Guruji Conference - உலகத் தமிழ் ஜோதிடர்கள் மஹாஜன சபை 9வது ஜோதிட மாநாடு பகுதி - 5

  Рет қаралды 80,148

GURUJI TV

GURUJI TV

2 жыл бұрын

உலகத் தமிழ் ஜோதிடர்கள் மஹாஜன சபை 9வது ஜோதிட மாநாடு இடம்: ஸ்ரீராகவேந்திரா சபா மந்த்ரா -ஸ்ரீரங்கம். பகுதி - 5
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ www.blogger.com/blog/posts/75...
Website ➤ www.adityaguruji.in/wp-admin/...
Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ instagram.com/
Twitter ➤ / adhithyaguruji
Aditya Guruji App ➤
Android Phone ➤ play.google.com/store/apps/de...
I Phone ➤ adityagurujiapp.in/
#Adithyaguruji#Guruji premium videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Пікірлер: 118
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
மாநாட்டில் ஜோதிட தகவல்கள் எவ்வளவு கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் எங்கும் கிடைக்காது ஜிகே ஐயாவின் பேச்சு அற்புதம் அமிர்தம்
@cryptowallet688
@cryptowallet688 2 жыл бұрын
ஏன் ஆதித்ய குருஜீ உங்களின் கட்டுரைகளை படிக்க சொல்கிறார் என்று இன்று தெரிகிறது.
@prajanlkr9362
@prajanlkr9362 2 жыл бұрын
இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி வளர்ந்துவரும் சோதிடர்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கி வரும் ஐயா ஆதித்ய குருஜி அவர்கள் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறோம்.. நன்றி ஐயா.. உங்கள் இந்த ஜோதிடப் பணி சிறக்கட்டும்..
@karthi9019
@karthi9019 2 жыл бұрын
குருஜி ஐயா மிக மிக அருமையான மாநாடு இரண்டு நாட்கள் தங்களுடன் இருந்தவிட்டு தற்போது பிரிந்து செல்வது என் மனது சற்று கடினமாக இருக்கு அனைவரும் 2 நாட்கள் ஒரே குடும்பம் போல் இருந்து தற்போது பிரிந்து செல்லும் போது மனம் சற்று கடினமாக உள்ளன ஐயா...
@sundarsingh_11
@sundarsingh_11 2 жыл бұрын
Bro மாநாடுல உங்கள பாக்க Miss பண்ணிட்டேன்...
@karthi9019
@karthi9019 2 жыл бұрын
@@sundarsingh_11 அங்க தான் இருந்தேன் bro ....பார்க்கலாம் அடுத்த மாநாடில் நன்றி
@alanmano2221
@alanmano2221 2 жыл бұрын
ஆதித்ய குருஜியிடம் ஆசி அவருடைய புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்கியது என் செல்லை வாங்கி அவரே செல்ஃபி எடுத்தது.அருமையான தருணங்கள் .அவருக்கு அருகில் நான் (ஸாரி ) நாங்கள் சுபத்துவம் அடைந்ததாக உணர்கிறோம். நன்றி குருஜி
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 2 жыл бұрын
ஜோதிட ரீதியாக முக்தி அடைந்த குரு GK ஐயா வாழ்க
@csubbiah1055
@csubbiah1055 2 жыл бұрын
அன்பின் ஐயா வணக்கம். முக்தி என்பதற்க்கு பதிலாக சித்தி என்ற பதத்தை உபயோகிக்கலாம். சித்திகள் உலகோர் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும். நன்றி ஐயா. ஐயா G.K.குருஜி சகல ஆரோக்கியங்களுடன் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 2 жыл бұрын
@@csubbiah1055 adhane
@murugesanabinaya7500
@murugesanabinaya7500 2 жыл бұрын
இறையருள்&குருவருளோடு சொல்கிறேன் இன்னும் 3ஆண்டுகளில் நானும் அந்த மாநாட்டில் மேடையில் இருப்பேன் நல்ல ஜோதிடனாக...
