ஹோட்டல் சர்வரிடம் கோவப்பட்டாரா கோபிநாத் ?? | Vada With Sarithiran

  Рет қаралды 2,968,257

Vada With Sarithiran

Vada With Sarithiran

6 жыл бұрын

In this episode, RJ Sarithiran pranks as a hotel server to people about wasting food.
Subscribe - goo.gl/2Bx6AW
In Association with Divo
/ divomovies
/ divomovies
#VadaWithSarithiran #Gobinath #PrankShow

Пікірлер: 2 700
@vignesh4360
@vignesh4360 6 жыл бұрын
இந்த வீடியோ எடுக்கிறதால அந்த கலாய்கபட்ட கஸ்டமர் இனி அந்த ஓட்டலுக்கு வரலாம் அல்லது வராம போகலாம். ஆனாலும், இந்த உணவை விரயம் பண்ணக்கூடாதுன்னு நினைத்து, இந்த காணொளி எடுக்க அனுமதித்த ஓட்டல் ஓனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், மற்றும் கடை ஊழியர்களுக்கும் , சரித்திரன் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
@gobisekaran5102
@gobisekaran5102 5 жыл бұрын
Vignesh Manoharan ஆமாம் உங்கள் கருத்து அருமை சகோதரா.
@boopathidiscover2386
@boopathidiscover2386 5 жыл бұрын
Vignesh Manoharan
@gomathimurugan2369
@gomathimurugan2369 5 жыл бұрын
S true
@vankapalakalam4371
@vankapalakalam4371 5 жыл бұрын
Poda punda
@gokulrajm745
@gokulrajm745 5 жыл бұрын
Yenna pa antha sarithiram command panna matara
@saibaba2909
@saibaba2909 4 жыл бұрын
இது விளையாட்டல்ல சீரியஸ் உண்மை ஜெர்மனி நாட்டில் ஹோட்டலில் உணவை வீணாக்கினால் சிறை தண்டனை, நான் நிச்சயமாக அடையார் ஆனந்தபவனை பாராட்டியே ஆகவேண்டும். வாழ்த்துக்கள்
@gtamil9906
@gtamil9906 4 жыл бұрын
கோபிநாத் அண்ணன் சூப்பர்
@musicbeats3923
@musicbeats3923 4 жыл бұрын
Fan cope anna
@user-rj5lq6yp6u
@user-rj5lq6yp6u 4 жыл бұрын
கோபிநாத் அவர்கள் நல்ல மனிதர்..
@vinayakvenkat2093
@vinayakvenkat2093 6 жыл бұрын
நாகரீகம் தெரிஞ்சவர் கோபிநாத் வணக்கம்,பொதுவெளியில் அருமை.
@kajukajaana3130
@kajukajaana3130 6 жыл бұрын
Kopi anna kku en saarpaa oru salute.........
@sarithasweety6164
@sarithasweety6164 5 жыл бұрын
gooddd
@sunilhermon3146
@sunilhermon3146 4 жыл бұрын
But heading thappa iruku. Wrong title
@GKSportsKabaddi
@GKSportsKabaddi 6 жыл бұрын
உண்மையிலே நல்ல VIDEO BOSS,இந்த வீடியோ எடுக்க எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் என்று ஒரு KZbin கிரேட்டரான என்னால் நல்லவே உணர முடிகிறது,வாழ்த்துகள் சார்,சமுக பணி தொடரட்டும்.
@heee...8837
@heee...8837 5 жыл бұрын
CHANNEL FOR GK KABADDI . super ya
@akashb6322
@akashb6322 4 жыл бұрын
Gopinath in tv r in real life he is really an awesome person
@xxxsudhakar
@xxxsudhakar 4 жыл бұрын
unmai theriyama pesatha
@abdulvlogs1837
@abdulvlogs1837 4 жыл бұрын
@@xxxsudhakar enna unmai
@tamiltamilan9819
@tamiltamilan9819 4 жыл бұрын
@@xxxsudhakar Enna??
