ஒரு நுட்பமான பொறியியல் தொழில்நுட்பத்தினை மிக எளிதாக சாமானியரும் புரிந்து கொள்ளும் படி பட விளக்கத்துடன் விவரித்தது தங்களின் நேர்த்தியான அனுபவமும் ஈடுபாடுமே காரணம். வாழ்த்துக்கள் நன்றி
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி.
@SuperRaghus4 жыл бұрын
Good demonstration with simple explanation for installing, commissioning and operating of solenoid valve. The timing is very apt as we are into summer season already. Be helpful for those on travel and for those having lesser time for for the Garden. Keep it up 👍
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you sir.
@rameshpram14442 жыл бұрын
நன்றிகள் சகோதரா
@mohan49492 жыл бұрын
your explain very excellent 👌
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@jlfdo4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி.
@mohan49492 жыл бұрын
hi bro ..nice video tq
@ravir96454 жыл бұрын
அருமையான பதிவு
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி.
@cvs41313 жыл бұрын
Simply superb 👌
@rajcreation3604 жыл бұрын
Tq good information
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@sasilathar.c88764 жыл бұрын
Thanks sir
@chandraseran2.0274 жыл бұрын
Good evening sir I am Chandra from Salem I have a dought we are going to make shad net in which theard we have to stich please let me know reply me
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
uv treated rope made from green shade net stitch is available in the market. Bio Blooms Gardening Shadenet Stritching Twine 1 Rollbio_40 www.amazon.in/dp/B071WSDNGN/ref=cm_sw_r_cp_apa_i_mQ5xEb0FT9KM2
@arthicraftsgallery18444 жыл бұрын
Super anna
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you sister.
@SARAVANAPERUMAL084 жыл бұрын
Indha Valve Single phase Compressor Motor la use pannalama
@mohamedilyas88344 жыл бұрын
அருமயான தகவல் உங்களுடைய தகவல் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது Timer பற்றியும் அது எங்கு கிடைக்கும் என்ற தகவல்களை தரவும் ந்ன்றி
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நாளை மதியம் இரண்டு மணிக்கு timer பொருத்துவது பற்றிய வீடியோ பதிவிடுகிறேன்.
@nijamdeen7547 Жыл бұрын
sir I have one solonoide valve 24v ac so this valve how to connected moncipolity water storage underground tank with float switch please and
@GUNAGARDENIDEAS Жыл бұрын
Please use dc solinaid valve.
@truthbetold76234 жыл бұрын
Hi sir , I got the rain bird valve . I have connected 24 volts Ac ... I can hear the relay click and there is a small vibrating sound ... There is just a tiny flow of water Can you please let me know why it is not working ? 🙏
@soundharrajan55662 жыл бұрын
Which model this valve
@PrasadGardenZone3 жыл бұрын
Give the link where to purchase.
@arthicraftsgallery18444 жыл бұрын
Anna idha use panna atomic timer use panna mudiyadha? motor fix panna idhu fix panna venava anna....
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
இந்த solenoid valve மோட்டார் சேர்த்தும் பொருத்தலாம். மோட்டார் இல்லாமல் தனியாகவும் பொருத்தலாம். ஆட்டோமேட்டிக் டைமர் தாராளமாக பொருத்தலாம். இதில் பல மாடல் உள்ளது தங்களுக்கு எது தேவை என்று பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.
@arthicraftsgallery18444 жыл бұрын
Ok anna thanks
@sadhiqjaheaber53924 жыл бұрын
24v ac solonideku pressure thavaya
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
ஒவ்வொரு valve கும் குறிப்பிட்ட pressure தேவை. Pressure ன் அளவு வேண்டுமானால் மாறுபடும்.
@karthidhatchinamoorthy92284 жыл бұрын
கார்த்தி சென்னை , குணா sump இல் இருந்து எப்படி fill ஆகிவிட்டால் எடுத்து விடுவது. திரும்பவும் நீர் குறைந்து விட்டால் எப்படி motor நிறுத்துவது ஏதாவது ரெடிமேட் system இருக்கா. கொஞ்சம் பகிரவும்
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
இது போன்ற automatic system நிரைய இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும். இவர்களுடைய product ஆன்லைனிலும் கிடைக்கிறது RMG AUTOMATION. 11/6, Ayanavaram Road, Ayanavaram, Chennai, Tamil Nadu 600023 rmgworld@hotmail.com Mobile No: +91 99405 94413
@feelvlog8458 Жыл бұрын
Bro solenoid valve la arrow mark iruke adhu edhuku
@GUNAGARDENIDEAS Жыл бұрын
Water flow direction ( in ➡️ out
@truthbetold76234 жыл бұрын
Where can I find this valve ? It's no longer available on Amazon . Can you please let me know ?
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Now stock now available Amazon Search other online shop. Or if you want 1/2inch solinaid valve amzn.to/2LJTE9G
@truthbetold76234 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you for your quick response . I am looking for the exact same thing as you have . The link you sent is diaphragm valve it has very low pressure . The one you have shown in video or something similar can you please tell me where to buy ? Thank you very much
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
I just bought it at the Amazon online shop. But now there is no stock. Check back in a couple of days. Or look for another online shop if needed immediately. Thanks.
@truthbetold76234 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you
@florida27424 жыл бұрын
Link kodunka
@ajaykumar-wy6fb3 жыл бұрын
send me the product link bro
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Now same model not available. But related model link available . amzn.to/2LJTE9G
@ajaykumar-wy6fb3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS nandri
@samithevan83834 жыл бұрын
எங்கு கிடைக்கும் இந்த வாழ்வு விலை எவ்வளவு என்பதை பற்றிய விவரம் தெரிவிக்கவும்
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும். 30 ரூபாய்
@soundharrajan55662 жыл бұрын
Timer video
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Available in our channel playlist " drip irrigation"