மிகச் சிறந்த விளக்கம் பெற்றுக் கொண்டேன் நன்றி குருவின் ஆசிர்வாதம் என்றும் எங்களுக்கு வேண்டும் நமஸ்காரம்
@sarasamuthuraman35223 жыл бұрын
0ppppppppppppppppl
@sabarinathan1543 жыл бұрын
" இது போன்ற. பெரியோர்களின். கருத்துக்களின். பதிவுகள் மிகவும் வரவேற்க்கத்தக்கது. மிகவும் பயனுள்ளது. நம் அனைவருக்கும். வாழ்க வளமுடன்." " பாரத் மாதாக்கி ஜே "
@lakshmirani45803 жыл бұрын
Ģģğnnhńhñńññhģhńñ::: hj
@maransaraswathymaran76253 жыл бұрын
இந்துவாகப் பிறக்க மாதவம் செய்து இருக்க வேண்டும்.... நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyanaramandhuruvan70783 жыл бұрын
மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். மிக உபயோகமான ஒன்று. மிக நன்றி.
@samyvp38893 жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா நன்றி 🙏 நன்று நல்லது மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு
@rameshhope88652 жыл бұрын
எனது சரீரம் ஜனநிக்கப்பட்டது(பிறப்பு) இருந்து மதத்தில் ஆகவே என் மரணமும் என் சுவாமி ஶ்ரீ மண் நாராயணன் பொற்பாத திருவடியில் சரணாகதி ஆகவேண்டும் அதுவரை எனக்கு என்ன துயரம்,துன்பம் எதுவானாலும் சர்வமும் என் சுவாமி ஶ்ரீ மன் நாராயணன் செயல் என கண்ணீருடன் அடியேன்💐💐💐🙏🙏🙏👌🏼👌🏼👌🏼
@balamani68974 жыл бұрын
பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நயம்பட உரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா!
@venkatakrishnanramalingam6113 жыл бұрын
மாமா நமஸ்காரம் ,மிகவும்அருமையான பதிவு,எல்லோரும் பின்பற்ற ஆண்டவன் அருள்பரிய வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
@avs51674 жыл бұрын
Guru channel is doing a great job by uploading such great speakers' speech. Sastrigal is an authority in our scriptures , sastras & Sanskrit . Thanks very much
மிக அருமை ஐயா தர்மம் வழியில் நடக்க வேண்டும் என்று எண்ணம் வர வேண்டும்..உலக நலனுக்காக பாடு படுவது உண்மையான தர்மம் ஆகும்..தாய், தந்தை இருக்கும் போதும், இறந்த போதும் நம்முடைய கடமை ஆற்ற வேண்டும்..இதை தவறி, உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்..தினமும் உங்கள் தெருவில் வாழும் ஜீவராசிகளுக்கு உணவு வழங்கி அன்பை வெளிப்படுத்தலாம்..ரத்த தானம் செய்து உயிரை காப்பதலாம்..அடுத்த தலை முறைகளுக்கு தர்மம் பற்றி கூற வேண்டும்.. தன் கடமையை நன்றாக செய்பவனுக்கு இறைவன் மனதில் இடம் கிடைக்கும்
@porchelviramr44043 жыл бұрын
சிறப்பு ஐயா! உளமார்ந்த தலை தாழ்ந்த நன்றி ஐயா!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AnsariWahab-hb4zw3 жыл бұрын
Super sir I like your speech which is similar Islamic ways. thanks May Allah bless you and your family.
@kannank94273 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களது கருத்து மிகவும் அருமையாக இருக்கிறது மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏
@vmmuthukumar2163 жыл бұрын
Thanks & great full to your enlightement on the subject
@jothimuruganp85174 жыл бұрын
ஸ்ரீ ல ஸ்ரீ சாஸ்திரிகளுக்கு, தங்களின் கருத்துக்கள் சொல்ல துவங்கும் முன்னரே நமஸ்கரித்துக்கொள்கிறேன். "பெரியவாளுக்கு நமஸ்காரம்"
@giridharanloganathan3150 Жыл бұрын
Very useful
@manjusri1013 жыл бұрын
Excellent explanation sir
@balasubramaniank41053 жыл бұрын
Very useful message thanks mama
@KarthiKeyan-qx6fl3 жыл бұрын
மிக்க நன்றி சாமி...
@ramachandran4273 жыл бұрын
Unlike pottavargalukku enna therium?
@KarthiKeyan-qx6fl3 жыл бұрын
@@ramachandran427 மோட்சம் கிடைக்க, கலியுகம் தோசம் நீங்க நல்ல வழி கூறுங்கள் சாமி... கலியுகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தை பார்த்தால் வாழ பயமாக உள்ளது...
