Guru Mithreshiva - கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வெற்றி கிடைக்குமா?

  Рет қаралды 82,420

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#morningmotivation #gurumithreshiva #anandavikatan #motivationalvideo
Watch the 6th Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
Video Credits:
###
Camera : Muthu Kumar, Hariharan & Ramesh Balaji
Editor : Senthil
Video Coordinator: Shylapathy
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 74
@SelvaKumar-sl8kn
@SelvaKumar-sl8kn 11 ай бұрын
உச்சமடைந்த அனைவரும் செய்த வேலை அவரவருக்கு பிடித்த வேலை அதனால் அவர்கள் அடைந்தது உச்சம் 😍
@kasthuriradha9016
@kasthuriradha9016 7 ай бұрын
குருஜி. என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விக்கு விடை கிடைத்தது. மிகவும் நன்றி.
@user-nt4nm4fb3u
@user-nt4nm4fb3u 10 ай бұрын
முற்றிலும் உண்மை ❤ குருவே சரணம்🙏🏽🪔
@Mc.Manikandan
@Mc.Manikandan 11 ай бұрын
Iam biggest fan of guruji Mithra shiva
@sivamayam613
@sivamayam613 11 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏❤️❤️வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏♥️♥️♥️❤️❤️ நன்றி குருஜி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️♥️♥️♥️
@chinnasamychinnasamykanan4999
@chinnasamychinnasamykanan4999 11 ай бұрын
பிடுச்ச வேலைய செய்றதே ஒரு சந்தோசம் சந்தோசம் இருந்த எனர்ஜி இருக்கும் எனர்ஜி இருந்த டயாடு சாகாது டயாடு இல்லனா செஞ்சுக்கிட்டே இருப்பிங்க செஞ்சு இருந்த எக்ஸ்ப்போர்ட் ஆகிடுவீங்க எஸ்க்ப்போர்ட் ஆன டாப்புக்கு போயிருவீங்க குருஜின் ஞானாம் என் மனதில் பதிவு 🦋🌚💦
@Devanathan-d3f
@Devanathan-d3f 10 ай бұрын
Thank you guru ji🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@சிக்கனநலவாழ்வு
@சிக்கனநலவாழ்வு 11 ай бұрын
நன்றி குரு ஜி ❤🙏🙏🙏🙏🙏
@shanmugasundarams4271
@shanmugasundarams4271 9 ай бұрын
நன்றி குருஜீ
@karthikn5512
@karthikn5512 11 ай бұрын
என் குருவிற்கு ஆத்ம அர்த்த நன்றிகள்...
@veedhavalliarunachalam8148
@veedhavalliarunachalam8148 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 11 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Guruji 🙇🙏🌹
@s.thirumalmal8170
@s.thirumalmal8170 8 ай бұрын
Thank u guruji
@kasparvincent
@kasparvincent 7 ай бұрын
Thanks guruji
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 11 ай бұрын
❤🎉thanks gurujii
@varshidance9035
@varshidance9035 11 ай бұрын
நன்றி ஐயா கஷ்டம் இல்லை என்பதற்கு எளிமையாக விளக்கம் தந்தமைக்கு நன்றி
@saravanavarsan9418
@saravanavarsan9418 11 ай бұрын
குருஜி உங்களுடைய இந்தப் பதிவுகள் மனதில் தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது நன்றிகள் தெரிவித்துக் கொண்டு வணங்கி வணங்குகிறேன்
@karthikraja6805
@karthikraja6805 7 ай бұрын
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 11 ай бұрын
🙏
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 11 ай бұрын
🙏🙏🙏
@ponnaijamanchula2717
@ponnaijamanchula2717 10 ай бұрын
குருஜி எனக்கு ஒரு கேள்வி சந்தோஷமாக ஒரு செயலுக்கு போன அங்கு மனசஞ்சலம் எற்படுவது போல் நிகழ்வு நடக்கின்றது
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 10 ай бұрын
ஆம் இது மிக உண்மையான தெளிவான பதிவாகும் மிக்க நன்றிகள் பல ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🐍🦅🙏
@malathimano5115
@malathimano5115 7 ай бұрын
Guru ji namba kita eruka thiramaya epadi veli konduvaruvathu.. Ennoda thirumai ennaney enaku theriyalayee..
@sangeetharaja9352
@sangeetharaja9352 11 ай бұрын
Thank you so much
@soundharyas6140
@soundharyas6140 5 ай бұрын
❤❤
@rudayakumar6574
@rudayakumar6574 9 ай бұрын
அருமை குருஜி குருவே நமஹா 🙏
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 11 ай бұрын
🙏🙏🙏 Wonderful kuruji Extraordinary explaining kuruve Thank you so very kuruji
@Rajam_rajam
@Rajam_rajam 11 ай бұрын
ஐயா நான் நம்பிக்கை வைத்தர்கள் எல்லாரும் என்னை ஏமாற்றுபவர்கள் என்னால் அந்த ஏமாற்றத்தில் இருந்து வெளியே வர முடியல குரு ஜி
@rrkokila
@rrkokila 11 ай бұрын
யார் மீதும் நம்பிக்கை வைக்காதே, நண்பரே
@rajoobhai4512
@rajoobhai4512 11 ай бұрын
நம்பிக்கை வைப்பது தப்பில்லை.ஆனால் ஒரு தடவை இரு தடவை பராவாயில்லை.ஏமற்று பட்டு கொண்டிருந்தால்.தவறு அங்கில்லை.நம்மிடம்தான் .முழுநம்பிக்கையையும் நம்மைபடைத்த இறைவனிடம் வையுங்கள்.அவர் ஏமற்றுகிறமாதிரி தெரியும்.ஆனால் திரும்பி ஒரு குறையும் இல்லாமால் பலமடங்காக மகிழ்ச்சியே வந்து சேரும்.