@ganesh186
@ganesh186 4 жыл бұрын
@@xxxsudhakar summa olarran...koothi paya😂
@kannandhu7479
@kannandhu7479 3 жыл бұрын
Writingg jobs available ping me on whatsapp number 9025140151
@gayathripalanisamy4169
@gayathripalanisamy4169 4 жыл бұрын
Gopinath anna vera level👏👏👏 great person
@thayanithysathasivam4055
@thayanithysathasivam4055 6 жыл бұрын
வெளிநாடுகளில் எல்லாம் மிஞ்சிய சாப்பாட்டை எல்லோரும் பார்சல் பண்ணி கொண்டுபோறாங்கள். இதில வெட்கப்பட என்ன இருக்கு.
@heee...8837
@heee...8837 5 жыл бұрын
Thayanithy Sathasivam .s
@parveenbanu9517
@parveenbanu9517 4 жыл бұрын
Nanum balance food ah pack panni kephen. Whats there to shy? 🤔
@sivashangkar3966
@sivashangkar3966 4 жыл бұрын
Na balance eh vekkamatteb
@gomathimagesh1388
@gomathimagesh1388 4 жыл бұрын
I used to parcel balance food
@shortsyt775
@shortsyt775 4 жыл бұрын
Oru sila hotel la parcel katti thara maataanga micha vaycha saapaatta
@GKSportsKabaddi
@GKSportsKabaddi 6 жыл бұрын
உணவை வீணடிப்பவர்களுக்கு தண்டனையாக ஒரு விவசாயின் நிலத்தில் ஒரு வாரம் கூலி இல்லாமல் வேலை செய்ய வேண்டும், என்று சட்டம் கொண்டுவர வேண்டும்
@Visag_PV
@Visag_PV 5 жыл бұрын
Slipper beat bro,,, correct ah sonneenga
@shobanaj6484
@shobanaj6484 5 жыл бұрын
super correct ah soninga
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 жыл бұрын
Kantippa bro
@pasupathisanmugam2011
@pasupathisanmugam2011 5 жыл бұрын
pattiniya irunthavangalukku tha puryum/ parcel venanu argument pandravangalai anniyan la mathiri thandikkanm....
@magicrajendran
@magicrajendran 5 жыл бұрын
உண்ணும் உணவை வீண் அடிப்பவர்களுக்கு இனிமேல் வாழ்க்கையில் ஒரு பருக்கை கூட இல்லாத நிலைமை வர வேண்டும்
@premsugnesh9919
@premsugnesh9919 4 жыл бұрын
சாப்பாடுக்கு கஷ்டம் வந்தால் தான் விவசாயி அறுமை புரியும்
@ksmkongu8794
@ksmkongu8794 4 жыл бұрын
Aama ga talaiva
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 4 жыл бұрын
அருமை
@j.k.jegathishjegathish5982
@j.k.jegathishjegathish5982 3 жыл бұрын
Superr 💯
@vigneshram2176
@vigneshram2176 2 жыл бұрын
Enna punch dialogue ah😂😂
@lovebirdslovebirds2660
@lovebirdslovebirds2660 5 жыл бұрын
நானும் விவசாயி மகன் இதை நானும் அனுபவம் பட்டுருக்கேன் cattering service la
@mahendrankrishnan41
@mahendrankrishnan41 4 жыл бұрын
நானும் தோழா....... இன்று நான் ஒரு பேராசிரியர் முன்னாள் சர்வர் எந்நாளும் விவசாயி மகன்........
@vasanthkumar3113
@vasanthkumar3113 6 жыл бұрын
மனிதனை மனிதன் முதலில் மதிக்க கற்றுகொள்ள வேண்டும்.