@nmsundararajan20963 жыл бұрын
@@ramachandran427 கவலை வேண்டாம் இறைவழிபாடு ஒன்றே கலி தோஷத்திற்கு மருந்து தவிரவும். . கடவுளை நம்பாத துஷ்டன் தண்டிக்கப்படுவான். கடவுளை நம்பும் துஷ்டன் திருத்தப்படு வான். கடவுளை நம்பாத ஸாது. தடுத்தாட்கொள்ளப்படுவான் கடவுளை நம்பும் ஸாது கடவுளே ஆவான்
@KannanKannan-vj3fd4 жыл бұрын
மனக்கட்டுப்பாடுடன் வைராக்யமாய் ஒழுக்கத்தை கடைபிடித்து இறைவனிடம் பக்தி செய்தே வாழனும்
@nmsundararajan20963 жыл бұрын
@@veda6028 ज्ञानाग्नि दग्ध कर्माणि भस्मसात् कुरुते तथा says Gitacharya कर्म is ritual ज्ञान is fire For the fire of intellect ritual is fuel without fuel there is no fire Karma Bhakti and Gyana are concurrent.Gyana is difficult to attain hence Bhakti Gitacharya also says don't neglect Karma (मां ते सङ्गगोस्तु अकर्मणि) If we assume that we have attained Gyana it is nothing but self deceit
@nmsundararajan20963 жыл бұрын
@@veda6028 It is only your opinion As I said earlier. If we assume we have achieved Gnana it is nothing but as self deceit
@vijendrarajendra69433 жыл бұрын
@@veda6028 LP
@udayarmanimaran62963 жыл бұрын
தற்போதுள்ள வேகமான உலக வாழ்க்கையில், இந்துவாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய "நீத்தார் கடன்கள்" பற்றிய விஷயங்களை விளக்கி கூறிய சாஸ்திரிகளுக்கு கோடி நமஸ்காரம்!
@Azhagusuryaa26963 жыл бұрын
Tomorrow my mom's thithi , this video pop up and in KZbin suggestion..
@krishnakc723 жыл бұрын
🙏🙏 உயிரோட்டம் மிக்கா அறிவுரை நான் அறிந்திராத சாஸ்திரம்களை உங்கள் மூலம் உயர்த்திய என் இறைவன் ஸ்ரீ ரங்கநாதனுக்கு நமஸ்காரம் 🙏 உங்களை நேரில் சந்திக்க விழைகிறேன் முகவரி அல்லது தொலைபேசி எண் தாருங்கள் பனிவுடன்
@radhakrishnanvasudevan48142 жыл бұрын
சுவாமிஜி உங்க பெற்றோர்ஆன்மா உங்களுடன் எவ்வளவு காலம் இருந்தாங்களோ அதைவிட அதிகாலம்இருக்க ஆசீர்வதிக்கவும் நீங்க தர்மஸ்தலா போய் வரவேண்டியசூழல் வருகிறது சிறியவன் ச
@r.sundararamanvedapuri58752 ай бұрын
Hari om. Thanks 🙏
@sampathkumar30184 жыл бұрын
ஸ்வாமி அருமையான தமிழ் ! தெளிவான வடமொழி ! நிறுத்தி நிதானமாக அழுத்தமாக உரைத்திருக்கிறீர்கள். நன்றி.
@prabhavathiprqsrinivas4413 жыл бұрын
Thunkyouvankkm🙏🙏🙏🙏🙏
@jayanthikannan93313 жыл бұрын
Very good explanation
@greatindian11683 жыл бұрын
என் அப்பாவின் இறந்த நட்சத்திரமும் என் அண்ணன் மகனின் பிறந்த நட்சத்திரமும் ஒன்றாக இருப்பதால் பெரிய அமாவாசை விரதம் மட்டுமே போதும் என்கிறார்கள்...இதனால் திதி கொடுப்பதில்லை, என் அப்பாவின் பழக்கவழக்கங்கள் அப்படியே என் அண்ணன் மகனிடம் உள்ளது🤔🤔🤔
Excellent. Please add some more details reg.the karma of the human beings.Really worthful.