@EaswariG-g8t
@EaswariG-g8t 28 күн бұрын
​@@rajoobhai4512💯💯💯
@sivashankarisankari5034
@sivashankarisankari5034 9 ай бұрын
Very helpful to move in our life and truthful energy give us guruji
@gangakumarganga2575
@gangakumarganga2575 10 ай бұрын
அருமை ஐயா
@Kavitha-l5z
@Kavitha-l5z 6 ай бұрын
Thankyou appa😊
@yogan7266
@yogan7266 8 ай бұрын
iya sudharmam na enna iyya pls
@JeroladMary
@JeroladMary 11 ай бұрын
Thanks ❤🌹🌹🌹🙏🙏🙏
@ravichandranvel3222
@ravichandranvel3222 11 ай бұрын
அற்புதமான பேச்சு அருமையான எடுத்துக்காட்டு நன்றி.! . .நன்றி.! வணக்கம் .!.!
@t.santhoshp.thangaraj473
@t.santhoshp.thangaraj473 6 ай бұрын
Nice
@maniv7634
@maniv7634 11 ай бұрын
நன்றி குருஜி 💘💘💘
@kalpanasuresh4926
@kalpanasuresh4926 11 ай бұрын
Thank u guru ji
@madaswamymarimuthu6659
@madaswamymarimuthu6659 6 ай бұрын
❤ Nanri guru ji😂
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 10 ай бұрын
ஜி.அனைத்துமே.மனம் என்ன.பதிவு.செய்துள்ளதோ.அந்த.பதிவு..தான்அங்குஎன்ன.ரெக்கார்டு.அதுவேஅனைத்தும்.என்ன.பதிவு.பதிவுக்கு.முன்பயிற்ச்சி.வேண்டும்..அதற்கு.தயார்செய்..
@Shankarskp-e7s
@Shankarskp-e7s 11 ай бұрын
How u get this kind of luxury life?
@pa.manivasaham3785
@pa.manivasaham3785 11 ай бұрын
நன்றி குருஜி 🙏❤️
@varshinidhamotharan8135
@varshinidhamotharan8135 10 ай бұрын
அருமையான விளக்கம் குருஜி... மிக்க நன்றிங்க...
@rathika5363
@rathika5363 11 ай бұрын
🙏🙏
@thirdeyepk8706
@thirdeyepk8706 6 ай бұрын
❤❤❤❤
@kumarkumar-qy8rj
@kumarkumar-qy8rj 4 ай бұрын
Va nakam
@nrsdurai5185
@nrsdurai5185 10 ай бұрын
Gruiji sramem peaceful ji ❤
@Shankarskp-e7s
@Shankarskp-e7s 11 ай бұрын
Tell us ur answer?
@RaJa-gk3ru
@RaJa-gk3ru 11 ай бұрын
Thanks guruji
@mselvammadurai9176
@mselvammadurai9176 7 ай бұрын
அருமை👍
@natarajanayyachamy3354
@natarajanayyachamy3354 11 ай бұрын
என் மனது நல்லது பண்ணியும் பாதரு அய்யா
@sriranganathar5083
@sriranganathar5083 10 ай бұрын
ஐயா நன்றிங்க
@gowthamthangavel
@gowthamthangavel 10 ай бұрын
superb sir
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 10 ай бұрын
நன்றி குருஜி🙏🙏🙏,,,
@karthikarthik6545
@karthikarthik6545 10 ай бұрын
குருவே சரணம்
@prabhuprabhu415
@prabhuprabhu415 11 ай бұрын
Thank you guruji
@pavithrajayaprakash5722
@pavithrajayaprakash5722 11 ай бұрын
Thankyou appa
@ramramesh2272
@ramramesh2272 11 ай бұрын
Thank you guru ji
@vijaykrish8231
@vijaykrish8231 10 ай бұрын
நன்றி குருஜி ❤❤❤
@subhashinisubhashini9902
@subhashinisubhashini9902 11 ай бұрын
❤❤💯 unmai guruji 🎉
@parthibanp1484
@parthibanp1484 11 ай бұрын
❤❤❤ thank you
@Zubair-zz8mi
@Zubair-zz8mi 11 ай бұрын
Thanks guru ji
@venkadeshk7889
@venkadeshk7889 10 ай бұрын
❤😢
@francisruban2453
@francisruban2453 11 ай бұрын
🙏
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@786-Shan
@786-Shan 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@merchkarthik4207
@merchkarthik4207 11 ай бұрын
🙏
@shanmukram
@shanmukram 11 ай бұрын
@k.saravanantamil1317
@k.saravanantamil1317 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
@radhakannan7873
@radhakannan7873 11 ай бұрын
🙏🌹
@santhosh9373
@santhosh9373 10 ай бұрын
🥰❤❤❤❤❤🌹🙏
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17