Рет қаралды 8,784
குறைந்த செலவில், பாதுகாப்பான முறையில், DC solenoid valve பயன்படுத்தி தானியங்கி நீர் பாசனம் செய்யலாம். இந்த solenoid valve குறைந்த அழுத்தத்தில் திறக்கக் கூடியது.
Automated irrigation can be done using a DC solenoid valve in a low-cost, safe way. This solenoid valve can be opened at low pressure.
Disclaimer.
This video educational purpose only.
No one without experience in this field should try this process. This channel or the owner of the channel is not responsible for any accident in which this video works without any prior experience.
பொறுப்புத் துறப்பு.
இந்த வீடியோ பயிற்ச்சி நோக்கத்திர்காக மட்டுமே.
இந்த துறையில் அனுபவம் இல்லாத யாரும் இந்த செயலை முயற்சிக்க வேண்டாம். முன் அனுபவம் இல்லாமல் இந்த வீடியோவை மட்டும் பார்த்து இந்த வேலை செய்து அதில் விபத்து ஏதேனும் நிகழ்ந்தால் இந்த சேனலும் அல்லது சேனல் உரிமையாளரும் பொறுப்பாகாது.
#Guna_garden_ideas
#DC_solenoid_valve
#low_cost
#low_pressure
#automatic watering
#automatic drip irrigation
#safest solenoid valve