@velmurugancommerce5114
@velmurugancommerce5114 2 жыл бұрын
மிக மிக சிறந்த தரமான மாநாடு
@jramesh9352
@jramesh9352 2 жыл бұрын
அடுத்த மாநாடு அன்னை மீனாட்சியின் மதுரையில் நடத்துங்கள் ஐயா🔯🙏
@dwarakvasudev4384
@dwarakvasudev4384 2 жыл бұрын
என்னோட கோரிக்கையும் இது தான்
@ensamayal6537
@ensamayal6537 2 жыл бұрын
G.k ஐய்யா வந்திருக்கீங்களா?உங்களையே மனம் தேடுகிறது உங்கள் கருத்துக்களை கேட்க!🙏💚
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
ஜி கே ஐயா.. அவர்கள் ஜோதிடத்தில் லக்கினமும் சந்திரனையும் போல் உயிரோட்டமாக உணர்வுகளை வெளிப்படுத்தி வாழ்கிறார்..
@hprasad161
@hprasad161 2 жыл бұрын
Beautiful ! Proud to be GK Ayyas student ! He is a Legend indeed ! Sadar Pranaams 🙏🙏🙏
@zillzill5715
@zillzill5715 2 жыл бұрын
குடும்ப விழா நிகழ்ச்சி போல... மகிழ்ச்சியாக உணர்கிறேன்
@manjukrishna5105
@manjukrishna5105 2 жыл бұрын
ஆதிபத்ய நன்மைகளை காரக துன்பங்களோடு தருவார்
@kalaiyarasijayakumar369
@kalaiyarasijayakumar369 2 жыл бұрын
GK Ayya the Mass🎉🎉🎉🎉💥💥💥💥💥💥 Legend.....
@Vishalgaming1807
@Vishalgaming1807 Жыл бұрын
சூப்பர் ஜி.கே ஐயா
@sujatharangarajan8455
@sujatharangarajan8455 2 жыл бұрын
Excellent. Thx for sharing
@deepthadeepu2537
@deepthadeepu2537 2 жыл бұрын
Vanakam guruji this 9th manadu is really excellent. Thank you for uploading this video in KZbin. Thank you somuch guruji. 🙏 👌👌👌👌👏👏🙏🙏🙏🙏🙏
@MOHAN137-
@MOHAN137- 2 жыл бұрын
அனைவருக்கும் நன்றி குருவே 🙏
@Mohanasundharam
@Mohanasundharam Жыл бұрын
குருவே சரணம் 🙏
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd 2 жыл бұрын
Very informative guruji thanks a lot
@sundareshkuchipudi
@sundareshkuchipudi 2 жыл бұрын
Aditya Guruji, Selvi Sir, G.K.Ayyar Sir, Dilip Kumar Sir & All Other Astrologers, A Big 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 To All Of You. Very Nice
@sundarsingh_11
@sundarsingh_11 2 жыл бұрын
Dilip Kumar ji Hats off for your research..wow great 💌🙏🌠
@sguru6029
@sguru6029 2 жыл бұрын
அருமை அண்ணா நன்றி நன்றி நன்றி
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 2 жыл бұрын
very informative spech of g.k.iyya .tq sir.