@SriramSurya
@SriramSurya 6 жыл бұрын
Unga prank la than Anna social message um iruku...yarayum hurt panna matringa ithan Anna unga plus ...love u Anna 😍😍😍
@MadanVideos
@MadanVideos 6 жыл бұрын
Check out this dance 👇👇 and subscribe 😜🤘 kzbin.info/www/bejne/nGHcdH2XhdWGpNE
@VadaWithSarithiran
@VadaWithSarithiran 6 жыл бұрын
www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
@SriramSurya
@SriramSurya 6 жыл бұрын
kavin sk Athu therinjita neenga 1st vanthirvingalla
@SriramSurya
@SriramSurya 6 жыл бұрын
vk varman Itha neenga antha brother Kita kekanum..
@anithasrija4215
@anithasrija4215 6 жыл бұрын
All bro's unga comment illa super😂😂😂😂😂
@bryanurfriend
@bryanurfriend 5 жыл бұрын
The couple spoke too much. Thimru pudicha naayinga
@vigneshbalakrish5810
@vigneshbalakrish5810 5 жыл бұрын
Yes bro...
@theiconman929
@theiconman929 5 жыл бұрын
Bro naiyavathu food waste pannathu
@RaviRavi-bl8hw
@RaviRavi-bl8hw 4 жыл бұрын
bro naaya asinga padhuthadhinga...
@deepanandakumar
@deepanandakumar 4 жыл бұрын
Idhula camera uh paathu heee uhhh
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 4 жыл бұрын
Overa scene podranga Avanga veetuk poi paarunga avanga lachana enanu therium
@priyamaha2209
@priyamaha2209 5 жыл бұрын
Hotel owner and staffs supportoda super ah panirukanga ...bro congrats
@vignesh8392
@vignesh8392 6 жыл бұрын
THIS is how a prank should be, no one gets disappointment + Message.. Keep doing pranks like this
@VadaWithSarithiran
@VadaWithSarithiran 6 жыл бұрын
vignesh vky www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
@ArthanareeswaranPalavesam
@ArthanareeswaranPalavesam 6 жыл бұрын
சரித்திரன் மிக அருமையான பதிவு... அவசியமான உணவை மட்டுமே வாங்குவது.. மிகுந்தால் அதை அடுத்தவருக்கு குடுப்பது அல்லது வீட்டுற்கு கட்டி எடுத்து செல்வது ரெம்ப அவசியம் .. இந்த செய்தியை மிக சிறப்பாக, சிரிப்புடன் பதிவு செய்த உங்கள் உயரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் !!
@behappy8405
@behappy8405 4 жыл бұрын
2:40 seriyana bajari pombalaya erupppa polaye😂😂
@g.bharathi.m5621
@g.bharathi.m5621 4 жыл бұрын
சூப்பர் சாப்பிடும் போது மொபைல் பேச கூடாது semmaa வாழ்த்துக்கள் 👍👍👍
@mohammedshafi332
@mohammedshafi332 3 жыл бұрын
Emergency call vantha enna pannurathu e.g. doctor
@veerayadavar4582
@veerayadavar4582 6 жыл бұрын
சரித்திரா உன்னை நினைக்கயில் பெருமையா இருக்கு சூப்பர்
@sokusucar...2884
@sokusucar...2884 6 жыл бұрын
சிரிக்கவேண்டியதல்ல...சிந்திக்கவேண்டிது...மக்களே...
@heee...8837
@heee...8837 5 жыл бұрын
saravanan tv .mm
@ashcobra7379
@ashcobra7379 5 жыл бұрын
4:50 you came for Thank me later...
@parkavis3066
@parkavis3066 4 жыл бұрын
Thank you
@hariharan-ny2tn
@hariharan-ny2tn 4 жыл бұрын
𝕿𝖍𝖆𝖓𝖐 𝖚... 𝖇𝖗𝖔
@Sidarth-fk5bb
@Sidarth-fk5bb 4 жыл бұрын
Enadhu purilaye
@vino6547
@vino6547 4 жыл бұрын
Thanks
@harinir113
@harinir113 3 жыл бұрын
Itha tha evlo neram thedittu iruthan... romba tqzz.. 😃
@tamiltutor3326
@tamiltutor3326 4 жыл бұрын
3:06 vekkame illlama hi soldrangaa iyooo!!!
