என் கருத்து -> இது என்னமோ நமக்கு வைக்கும் ஆப்பு என்று தோன்றுகிறது... காத்து இருந்து பார்ப்போம்... Tnpsc model question paper குடுக்க வேண்டும்
@avubala60306 күн бұрын
Totally spoiled stateboard english medium students.if its 100% justifiable then provide the same syllubus in group4 too...then its called equal war field....now they vanishing english medium students life...frustration oly left..
@dhanuy61216 күн бұрын
Ayya sarya soninga
@dhanuy61216 күн бұрын
@@avubala6030 no no English syllabus is easy compare to tamil
@priyapriya83416 күн бұрын
@@dhanuy6121 English padichirukingala chumma English easy easy nu vanthidunga
@tharaniya_riyabaskar6 күн бұрын
😢💯
@infocsdiscussion35846 күн бұрын
பதறாதயா😂 பயமா இருக்கு😅
@yunosriravi6 күн бұрын
😂😂😂😂
@deepavenugopal60136 күн бұрын
😅😅
@dhinakaran-xm7tv6 күн бұрын
😅😅
@lechu10126 күн бұрын
😆😆😆😆😆😆
@vadivelmurugesan86106 күн бұрын
Semma
@YazhTwins6 күн бұрын
சார் எதையும் அவ்வளவு எளிதாக எண்ணாதீர்கள்...... தமிழ் முக்கியம் தான் ஆனால் அதைவிட முக்கியம் பொதுஅறிவு பகுதி... இந்த TNPSC-நிர்வாகம் ஆனது தேர்வர்கள் அதிகமாக இருப்பதால் இவ்வாறு செய்திருக்கலாம் இதுவும் ஒரு வித மன அழுத்தம் தான்.......அதை நீங்கள் வினாத்தாளில் தெரிந்து கொள்வீர்கள்.... இதன் அறிகுறி என்னவென்றால் 170-200 கேள்விகள் சரியானால் தான் வேலை என்பதே..... நாம் செய்ய வேண்டியது ஒவ்வொரு மார்க்கும் முக்கியம் என படித்தல் மட்டுமே.......உங்களது வேலை என்னை போன்ற குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்று கொண்டே படிப்போர்க்கு குறிப்பாக உங்கள் வீடியோ பார்த்து படிப்பவர்களுக்கு வீடியோ தொடர்ந்து போடுவது ஆகையால் நீங்கள் உதவ வேண்டும் சார்.....
@manikandanm2906 күн бұрын
💯
@triplehstephanie65786 күн бұрын
Neega solrathu 💯 crt but inu ithoda value yarukum puriyala ...
@abhinayarose6 күн бұрын
yes ... mallu vetti and rose torch light questions dnt forget in gr2 prelims
@ezhilarasan45986 күн бұрын
❤
@User_2898-u9t6 күн бұрын
இபோவும் 170 மேல எடுத்தா தான் ப்ரோ வேல
@YazhMugimathstuition6 күн бұрын
நீங்களும் உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட பல யுடியூப் பர் குரல் கொடுத்ததால் தான் தமிழ் மற்றும் ஆங்கிலம் மாணவர்களுக்கு சமமான பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. உங்கள் சேவை என்றும் தொடரட்டும்.thank u thank u so much gurunath sir for wonderful support for tnpsc aspirants
@harialmighty6 күн бұрын
@@YazhMugimathstuition English ku enga nalathu extra syllabus tha
@maheshganga30446 күн бұрын
Group4 க்கு ஆங்கிலமே இல்லை...
@R919976 күн бұрын
@@maheshganga3044bro ungala Ella comment labyum paakkurane .Unga karuthu enna bro group 4 munaadi Vida easy ya illa tough aaa?
@maheshganga30446 күн бұрын
@@R91997 பாடத் திட்டத்தை வைத்து எளிமையானதாக இருக்குமா கடினமாக இருக்குமா என்று கண்டிப்பாக கணிக்க இயலாது. அவர்கள் இதிலும் கண்டிப்பாக நுட்பமான வினாக்கள் கேட்க வாய்ப்பிருக்கும். பொது அறிவுப் பகுதியில் கண்டிப்பாக கடினமான வினாக்களை வடிவமைக்கக் கூடும். அறிவியல் பகுதியில் வெறும் 5வினாக்கள் .இது மிகப் பெரிய மோசடி. பொருளியல்,வரலாறு,அரசசியலமைப்புப் பகுதியில் மிகுதியாற வினாக்கள் கேட்கப்படும் என்கிறார்கள். அவை தொடர்பான நடப்பு நிகழ்வுகளும் வினவப்படுமாம். இப்போதிலிருந்தே நீங்கள் திட்டமிட்டு படிக்கத் தொடங்கினால் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். பெரும்பாலும் TNPSC யில் கடினமான வினாக்கள் கேட்கப்படுவதில்லை. நாம் எதிர்பாராத,படிக்காத பகுதியிலிருந்து கேட்கிறார்கள்.அது நமக்குக் கடினமாகத் தோன்றுகின்றது. நாம் பள்ளிப் பாடநூல்களிலேயே நமது எல்லைகளைச் சுருக்கிக் கொள்வதால் தேர்வூ கடினமாகத் தோன்றுகிறது. தைத் தாண்டி சிறிதளவு படித்தால் கண்டிப்பாக வெற்றிபெறலாம்.
