சிவம் ஐயா,இப்பாடல் தமிழ் பாடத்தில் படித்து வருடம் பல கடந்தும், இப்பொழுது கேட்கும் போதும் காதில் தேனருவி பாய்கிறது. நன்றி !🙏🙏💐👌
@JAYANTHIBJAYA3 жыл бұрын
வாழ்க வளமுடன் சுகி சிவம் அவர்கள்👌🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் தமிழுக்கு அடிமை,,,,.
@senthilkumar20393 жыл бұрын
தங்களது பேச்சு மிக அருமை. எனது தமிழ் ஆசிரியர் திரு.இளங்கண்ணன் அவர்கள் இதே போல்தான் ரசிக்கும்படி பாடி இதே குற்றாலக் குறிஞ்சி பாடலை எங்களுக்கு கற்பித்தார்.அவரைப்போல் பாடம் நடத்தியதால்தான் நான் தமிழை ரசிக்க முடிகிறது. தமிழ் ஆசிரியர்களுக்கு விடுத்த செய்தி மிகவும் தேவையானது. அவர்கள் தான் அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்லவேண்டும் அன்புடன் பரமக்குடி செந்தில்குமார்
@sukisivamexpressions5 жыл бұрын
அனைவருக்கும் நன்றி நல்வாழ்த்துகள் சுகி சிவம்
@Maharaj1503905 жыл бұрын
we are so lucky to have you, parveen amma, jayanthashree amma. innum niraya beru. engaloda generation aasirvathikkapattathu.
@lakshmisri15495 жыл бұрын
உங்கள் பேச்சால் இந்த உலக அறிவை பெற்று வளர்ந்த தங்கள் மகளாகிய என்னைப் போன்றவர்களுக்கு தங்களது இந்த கொடை ஒரு வரம்...நன்றி அப்பா...
@Kalaimahan4 жыл бұрын
kzbin.info/www/bejne/m5nWh3ehrMt8jK8
@petchir99045 жыл бұрын
உங்கள் தமிழ் வாழ்க.....உங்கள் சிந்தனை தனித்துவம் வாய்ந்தது
@JAYANTHIBJAYA3 жыл бұрын
போக்ககஷம போல பாதுகாத்து நம் குழந்தைகளுக்கு தரவேண்டும் தமிழுக்கு நிகர் தமிழே♥️♥️♥️♥️
@RaviKrishnan-e7n4 ай бұрын
புரியலை...முதல் வார்த்தை..🤔?
@balajimanoharan236943 жыл бұрын
நன்றி அய்யா 👍🙏
@vishnusubramaniams44994 жыл бұрын
கவிதை தித்தித்ததே நன்றி அய்யா
@kmohan41643 жыл бұрын
Awesome ....
@amudhadevi39535 жыл бұрын
i show your speech to my students sir .thank you for your kind speech
@sethupathyn80364 жыл бұрын
Sir very good priprention Sir super speech
@persimmon22983 жыл бұрын
வீடியோவில் ஆஹா என்பதற்குப் பதிலாக அஹா என்ற எழுத்துப் பிழையுடன் அமைத்திரா விட்டால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். மற்றபடி அருமையான தகவல்கள். நன்றி.
@meiyiyalkalvi5 жыл бұрын
ரசனையின் உயரம் தான், மனதின் உயரம் !!! சூப்பர் சார்.