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 2 жыл бұрын
lalitha
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
பல ஜோதிட நுணுக்கங்களை இன்று கற்று தந்த குருவுக்கு மிக்க நன்றி👌🙏👍
@nagarajans3729
@nagarajans3729 2 жыл бұрын
ஜோதிடத்தை விரும்பி முழு ஈடுபாட்டுடன் அந்த ஞானத்தை பெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். ஜிகே ஐயா பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அவர் பேச்சை இப்போது தான் கேட்கும் சூழல் வந்தது. அவர் மீது எனக்கு பக்தி உண்டு, அதே சமயம் அவர் கருத்துகளோடு ஒன்ற முடியவில்லை. என் ஜாதகத்தில் சூரியன் துலாத்தில் 27° ல் சுக்கிரனை 3°க்குள் அஸ்தங்கம் செய்து வேறு கிரக தொடர்புகள் இல்லாமல் இருக்கிறார். ஆனால் என் தந்தை இருந்த வரை அவர் இருக்கும் இடத்தில் இருப்பதைக் கூட நான் விரும்பவில்லை, பயம் மற்றும் வெறுப்பு மட்டுமே இருந்தது. ஜிகே ஐயா ஸ்டாம்ப் படி, லக்னத்தில் சூரியன் இருந்தால் தந்தையை மிக பிடிக்கும் என்று கூறுகிறார். எனக்கு அப்படி இல்லையே? நான் குரு ஆதித்ய குருஜி அவர்களை பின்பற்றும் நபர், அவரின் நேரடி மாணவர் இல்லை, ஏகலைவன் போல அவரின் வீடியோக்கள் மட்டும் பார்த்து கற்றுக் கொள்ளும் எளியன். அவரின் சுபத்துவ பாவத்துவ விதிப்படி, சூரியன் நீச்சமாகி(27° என்பதால் நீச்சம் இல்லை, ஆயினும் துலாத்தில் இருப்பது வலு குறைவுதானே) 9ம் வீட்டை சனி பார்த்து, 9ம் அதிபதி புதன் 9க்கு 6ல் மறைந்து இருக்கும் அமைப்பில் இருப்பதால் எனக்கு என் தந்தையை பிடிக்கவில்லை மற்றும் அவர் என் 15 வயதில் ராகு/சனி தசாபுத்தியில்(ராகு+சனி 10° வித்தியாசத்தில் இணைவு) காலமானார். சூரியன் சுபத்துவமாக இருந்ததாலும், 9ம் அதிபதி புதன் குரு சுக்கிரன் தொடர்பில் அதிக சுபத்துவம் என்பதாலும் என் தந்தை செல்வந்தராக காவல்துறை அதிகாரியாக இருந்தார். ஆதித்ய குருஜி அவர்கள் வழிமுறைகளை பொருத்தி பார்க்க முடிந்த என்னால் ஜிகே ஐயா அவர்கள் கருத்தை அப்படி பொருத்தி பார்க்க முடியவில்லையே. இரு குருவையும் நான் தராசில் நிறுத்து பார்ப்பதற்காக இதை கேட்கவில்லை. என் புரிதலுக்காக கேட்கிறேன் சகோதரி. ஒரு விதியை மட்டும் அதாவது லக்னத்தில் சூரியன் என்பதை மட்டும் வைத்து இது இப்படித்தான் என்று கூறுவது சரியானதா? எனக்கு ஏன் அப்படி இல்லை?
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
@@nagarajans3729 ஒரு விதியை மட்டும் வைத்து பலன் எடுப்பது சரியாக வராது தான்.. சூரியன் 6க்குடையவர் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்.. 9ஆம் அதிபதி தன் வீட்டிற்கு 6ல் மறைகிறார்.. அனைத்தையும் பார்த்தால் தான் பலன் சரியாக வருகிறது. பொதுப் பலன் பொருந்தி வருவதில்லை. தம்பி உங்க தந்தையின் ஆசீர்வாதம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்⭐💐உங்களுக்கு அனைத்து பாக்கியங்களும் கிடைக்க வாழ்த்துக்கள்👍💐
@nagarajans3729
@nagarajans3729 2 жыл бұрын
@@umasaravanan3843 நன்றி சகோதரி.
@gvasudevajodhidarfacebooks890
@gvasudevajodhidarfacebooks890 2 жыл бұрын
அருமை குரு ஜீ நல்ல விளக்கம்
@kannankannan-rp5gy
@kannankannan-rp5gy 2 жыл бұрын
Thanks gk ayya And guruji ayya
@arunprasad3195
@arunprasad3195 2 жыл бұрын
நன்றி குருஜி
@arunprasad3195
@arunprasad3195 2 жыл бұрын
Thanks guruji 🙏
@jramesh9352
@jramesh9352 2 жыл бұрын
அடுத்த மாநாடு மதுரையில் நடத்துங்கள் ஐயா🙏🔯🙏
@smartsadham
@smartsadham 2 жыл бұрын
Vera level aditya guruji valaga palandu
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd 2 жыл бұрын
Feeling blessed
@gandhimathid2368
@gandhimathid2368 2 жыл бұрын
ஜிகே ஐயா அவர்கள் பெரிய மாமனிதர்
@nareshkumarkumar9001
@nareshkumarkumar9001 2 жыл бұрын
We need that data base for our studies. Upload that in online Great Mr. GK sir. Will be very useful.