@sivasekar5651
@sivasekar5651 6 жыл бұрын
Gopi Sir semme. He really supported the waiter. A man's true self is when you catch him off guard.
@toptakkar2083
@toptakkar2083 6 жыл бұрын
Siva Sekar why your calling sir pls Google ful form of sir
@meenakshiravi2496
@meenakshiravi2496 5 жыл бұрын
@@toptakkar2083 plz kindly u go and check the Google it's not acronym of Slave I Remain ..... it's just an word which is used to honour someone
@SanjunathanNathan
@SanjunathanNathan 6 жыл бұрын
ovoru prank la oru social message வாழ்த்துக்கள்
@mohamedirfan5505
@mohamedirfan5505 5 жыл бұрын
One of the best actor and watchable anjoying programme.
@menagam7883
@menagam7883 4 жыл бұрын
Great work you done, hats off you and your team. If Everyone has social responsibility, then no rich and poor difference in this world.
@samayallegend2525
@samayallegend2525 6 жыл бұрын
சத்யமா இனமே சாப்பாட்ட waste பன்ன மாட்டேன்
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 4 жыл бұрын
Samayal Legend அது இனிமே
@ponmani
@ponmani 6 жыл бұрын
கிண்டல்னு சொல்லி சமூகத்த செருப்பாலயே அடிச்சிட்டிங்க...👍
@heee...8837
@heee...8837 5 жыл бұрын
Albert Yesudasan .ya ya
@gayathrresureshkumar8295
@gayathrresureshkumar8295 4 жыл бұрын
Correct
@vigneshwarikailasam1425
@vigneshwarikailasam1425 4 жыл бұрын
😂👏
@priyankagk7214
@priyankagk7214 4 жыл бұрын
Seruppala adicha kuda avungaluku puriyathu... athu engala mathiri vivasayi ku tha purium
@manikandane8873
@manikandane8873 4 жыл бұрын
நல்ல பதிவு, உணவு இல்லாமல் பலர் தவிக்கின்றனர், ஆனால் வீனாக போனாலும் பரவாயில்லை அதை மற்றவர்களுக்கு தர மனம் வராமல் இருக்கும் அந்த பெண் மிகவும் சிறிய மனம் படைத்தவர்... நானும் என் துனணவியும் வெளியே உணவு அருந்தி மீதம் ஆகும் பட்சத்தில்‌ அதை எடுத்து வந்து நாங்களே பயன்படுத்துவது அல்லது தேவை உள்ளோர்க்கு தருவதை வழக்கத்தில் கொண்டு உள்ளோம் பல காலமாக பின்பற்றியும் வருகிறோம்
@devipriya3780
@devipriya3780 4 жыл бұрын
2:23 avanga rendu perum periya millionaire's pola Vita hotel ah yeluthi vangiruvanga aiyayoo.....😱😱 irritating
@ratchnaram9355
@ratchnaram9355 4 жыл бұрын
Hmm s sister enakum atha paatha romba irritate aaguthu
@deepanandakumar
@deepanandakumar 4 жыл бұрын
Oru naal full uh food and water illadha yedathula vitaranum. Avlo decent uh parcel panni illadhavangluku kudunga nu dha solranga.
@Vishal.Cookie
@Vishal.Cookie 4 жыл бұрын
Poramboku naainga avanga elllam adhuvum andha pombala.