Tnpsc eppavume question paper la thane namaku vaippan
@Vishnupriya321sai6 күн бұрын
Fact thala
@User_2898-u9t6 күн бұрын
அதான் வரும்😂 syllabus மாத்தி விட்டு exam எபோவும் போல question எடுக்க போரன்😂
@Jayaprakash06 күн бұрын
Thala Vera level thala🎉
@karthick29015 күн бұрын
இந்த syllabus பார்த்து பயந்தவன் எல்லாம் உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் கூல் ஆயிருவாங்க sema motivation speech sir 👏👏👏🔥🔥
@joejeyson20546 күн бұрын
தமிழ் இலக்கணத்தில் statement and twist அதிகமாக இருக்கும். Time அதிகமாகும்.இது பழைய method ராஜா. tnpsc very smart move . அசால்ட் சம்பவம் ஆரம்பம்.எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.கொந்தளிப்பை குறைக்கும் strategy.உசாரய்யா உசாரு...🎉🎉
@Amazon-g1d9e6 күн бұрын
எனக்கும் டிஎன்பிஎஸ்சி ரொம்ப கஷ்டமா தான் கேட்பார்கள் என்று தோணுது.. ஆனால் எல்லாரும் ஈசியாக எடுத்துக் கொள்கிறார்கள்... இப்படி ஈசியாக நம்ப வைத்து தேர்வின் பொழுது கடினமான கேள்வியை கேட்பது டிஎன்பிசி யின் வழக்கம்.. அதனால் கொஞ்சம் study plan மாற்றி டெஸ்ட் பேட்ச் ஸ்டார்ட் பண்ணுங்க
@divyadharshini92586 күн бұрын
Ayyaaaa ungaluku than waiting 🤯 yesterday la irunthu ❤
@selvam72166 күн бұрын
Nanum thaya😊😊
@dhanammurugesan60666 күн бұрын
Nanaumthaan
@r.manikandanr.manikandan12906 күн бұрын
🙋🙃
@subasht57516 күн бұрын
Nanum than😂
@pavithra23846 күн бұрын
I'm waiting for your video
@ramprabhu836 күн бұрын
It seems to be a difficult one. Questions will be in twisted format.Here accuracy plays main role.so it must be difficult.
@lovableconvo78276 күн бұрын
But its great
@Swarubha6 күн бұрын
100%correct
@ViniArun-t1z6 күн бұрын
Unga speech than sir oru Energytic aa iruku., kekumpothea syllabus fulla padichu mudichamaari oru feelings 😊😊
@gunaguna96516 күн бұрын
இப்படியே பேசி பேசி உங்களால யே syllabus மாத்திட்டாங்க Sir😢
@sureshraina4876 күн бұрын
😂😂 yarra neeengalam
@raghavkumar33966 күн бұрын
😂😂
@durgadevisatish15456 күн бұрын
😂😂😂
@kaviyarasu66 күн бұрын
😂Yes
@MahaRajan-xo1vr6 күн бұрын
😂😂😂
@sujithas69196 күн бұрын
எனக்கு தெரிஞ்சு 20-30 கேள்விகள் இலக்கணத்தில் இருந்து வந்தாலே எழுத முடியாது இதில் 85 கேள்விகள் வந்துள்ளன எப்படி எழுத முடியும் என்பது வினா!