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
Super 💐🌹👍
@AshokKumar-qu9dg
@AshokKumar-qu9dg 2 жыл бұрын
Vaazhga ungal narpani
@Mazhai
@Mazhai 2 жыл бұрын
அருமையான கருத்தரங்கம்,குருஜி, ஜி கே அய்யா,திலிப் குமார் அய்யா.நல்ல தரமான தொகுப்பு.. What a wonderful list of guests. And topics! My best wishes for many more such programs! Only 2 person missing is pandit vijay with mundane astrology topic.. And astro chinnaraj ayya
@sankarns1325
@sankarns1325 2 жыл бұрын
6.
@essakkiessakki234
@essakkiessakki234 2 жыл бұрын
வணக்கம் குருஜி அண்ணா. வாழ்க வளமுடன். 🙏💐
@paranthamanvssuper1094
@paranthamanvssuper1094 2 жыл бұрын
Super Guruji vanakam 🙏🙏🙏🙏🙏
@dhanoshs583
@dhanoshs583 2 жыл бұрын
GK ayya the mass
@karthicks5807
@karthicks5807 2 жыл бұрын
Super 👌👌👍👍👍💞💞❤️❤️❣️❣️❣️sir
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
நன்றி சார்
@smartsadham
@smartsadham 2 жыл бұрын
Vera level vera level
@douglasblacks3963
@douglasblacks3963 2 жыл бұрын
வணக்கம் குருஜி சாதாரண மனிதர்களின் எதிர்காலம் வாழ்வியல் பற்றிய பயத்திற்கு நம்பிக்கை துளிர்க்க தைரியம் ஊட்ட மனதை ஆசுவாசப் படுத்த கடவுளுக்கு அடுத்து ஜோதிடர்களை தான் நாடுவோம் இங்கே இத்தனை ஜோதிடர்களை ஒருங்கே பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கின்றது வாழ்க உங்கள் பணியும் வழியும் ❤️🙏🙏🙏
@dharmandharman8497
@dharmandharman8497 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@meenusunder3018
@meenusunder3018 2 жыл бұрын
Dilip kumar sir வணக்கம் 🙏🙏🙏🙏👏👏👍
@kamalakannank3128
@kamalakannank3128 2 жыл бұрын
ஜிகே ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐயா நீங்கள் கூறியது போல் எனக்கு சனி திசையில் ராகு புத்தியில் ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும் போது வேலையை முற்றிலுமாக இழந்து வீட்டில் இருக்கிறேன் நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை
@smartsadham
@smartsadham 2 жыл бұрын
Nala payanilgaluku sernthathu
@indumathisambath4293
@indumathisambath4293 2 жыл бұрын
Gk speech super
@tamizhsen2045
@tamizhsen2045 2 жыл бұрын
குருஜி, GK அய்யா (modern day பராசரர் ), Dilip sir, எதார்த்த ஜோதிடர் Shelvi and Gopu sir அனைவருக்கும் நன்றி
@palanisamytalks
@palanisamytalks 2 жыл бұрын
GK Ayya is great legend
@sakunthalar5537
@sakunthalar5537 2 жыл бұрын
Super gk
@meenusunder3018
@meenusunder3018 2 жыл бұрын
Sani solla koocha படும் தொழில் தருவார் மேலும் avayoga தசை விதவிதமான தொழில் வரும்...குருஜி கேட்ட கேள்விக்கு உடனே பதில் கொடுத்தேன் குருஜி!!
@vaasugastrokpm9792
@vaasugastrokpm9792 2 жыл бұрын
வணக்கம். குருஜி
@vijayalakshmi8324
@vijayalakshmi8324 2 жыл бұрын
Dear Guruji, can you add this question also to your bag of questions, please. When husband & wife have sani & mars dasa at a time what will happen? Is it same as sani and Mars in straight opposite rasi. How to make peace at that time?
