எனக்கு 65 ஆகிறது. எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். நான் பள்ளிப் பருவத்தில் அருகாமையில் இருந்த பெண்டிங் டென் நூலகத்தில் மதுரா விஜயம் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அந்த நூலைப் படித்ததின் தாக்கம் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டிய நூல். பெருமாளை காப்பாற்ற மூதாதையர்கள் அர்பணித்தது.உங்கள் பிரவசனம் கேட்டு கண்ணீர் வழிந்து கொண்டு இருக்கிறது. நரசிம்மபட்டாச்சார். கோதை மற்றும் ரங்கராஜ் பாண்டே என்ற ஆண்குழந்தையும் வடபத்திர சன்னதி நந்த வனத்தில் கிடைக்கப்பட்டதில் எங்கள் பாக்கியம்.அடியேன். ஆண்டாள் திருவடிகளே சரணம்.
@SuganthiVijayakumar-pt5pb19 күн бұрын
😊
@srinivasanvasan63n26 Жыл бұрын
நல்ல ரோல் மாடல் பாண்டே சார், வளரும் இளைஞர்களுக்கு
@k.dineshkannana.kesavarama7749 Жыл бұрын
கண்டிப்பாக ஸ்ரீரங்கத்தில் உயிர் விட்ட 12000 வைனவர்களுக்கும் வைகுண்டம் கிடைத்திருக்கும். ஓம் நமோ நாராயணாய🙏
@champakesavan5039 Жыл бұрын
🙏🙏
@vicckyviccky412811 ай бұрын
உண்மை 💯💯💯💯💯
@vanisaravana7796 Жыл бұрын
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா🙏🏻
@dilipvangal Жыл бұрын
அருமையான பேச்சு! ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல பேச்சு கேட்ட திருப்தி!!
@sairenur9768 Жыл бұрын
எங்களுக்கும் பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்தான். பக்கத்தில் வத்திராயிருப்பில் உள்ள அழகிய மணவாளப் பெருமாள் ஆதிமூர்த்தி, வனவாசம் செய்து கொண்டிருக்கிறார். பெருமாள் பார்வை பக்தர்கள்மேல் விழுந்து, பக்தர்கள் பெருமாளைத் தரிசிக்க அருளவேண்டும். இப்படி இன்னும் எத்தனை ஆலயங்களோ! தங்கள் சேனலில் ஒரு விழிப்புணர்வு சீரீஸ் தயாரித்து வழங்கக் கோருகிறேன் பாண்டேஜி.
@Radhachandrasekaran Жыл бұрын
Excellent speech learnt and heard so ,, many things
தெளிவான , இனிமையான ஆன்மிக சொற்பொழிவு. நல் வாழ்த்துக்கள்.
@chuttipayannivi9220 Жыл бұрын
Hinduism very proud
@lakshmivenkatrangan129 Жыл бұрын
திரு ரங்கராஜ் பாண்டேயின் மற்றொரு பரிமாணம் சூப்பர் சர்ப்ரைஸ்...சிறு வருத்தம்,கொஞ்சம் சம்ஸ்கிருத ஞானத்தை வளர்த்துக்கலாமே,எழுத்துக்கள் உச்சரிப்பு சரியாக இல்லை
@hemamaliniarulazhagan9332 Жыл бұрын
அற்புதமான உரைவீச்சு👌👌👌
@narayanaswamyshankaran8856 Жыл бұрын
வாழ்க பாண்டே பல்லாண்டு பல நற்செல்வங்களுடன் இது என் நன்றிக்கடன் வாழ்த்து
@orbekv Жыл бұрын
Thank u for uploading this video. பாண்டே அவர்களின் மற்றொரு வசீகரமான முகம் அறிமுகம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
@rajathisrinivasan1364 Жыл бұрын
என்குருநாதர் பாலா அவர்களை அடிக்கடி சந்திப்பேன்.அப்போது ஒருமுறை என் முதுகில் அறைந்தார்.ஆனா என் பாவகர்மா எதுக்கும் என்னை ஆன்மீகத்தில் உயர்த்தவில்லை.