@Parveen-556 күн бұрын
Prepare old book sis
@srinivasanveerasamy66796 күн бұрын
Time consume pannaradha than plan tnpsc illakanam 25 nale pathu than podanum
@rb40175 күн бұрын
Your CRT always tnpsc plan to consumption of candidate time@@srinivasanveerasamy6679
@sindhumol92075 күн бұрын
sis book la ulathu thana kedurukanga nama puthusa ithukunu vera thaniya book vanganuma yalame book la irukA@@Parveen-55
@செங்கதிர்செல்வன்-ப2ஞ5 күн бұрын
அது உங்கள மாதிரி மனப்பாடம் பண்றவங்களுக்கு தான் கஷ்டம். நன்றாக தமிழை புரிந்து படிப்போருக்கு வரப்பிரசாதம். நல்லா வச்சான் பாரு ஆப்பு.@@srinivasanveerasamy6679
@sudhaselvaraj18366 күн бұрын
அய்யா தமிழ் குழந்தை Syllabus என்று கூறி TNPSC அத பாத்து ஒ அப்படியா😅 இதோ வரேன்னு எல்லாம் கூற்று காரணம் 1,2,3 சரி ம தவறு எந்த இணை சரி எத்தனை இணை சரி போன்ற அறிவுபூர்வமான கேள்வி கேட்டு எங்கள் முடிச்சு விட்டுறுவாங்க சார்😮தமிழ் கடினம் தான் முன் இருந்தது பரவாயில்லை இப்போ எங்களுக்கு கடினமான தருணம். |சந்தி பிழையே சந்துல போய்ரும் இப்போ😮
@abipalanivel62425 күн бұрын
Exact சந்து பிழை sister 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ArthiSafera5 күн бұрын
Reasoning questions maari time ah sapidum Tamil questions. Exam mudichitu veliya varum podhu maximum students time pathula nu solra alavuku questions iruka pogudhu
@abipalanivel62425 күн бұрын
@@ArthiSafera Yes..... கூற்று காரணம் time இழுக்கும். அதே மாடல் ல கூட 10 கேள்வி வச்சா சோலி முடிஞ்சுது
சிலபஸ் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சதுனா அது உங்க வீடியோ மட்டும் தான் இது மாதிரியே நிறைய வீடியோ போடுங்க ரொம்ப நல்லா இருக்கும்
@kaviyarasu66 күн бұрын
கேள்வியே ஒரு பக்கம் கேட்க போறாங்க😂😂😂கூற்று காரணம் தெறிக்கவிடப்போறாங்க🤣
@r.i.probbiehagrid43866 күн бұрын
Unit -6 paarunga ellarum - sanga kalam mudhal ikkala illakkiyam varai so ( எட்டுத்தொகை , பத்துப்பாட்டு , பதி ெணன்கீழ் கணக்கு , ஐம்பெரும் காப்பியம் ஐஞ்சிறு காப்பியம், பாரதி பாரதிதாசன் , நாமக்கல் ....... தாரபாரதி மேலும் சிலர் ) So ellame unit 8 la cover aaguthu
@shinchan61706 күн бұрын
Ama but compare to old syllaby konjam kammi tha bro
@NaveenRaju-v3d6 күн бұрын
Crt thala ne purunjikita
@dreams_big11115 күн бұрын
Ithu already old syllabus la iruthathu Thane..
@shinchan61705 күн бұрын
@@dreams_big1111 oh apdiya apo old syllaby la erunthathuna exam easya erunthucha sir
@சம்பூர்ணயோக்யன்5 күн бұрын
But enga irunthu venalum ketkalam 😂😂😂
@JaishVarun6 күн бұрын
இப்பவும் கட் ஆப் 165+ மட்டும் தான் வரும்...பொது அறிவு பகுதியில் டிஎன்பிஎஸ்சி மிக கடினமாக கேட்பார்கள்.
