ஆஹ் ஹா இத்தான் நிஜ K.G.F போல விஜயகாந்த் புரட்சி கரமான காட்சி இவரு மனசு யாருக்கு வரும் கருப்பு தங்கம்

  Рет қаралды 2,309,772

PS Entertaimment

PS Entertaimment

Жыл бұрын

#TamizhSelvanmoviescenes #vijayakanth #manivannan
Watch Movie Scenes -- Tamizh Selvan
Cast :
Vijayakanth
Roja
Manivannan
Vadivelu
Directed by Bharathiraja
Produced by M. Ramanathan
Cinematography B. Kannan
Music by Deva
Tamizh Selvan is a 1996 Indian Tamil-language political drama film directed by Bharathiraja. The films stars Vijayakanth and Roja
Channel Links -- / psentertainment @PS Entertaimment
1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
2 -- / @pscreations1725 @PS Creations
3 -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG .
4 -- / @psthenisaii8066 @PS Thenisaii
like our fb page @ / psentertiments5
like our twitter page on- / pentertinments

Пікірлер: 527
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 2 ай бұрын
இது தான் குற்றங்களை குறைப்பதற்கான சிறந்த முறை. நேர்மையின் மகத்துவம். புரட்சி கலைஞர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த் ஐயாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்...
@thiyagarajan9940
@thiyagarajan9940 Ай бұрын
வாழ்க்கையிலும் சரி படத்திலும் சரி நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதர் கேப்டன் விஜயகாந்த் சார் அவர்கள் Rip😢😢😢
@user-qn6ts8hd1b
@user-qn6ts8hd1b 2 ай бұрын
இந்தியாவிலே மனிதநேயம் மிக்க தலைவர் விஜயகாந்த் அவர்கள்
@eswarans9022
@eswarans9022 Ай бұрын
மனிதநேயத்தின் மறுபக்கம் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ❤
@sivakumeresan6058
@sivakumeresan6058 9 күн бұрын
❤😂
@subramani236
@subramani236 Жыл бұрын
கேப்டனின்.அருமையான.நடிப்பில்.உருவான.உண்மைகதை...வாழ்த்துக்கள்.கேப்டன்.பிறந்தநாளன்று.இந்தபடத்தை.நான்.63.வது.முறை.பார்க்கிறேன்...கேப்டன்.நூறாண்டுகள்.நலமுடன்.வாழவேண்டும்.என.இறைவனை.வேண்டுகிறேன்...🙏🙏🙏
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@harikarikaalan9729
@harikarikaalan9729 Жыл бұрын
சொக்கத்தங்கம் எனும் பெயருக்கு பொருத்தமானவர் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே! அவர் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். ❤❤❤❤❤❤❤
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@VijayaKumar-bq5be
@VijayaKumar-bq5be Жыл бұрын
unmailaye thalaivar sokkathangam..
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Engal Anbirk uryyavar udan prava anna vazgapollondu 🙌👍🙏🏻
@SKesavan-cj3xg
@SKesavan-cj3xg 2 ай бұрын
Good
@rameshsiddhan9623
@rameshsiddhan9623 Жыл бұрын
நல்ல மனிதர் ரொம்ப பிடித்த நடிகர் 👍விஜயகாந்த் சார்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@salvisalvi3518
@salvisalvi3518 Жыл бұрын
@@PSEntertainment V. ,F.
@brothersincome3761
@brothersincome3761 Жыл бұрын
@@PSEntertainment gggggv
@georgebush5730
@georgebush5730 2 ай бұрын
​ 26:48
@user-om2ri2ww5q
@user-om2ri2ww5q Ай бұрын
இந்தியாவின் ஒன் மேன் ஆர்மி... எங்கள் ஐயா விஜயகாந்த் அவர்கள்.