@jayawarthini1937
@jayawarthini1937 3 жыл бұрын
Video edupanga nu andha amma nenachi pathirukadhu..... Oru cleaner solradha nu than avangaluku lam..... Enamo periya ambani veetu marumaga mari pesudhu...... Andha ala patha adha vida saamy
@aakishaaaki2929
@aakishaaaki2929 6 жыл бұрын
சிரிக்கவும் வைக்கிறீர்கள், சிந்திக்கவும் செய்கிறீர்கள். வாழ்த்துகள், நன்றி
@nanthiniprakash3990
@nanthiniprakash3990 6 жыл бұрын
Gopinath sir is very good person I like gopinath sir....😁😁😁
@keerthikaak8666
@keerthikaak8666 4 жыл бұрын
பணக்கார தனத்தை உணவில் காட்டுவது மிகவும் தவறு
@divyabalu4960
@divyabalu4960 3 жыл бұрын
Athu akampavam ethanai naal kooda vara pokirathu parppom
@MrUma1972
@MrUma1972 4 жыл бұрын
In Kerala that too in trivandrum two children were eating mud for days as they didn't get food. There are so many people who live without food. While we eat we should keep it in mind that we are lucky that we are having food so we should avoid wasting it
@Mrvfxmanoj
@Mrvfxmanoj 6 жыл бұрын
Sir sapuda mudiyala parcel pani kudhunga sonna sila hotel ah romba kevalama paakuraanga.....
@selvik8951
@selvik8951 4 жыл бұрын
Yes u r correct
@harisurya2295
@harisurya2295 4 жыл бұрын
Ya it's true. But naama seiyura nalla vishayatha yaarukkavum stop pannanum nu.............. 😊👍
@subhashini27
@subhashini27 4 жыл бұрын
Kevalama pathalum paravailla nu naa parcel panni vaangitu than varuven.. Naama kaasu kuduthu vaangarom.. Sapda mudiyalana parcel panni kondu varathula thappillayae.. ☺
@kamalasharan6188
@kamalasharan6188 4 жыл бұрын
Nalaam eppovum parcel thaan..en husband thittuvaanga aanalum kekkamatten..ithula enna iruku
@rsubbiah6187
@rsubbiah6187 4 жыл бұрын
I think we should be ready to pay a small price extra for packing, because it takes a bit of time and materials. Most of them do it for free. But the food should never ever go waste
@manjulasethuraj3561
@manjulasethuraj3561 6 жыл бұрын
Gopi anna awesome.... So sweet u....
@abhilash7270
@abhilash7270 5 жыл бұрын
Brooo what a simple man gopi anna super anna. Eppidi oru waiter sonnathee currect thanne solle avarree support panniringa super anna hatsoff.. Luv u anna
@logesh.s6398
@logesh.s6398 5 жыл бұрын
2:47 Antha leady ya somalia la vidanum Appa therium.
@poovarasueswaran9115
@poovarasueswaran9115 5 жыл бұрын
Thalaiva adhe dhan super
@studioremix6325
@studioremix6325 5 жыл бұрын
Correct
@durgasadhana9364
@durgasadhana9364 4 жыл бұрын
Enna agum bro
@studioremix6325
@studioremix6325 4 жыл бұрын
@@durgasadhana9364 avala dhan bro sapatu ku maanu dha sapudunum
@fathimafaizal4824
@fathimafaizal4824 4 жыл бұрын
Thimiru pidicha naayi
@vibewitshree
@vibewitshree 6 жыл бұрын
Gopinath Character Great Paa I'm Big Fan Of Saritharan Anna ...
@YTBroBruh
@YTBroBruh 6 жыл бұрын
Amazing Prank Sarithiran.. Gopinath Apperance Awesomee
@VadaWithSarithiran
@VadaWithSarithiran 6 жыл бұрын
Eligible Entertainer www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
@YTBroBruh
@YTBroBruh 6 жыл бұрын
Vada With Sarithiran Already I Voted for U Thalaivaa.. Daily Evening 5 o clock Keppaen Sarithiranin Narithanam..
@Naveen-nm2ew
@Naveen-nm2ew 4 жыл бұрын
Super msg bro...Really proud of u...
@DeepaK-ki7yx
@DeepaK-ki7yx 4 жыл бұрын
Super anna god blessing u for.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 6 жыл бұрын
வீணாகும் உணவை பொதி செய்து தெருவோரங்களில் பசியால் வாடுவோருக்கு கொடுப்பது மிகவும் நல்லது.
