Sooper. Trying to help everyone to do at affordable cost. Helping others to spend less but at the same time to do the work with comfort & enjoy doing it. To be appreciated. Thank you..
@rajkumar-gx5fb2 жыл бұрын
Great guna sir👍 தெளிவான விளக்கம் ராஜ்குமார்
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@thottamananth55342 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை அண்ணா
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி ஆனந்த்
@meharamanpaulraj44752 жыл бұрын
அருமை அண்னா பயன் உள்ள பதிவு நன்றி
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@rameshpram14442 жыл бұрын
நன்றிகள் அண்ணா
@lakshmikrishnan72862 жыл бұрын
👍👍👍👌👌👌🌹🌹மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி சகோதரி
@bilikcs07152 жыл бұрын
Thanks Guna sir. Good useful video.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@tkrtech63732 жыл бұрын
Thanks sir super
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@santhisundar87882 жыл бұрын
Super 👌Thank you
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@santhisundar87882 жыл бұрын
@@GUNAGARDENIDEAS 🙏🌹
@kpkchennai2 жыл бұрын
Appreciate your sharing of knowledge - it gives us confidence and inspiration to atleast do 1% of what you are doing. Thanks to your selfless sharing and motivating so many people
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you so much
@baskaransubramani20972 жыл бұрын
Super sir ..thank you sir
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@VVHH1432 жыл бұрын
Super sir Nice to see 😊👍🏻
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@kpkchennai2 жыл бұрын
is it ok if the 16mm hose bends in many places? My ports are not aligned in straight line and will need to bend the hose in many places. Also is it recommended to take multiple outlets say two or three from the tap in different directions or should we go around the garden from a single outlet?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Take multiple outlets. Or split separate zone.
@vijayalakshmisandiran75922 жыл бұрын
வணக்கம் சார் என்னுடைய மாடித்தோட்டத்தில் சுமார் 25. செடிக ளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்துள்ளேன் அதன்மூலம் செடிகளுக்கு தண்ணீர் வருகின்றது ஆனால் சொட்டு சொட்டாக வடிந்து நேராக அடியில்
@vijayalakshmisandiran75922 жыл бұрын
சென்று தண்ணீர் வெளியேறி விடுகின்றது மண்ணில் உறிஞ்சவில்லை எதனால் அதற்கு என்னசெய்ய வேண்டும் சார்
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
தொட்டியில் உள்ள மண்ணை கிளறி விடுங்கள். நீண்ட நாட்களாக மண் அப்படியே இருந்தால் புவியீர்ப்பு விசையால் தண்ணீர் கீழ் இறங்கி இறங்க தொட்டியில் உள்ள மண்ணில் நீர்வழி பாதை உருவாகும். அந்த நீர்வழி பாதை வழியாக நாம் ஊற்றும் தண்ணீர் உடனே வெளியேறிவிடும். மண்ணை கிளறி விடுவதால் அந்த நீர் வழி பாதைகள் அடைத்துக்கொள்ளும் தண்ணீர் வெளியேறாது.
@incridablekarthi2282 жыл бұрын
Sir price?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Contact details available at description box. இது நமது தேவைக்கேற்ப் மாற்றியமைத்துகொள்ளாலாம். விலையும் அதற்க்கேற்ப மாறுபடும். Description box ல் தொடர்பு எண் மற்றும் website address உள்ளது.
@shinedharman11 ай бұрын
If we have to separate the garden into say 4 zones then do we have to put 4 different solenoid valves and 4 flow control sensor. If we have to put separate solenoid valves for different zones then how do we connect the different solenoid valves to the controller because already one solenoid valve which comes with the kit is connected to the controller.
@drsudhar356 Жыл бұрын
Sir not available now .
@GUNAGARDENIDEAS Жыл бұрын
bot berry system Web link - www.botberrysolutions.com Mr buvan +91 7200 250 268