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
தமிழ் மக்கள் போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@kumaarkaundarkumaarkaundar2841
@kumaarkaundarkumaarkaundar2841 Жыл бұрын
விஜயகாந்த் மாதிரி ஒரு கலெக்டர் கெடையாது யாருக்கும் பயப்படாமாட்டார் 😚😚😚😚😚😚
@LCUfanstamil
@LCUfanstamil 2 ай бұрын
விஜயகாந்த் இறந்ததற்கு பிறகு யாரெல்லாம் இந்த வீடியோ பாக்குறீங்க?
@manikandankandan5688
@manikandankandan5688 Ай бұрын
Me😢
@jayasudhav9054
@jayasudhav9054 Ай бұрын
Nan Caption Uyiroda Irukkumpothey Caption chenal Paarpen Ea Endral En Moot hi Uyir Ennai Caption -ku Theriyaathu Aanal Caption Anu Anuvaa Nan Rasithaval Rasthukondey Iruppen En Kanavan.Uyirai Eduthuvittu En Caption Uyira Kaapatra Solli Kadavulidam Katharinen Kadavulu Kannum Theriyila Kadavulukku Kaathum Kekkala. EN Swamy. CAPTION ennai Azhavatchitaar.
@sivarajsiva1997
@sivarajsiva1997 Ай бұрын
Nannu
@santhanalingamlingam2996
@santhanalingamlingam2996 Ай бұрын
Me
@MOHANKRISHANA-dz2ks
@MOHANKRISHANA-dz2ks Ай бұрын
இறந்த பிறகு பாக்கணும்னு தான் இந்த வீடியோவை போடுறாங்க
@BharathKumar0721
@BharathKumar0721 Жыл бұрын
உண்மையாவே சொல்றேன் ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன் இப்போ அவரு நிலைமை பாக்கும் போது கண்ணுல ரத்தம் வருது சீக்கிரமா எங்க கேப்டன் மறுபடியும் திரும்பி வரணும் இல்ல இல்ல கண்டிப்பா திரும்பி வருவாரு 👍👍👍
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@jayasudhav9054
@jayasudhav9054 Ай бұрын
Caption Swamy Thirumpi Vanthal Saththu Pizhathavar Emanai Paarthu Siriththavat
@Lakshit_Tamil_Media
@Lakshit_Tamil_Media Жыл бұрын
சமூக அக்கறை கொண்ட ஓரை ஒரு சிங்கம் எங்கள் கேப்டன்❤️❤️❤️ ...காலத்தின் கட்டாயம் உங்களின் உடல் நலம் பெற்று எங்களின் முதல்வராக வர வேண்டும் எங்கள் சொக்கதங்கம்❤️❤️
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kannank180
@kannank180 Жыл бұрын
நல் உள்ளம் கொண்ட மனிதர் நலம் பெற வேண்டும்.. 🙏🙏🙏....
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@piranmalaimohammad2654
@piranmalaimohammad2654 Жыл бұрын
🙏🙏🙏
@kumaritamilwin
@kumaritamilwin Жыл бұрын
kzbin.infoEZR8Y8yHa58?feature=share 🙏🙏🙏
@snkselvam7104
@snkselvam7104 Жыл бұрын
என்னைக்குமே என் தலைவர் தான் மாஸ் 🔥🔥🔥
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@a.rengarajiravisanthoshkar8828
@a.rengarajiravisanthoshkar8828 Жыл бұрын
ஆஹா சூப்பர் நண்பா இந்த ஸ்டோரியை மெயின் பண்ணி தான் குருவிபடம் வந்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி ஏற்கனவே இந்த கேப்டன் நடிச்ச ஸ்டோரிதான் அதை ரீமேக் பண்ணிட்டு இருக்கீங்க அவர் காட்டும் வழிதான் செந்துரபாண்டி மறக்காதீங்க
@vijayrasigan7922
@vijayrasigan7922 Жыл бұрын
கண்டிப்பா விஜய் ரசிகர்களுக்கு கேப்டன் மீது எப்போதும் தனி மறியாதை உண்டு
@ganeshbabuveluchamy7831
@ganeshbabuveluchamy7831 Жыл бұрын
எப்படி எல்லாம் தரமான நடிப்பை கொடுத்த இந்த நல்ல மனுசன, இன்னைக்கு இருக்குற பல மிமிக்கிரி பண்ற நாதாரிங்க கேவலமா சித்தரிச்சு நடிச்சு காற்றாங்க. இந்த மனுஷன் மாதிரி நடிக்க மட்டும் இல்ல இனி யாராலயும் வாழ்ந்து காட்ட கூட முடியாது. நான் ரொம்ப மிஸ் பண்றேன் நம்ம விஜயகாந்த் அவர்களை.