@VickyVicky-bj3jy5 жыл бұрын
மிக மிக அருமை ஐய்யா 🌹🌹🌹
@muthusamyp19824 жыл бұрын
சுகிசிவம் வழங்கிய தமிழ்ச்சுவையைச்சுகித்தேன்!குற்றால மலைத்தேன்
@kabilan2 жыл бұрын
❤❤❤❤
@Arunkumar-mx9et5 жыл бұрын
பள்ளியில் சிலப்பதிகாரம் பயிற்றுவித்த தமிழ் ஆசிரியரின் நினைவலைகள், அவரின் கம்பீரமான சொல்வன்மை மற்றும் தமிழ்புலமை என் மனதில் ஆழமாக பதிந்ததை நினைவுகூறுவேன். உங்களின் பங்களிப்பு தமிழுக்கும் இன்றைய சமூகத்திற்கும் மிகவும் தேவை.. நீங்கள் நீன்ட பெருவாழ்வு வாழ இறைவனை வேன்டுகிறேன்.... இதுபோன்ற யாரொருவர் வேண்தலுக்கினங்காமல் தங்களின் சிந்தனைகளை எங்களுக்கு அதிகம் பயிற்றுவிக்கவும் 🙏🏼 நன்றி
@hema79malini5 жыл бұрын
🙏நிங்கள் எனக்கு ஒரு குரு ஐயா !உங்கள் எல்லா பேச்சில் எனக்குள் தெளிவுடைந்து இருக்கிறோன்🙏
@saminathanthangarasu34605 жыл бұрын
Vazgha valamudan
@meiyiyalkalvi5 жыл бұрын
கேட்பதற்கும் , ரசிப்பதற்கும் ஒரு கூட்டம் இருந்துட்டுத்தான் இருக்குனு தோணுது.. !!
@Kalaimahan4 жыл бұрын
kzbin.info/www/bejne/m5nWh3ehrMt8jK8
@pusphasubramaniam36523 жыл бұрын
Love Sukki's synopsis. As someone who took Tamil as a second language, only regrets that we were not taught this in school. Language aside, if in 18th century a poet has, in fact there are many poems such, written about the beautiful culture and importance of the Kuravars, why were they designated as criminal tribes by the British. I can't help but wonder if it was to facilitate the transformation of a beautiful nature reserve in the Western Ghaut into a thriving tea plantations for the East Indian Company. If it is, how ruthlessly the indigenous people were exploited. I humbly request Sukki to include the exploited tribes in his lecture to endorse their role in the poems.
@v.jayapriyatukaram64384 жыл бұрын
Namaskaram sir. Very beautifully explained. Am a classical dancer and I need to play the role of Kurathi in the Kutrala Kuravanji. I can understand and speak Tamil but I haven’t learnt to read Tamil. Your explanation has helped. It would be great to hear more such explanations of Kutrala kuravanji. It would be very helpful for people like us 🙏🙏🙏🙏
ஐயா ! வணக்கம் நீண்ட காலம் நீடூலி வாழ வேண்டும் நன்றி I love you God bless you
@kathakokilateluguaudiobook37305 жыл бұрын
Iam Anuradha .Born and Studied at Chennai.Working as Govt School Telugu Teacher at Andhra pradesh.INan unguludaya Sishya. You tube la vara ungaludaya speeches ellame dinamum keppen.Nariya kattrukonden. Nanum TTD la select agi gramathila irukara koyil galukku poyi prasangam pannumaru niyamikka patturiken.Nigal bless pannanum.ennai. Live chat mulamaga ninga iraigaduvadu romba santhoshamaga irikoradu.Nan A Guntur district la erikkira oru sadharana mana penn.
@vinothkumarkumar74504 жыл бұрын
ஐயா எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும்
@drsubramanianm1299 Жыл бұрын
THRIKUDA RASPPA KAVIRAYAR AND KUTRALA KURAVANCHI
@saranyag22165 жыл бұрын
Tha great sir
@Arunkumar-mx9et5 жыл бұрын
Awaiting
@gengabalathayayalan61594 жыл бұрын
இலங்கையில்
@isaicsefxec67215 жыл бұрын
Tirunelveli 😎
@vijayravi93754 жыл бұрын
Nan kuravanji padika virumbugirean.. Yenge padika pudiyum.. Udhavungal nambargale..
Thank you i too read this beautiful poem in school and we used to enact it in stage. Please tell me about a panan song which describes elephant as kamaba ma and kaima.
@venkatramanan16793 жыл бұрын
Just let me try from my memory pl. இம்பர் வான் எல்லை ராமணயே பாடி, என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி: வம்பதாம் களபம் என்றேன், பூசும் என்றாள், மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தோம் என்றாள், பம்புசீர் வேடம் என்றேன் தின்னும் என்றாள்,பகடு என்றேன் உழும் என்றாள். பழனம் தன்னை கம்பமா என்றேன் நற் களியாம் என்றாள், கைமா என்றேன் சும்மா கலங்கிநாளே. Just I tried now.50 to 55 years ago I read this. Now I'm 62.