@smartsadham
@smartsadham 2 жыл бұрын
Kavi superrrrrrrrrrrr
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
G.k.iyya is equal to g.k. iyya, என்ன ஒரு அடக்கமான பேச்சு, thank you so much guruji
@sumathinagulan3622
@sumathinagulan3622 2 жыл бұрын
Vannakam guruji, Enathu magalukku ayul banggam irukkuu, putra thosam endrulaam solgirargal. Unggalai thavira veruyaarum thulliyamah sollemudiyathu. Enn magalukku aayul eppadi irukku , kalyanam , putra bagiyam eppadi endru konjum paarunggal guruji. Jananii , 2 june 2018, 2.36pm, serdang, selangor, Malaysia. Aayul karagan sani, santhiran nodu seyarkai, sukran paarvaiyil irukirar. Mikka nandri guruji, vaalga valamudan
@meenusunder3018
@meenusunder3018 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏👏👍
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
நன்றி
@narayananhari1751
@narayananhari1751 2 жыл бұрын
ஆதியகுருஜிவணக்கம் 9_வதுமரநரடுசூப்பர
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
மா நாடு
@marx407
@marx407 2 жыл бұрын
Fascinating 8. Was really good.
@venkittaramanujamn5590
@venkittaramanujamn5590 2 жыл бұрын
மாநாடு சூப்பர் குருவே
@aathiselvalakshimimahal3559
@aathiselvalakshimimahal3559 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Priya-vi3mh
@Priya-vi3mh 2 жыл бұрын
Guruji I know one couple got 8th 12 th house subathuva but their son horoscope not subathuva. But they settled in abroad.least percentage people who haven't got 8 th 12 th subathuva also settled in foreign countries
@umasubbulakshmi988
@umasubbulakshmi988 2 жыл бұрын
May be his 9th house Sara rasi..9th lord aatchi.
@bagheeradhan1335
@bagheeradhan1335 2 жыл бұрын
திருகுருஜீஅவர்களின்உண்மையானவெளிபாபாடுகளுக்குதலைவணங்குகிறேன்.
@nithikasn
@nithikasn 2 жыл бұрын
ஆகச்சிறந்த மாநாடு
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 2 жыл бұрын
Ennota guru GK ayyavin pechai kettale namakum pudhunarchi vandutudu enna oru ganam (adithya gurugi ayyavukum nandri)poramai ellatha nalla manithar
@nagarajans3729
@nagarajans3729 2 жыл бұрын
ஜோதிடத்தை விரும்பி முழு ஈடுபாட்டுடன் அந்த ஞானத்தை பெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். ஜிகே ஐயா பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அவர் பேச்சை இப்போது தான் கேட்கும் சூழல் வந்தது. அவர் மீது எனக்கு பக்தி உண்டு, அதே சமயம் அவர் கருத்துகளோடு ஒன்ற முடியவில்லை. என் ஜாதகத்தில் சூரியன் துலாத்தில் 27° ல் சுக்கிரனை 3°க்குள் அஸ்தங்கம் செய்து வேறு கிரக தொடர்புகள் இல்லாமல் இருக்கிறார். ஆனால் என் தந்தை இருந்த வரை அவர் இருக்கும் இடத்தில் இருப்பதைக் கூட நான் விரும்பவில்லை, பயம் மற்றும் வெறுப்பு மட்டுமே இருந்தது. ஜிகே ஐயா ஸ்டாம்ப் படி, லக்னத்தில் சூரியன் இருந்தால் தந்தையை மிக பிடிக்கும் என்று கூறுகிறார். எனக்கு அப்படி இல்லையே? நான் குரு ஆதித்ய குருஜி அவர்களை பின்பற்றும் நபர், அவரின் நேரடி மாணவர் இல்லை, ஏகலைவன் போல அவரின் வீடியோக்கள் மட்டும் பார்த்து