@trbaskaranrao33073 жыл бұрын
Like to know about details of dharmaudhakam. Kindly explain
@keeransiva50623 жыл бұрын
தற்கொலை செய்யக்கூடாது. எவ்வளவு மிகக் கடினமான சூழ்நிலை வந்தாலும் அவற்றை சமாளித்தே வாழ வேண்டும். ஏனென்றால் அது மிகப்பெரிய பாவம். தற்கொலை செய்த பின்பு ஆவியாக இருக்கின்ற காலத்திலும் அந்த ஆவி துன்பம் அனுபவிக்கும். மறுஜென்மங்களிலும் துன்பம் அனுபவிக்கும். வாழுகின்றவர்கள் இறந்தவர்களுக்கு தம்முடைய கடமைகளை சரியாக தவறாது செய்ய வேண்டும். இறந்தவரின் ஆத்மாவை ஆழ்மனத் தியானத்தில் கண்களால் பார்ப்பது போல் பார்க்கலாம். இந்த ஐயா சொல்வது அனைத்தும் உண்மை.
@MuthuKumar-bd8qi3 жыл бұрын
Thank you Pandit
@lalithapriyas62373 жыл бұрын
Very clear uncle
@narasimhansrinivasan97094 жыл бұрын
Excellent explanation. Thanks.
@kamalabalaraman16983 жыл бұрын
அருமையான விளக்கம் ரொம்ப நன்றி ஐயா
@vilasinisrecipes36413 жыл бұрын
வணக்கம் சாமி ... மிக்க நன்றி.
@rajananantharaman42983 жыл бұрын
Dear friend.thank.you.for this clear duties of a human .esp youngsters regardless of who they are. Alas in some moderns.oldsters areill treated
@neelananth24473 жыл бұрын
Very nice
@sinnathambyluxmykanthan53513 жыл бұрын
yes , god is great. when are you go?
@lghari673 жыл бұрын
Useful information
@jeevaparthiban69753 жыл бұрын
Nandri Aiya
@radhanair68263 жыл бұрын
GOOD EXPLAIN GREAT SIR 👏👏👏👏👏
@lokeshkoverthanlokeshkover58973 жыл бұрын
thank you guruji .I want more imfortation for others
@rajendranchellaperumal25053 жыл бұрын
ஆஹா நல்ல தகவல் அருமை
@kr.pazhaniappan82583 жыл бұрын
Ayya very thanks my mother dead on 15.01.2020 so I will complete my mother shortcoming January so thanks ayya
@aryaanant57623 жыл бұрын
Please can you tell us how a house with only ladies can do these vishesha karyam
@mythiliarul96293 жыл бұрын
Piranthu silla mathathil iranthal enna seiyavendum ayya
@krishnamoorthyvaradarajanv89943 жыл бұрын
தமிழ்நாட்டின் அரசியலில் எத்தனை சாதி, கிண்டல், தெய்வ நிந்தனை, வட,தென் மொழி, பிராமண வெறுப்பு... இவைகளை சற்று நினைத்து, தன்நிலை அறிந்து, நீதி நூல், தர்மசாஸ்திரம் ஆகியவற்றை மதித்து, சான்றோர்களின் சொற்களை மதித்து நடக்க வேண்டும்...🙏🙏🙏🙏
@மனசேநீபேசு3 жыл бұрын
அதற்கு தான் தமிழ் நாடு அனுபவிக்கிறது
@mangalakumar31273 жыл бұрын
பிராமண துவேஷம் மனதை வாட்டுகிறது இறைவன் அவர்களுக்கு நல்ல புத்தி தரவேண்டும்
@santhiranisanthirani61953 жыл бұрын
நன்றி ஐயா, உங்கள்விளக்கங்கள் அருமை, பெற்றோர் இறந்தபோது வேறு நாடுகளில் பிள்ளைகள் வாழ்ந்தும்;இற்றைவரை பெற்றோரை நன்கு கவனித்து வந்தும்;அவர்களின் ஈமக்கிரியைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து போக அனுமதி கிடைக்காமல் இவர்களால் அந்த காரியங்களில் ஈடுபடமுடியாமல் போய் அருகே இருக்கும் பிள்ளைகள் தான் இறுதிக்காரியங்கள் எல்லாம் செய்தார்கள்;ஆனால் இற்றைவரை எல்லோருடைய நினைவுத்திதிகளையும்,அமாவாசை,பௌர்ணமித்திதிகளையும் தவறாது தாம் இருக்கும் இடத்திலே கடைப்பிடித்து வருகிறார்கள்;இதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா?என்று சற்றே விளக்கமாக உங்கள் அடுத்த பதிவிலே வெளியிடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,நன்றி
@duraimuthu1453 жыл бұрын
Ft
@Thuripandiyan3 жыл бұрын
Good message Sir
@aravindhsuriya94123 жыл бұрын
Ayya en amma engala vittu poitanga avangalukaga kandipa neenga solra nathiri engal kadamaiyai seikirom ungaluku nandri😭😭😭🙏🙏🙏
@susikalaanushan77883 жыл бұрын
Iyya en appa maraivuku ennal poga mudiyamal poividadhu...eni nan enna seiyya vendum enaku kulanthai kidaithu erunthadu maranam sri lankavilla
@roviragavan72512 жыл бұрын
Nandri guruji
@nadesanratnam77643 жыл бұрын
வணக்கம் ஐயா அவர்களே நன்றிகள் 🙏🤲🙏
@krithikakumaravel61094 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏🙏
@balasubramaniangovindasamy22083 жыл бұрын
Very good 😌😌🙂
@amuthavalli91752 жыл бұрын
Nanri iyaa 🙏🙏🙏🙏🙏
@rajalakshmisankaran42923 жыл бұрын
பெரியவர்களின் வாக்கில் நம்பிக்கையும், முன்னோர்களின் மேல் மரியாதை கலந்த அன்பும் இருப்பவர் கண்டிப்பாக சாஸ்த்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பார்கள்.