@கவிதைதமிழன்6 күн бұрын
எல்லோரும் நல்லா யோசிச்சி பாருங்க..நாம தமிழ் அடிவாங்குற ஏரியா இலக்கியமோ இல்ல உரைநடையோ இல்ல இலக்கணம் தான்😂😂😂ஆனா இப்போ full aa வே இலக்கணமாவே இருக்கு😂😂😂வக்கப்போறான் ஆப்பு ..இது தெரியாத எல்லோரும் சிரிச்சிக்கிட்டு இருக்கிங்க 🤣🤣🤣🤣 Exam முடிஞ்ச தான் தெரியும் இதுக்கு பழைய syllabus ye பரவாயில்லனு🤣🤣🤣😂😂
@lovableconvo78276 күн бұрын
Ilakkanam just concept understand panna easy ah adikalam.. Mugup panni eluthurathu inimel velaiki agathu.. Tnpsc senjathu gud update than bro understand panni padicha velai mugup panna avalothan
@sathishsathish-kd6xo6 күн бұрын
@@lovableconvo7827Edha bro Understand panni Endha Source la padipinga .. practical ah yosinga bro ....ippo example ku பரவை- கடல் apdinurathu Ans ithu theriyum .....ithu mari evloovo iruku ....Kodutha Ella Syllabus topics layum .....ithuku munnadi syllabus theoretical inimel practical ...neriya padika vendi varum ...so syllabus easy lam illa
@கவிதைதமிழன்4 күн бұрын
@@lovableconvo7827 நீங்க understand பண்ணி எழுதுறதுக்குள்ள 3 மணி நேரம் முடிஞ்சிடும் பரவாயில்லயா..பின்னாடி gk + mathematics இருக்கு😆😆😆அதுக்கு எந்த 3 மணி நேரத்த கடன் வாங்குவிங்க..logic இல்லாம பேசுறிங்க 😆
@கவிதைதமிழன்4 күн бұрын
@@sathishsathish-kd6xo இத சொன்னா யாரு கேக்குறாங்க..பட்டாதான் புரியும் wait and watch புரோ 😆😆கலைச்சொல் எவ்ளோ இருக்கு தெரியுமா..😆😆
@lovableconvo78274 күн бұрын
@@கவிதைதமிழன் 😂time management crt ah seiyanum avalothan maths 50mins and gk 1 hr and Tamil 1 hour.. Ipdi potalum 10 minute extra irukum.. Maths lam practice irukanum and ilakkanam daily practice panna exam la easy ah podalam patha udnae
@Asx0016 күн бұрын
Welcome new syllabus.. inimel mug up panna venam😂
@srikaavilooty89616 күн бұрын
😂yes
@karthikanks81013 күн бұрын
நாம் எதை எளிது என நினைக்கிறோமா அங்குதான் நமக்கான ஆப்பு இருக்கும். TNPSC என்ன நினைக்கிறது என புதிய சிலபஸ் முதல் தேர்வில் தெரிந்து விடும். TNPSC நேர்மையாக இருந்தால் உண்மையாக படிப்பவர்கள் வெற்றி பெறுவர். இதில் இடஒதுக்கீடு முறையும் கருத்தில் கொள்க. சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் TNpsc இடஒதுக்கீடு குறித்து ஒரு வீடியோ இது போன்று பிரித்து மேய்ந்து ஒரு வீடியோ போடுங்கள் அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் அருமையான முறையில் புதிய சிலபஸ் பற்றி தெளிவாக எடுத்து கூறியுள்ளீர்கள். நன்றி 🙏
@LordRiponn6 күн бұрын
அப்படி பிரிக்க கூடாது சார் 2026 எலக்சன்க்கு முன் tnpsc and 2026 எலக்சன்க்கு பின் tnpsc .....😂
@ggytfhh6 күн бұрын
i am waiting ...
@Keerthana-c3n5 күн бұрын
😂
@Keerthana-c3n5 күн бұрын
😂
@sathiyavanignanavel74406 күн бұрын
Sir | நீங்க சொல்லும் போதே என்னால் படித்து நிச்சயம் வெற்றி பெறமுடியும். அரசு அதிகாரியாக முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
@elangoelango42536 күн бұрын
Kilipe
@SaravanakumarM-u7r6 күн бұрын
உங்களால் முடியும் ❤ நீங்கள் செய்வீர்கள்.
@tamilanrockers68926 күн бұрын
Yathuva irunthalum TNPSC kandipa twist vaipanuo Be careful 💯
@Muthu28-966 күн бұрын
Tnpsc Model question paper vida solli ellarukum trend pannunga ..
@V-s-o-u-l6 күн бұрын
அவனுக்கு கேட்டுட போது அப்றம் கஷ்டமான சிலபஸ் எடுத்திட போறாங்க சார்.