@thirucreations292 Жыл бұрын
தேசமும் தெய்வீகம் ஆன்மீகம் உன்னதமும் ஆம் உண்மை உள்ளபடி ஏற்கிறேன் 🌺
@venkatajalapathyn4450 Жыл бұрын
யாரை யோ நீர் பெருந்த கை ஈ ர் ,வாழ்க நீ எம்மான்.....
@subramaniyapillai3371 Жыл бұрын
Nantri baram matma Unmai
@shobanaramesh9667 Жыл бұрын
Guruji rangarajji is emerging 😊
@palanivelparimalanathan7718 Жыл бұрын
என்னுடைய இறை தேடலுக்குமூல காரணம் பாலகுமாரன்
@sivagamisomasundaram2238 Жыл бұрын
இந்த உரையைக் கேட்கும் பொழுது என்னையே நான் பார்ப்பது போல் உள்ளது, நான் முருக பக்தி எனக்கு எல்லாமே முருகன் குருவே முருகன் திருச்செந்தூர் முருகன் வந்து குரு அவரை மட்டுமே இதனால் வரை குருவாக ஏற்றிருந்தேன் பலரை என் சிந்தையில் கொண்டு வந்த பொழுதும் அவர்களை என்னால் குருவாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை என் மனம் எவர் ஒருவரையும் நிராகரித்து வந்தது. சமீப காலமாக என் எனக்கு ஒருவரை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது அதுவும் காலத்தின் கையில் மட்டுமே உள்ளது. அந்த சிவனை மனதில் நினைத்து விட்டால் எல்லாம் மாயமாகி போகிறது. அவனை விண்ணுக்கும் மண்ணுக்கும் அளவுகோலே இல்லாத ஒருவனாக பார்க்கிறேன் ..எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட்டேன் அண்ணா நீ எது நினைத்தாலும் அது என்னிடம் சேரும்படி அவன் பார்த்துக் கொள்கிறான் அது எனக்கு தேவை என்று ஒன்றாக இருந்தால் மட்டுமே அதுவும் நடக்கும். மற்றவற்றிற்கு அவன் இடம் கொடுத்ததே இல்லை. காலம் காலம்தான் காலம் அதுவே அனைத்தையும் நிர்ணயிக்கும். என் மாமனாருக்கு அறிமுகவன் ஆனவர்தான் ராம்குமார் சுரத்குமார் எனக்குத் தெரிந்தவரையில் அவரை விசிறி சாமியார் என்று கூறி இருப்பதாக ஞாபகம். அவர் யார் சென்றாலும் வேந்தன்பட்டியைச் சேர்ந்த இயற்பகை எப்படி இருக்கிறார் என்று கேட்பதாக அறிந்திருந்தேன். என் மாமனார் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை எங்களிடத்தில் பகிர்ந்து கொண்டது இல்லை. பல ஊர்களுக்கு பிரயாணம் செய்துள்ளார்கள் பல இடங்களில் தான தர்மங்களும் செய்து இருந்தார்கள். குடும்பத்தார் ஒருவரும் அறிந்ததில்லை. சிலவற்றை மட்டுமே கேள்வி பட்டுள்ளேன். நீங்கள் கூறுவதை கேட்க எனக்கு ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு வருகிறது .
@ambulurengarajan9901 Жыл бұрын
பாண்டேஜி வாழ்க வளமுடன்
@chandrasekar8295 Жыл бұрын
I love you Pandey sir.... your patriotism and cultural and traditional knowledge is very inspiring. I'm proud to be your follower. RamKrishna Hari....
@Ravi-xp5xl Жыл бұрын
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சனாதன தர்மத்தை சேர்ந்தவர்கள் பிறகு சில சடங்குகளை செய்து மாற்று மாதமாக மாறுகிறார்கள்.
@vengat517811 ай бұрын
Rangaraj Pandey, Dushyanth sridhar Dr. Venkatesh are the need-of- the- hour greats, to take our Sanathana dharmam to the next generation... ❤🙏
@vijayasrinivasan8924 Жыл бұрын
ரொம்ப நல்ல pravachanam. புது மாதிரியாக இருக்கிறது. ஏன் கடைசியில் politics வாசனை அடிக்கிறது?