@krishnaswamyvs6163 жыл бұрын
Namaskaram to great scholar for enlighting on vedik rituals
@venkateshvenki83743 жыл бұрын
Super 👌👌👌
@NareshNaresh-fz1dx3 жыл бұрын
Naresh
@p.k.arumugam35923 жыл бұрын
சுவாமிகளுக்கு வணக்கம்.எனது ஐயா டிசம்பர்24 2021 5.30க்கு மேல் இறந்து அடைப்பு வரும் 26.6.21ல் முடிவதால் தீபம் ஏற்றியதை மேற்கொண்டு ஏன்தான் செய்வது? நிறைய சொல்கிறார்கள்.திருப்புவனம் செல்லலாமா.
@bhuvanamurthy18343 жыл бұрын
நன்றி மா மா
@nineteenmobile96843 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவா உன் செயல்
@AmbroseAmbrose-v6z10 ай бұрын
Swami.en.thankai.36 age unmarried .throad.canceril death aagivitar icu ward il.70 k.m appal but antha uyeeri aanmavai housekku alithuvara yenna seiyavendum aya
@ranijothy82353 жыл бұрын
அருமை.அய்யா
@shankarkrishnamoorthy60373 жыл бұрын
Namaskaram iyya.could not do annual prayers due to covid. what is the prayachittam for this iyya
@Vvsn65 Жыл бұрын
நமஸ்காரம், வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் அமாவாசை மாத பிறப்பு 11 மணிக்கோ அதான் பிறகோ இருக்கும்போது உத்யோக நிமித்தம் நோய் உபாதை காரணம் 8,8:30 க்கு செய்யலாமா? அது சரியா இப்படி நடக்கிறதே
@OhIndiapenne3 жыл бұрын
என் கணவரின் அத்தை குழந்தை கணவர் இல்லை corona வந்து ponathaal min சாம்பல் குடுவையில் இட்டு கடலில் கரைத்து விட்டனர்.. எங்கள் வீட்டில் பிறந்த பெண்.. அவர் வேறு மதத்தில் திருமணம் செய்து கொண்டார்... Ippothu 11 nal agirathu.. வீட்டில் தினமும் nivethanam vaithu vilaketri படத்துக்கு பூ வைக்கிறேன்.. வேறு என்ன செய்யட்டும்.. நாங்கள் எல்லோரும் corona வந்து வீட்டை விட்டு வெளியே போக முடியாம இருக்கோம்
@manikandanv72483 жыл бұрын
Very very very correct and nice speech
@sumithaganeshsumi18983 жыл бұрын
Vanakkam guru ji.thank u 🙏🙏🙏🙏💐💐
@sureshkumar46993 жыл бұрын
உண்மை ஐயா. நன்றி
@raj02april4 жыл бұрын
எது நடந்தாலும் நடக்கட்டும் . சர்வ வ்யாபியான இறைவனே துணை . எனக்குள்ளும் இருந்து என்னை கர்மம் செய்ய வைப்பவன் அந்த இறைவனே . பாவமும் புண்ணியமும் அவனுக்கே சொந்தம் என்று வாழ்ந்தால் விடுதலை நிச்சயம். நானே கடவுள் . கடவுளே நான் . இரண்டு என்று இல்லை . ஒன்றே ஒன்று என்பதே உண்மை . இரண்டு என்பதே மாயை
@sukanyasankar88974 жыл бұрын
0
@gunaguna25163 жыл бұрын
உங்களைப் தொடர்பு கொள்ளுவது எப்படி விலாசம் அல்லது தொலைபேசி கைபேசி அலைபேசி ஏதாவது ஒரு விவரங்கள் தருவீர்களா நன்றி
@vengatessanm2714 жыл бұрын
THANK YOU SAMI .Very useful DUtiies for us .WELCOME .