@maheshwarij81995 күн бұрын
😂😂😂😂
@Babu-xo5tk5 күн бұрын
😂
@kitchentipsintamil6 күн бұрын
Tnpsc aspirants: tamil easy 95+ podalam Tnpsc: romba sandhosapadadheenga gs la evvalo seiyya mudiyumo avlo seivom 😂
@Sandlewood7366 күн бұрын
😂😂😂
@kiruthikan48336 күн бұрын
crct
@aayeradassp93046 күн бұрын
தல 95 + போட முடியாது mistake varum pothu ungalukkae தெரியும்
@THARUNKSECE-B6 күн бұрын
group 2 la pathachu bro trailer😂😂
@selvamanimuthusamy94585 күн бұрын
ஆங்கிலத்துக்கு நிகரான தமிழ்ச் சொல் ஒரு 8 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு கேள்விகள் கேட்பார்கள் இரண்டுமே அடிக்க முடியாது உதாரணம் கற்பூரம் ஒருமுறை கேட்கப்பட்டது பலதுறைகளின் அறிவியல் பெயரை தமிழில் எவ்வாறு ஞாபகப்படுத்திக் கொள்வது இவ்வாறாக ஒரு 20 வினாக்கள் தேர்வர்களுக்கு கடினமாகத்தான் இருக்கும் மீதி உள்ள என்பது வினாக்கள் திரு சூri அவர்கள் சொல்லுவது போல எங்க அப்பன் முதல் பால் எல்லாம் கரெக்டா தான் போடுவான் என்கிற கதையா தான் இருக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது வல்லுனர்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை இந்த ஆசிரியர் உணர வேண்டும் பெரும்பாலான பயிற்சி மையங்களாலே தேர்வாணையம் கடினமான வினாத்தாளை செட் செய்து விடுகிறது என்பதை இந்த ஆசிரியர் மறுப்பாரா????? தயவுசெய்து ஆணையத்தின் யூகோவை தூண்டாதீர்கள் கேள்வித்தாள் எழுது எழுது என்று கூறாதீர்கள்
@sparklingspot65195 күн бұрын
It was very interesting syllabus...... syllabus purinji.... theliva padicha 170 adikkalam....yellam first onnu pannunga....ungala nambunga aprm padinga....All the best to all
@LONER-wg5yb4 күн бұрын
Thank you sir
@opgod99256 күн бұрын
வருஷ கணக்கா உக்காந்து படிச்சவன் எல்லாம் மூலையில உக்காந்து அழுதுட்ருப்பான்😂😂
@sureshkumar.p-o4r6 күн бұрын
நீங்க வேணும்னா ஒரு மாதம் படித்து வேலை வாங்கி காமிங்க...
@PriyaKamal-t7b6 күн бұрын
Naan than
@poornivino69796 күн бұрын
Me 2016 oru syllabus book padichan after long gap again 2023 la irunthu new book syllabus padichan now not yet started still ine than start pananum but am happy bcoz neraiya padichi neraiya therinjikettan
@AmbikaSeka6 күн бұрын
Yethukaga alanum
@vickyvignesh63326 күн бұрын
Sirippa da en sirikka Matta 😢
@kalieeswaric6 күн бұрын
Ystrdy la irndhu unga vidoes kaaga dha sir waiting.....🎉🎉🎉
@RajeshRajesh-dn6gu6 күн бұрын
Kastapattu tamil fulla padichi vachiruntha, ivanunga thidirunu syllabus mathuranunga, 20 daysla tamil mudichiralamnu soldringa😢
@abi68166 күн бұрын
Unit 6 . Tamil ilakkiyam nu iruku paarunga bro. Athula. Cover aagum nu nenaikiren.
@RajeshRajesh-dn6gu6 күн бұрын
Ok bro, ippothan pathen tnx bro
@prakashyayathi15216 күн бұрын
Yesterday night la erunthu waiting sir unga vedio kaaga ❤
@RajiRaji-vi8hr6 күн бұрын
Super sir irunthalum payama irukku
@easwarsakthi53994 күн бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா. தொடரட்டும் உங்கள் பணி.
@bhuvaneswarik22396 күн бұрын
Tamil syllabus kami panna solli nenga g2exam mudinja udane avlo thooram sonenga apo.kuda nambala nethu syallabus patha udane nenga sonathukagave tamil syllabus reduced ...nandri sir....😊
@balukumar36416 күн бұрын
ரொம்ப சிரிக்காதிங்க தலைவரே idhu sample than .... main picture exam qns la parkkum podhu intha sirippu unga kannula irukkadhuu.... Asault ah padikkanum but ivlo asault ah guide pannatheenga yarayumm.... Unit 6 la Tamil maranchi irukku Tnpsc ah regular ah follow panniruntha nan solradhu puriyum....idhukku munna unit 8 ku spl ah tamil padikka mattom General tamil padikkirathala... but ipa Adhukku spl care eduthu eppavum pola than padikkanum thalaivarey.... Remba tnpsc ah nakkala sirikkatheengaa
@abi68166 күн бұрын
Unit 6 la tamil ilakkiyam irukkennu yosichen bro nanum. Unit 6 ku 20 marks irukkurappo. Tamil athukulla Vara poguthu nu thonuthu.