@abipree
@abipree 6 жыл бұрын
when i came to chennai i asked for parcel for my leftover to take home but adyar ananandha bavan dint do it happily....here in US in hotels they themselve offer to pack it to go if they see extra food
@5uu5rn97
@5uu5rn97 4 жыл бұрын
எதை வீணடித்தாலும் அதன் தயாரித்தவனின் வலி யாரும் உணர்வதில்லை.
@raghu9060
@raghu9060 5 жыл бұрын
Whenever I am getting bored I see ur prank.... Really hats off to u and ur team..
@dollarbaby10001
@dollarbaby10001 6 жыл бұрын
Prank la kooda , ivlo Social thought oda. Super sarithiran. 1000 hugs
@VadaWithSarithiran
@VadaWithSarithiran 6 жыл бұрын
Guhan Michael www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
@sundaravadivel1784
@sundaravadivel1784 6 жыл бұрын
Guhan Michael 0ioooĺiii8
@ajithkumarajithkumar-hg9qd
@ajithkumarajithkumar-hg9qd 6 жыл бұрын
gopi anna supet,gread,
@maheswarisivakumar9201
@maheswarisivakumar9201 4 жыл бұрын
Good effort, valuable message
@selvasantuzza9429
@selvasantuzza9429 4 жыл бұрын
sema bro nice and Gobi sir nice character
@SSS-nu7dd
@SSS-nu7dd 6 жыл бұрын
Good social message. I will follow it from now onwards. Sorry, I wasted more food before. Thankyou Charithiran and team
@umakalia5575
@umakalia5575 6 жыл бұрын
This is not a prank but a good social awareness. Great job guys. Do more like this instead of irritating pranks
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 5 жыл бұрын
good concept so far in prank history,, keep it up with meaningful..
@VinothKumar-vz3wl
@VinothKumar-vz3wl 5 жыл бұрын
Wow superb guys . your prank videos does not give only enjoyment it gives a social message too.
@mathand9505
@mathand9505 6 жыл бұрын
Super sir na ungaludaiya periya fan.. mukiyamana munga acting ku unga video ellame na pappa... I love u bro.. intha comment nega patha enaku oru heart poduga na happy ah irupa tq
@santhoshrajadurairaj5042
@santhoshrajadurairaj5042 6 жыл бұрын
Gopinath ji is very kind man.. 🙏
@megnasuriya9901
@megnasuriya9901 4 жыл бұрын
Very good concept. Really appreciatable.
@abusiddiq8764
@abusiddiq8764 5 жыл бұрын
Arumaiyana idea arumaiya panirkinga bro super...
@sahadeen2900
@sahadeen2900 6 жыл бұрын
Awsome bro.. Keep up the good work.
@vasurajesh8287
@vasurajesh8287 6 жыл бұрын
Anna nenga nalla vishayamdhan solrgnga super anna good work.
@sathayanarayan1915
@sathayanarayan1915 4 жыл бұрын
Hat's off to you bro. Very nice advice. Humanity .
@jothijegha
@jothijegha 4 жыл бұрын
Best Wishes to Sarithiran Team and the Owner of Adayar Aanantha bavan and their labours.
@vincentvincing5641
@vincentvincing5641 6 жыл бұрын
Sema anna tq so much....
@impulseudhaya5486
@impulseudhaya5486 6 жыл бұрын
Anna pls do weekly one video . We can't wait for more days . luv u Soo much ... ♥️♥️♥️
@AngelsReturn369
@AngelsReturn369 5 жыл бұрын
Love it Brother.......