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@chandranchandran1580
@chandranchandran1580 Жыл бұрын
மீண்டும் வரவேண்டும் என்று தமிழ்நாட்டின் மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் நன்றி எங்களது அண்ணன்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@nivaschanel5473
@nivaschanel5473 Жыл бұрын
படம்பெயர் தமிழ்ச்செல்வன் கேப்டன் அருமையா நடித்துருப்பார்.இந்தபடத்தைஎத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காது. சான்சே இல்லவேரலெவல். கேப்டன்நூறுஆண்டுகள்பூரண ஆயூளோடுவாழவேண்டும்.
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 Жыл бұрын
இது நடிப்பு மட்டுமல்ல இவர் குணமே இப்படித்தான்....
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ManiKandan-ru2ps
@ManiKandan-ru2ps Жыл бұрын
திரும்ப வரனும் பழைய கேப்டன் ஆ திரும்ப வரனும் 🔥🔥
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te Жыл бұрын
இது போன்ற நல்ல படங்கள் மக்கள் கொண்டாடவில்லை..
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@cpsamy1809
@cpsamy1809 Жыл бұрын
Engal sokkathangam meendum varuvar.
@RajeshKumar-ti2lw
@RajeshKumar-ti2lw Жыл бұрын
உண்மை
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
மிக அற்புதம் மிக்க நன்றி பி எஸ் மாபெரும் வெற்றி கலைஞன் இவரைப் போன்று புரட்சி செய்யவும் மக்களுக்காக படம் எடுக்கவும் நடிக்கவும் இனி ஒருவன் பிறப்பதற்கு இந்த பூமியில் இல்லை என்று தோன்றுகிறது இவரின் பழைய வெற்றி படங்களை பார்க்கும் பொழுது வாழ்க கேப்டன் அவர்கள் மிக்க நன்றி அவர் நடித்த திரைப்படத்தை நினைவு கூர்ந்தமைக்கு!
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n Жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@venug7319
@venug7319 Жыл бұрын
உண்மையான KGF பாகுபலி இவர் தான்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@piranmalaimohammad2654
@piranmalaimohammad2654 Жыл бұрын
உன்மை தான்
@ranigeetha9711
@ranigeetha9711 Жыл бұрын
100% உண்மை
@aravindhkalai7508
@aravindhkalai7508 Жыл бұрын
No....avangathaa thamizhselavan maari eduthurukkanga
@sivam9181
@sivam9181 Жыл бұрын
நல்லவர்களை இறைவன் சோதிப்பான் என்பார்கள்.ஆனால் அதற்கும் ஒரு அளவு வேண்டாமா?சில நேரம் ஒரு சந்தேகம் எழுகிறது.இறைவன் இருக்கிறானா?