@sureshkumar-ou2fb6 күн бұрын
Unit 6 na ena bro?? School book la ethu padikanum? Or thani book vanganuma?? This is first time.. pls solunga
@ammujai98226 күн бұрын
@@abi6816correct... Indha academy's lan than ipdi soldranga tamil konjam than easy easy nu konjam kuda aspirants pathi yosikkama pesranga... Unit 6 ku namma tamil kandippa 18 melkanakku & 18 keezhkabakkulendhu ipoo ulla pudhu kavithai varaikkum padikkanum... 20 question weitage kodukranganu tnpsc summava pannuvanga...munnadi yenna padichomo athey than ippovum padikanum😢
@tamilmozhi40726 күн бұрын
@@ammujai9822 sanga ilakiyam 8 il oru part.Maximum 5 questions.
Our collective effort is the reason. Thanks for all and thanks for gurunath academy
@karthikaarjunansubramanian38636 күн бұрын
விளக்கு வச்ச நேரத்துல புது சிலபஸ் வந்தான் 🤣🤣🤣
@GM-yy1el6 күн бұрын
😂😂😂
@BhuvanaMuthaiah6 күн бұрын
😂
@suganyasuganya19756 күн бұрын
😂
@MegaladeviM-pl9bp6 күн бұрын
😂😂😂
@lithugayu20886 күн бұрын
😂😂😂😂
@pandiyanmeyyappan1035 күн бұрын
இந்த தமிழ் சிலபஸ் மனப்பாடம் செய்வதை குறைத்துவிட்டு மூளைக்கு வேலைக்கொடுக்கவும் அதே நேரம் ஒரு ஆப்பிஸ் கிளர்க்கு தேவையான மொழி அறிவு உள்ளவர்களை தேர்வு செய்ய வழிவகுக்கிறது.யாரும் பயப்பட வேண்டாம் குறைவாக படித்துவிட்டு அதிகமாக பயிற்ச்சி செய்ய வேண்டும் கணிதம் மாதிரி.
Bhai bhai porunga exam varatum kadhara poringa parunga old sylalbus ah okay nu sola poringa wait and see
@Zerosuscribers6 күн бұрын
😂
@YuvakYuvak6 күн бұрын
😂😂😂
@priyakumar6306 күн бұрын
Of course
@Amazon-g1d9e6 күн бұрын
யோவ் பயம்படுத்தாதயா... நேத்து நைட்ல இருந்து தூக்கமே வரல😢
@கவிதைதமிழன்6 күн бұрын
உண்மை..இங்க எல்லாரும் அடிவாங்குற ஏரியாவே இலக்கணம்..அதையே full aa வச்சிருக்காங்க😂😂😂இனி சங்கு தான்😂😂
@vishnupriya42186 күн бұрын
Yesterday la irundhu unga video kaga dhan waiting sir
@MahaLakshmi-s9h6 күн бұрын
Epo varuvinganu wait Panna sir yaru sonnalum namma mind poghathu neenga sonna mattum tha athu ketkum pola😂🎉
@ramyajeeva56846 күн бұрын
தமிழ் நிறைய படிக்கணுமேனு group 4 எழுதல ஆனா இப்போ ரொம்ப ஈஸியா கொடுத்துருக்காங்க next time definetly i will write group 4
@r.i.probbiehagrid43866 күн бұрын
See unit -6 Gs ( old tamil part b and some part c ) maravhi vachirukanga
@subashn40666 күн бұрын
ன கர வேறுபாடு எங்க எங்க வரும்னு defenition +12 book ல இருக்கு பொய் பாருங்க eflo இருக்குனு அத நினைச்சாலே😢😢
@pradhanyapandiyan18266 күн бұрын
Nethula irunthu waiting sir good afternoon sir
@JJS7036 күн бұрын
Rombavey seekirama schedule podunga sir Tamil naade unga schedule ko dha waiting❤❤❤
@KanimozhiM-p9w6 күн бұрын
எவ்ளோ தான் பண்ண முடியுமோ பண்ணுக TNPSC........நானா நீயா பாத்துக்கலாம்
@SaburanFahima6 күн бұрын
❤
@R919976 күн бұрын
Wow
@balasowmiya60146 күн бұрын
Unmaiyalum really happy sir intha syllabus paakum pothu enoda 10th standard Tamil mam niyabagam sir unmaiyalum avanga than enaku Tamil elakanam pathi avlo theliva super ha soli thanthanga athu ipo vara enaku mindla iruku athunala than Nan 98 out 100 pottan 10thla really happy for this syllabus sir🙏🙏🙏 enaku pudicha subject Tamil kandipa intha tnpsc exam la 100 out of 100 Tamila edupan sir