கற்றுக் கொள்ளும் எளியன். அவரின் சுபத்துவ பாவத்துவ விதிப்படி, சூரியன் நீச்சமாகி(27° என்பதால் நீச்சம் இல்லை, ஆயினும் துலாத்தில் இருப்பது வலு குறைவுதானே) 9ம் வீட்டை சனி பார்த்து, 9ம் அதிபதி புதன் 9க்கு 6ல் மறைந்து இருக்கும் அமைப்பில் இருப்பதால் எனக்கு என் தந்தையை பிடிக்கவில்லை மற்றும் அவர் என் 15 வயதில் ராகு/சனி தசாபுத்தியில்(ராகு+சனி 10° வித்தியாசத்தில் இணைவு) காலமானார். சூரியன் சுபத்துவமாக இருந்ததாலும், 9ம் அதிபதி புதன் குரு சுக்கிரன் தொடர்பில் அதிக சுபத்துவம் என்பதாலும் என் தந்தை செல்வந்தராக காவல்துறை அதிகாரியாக இருந்தார். ஆதித்ய குருஜி அவர்கள் வழிமுறைகளை பொருத்தி பார்க்க முடிந்த என்னால் ஜிகே ஐயா அவர்கள் கருத்தை அப்படி பொருத்தி பார்க்க முடியவில்லையே. இரு குருவையும் நான் தராசில் நிறுத்து பார்ப்பதற்காக இதை கேட்கவில்லை. என் புரிதலுக்காக கேட்கிறேன், அவர் மாணவர் நீங்கள் என்பதால் உங்களிடம் இதை கேட்கிறேன். ஒரு விதியை மட்டும் அதாவது லக்னத்தில் சூரியன் என்பதை மட்டும் வைத்து இது இப்படித்தான் என்று கூறுவது சரியானதா? எனக்கு ஏன் அப்படி இல்லை?
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 2 жыл бұрын
GK and AG both are two poles in a magnet I think in astrology subject. But both are achieving the results to the satisfaction if their clients . How GKbis succeeding AG's kuppai in some astrology. Great. May God bless them.
@rmeenakshi9919
@rmeenakshi9919 2 жыл бұрын
வணக்கம் அனைவருக்கும் வீட்டில் இருந்த படியே கரேத்தேக்களை க்ரஹித்த எங்கள் சந்தோஷம்: சொல்ல வார்த்தைகள் இல்லை
@sakunthalar5537
@sakunthalar5537 2 жыл бұрын
Superjg
@sakunthalar5537
@sakunthalar5537 2 жыл бұрын
Super gk
@chellamuthu2751
@chellamuthu2751 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேதைகளே 🙏🏼🙏🏼❤️❤️
@ramaramarasu4707
@ramaramarasu4707 2 жыл бұрын
GK ayya 100 varudam vala vendum
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
இசை விழா நடத்துகின்றனர் சங்கீத வித்துவான்கள் அறிவோம் ஜோதிட விழாவை நடத்துகிறார்.. ஐயா ஆதித்ய குருஜி என்றால் அது மிகையாகாது. இங்கும் வித்வான்கள் பரிமளிக்கின்றனர் இரண்டும் மனதிற்கு தெளிவான மணமான சுவையான நிகழ்ச்சிகள் இங்கும் கற்றவர் கற்பிப்பவர். சங்கமம். இசையையும். ஜோதிடத்தையும் ஒருசேர கற்றவர் ஒருசிலர் உண்டு. 12 ஸ்வர ஸ்தானங்கள் 12 கட்டங்கள் இரண்டிலும் கணக்கு வழக்கு நுணுக்கம் சூட்சுமங்கள் உண்டு உம் :- ஆரபி. . . / தேவகாந்தாரி.../ .சாமா. இவைகளை குறிப்பிடலாம் இரண்டும் கடல்தான்.
@goldenganesh1258
@goldenganesh1258 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudalaimadasamysudalaimada893
@sudalaimadasamysudalaimada893 2 жыл бұрын
நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் ஜோதிடம் மாநாடு நடைபெற வாழ்த்துக்கள்
@athinarayanan5633
@athinarayanan5633 2 жыл бұрын
Gk 🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@cryptowallet688
@cryptowallet688 2 жыл бұрын
ஏன் ஆதித்ய குருஜீ உங்களின் கட்டுரைகளை படிக்க சொல்கிறார் என்று இன்று தெரிகிறது.
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 2 жыл бұрын
AUDIO PROBLEM!