@VelMurugan-zo2jx
@VelMurugan-zo2jx Жыл бұрын
இப்பவும் இந்த மாதிரி கல்குவாரிகளில் வேலை பார்த்துட்டு தான் இருக்காங்க ஆனால் அவர்கள் தமிழர்கள் இல்லை வடநாட்டு இளைஞர்கள் பாவம் அவர்களை மீட்டெடுக்க அரசு அதிகாரிகள் முன் வர வேண்டும்
@oorukaaran
@oorukaaran Жыл бұрын
கட்டுமரம் கப்பல் 🔥அன்றே தெளிவாகக் கூறியுள்ளார் கேப்டன்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kmurugash9263
@kmurugash9263 Жыл бұрын
இந்த படத்தில் அந்த கல்குவாரி சீன் செம மாஸ் படத்தில் பல இடங்களில் மாஸ் சீன் கொடுத்துள்ளார் விஜயகாந்த் ஆனால் இந்த படத்தில் வில்லன்கள் அவரது குடும்பத்தை படு நாசமாக்கி விடுவார்கள் இதுவே வருத்தத்தக்கது கடைசி வரை கெத்தகொடுத்திருந்தால் கே ஜி எஃப் படம் போல இன்னும் மிகப் பிரபலமாய் ஆகிருக்கும் இந்த படம்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@rajasp2530
@rajasp2530 Жыл бұрын
Vijaykanth... Sir... Superb....🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@esakkimuthu3600
@esakkimuthu3600 Жыл бұрын
வடிவேலுவை இந்த மனிதருடன் பார்கும் பொழுது வடிவேலு மீது ஒரு விதமான வெறுப்பும் கோபமும் வருகின்றது...
@rameshsanmugam8445
@rameshsanmugam8445 2 ай бұрын
😊 வடிவேலு பெரிய ஆளா ஆக்காதீர்கள் அவன் ஒரு நன்றி விசுவாசம் இல்லாத ஒரு விஜயகாந்த் வந்து பேசணும்னா பேசலாம் வாங்க எவ்வளவு இருக்கு சப்ஜெக்ட்
@JanakiramanPappathi
@JanakiramanPappathi 2 ай бұрын
Avan oru ayokya pun avana pesi neenga tharam thaandhu poga venaam
@JanakiramanPappathi
@JanakiramanPappathi 2 ай бұрын
Vadivelu throgi nandri keytta ayokka pu.... Dai​@@rameshsanmugam8445
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
வாழும் தர்ம வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv Жыл бұрын
அரசியல் வாதியே நடு நடுங்கும் பெயர் தான் தமிழ் செல்வன்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@Priya-hs7ur
@Priya-hs7ur 2 ай бұрын
Eivar pola cinimala eillai அண்ணன் விஜயகாந்த்
@user-jf9dp9bb2b
@user-jf9dp9bb2b Жыл бұрын
எங்கும் கேப்டன் எதிலும் கேப்டன் சூப்பர் தலைவா🙏🙏🙏
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@SenthilSenthil-tw9ni
@SenthilSenthil-tw9ni Жыл бұрын
Nee ajith rasigardhane
@pushpagandhi1750
@pushpagandhi1750 Жыл бұрын
அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று கடவுளை வணங்கிறேன் விரைவில் குணமாக வேண்டும் என்று கடவுளை வணங்கிறேன்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@murugesanarunachalam6892
@murugesanarunachalam6892 Жыл бұрын
@@PSEntertainment /
@ThirupathiThirupathi-iv7yr
@ThirupathiThirupathi-iv7yr Жыл бұрын
தம்பி அசுரா வாங்க தம்பி
@sarathyr9568
@sarathyr9568 Жыл бұрын
Why god always give problem for good persons. I love captain very much
@villanv421
@villanv421 Жыл бұрын
Romba kasatama eruku manasu thalaivar epadi aagitaru seikireme gunamaki varuvaru
@lakshmiranjith33
@lakshmiranjith33 Ай бұрын
கள்ளம் கபடம் இல்லா அழகு முகம் .நல்ல உள்ளம்.