@kmakesh201628 күн бұрын
கோவில்களைக் காக்க சனாதன தர்மம் காக்க
@pveluswamycpalaniswamy9046 Жыл бұрын
Panda is very greatest man❤❤❤❤❤❤
@mohanasundarama3940 Жыл бұрын
Jai Hind Jai sri Ram ❤
@harishankarb8121 Жыл бұрын
திருவரங்கன் உலா கதையை யாராவது சினிமா வாக எடுத்து வெளியிட்டால் இந்துக்களுக்கு சொரணை வரலாம்
@JayaLakshmi-jq5gg3 күн бұрын
எதை சினிமாவாக எடுத்தாலும் அதை மாற்றித். திரித்து அசிங்கப்படுத்தித்தான் எடுப்பார்கள்.
@gopalankuttyezhuthachan8953 Жыл бұрын
Super and content speech,but don't know how many think about deeply and proud of it in our country.Pray God to bless you with good health , happiness and long life to do good service.🙏🙌
@chuttipayannivi9220 Жыл бұрын
தங்களின் தேசமும் தெய்வீகமும் கேட்டால் பற்றற்று போவது போல உள்ளது.....
@RAJA...JAIHIND.9 күн бұрын
அருமை போட்டி ஆன்மிக பாண்டே ஜீ மற்றும் அரசியல் ஜேர்நளிஸ்ட் பாண்டே அவர்களுக்கும் தான்...... வாழ்க வளமுடன்
@rameshn6960 Жыл бұрын
Pandey you are blessed. 🎉
@orathurswapnavarahi9 ай бұрын
Absolutely
@palaniappanarunachalam522 Жыл бұрын
கோவிலுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி இது.ஆகவே இது ஆன்மீக பூமிதான். 12000 வைணவர்கள் தங்கள் தலைகொடுத்து சீரங்கத்தை காத்த பூமி. இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும் இது ஆன்மீக பூமி என்பதற்கு.
@sabapathyshivan5926 Жыл бұрын
Very nice Prasangam by Mr. Pande. A new Avathar by Mr. Pande. Hats off to you
@mallak3453 ай бұрын
அருமையிலும்அருமை. எளிமை👌🙏🙏
@palanivelparimalanathan7718 Жыл бұрын
ஆளை மயக்கும் கதைகளில் இருந்து ஆன்மா தேடலுக்கு அழைத்து சென்றவர் பாலகுமாரன் அவர்கள்
@forumshelp Жыл бұрын
One of the best of Pandey's speeches. Awesome.
@sreemeenatchi7133 Жыл бұрын
It is our great forefathers sacrifice we are enjoying our rights and independent
@GoodFriendHelpsYou Жыл бұрын
Vanakkam and valuable time
@chuttipayannivi9220 Жыл бұрын
Anna u know one thing I am addicted to your voice....daily daily 365 days I want to watch and hear ur voice...i subscribed only chanakya....
@palaniappanarunachalam522 Жыл бұрын
படை வீரர்கள் நமக்காக போராடுகிறார்கள். அவர்களுமக்காக போராடவில்லை.அவர்களும் நல்ல வீரர்களே.
@ravanasamudramdorai2695 Жыл бұрын
My heart melts in thankful gratitude to those who laid their lives for the sake of this diivya desam.
@rajarajanj7023 Жыл бұрын
Yogi ram surat kumar Yogi ram suratkumar Yogi ram suratkumar Jaya guru Raya
@shantivasan7988 Жыл бұрын
Thank you very much Mr.Pandey. Well explained. Impressive and informative speech. Bless you as a senior citizen. Lord Krishna bless you.
@garsamy-ms1gv Жыл бұрын
மிகமிக அற்ப்புதமான இந்த கலாடசேபத்தை தந்த திரு ரங்கராஜ் பாண்டே அவர்களை எப்படி வாழ்துவது என்றே முடியவில்லை கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் வாரியார் சுவாமிகளின் சொற்பொலிவை கேட்டது போல ஒரு பிரமிப்பாக இருந்தது. அடியேனுக்கு வாரியார் சுவாமிகளின் சொற்போலிவை கேட்கும் வாய்பு ஒருமுரை கிடைக்கப்பெற்றேன் மீண்டும் நமக்கும் இப்படிப்பட்ட இறை சொற்பொலிவாளர்கள் வெளியே வந்து இந்திய பூமியை காக்கும் கடமையை ஏற்ப்பது என்பது மனதிற்கு மகிழ்சியாக உள்ளது.