@prabalk2896
@prabalk2896 2 жыл бұрын
june month palan podunga guruji
@prabalk2896
@prabalk2896 2 жыл бұрын
Thankyou guruji for junemonthpalan
@harikrishnansuriyanarayana6262
@harikrishnansuriyanarayana6262 2 жыл бұрын
Who is that Guruji friend..
@levihtkasv
@levihtkasv 2 жыл бұрын
Same question....??
@rajendranv1042
@rajendranv1042 2 жыл бұрын
Sound not clear
@arunsrinivasan8973
@arunsrinivasan8973 2 жыл бұрын
யார் அந்த கோடீஸ்வரர்? குருஜி friend
@r.j.6460
@r.j.6460 2 жыл бұрын
1:16:01
@emanualseenivasan6309
@emanualseenivasan6309 2 жыл бұрын
2:29:55
@vinayagar_Thunai
@vinayagar_Thunai 2 жыл бұрын
மேசம்(லக்னம்), செவ்வாய் கடகத்தில், சனி துளாதில், சுக்கிரன் சிம்மத்தில் 4deg சூரியனுடன் அஸ்தங்கம். பெண் ஊரில் மாப்பிள்ளை குடியேறி விட்டார்.
@user-qw6si6hl8s
@user-qw6si6hl8s 2 жыл бұрын
என்வாழ்வில் நான்கலந்துகொள்ள தவறவிட்ட நிகழ்ச்சி
@sukanyaasaitambi1608
@sukanyaasaitambi1608 2 жыл бұрын
56:38 chandra nadi
@smartsadham
@smartsadham 2 жыл бұрын
Kai thatu thana kidaipathu gurunathan gk ayya avargaluku mattumeah.
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 2 жыл бұрын
SATURN PARTIALLY RELEASES DILIP KUMAR FROM HIS 71/2 and DILIP KUMAR gets this award as a reward for his Astro techniques.
@sankarr8037
@sankarr8037 2 жыл бұрын
சங்கர் மதுரை.தசரதன்இறந்த பிறகுதான் ராமன் அனுமனை சந்திக்கிறார்
@gurunathangurunathan2721
@gurunathangurunathan2721 2 жыл бұрын
ஷெல்வி வல்லியா சார்
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
Enaappa namma oorula ponnu illaya?mmmm vidhi
@cryptowallet688
@cryptowallet688 2 жыл бұрын
யார் அந்த no1 கோடிஸ்வரர்
@manikandansubramaniyan9424
@manikandansubramaniyan9424 2 жыл бұрын
Guruji.. I dont know this comment will reach u r not.. The date he born in his town i believe there should be a boy baby also born.. So plz dont tell 100 percent... I am also ur student.. Hope it should reach u..
@ganesanmaster6052
@ganesanmaster6052 2 жыл бұрын
ஜோதிட சித்தர்.ஆம் ஈரோடு கோபு ஐயா அவர்கள்.. ஜோதிட சித்தர் தானே
@kodivignesh9037
@kodivignesh9037 2 жыл бұрын
Sir...உங்களுக்கு 7_1/2 சனி நடந்து இருக்கிறதா..அப்போது நீங்கள் சிரமமாக இருந்ததா....நீங்கள் எந்த இராசி ஐயா....
@yousskumar
@yousskumar 2 жыл бұрын
Guruji Dhahush rasi
@vakkilvenkat8337
@vakkilvenkat8337 2 жыл бұрын
விழா சிறப்பாக இருந்தது.ஆனால் ஒரு சிறிய குறை, தாங்கள் அனுபவத்தில் பெண்கள் ஜோதிடர்களையும் வரும் காலங்களில் சிறப்பிக்க வேண்டும். அழகான மணப்பெண்ணுக்கு நெற்றியில் பொட்டு (குங்குமம்) இல்லாதது போல் இருந்தது. இதுவே நமது மாநாட்டில் குறையாக இருந்தது. வரும் காலங்களில் இந்த குறையை தவிர்த்துவிடுங்கள். இன்னும் சிறப்பாக மாநாட்டை அழகுப்படுத்துங்கள். எதிர்பார்ப்புடன்...,
@dharmandharman8497
@dharmandharman8497 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 500 М.
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН