கறிகளை விதைக்க தொடங்கலாம்.
@bowyabowya8163
@bowyabowya8163 3 жыл бұрын
Tq anna
@akhtarkhan3794
@akhtarkhan3794 3 жыл бұрын
Viraivaga makka Enna poduveergal
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Wdc தெளிக்கலாம், காற்று முகாமா மூடி வைக்கலாம். அல்லது மோர் தெளித்து விடலாம்.
@AbdulKader-xw7sc
@AbdulKader-xw7sc 2 жыл бұрын
வைக்கல் போடலாமா? இவ்வளவு பெரிய grow bag எங்கு கிடைக்கும் Grow bagல் use பண்ண plastic pipe
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
For more details see our blog gunagardeningideas.blogspot.com/?m=1bv Our garden group Telegram link t.me/gunagardeningideas Or See channel community tab Contact details available
@sumathiamirthalingam9728
@sumathiamirthalingam9728 2 жыл бұрын
வணக்கம் அண்ணா🙏 நானும் இது மாதிரி தேங்காய் மட்டை போட்டேன். எறும்பு வருகிறது என்ன செய்வது அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
தேங்காய் மட்டை போட்டதற்கும் எறும்பு வருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொட்டிகளில் எறும்பு வருவது இயல்பு தான். ஆனால் எறும்பு அங்கேயே தங்கி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ந்த இலை சருகுகளை எரித்து சாம்பலாக்கி அந்த சாம்பலை தொட்டிகளில் தூவி விடுங்கள். எறும்பு வருவது குறையும். மேலும் செடிகளுக்கு சாம்பல் சத்தும் கிடைக்கும்.
@sumathiamirthalingam9728
@sumathiamirthalingam9728 2 жыл бұрын
@@GUNAGARDENIDEAS மிகவும் நன்றி🙏💕 அண்ணா
@deeparaman4704
@deeparaman4704 3 жыл бұрын
Can we use coffee and tea grounds for this purpose
@NalamPenu
@NalamPenu Жыл бұрын
Compost for a few months and then add to soil mixture
@LISTENINGfull
@LISTENINGfull 3 жыл бұрын
மாடி தோட்டம் மாடி நாசம்
@dhanalakshmivenkatesan8668
@dhanalakshmivenkatesan8668 3 жыл бұрын
Super bro.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@saleempolur4591
@saleempolur4591 3 жыл бұрын
Rice husk use pannalama sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Use pannalam
@saleempolur4591
@saleempolur4591 3 жыл бұрын
Rice husk use panni oru vidio podunga sir
@amudhakannan4705
@amudhakannan4705 2 жыл бұрын
Rice husk பாதி எரித்து use பண்ணுங்க நல்ல உரமாக வேலை செய்யும்
@samundeeswarivinayagam2078
@samundeeswarivinayagam2078 3 жыл бұрын
WDC பற்றி ஓரு வீடியோ
@shainulvajihaa.i9419
@shainulvajihaa.i9419 3 жыл бұрын
🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@punithasekar4783
@punithasekar4783 3 жыл бұрын
நான் சென்னையில் இருக்கிறேன் கவர்மெண்ட் பேக் எங்கே கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
வீடியோ description box ல் mobile எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
@arindamnag7591
@arindamnag7591 2 жыл бұрын
Sir if you tell in English /Hindi than it would be very helpful for other non south indian language speaking people.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
I will try sir
@greensathyagardening7156
@greensathyagardening7156 3 жыл бұрын
Super. Bro👌💐
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@vetriselvir
@vetriselvir 3 жыл бұрын
How to brother u prepare grow stand bag
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👍👌👏🤝
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@KalaiSS
@KalaiSS 3 жыл бұрын
உங்கள் கை gloves எங்கே வாங்கினிங்ஙா
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 3 жыл бұрын
Ivalo thotti vegetables thevai irukka sir ungalukku
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Yes . மூன்று batch அல்லது நான் batch ஆக பிரித்து பயிர்செய்தால்தான் ஆன்டு முழுவதும் நமக்கு தேவையான காய்கறிகளை மாடித் தோட்டத்தில் இருந்து அறுவடை செய்ய முடியும். சில சமயம் நம் தேவையைவிட அதிகமாக காய்கறிகள் கிடைக்கும் அதை அருகில் உள்ளவர்களுக்கு கொடுத்து விடலாம்.
@sumathisumathi6711
@sumathisumathi6711 3 жыл бұрын
ஒரு சந்தேகம் அதை உங்ககிட்ட கேட்கலாமா sir .wdc மண்ணிர்க்கு கெடுக்க வேண்டாம். இலை தழை மக்கவைக்க இலையின் மேல் தெளிக்க வேண்டும் என்கிறார்கள் என்ன செய்வது என்று புரியாமல் இருகிரேன் .மண்ணிர்க்கு பயன்படுத்தலாமா வேண்டாமா.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
சில அடிப்படை தகவல்களை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். Wdc என்பது மண்ணிலுள்ள மக்காத பொருட்களை மக்க வைத்து உரம் ஆக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. எந்தப் பொருளாக இருந்தாலும் அது மக்கிநாள் உரம் மக்காமல் அப்படியே இருந்தால் அது விஷம். இலைகள் மீது தெளிக்கலாம் ஆனால் மண்ணில் ஊற்ற கூடாது என்பது எந்தவகையில் சரி என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இலைகளின் மீது தெளித்தாலும் இலைகள் நனைந்து பிறகு மண்ணில்தான் விழும். சரி நான் இலைகளின் மீது தெளிக்க வில்லை தனியாக இலை தளைகளை மக்க வைத்து பிறகு அதை மன்கலவையில் சேர்க்கிறேன் என்றால் கூட அதிலுள்ள பாக்டீரியா அப்படியே அந்த மண்ணில் கலக்காதா. வெறும் இருபது ரூபாயில் மிகவும் மலிவான விலையில் இந்திய தேசிய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த wdc அவர்கள் ஆராய்ச்சி செய்யாமலா வெளியிட்டிருப்பார்கள். இருப்பார்கள். சில விசயங்களை வெளிப்படையாக பேச முட்யாது. சமீபத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த பூமி திரைப்படம் பாருங்கள் உங்களின் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்.
@sumathisumathi6711
@sumathisumathi6711 3 жыл бұрын
மிக்க நன்றி
@panjanathanpanjanathan2947
@panjanathanpanjanathan2947 3 жыл бұрын
Anna super
@sivakamisachithanandan6106
@sivakamisachithanandan6106 3 жыл бұрын
Can you please give yr contact number only to find about your standard boxes
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Contact no available at channel about section. Stand contact details available at channel community tab.
@jothiscreativecrafts2238
@jothiscreativecrafts2238 3 жыл бұрын
தங்கள் வசம் சிலசந்தேகம்கேட்க உங்கள் போன்&வாட்ஸ் ஆப் நெதரவும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Channel about sectionல் உள்ளது.
@jothiscreativecrafts2238
@jothiscreativecrafts2238 3 жыл бұрын
அண்ணாஎனக்குகோகோபிட்கிடைக்கவில்லை
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பரவாயில்லை. இலை சருகுகள் பயன்படுத்தவும்.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 30 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 22 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН