குருஜி ஒவ்வொரு கனமும் விழிப்புணர்வுடன் வாழவேண்டும் அதனா சொல்லவரிங்க ...இதைத்தான் ஓஷோ அவர்கள் விழிப்புணர்வு என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கார் ....கோடான கோடி நன்றிகள் குருஜி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@EswaranP-qw9mb28 күн бұрын
புரிஞ்சிருச்சு குருஜி கோடான கோடி நன்றி குருஜி 🎉🎉🎉🎉🎉🎉
@rajasekarrajasekar5111 ай бұрын
எதிர்கால மாயையில் சிக்கி ரொம்ப சிரமபட்டு கொண்டிருந்தேன்.... சரியான பாதையில் மடை மாற்றம் செய்து விட்டதற்கு நன்றி குருவே 🙏🏼🙏🏼
@parthibanp148411 ай бұрын
உங்கள் சொற்கள் நீண்ட ஆயுளை கொடுக்கின்றது ஐயா ❤❤❤
@selangovan0110 ай бұрын
அய்யா இன்றுதான் எனது பலநாள் தோல்வியின் காரணத்தை உணர்ந்தேன்.. மிக்க நன்றி அய்யா.
@sankarikrishnan553911 ай бұрын
என் மனம்..... அதை அப்படியே சொல்லிவிட்டார்கள் ஐயா... உங்கள் ஒவ்வொரு உரையும் என்னை வாழ்வில் வழி நடத்துகிறது. ஐயா ...நீங்கள் இப்போது எனது தந்தையாகவும். மானசீக குருவாக உள்ளீர்கள் ஐயா... என்றாவதும் ஒரு நாள் உங்களை நேரில் பார்க்க வேண்டும் ஐயா.
@ananthsheela75304 ай бұрын
என்னுடைய பல நாள் கேள்விக்கு பதில் இன்று 27.08.2024 கிடைத்துவிட்டது மிக்க நன்றி குருஜி i love u குருஜி ❤❤❤❤❤ உங்களை நான் மிகவும் நேசிக்குறேன் ❤❤❤❤❤
@Harishkumar-og4pp2 ай бұрын
குரு வாழ்க. குருவே துனை.
@RajaRaja-mt4mw11 ай бұрын
நன்றி குருஜி... எனக்கான திட்டத்தை உரூவாக்கிவிட்டேன்... இனி இக்கணத்தில் (நிசர்சனத்தில்) என் முழு கவனத்தையும் வைப்பேன்.கடவுள் அருளால் என் திட்டம் வெற்றியடையும்... திட்டம் நிறைவேறிய கனவில் மிதக்க மாட்டேன்..i don't care about the result... i have concentrated on my process...
@Murugesh-c2l15 күн бұрын
Super super. super explain . ! Great gurujii . !
@susilkumarjain90513 ай бұрын
Very Nice Knowldge for everyone for to come out of jungle to life road. . Dhanyavad Guruji
@SmilingBreadLoaf-bt4py11 ай бұрын
நன்றி ஐயா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி என்னுடைய மனசையும் மனக்குழப்பத்தையும் தீர்த்து வைங்க ஐயா
@SubanitharanSubanitharanАй бұрын
Nandri guruji❤
@pa.manivasaham378511 ай бұрын
நன்றி குருஜி 🙏❤️
@silabarasan.g705711 ай бұрын
Thank you g
@shamilasiva652111 ай бұрын
நன்றி, நன்றி ❤
@சிக்கனநலவாழ்வு11 ай бұрын
நல்ல பதிவு நன்றி குரு ஜி ❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@rahmathullahkn950211 ай бұрын
இந்த ஷனத்தில் வாழ்வது பற்றிய மிக அருமையான விளக்கம் ஐயா
@nallasamysadayappan332611 ай бұрын
குருவே சரணம் நன்றி குருஜி 🙏🙏🙏
@shaminipragalathan347811 ай бұрын
Thank you 🎉🎉🎉
@vnothks718611 ай бұрын
Guruji😍🙏thank you so much guruji😍🙏
@senthilv108711 ай бұрын
Perfect example with clear explanation about awareness. No words to express really great guruji
@cosmo214111 ай бұрын
Yes 120% correct I realize this
@vengadeshwaranp207411 ай бұрын
vera level guruji 🥰
@EswaranP-qw9mb11 ай бұрын
சூப்பர் சார் நன்றி நன்றி
@abiraminagaiah619011 ай бұрын
Guruji thank you so much Guruji 🙏🙏🙏
@maniv763411 ай бұрын
நன்றி 💘💘💘
@mevscake810211 ай бұрын
Arumaiyana pathivu 🎉
@kandanmani556211 ай бұрын
Thanks guruji 🙏🙏🙏
@lakshmimurugesan99311 ай бұрын
🙏
@Abarajitha75811 ай бұрын
நன்றி குருஜி
@ashokashol11 ай бұрын
Excellent guruji🎉
@manjukathir887110 ай бұрын
Thank you so much sir
@meenas630511 ай бұрын
Super
@Raw-bl5gn10 ай бұрын
Tq Guruji
@gandigandi446411 ай бұрын
நான் நன்றி நன்றி அண்ணா
@sooriyajeyasooriyan709411 ай бұрын
வணக்கம் 02-02-2024 ஓம் சிவாயநம ஓம் நமசிவாய நற்பவி
@rajanaga576611 ай бұрын
Yes ❤
@sathishkumar-gw5kf11 ай бұрын
❤
@thanushan906711 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@rajat86011 ай бұрын
Guruji always great 👍👍👍👍👍
@RamRammoorthi10 ай бұрын
🤝👍🙏
@pavithrapavi871211 ай бұрын
There are some techniques to manifest something we want by visualising. What’s your opinion on that Guruji?
@battitruehappinesssurprise760711 ай бұрын
😊😊😊
@TJothi-fl6rr10 ай бұрын
4 years ah alliance pakuranga enku namuku nu.oru expectations vachitu pathan avungluki pudikla enku pudikla vettuku pudiklaaa...ipidiaye poitu iruku...if I like my dad reject if my dad like enku pudiklaa...now m like. Ennavenlaum nadkatum ...m calming myself😢
@srimathifashionjewellery419111 ай бұрын
Secret book also explained this
@AbinekaAbiАй бұрын
ஐயா எனக்கு எதிர்காலம் பற்றி சில பயம் இருக்கு அது நடந்திடுமா?
@karthiraj-g4s10 ай бұрын
குருஜி கர்மவினை பாதிப்பால் மக்கள் துன்பப்படுகிறார்கள் அவர்களுக்கு உதவுவதால் அந்த கர்மாவை நாம் ஏற்றுக் கொள்வதாக ஆகிவிடும் என்று கூறுகிறார்களே இது உண்மையா