Tnpsc elarayum tension panni katharavittu palakka paduthitainga, intha syllabus kuda aappo nu than thonuthu elarukum, athu unmai aagama iruntha sari, but for this thank god, think positive
@RajaSindhu-i4n4 күн бұрын
Yenga sir syllabus thaana solreenga athukku yen yivlo alapparai
@Amazon-g1d9e6 күн бұрын
Sir duff aha than sir irukum..neenga nenaikra mathiri easy ya irukathunga sir....konjam study plan aha change panni test batch new aha stsrt pannunga
@vengadeshkhan40626 күн бұрын
Same suggestion 😢😮
@srinivasanveerasamy66796 күн бұрын
maths 25 45 minutes Tamil 85 1 hours la mudikka mudiyathu Gs paragraph nothing easy 75 185 target athukke mukkum one or 2 persons reach the ‼️exam elithum pothu 3 hours kulla mudipopama santhegam than
@sathish3895 күн бұрын
Ellam ok dhn sir... Ana tamil question nenacha dhn bayama irukku😢 ivanga kudukardhu onnu kekardhu onnu 😢
@AjithKumar_066 күн бұрын
Unga video kku thaan sir waiting 🎉
@loganathanraju62356 күн бұрын
இதுல தான் மார்க் ஸ்கோர் பன்றது கஷ்டம் bro
@r.i.probbiehagrid43866 күн бұрын
No ellarum tamil aa 95+ eduthuruvanga
@lovableconvo78276 күн бұрын
Romba easy
@sathishsathish-kd6xo6 күн бұрын
@@r.i.probbiehagrid4386athan Bro illa .... Group 2 la oru pirithu eluthuga question kettnga pathingala .... Question Thought la illa .....athu evloo hard ah irunthuchu nu pathingala ....Neriya Tamil Question Practical ah kekka pooranga Tamil literature padichanvnagaluku mattum than easy ah iruka poguthu .....
@kannank69933 күн бұрын
இதுலயும் ரொம்ப பேர் கள் பாஸ் பண்ணி job போறாங்க எப்படி 👍👍👍 sir
@mathumathi60776 күн бұрын
Thank you brother.....unga explanation nalla erundhuchu... Erundhalum konjam bayam eruku...
@aameenanasrin83506 күн бұрын
Waiting for your video from yesterday
@RevathiRuthvi6 күн бұрын
New batch podunga sir ...baby irukku nu join pannala ... Gap vida viruppam illa syllabus pathathum ...sekirama batch podunga sir
@slytherin83796 күн бұрын
English syllabus increased drastically 😢 and also so much grammar in
@lovableconvo78276 күн бұрын
Tamil kuda equal panirukanga English
@yasmingani27726 күн бұрын
Still GE is easy ...all we need is PRACTICE PRACTICE PRACTICE ❤
@Ramkumar-jb2wy6 күн бұрын
Ombu da sunni 😂
@divyapaapu5183 күн бұрын
One doubt group 4 epo english syllabus podurukanga apo upcoming exam la tamil opinion english eluthalama
@lovableconvo78273 күн бұрын
@@divyapaapu518 no athu differently abled peoples ku only english allowed group4.. Matha ellarum tamil than
@yuvarajs5096 күн бұрын
இது ஏதோ உள்குத்து போன்று இருக்கு!!! Tnpsc syllabus compressed for group 2 2A & group 4
@magicvoice39516 күн бұрын
Tnpsc - irunga bhai ungalukku oru magilchiyana seithi itho Negative mark 😅😂
@Tn_tvr6 күн бұрын
Adutha aaapu atha ninaikran😂
@ijassahamed22986 күн бұрын
Never, impossible. Don't worry about negative mark
Sir ilakkanathil tnpsc namba mutiyathu. Ilakkanathil 20+ questions Deficulta kettalum keppanga. So ilakkanam konjam natathunga pdf gudunga.
@pavithrababy63646 күн бұрын
Engayo light ah marana bayam varudhu parama 😢😂
@yadukrishna35796 күн бұрын
Illakanam not easy topic it's like maths ...illakanam elamey orey mari irukum...romba kolapamana topic illakanam than...