@sparky78
@sparky78 4 жыл бұрын
Great msg Thank u so much
@vengi7starvengidon574
@vengi7starvengidon574 6 жыл бұрын
சூப்பர் தலைவா
@adityann8449
@adityann8449 6 жыл бұрын
very good initiative bro...... In Germany, wasting food is a punishable offence, in hotel if we waste food the public will scold you like any thing.. வாழ்த்துக்கள் carry on the good work
@nithinragav4592
@nithinragav4592 4 жыл бұрын
அந்த நிறுவனத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டாலும் இது போன்ற நல்ல விழிப்புணர்வுக்காக உதவி செய்தது மிகவும் போற்றத்தக்கது... 👍🏻👍🏻👍🏻
@elakiyae3952
@elakiyae3952 5 жыл бұрын
Sprrr nanba....different ta irunduchu ....
@priya_samuel
@priya_samuel 6 жыл бұрын
Sarithiran... You Are rocking man...
@kannathasank6932
@kannathasank6932 6 жыл бұрын
அருமையான..தொகுப்பு .......... ...நல்லதொரு...விழிப்புணர்வு..👌👌👌.அண்ணா ..👍👍
@VadaWithSarithiran
@VadaWithSarithiran 6 жыл бұрын
kannathasan k www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
@user-xb7zv8cf8c
@user-xb7zv8cf8c 5 жыл бұрын
பாவிகளா.... சாப்பாடு வீணாக்காதீர்கள்னு சொன்னா மெண்டல்னு சொல்லுறீங்க....
@jadejavijay946
@jadejavijay946 4 жыл бұрын
அவர்களுக்கு அருமை தெரியல
@uthamanda2271
@uthamanda2271 4 жыл бұрын
avargal dhaan mental
@theprofessor5001
@theprofessor5001 4 жыл бұрын
Athuka rendum mental mathri thaan irukku
@VazhagaValamudan
@VazhagaValamudan 4 жыл бұрын
Adugala Partha talithu vanda case pola eruku
@kannandhu7479
@kannandhu7479 3 жыл бұрын
Writing jobbs available ping me on whatsapp number 9025140151
@frankahpesu
@frankahpesu Жыл бұрын
Seriously, it's an awesome work. Congrats bro keep going
@kavithalakshmi5107
@kavithalakshmi5107 6 жыл бұрын
சரித்திரா உங்கள இந்த கெட்டப்புல பாக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா😂😂😂
@abinyaselvan89
@abinyaselvan89 6 жыл бұрын
Awesome awesome pa.. Gopi Anna !! You are real gem.. even behind camera.. *
@monarajamanikkam7406
@monarajamanikkam7406 4 жыл бұрын
Semma bro thank you so much
@praveennick1986
@praveennick1986 5 жыл бұрын
Super bro you video always great
@thiago1644
@thiago1644 6 жыл бұрын
Gopinath sir is really kind
@toptakkar2083
@toptakkar2083 6 жыл бұрын
Thiago why your calling sir pls tell
@thiago1644
@thiago1644 6 жыл бұрын
Top Takkar we should respect his career and position
@toptakkar2083
@toptakkar2083 6 жыл бұрын
Ok called him Anna your Tamilian
@toptakkar2083
@toptakkar2083 6 жыл бұрын
Sir is not Tamil word
@thiago1644
@thiago1644 6 жыл бұрын
Top Takkar I'm too young to call him anna
@kuwaitrajuak6156
@kuwaitrajuak6156 6 жыл бұрын
Gud msg bro👍👍
@goofeguy
@goofeguy 6 жыл бұрын
thala Rahman As
@LakshmiLakshmi-yr8wx
@LakshmiLakshmi-yr8wx 5 жыл бұрын
super best thing. thanks to all team members
@MkMk-es6ml
@MkMk-es6ml 4 жыл бұрын
இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.....this concept is really good
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 6 жыл бұрын
I appreciate your good work and team work. Hope this message reach to every individual. God bless you for this kind effort. What I say is: "Take what you eat. Eat what you take"
@syedriyaz7973
@syedriyaz7973 6 жыл бұрын
Semaaa semaaaa...Saritharan gus act and doing social msg congratss👏👏👏👏👏👏👏👏👏👌👌👌😍😍😍
@victoriamariasoosai4322
@victoriamariasoosai4322 4 жыл бұрын
Semmaaaaaa....... Gopinath anna vera level
@SunilKumar-jy3xp
@SunilKumar-jy3xp 4 жыл бұрын
Bro really great concept. V have to teach everyone.
