அருமை சார்...market ல என்னவெல்லாம் புதுசா ஈசியா அனைவருக்கும் கிடைக்குமோ பயன்படுமோ அவை அனைத்தும் எல்லோரும் பயன்பெறும் வகையில் தெரியப்படுத்துரீங்க உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை சார்... நன்று.. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🥀🌺🌷💐🌴🌹
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
மிக்க நன்றி
@KalaiSS2 жыл бұрын
மிக உபயோகமான பதிவு. அருமையான பதிவு எங்களை போன்ற விவசாயிகளுக்குமே useful tips
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@venunandagopal68742 жыл бұрын
மக்கள் மனமார பாராட்டுகிறார்கள்.பயனுள்ள செய்திகள் அவ்வப்போது வெளியிட்டு மாபெரும் அன்பையும்.வாழ்த்துகள். .
@venunandagopal68742 жыл бұрын
பெறுகிறீர்கள்.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@KalaiSS2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க உங்கள் இயற்கை விவசாய பயனம் மற்றும் உழைப்பு🙏🙏🙏🙏
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@thottamananth55342 жыл бұрын
அருமையான யோசனை முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா நன்றி
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி ஆனந்த்
@sumathijayabaalan41162 жыл бұрын
Romba thanks sir ennaku Kai , shoulder rendum romba valikum thanee uthi ethu rombavum usefula errukum romba mandri sir
not skipped content. pump uses & benifits explanation
@shinedharman2 жыл бұрын
Sir Can we connect the normal garden hose spray gun at the end of the hose?. Will it give enough pressure for the spray gun?. Also since we will not keep the spray gun pressed all time will it put return pressure on the pump? Please advise
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
This type pump low pressure. Not support spray gun
@shinedharman2 жыл бұрын
Thank you sir
@alamelumangai46442 жыл бұрын
👍👍
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@HRajICE20002 жыл бұрын
👏👏 fish amino acid ethana year use pannalam sir
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
கெட்டு போகாத வரை வைத்து பயன்படுத்தலாம்.
@sumathijayabaalan41162 жыл бұрын
🙏
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@RaviKumar-fx5dz2 жыл бұрын
இதுல dc pump வருகிறது. அது பயன்படுத்தி உள்ளீர்களா. எனக்கு 3000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் தரை மட்டத்தில் உள்ளது. அதை ட்ரிப்பிள் விட இது போன்ற பம்ப் பயன்படுத்த லாமா
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
பயன்படுத்தலாம். எவ்வளவு drip பயன்படுத்துகிறோம். அதற்கு எவ்வளவு pressure தேவைப்படும் என ஆராய்ந்து பயன்படுத்தவும்.