@maha-cx1rd Жыл бұрын
Awesome mixture of spiritual and desh bakthi discourse, mr. Pandey 🎉 nice to hear
@Malarvnnan-nl3rr Жыл бұрын
Jai shree Ram ji ❤🎉🎉🎉🎉🎉🎉❤
@seethalakshmiravichandran7131 Жыл бұрын
ராம் ராம் ராம் ராம்
@vrchandran200019 күн бұрын
Pande Ji... Hare Krishna
@rameshn6960 Жыл бұрын
All Indian should watch.
@ksvijayabaskar Жыл бұрын
I was blessed to have Darshan of Sri Yogi Ramsurathkumar ji on more than one occasions... at close quarters .
@gokulj7299 Жыл бұрын
அண்ணனின் இளமையில் தடமாறிய வாழ்க்கை.கடவுள் அருளால் உலகம் உய்ய ஒரு மனிதனாக மாற்றி வைத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் அண்ணே.
@sairenur9768 Жыл бұрын
ரங்கராஜ் பாண்டே ப்ரவசனம் எப்படி இருந்தது? அருமையாக இருந்தது தம்பி. பல அரிய விஷயங்கள் அறிந்தோம்.
@nradhakrishnan3717 Жыл бұрын
A totally different dimension of Pandey .. appreciated very much..,🙏🙏
@sivanatarajan5962 күн бұрын
Hats off to you Pandey ji
@gopykrishna7831 Жыл бұрын
Rangaraj fan club villupuram 🎉
@fortune3pm Жыл бұрын
Sir you have to do this kind of parayanam other than political works also, totally impressed
@saravananarumugam2556 Жыл бұрын
மிகப்பெரிய தொண்டு 🙏🙏🙏🙏🙏
@santhanamganesh6708 Жыл бұрын
Pandeyji versatile genius
@subramaniankrishnamurthy31 Жыл бұрын
Excellent Pandeji
@saffrondominic4585 Жыл бұрын
A thought provoking talk - youth will benefit from such talk
@arund582 Жыл бұрын
Best wishet
@AshokKumar-yp8to Жыл бұрын
உங்க சமூகத்தின் ஆட்கள் இந்த நாட்டில் குறைந்து போனதால்தான் இந்த நாட்டுக்கு மிக பெரிய இழப்பு தான்
🙏👌🙏👍👏🏾👍🙏🙏THE BEST, SUPERB SPEECH OF RANGARAJ PANDEY JI. TOTALLY LOVED IT 👌👏🏾👌👏🏾👌👏🏾
@sairenur9768 Жыл бұрын
ஸ்தவ்ய ஸ்தவப்ரிய ஸ்தோத்ரம் ஸ்துதி ஸ்தோதாரண ப்ரிய:
@venkatr7 Жыл бұрын
Great going 🎉🎉
@dhanalakshmiiyer231728 күн бұрын
அருமை அருமை
@venkatr7 Жыл бұрын
Congratulations 👍
@subramaniansuresh4186 Жыл бұрын
Dear Pandey,new type of pravachan, please continue Hari om namo narayana
@banuprasad8197 Жыл бұрын
Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namo narayanaya hara hara sankara jaya jaya sankara vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala
@krishnamurthiramachandran2432 Жыл бұрын
Vanaprastham is next stage to grahastha dharmam, to aim at sanyasam!!!!
@sreemeenatchi7133 Жыл бұрын
Excellent excemplary for patriotism
@arucfp4 күн бұрын
Wovv I was driving from Madurai to Turicorin.. thanks to this video my travel was very short and very informative…..
@nsundarsrinivas9 Жыл бұрын
Very impressive and immersive speech sir 🎉
@premasrinivasan7229 Жыл бұрын
Pande long live blessings
@bhavaniv9723 Жыл бұрын
Your upbringing is evident 🎉
@gomathivenkataraman163811 ай бұрын
In our family we all ur fans. By this speech we are not disappointed. Our Pranams.
@sjanaki5025 Жыл бұрын
Hari Om Namasthe Awesome Pravachanam by Shri Rangaraj Pandey ji🙏🏻