@itsme-hw8bd
@itsme-hw8bd 6 жыл бұрын
சூப்பர் ப்ரோ சிரிக்க வைதிங்க .😂😂😂 ஒரு நல்ல கருத்தும் சொன்னிங்க 👏👏
@VadaWithSarithiran
@VadaWithSarithiran 6 жыл бұрын
it's me www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
@rameshramasami6302
@rameshramasami6302 6 жыл бұрын
விழிப்புணர்வுக்கு நன்றி
@timewithsamnavi1073
@timewithsamnavi1073 4 жыл бұрын
Thank you for wonderful message bro... handsoff
@loveboymersalriyas3582
@loveboymersalriyas3582 4 жыл бұрын
Really great your team bro I will support for your team saliut brother's
@pappurishchef2598
@pappurishchef2598 6 жыл бұрын
சாப்பாட வீணாக்கும் சொந்தங்களே கொஞ்சம் அரபு நாட்டுக்கு வந்துதான் பாருங்களேன்...தட்டுல இருந்து கீழ விழுகும் ஒரு சோற்று பருக்கை கூட வீணாக்க மாட்டிங்க🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@rathikajeyaramjesus3890
@rathikajeyaramjesus3890 6 жыл бұрын
Yaar sonna niraya weast pannuraga
@pappurishchef2598
@pappurishchef2598 6 жыл бұрын
Rathika jeyaram Jesus ஒரு சோற்றின் மதிப்பு அதை எடுத்துச்செல்லும் எறும்புக்கு மற்றும் தான் தெரியும்
@meenak978
@meenak978 6 жыл бұрын
Pappu rish chef 259 சரியான கருத்து நானும் குவைத்
@pappurishchef2598
@pappurishchef2598 6 жыл бұрын
Meena K நன்றி நானும் குவைத்தில் நான் இருக்கிறேன்
@meenak978
@meenak978 6 жыл бұрын
Pappu rish chef 259 அப்படியா அண்ணா
@isaig892
@isaig892 4 жыл бұрын
Programme VERY NICE useful 👌👍🌷🌷🌷
@thamizhmurasu1996
@thamizhmurasu1996 5 жыл бұрын
You are doing great job Well done Keep it up
@ammuchandru9402
@ammuchandru9402 6 жыл бұрын
Superb grt doing keep on like ts useful msg
@gurulal8073
@gurulal8073 6 жыл бұрын
The limit of prank and social message is good👌👍👌👍👌👍👌👍
@kanagavalliranganathan673
@kanagavalliranganathan673 5 жыл бұрын
Superb jee !! nice concept
@balajir188
@balajir188 4 жыл бұрын
Great work !!!!
@sowndaryaps
@sowndaryaps 6 жыл бұрын
Very good initiative
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 44 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 118 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
Plastic Raid 2.0 | Prank in Saravana Stores | Vada with Sarithiran
12:21
Vada With Sarithiran
Рет қаралды 1,6 МЛН
Collector Prank | Vada With Sarithiran
14:14
Vada With Sarithiran
Рет қаралды 2,8 МЛН
Gym Prank - Part 1 | Vada With Sarithiran | RJ Sarithiran
15:46
Vada With Sarithiran
Рет қаралды 133 М.
DORITOS TA FUGINDO DO MIRANHA😆
0:31
Ruy Cardozo
Рет қаралды 1,7 МЛН
Mom's Regret (Animation Meme) #shorts #funny #animation
0:11
vroplanet
Рет қаралды 2,3 МЛН
Наглый старший брат облажался 🤣😅😁 #comedy
0:47
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12
СРОЧНО ДОМОЙ! Эта НЕ КОНФЕТА!
0:21
Клаунхаус Kids
Рет қаралды 968 М.