@sairagavendar67775 күн бұрын
Na onnu solika virumburan...old and new students yara irundhalum seri general tamil ivlo easy iruju syllabus, 1month la padichi mudichidalam, 100 ku 100 podalam nu build up paniru irukanga all yourube channels. But don't forget about another 100m which has 75gs and 25maths. Thats where tnpsc gona play their part in exam. Don't take easily... elame subject and topics padinga for gs. Dont omit any topics. Even tamil kuda tough ah keka vaipu iruku like statement based questions la like we have seen in grp2 gs...so tnpsc has become unpredictable.so trust ur own preparation based on syllabus and pyq than youtube channels( take some suggestions tats it) but rely on syllabus and ur preparation more.... wishing everyone all the best for examination
@senthilmuruganp74864 күн бұрын
Sir bayama irunthuchu ipo unga video patha piragu bayam ila poiduchu
@s.praveenkumar89106 күн бұрын
இவ்வளவு எளிமை என்றால் இதற்கு பின்பு ஏதோ ஒன்று இருக்கிறது நெகடிவ் மார்க் கொண்டுவர முன்னோட்டமா
@jothima26276 күн бұрын
Sir .... neega thaa theivam ......ellarum syllabus maritu maritu tha video potagaa....neega thaaa syllabus pdf um kuduthurukingaaa❤ nandriiiii
@sowmisowmiya52856 күн бұрын
Ena bai ivlo late a varinga 😂😂😂😂
@sylphs58212 күн бұрын
Indha vedio va mattum tnpsc officers pathangana, avangaloda mind voice " ohh apdiyaa irukkattum irukkattum question paper varrappo theriyum"
@pradhanyapandiyan18266 күн бұрын
5:07 kanga chandramukhi aga maariya tharunam
@Mk_sparo766 күн бұрын
😂😂😂
@Kuchi_mittai_kuruvi_rotti6 күн бұрын
😂😂😅
@Kisha11116 күн бұрын
Epahhh😂😂
@jeevar54245 күн бұрын
😂😂😂
@santhipradee1764 күн бұрын
😅😢😅😢
@premaprince2645Күн бұрын
Vera level sir neenga pesrathu❤❤😂😂🎉🎉🎉
@sathyag74306 күн бұрын
Padikalama venamanu erukku😢😢😢😢😢
@lovableconvo78276 күн бұрын
Ivalo easy panirukanga then why
@rdhivagarrdhivagar93005 күн бұрын
எப்படி படிகிறது எனக்கு ஹெல்ப் பண்ணுகளேன்.
@SaburanFahima6 күн бұрын
Sir nethu nightla irunnu pinna inniku morning upto ipamvera neraya channels vdeo pathen but unga vdeo pathathukapramthan sir naa fresher oru confident e varudhu thank you sir daily video podunga unga vdeos paaka nerayaper waiting sir thank you sir
@Muthu28-966 күн бұрын
We want model question paper for new syllabus #Tnpsc #Wewantmodelquestionpaper #tnpscnewsyllabus
தமிழ் அவசியம் வேண்டும் ; மாற்றுமொழி மக்கள் அதிகம் வர வாய்ப்பு
@gsangavai99394 күн бұрын
Bro neenga mic potutu tha pesaringa ethuku evlo Katharinga konja porumai ah pesungala video start anathu bayanthuta en epdiiii
@slytherin83796 күн бұрын
New updated General English portion is comparatively vast and tougher than new General Tamil , there should be an equality in the syllabus. TNPSC should reduce General English syllabus in unit1,2,7 and General English exam should be conducted in Group 4 too
@Amudha19956 күн бұрын
Sir eppatha payame athikamakuthu ethu ennamo nampala emathura mariya iruku
@vijilamayilvaganan81965 күн бұрын
sir nenga solrathu ellame correct than ana tnpsc ku enime easy tamil eligibility la pathi peruku poidum result sekarama vanthudum ellarukum ellakanam easy ah erukathu sir
@pearlsaravms51126 күн бұрын
English medium padichavanunga easya tamil poturvanunga...competition heavy
@Anushika7036 күн бұрын
English la group 4 write panna mudiyatha ?
@SumiyaArsath6 күн бұрын
Vanga sir, waiting ungalukkaga than
@TuitionTuition-q3h6 күн бұрын
Ipathan 15 days munna old books aprem sirapu tamil lam vangune😢but padikala athuvaaraikum happy😊
@ammujai98226 күн бұрын
Avasarapadathinga books theva than... Unit 6 parunga sanga kaalam mudhal ikkala ilakkiyam undu
@TuitionTuition-q3h6 күн бұрын
Mm k😊
@santhiyaa48316 күн бұрын
Hii ippo Tamil la ennana books padikanum pls sollunga pa I am fresher
@ammujai98226 күн бұрын
@@santhiyaa4831 syllabus wise padinga sis... Syllabus ulladhu new and old book padinga... Unit 6 ku sanga kaalam ledhu pudhu kavithai varaikkum ulla seyul part padinga... Gs and maths athey than
@santhiyaa48316 күн бұрын
@@ammujai9822 ok sis ippo sirappu thamil na innam vangala sis athuvum avanganun aprm current affairs padikka start pannanu ma sis