@rjjeseen6486
@rjjeseen6486 Жыл бұрын
எத்தனை ஹீரோக்கள் Kick பன்னினாலும் கேப்டன் சார் போல் Style வரல. கேப்டன் மீண்டு வரனும்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@rameshsanmugam8445
@rameshsanmugam8445 2 ай бұрын
எவ்வளவு ஹீரோ வந்தாலுமே விஜயகாந்த் மாதிரி எல்லாம் பேக் ஷாட் அடிக்கிறதுக்கு கிக் பண்றதுக்கு ரியல்ஹீரோயார்
@jayasudhav9054
@jayasudhav9054 Ай бұрын
Caption Aazhagan.Puruvam Stle Pallu Azhgu Sollu Azhagu Muga Azhgu Nadai Azhagu
@SathishKumar-vb3ky
@SathishKumar-vb3ky Жыл бұрын
இவர் போல ஒரு மாமனிதர் இந்த உலகிற்கு கிடைப்பது அரிது
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@a.rengarajiravisanthoshkar8828
@a.rengarajiravisanthoshkar8828 Жыл бұрын
உங்க ஸ்டோரியா வச்சுதான் குருவி படம் எடுத்திருக்காங்க செந்தூரப்பாண்டி ல ஆரம்பிச்சது குருவி வரைக்கும் வந்திருக்கு கேப்டன் கேப்டன் தான்
@chitramaha9248
@chitramaha9248 Жыл бұрын
நானும்தான் வேண்டிகிறேன் கடவுளை அவர் குணம்
@akshayaselvamvlog3035
@akshayaselvamvlog3035 Жыл бұрын
கேப்டன் சார் படமென்றால் விரும்பி பார்பேன்..உடல் ஆரோக்கியத்துடன் வாழ ...வாழ்க வளமுடன்..
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@stephanraj3888
@stephanraj3888 Жыл бұрын
KGF ah apovey en thalaivan nadichi unmaya veliya kaatunaaru...🔥🔥🔥 Vijaykanth Anna 🙏
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kalyansundaram9219
@kalyansundaram9219 Жыл бұрын
20.8.2022 I'm looking this movie really real HERO in TAMIL NADU super sir....
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@chalktalk3089
@chalktalk3089 Жыл бұрын
தென் தமிழகத்தில் இப்படி கல் குவாரிகள் இன்னும் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி தான் நடத்தி வருகின்றனர்
@____puthiyavidiyal4589
@____puthiyavidiyal4589 Жыл бұрын
Captain captain tha🔥💥 Miss u thalivaaa 😭
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sureshc2339
@sureshc2339 Жыл бұрын
நேர்மையான மனிதர்.தைரியமான வீரர். Jai hind
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mansurabegamn8282
@mansurabegamn8282 Жыл бұрын
Super
@ritish_
@ritish_ Жыл бұрын
எங்கள் தங்கம் கேப்டன்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@nagamani7754
@nagamani7754 Жыл бұрын
N M xxx tamil nadu@@PSEntertainment Nxxx
@miltonjebasingh3720
@miltonjebasingh3720 12 күн бұрын
ஜெயலிதாவையே பேச்சில் மடக்கிய ஒரே தமிழன் ❤❤❤ அஞ்சா நெஞ்சம் படைத்தவர்
@rajeshchellapa1534
@rajeshchellapa1534 Ай бұрын
கேப்டன் என்னைக்கும் மாஸ்தான்👌👌👌
@sivakumeresan6058
@sivakumeresan6058 9 күн бұрын
❤❤❤😮
@pagalavankannan4632
@pagalavankannan4632 Жыл бұрын
KGF MOVIES அப்பவே நம்ப தலைவர் நடிச்சு mass பண்ணிட்டாரு 🙏🙏🙏
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@user-ul5wv9pz4d
@user-ul5wv9pz4d Ай бұрын
சுயநலம் பாராமல் தனது சொத்தை வித்து ஏழை மக்களுக்கு உதவியவர். நல்ல மனிதர். அவர் குரல் வலம் சரி இல்லாமல் போனதால் அவர் கூட உள்ளவர்கள், சொந்தங்கள் கட்சியை தவராக வழி நடத்தியதே விழ்ச்சிக்கு காரணம். அவர் நல்லமுறையில் இருந்திருந்தால் முதலமைச்சர் அவர்தான் 👍
@amirtharaj4230
@amirtharaj4230 Жыл бұрын
என் செய்வாய் தெய்வமே
@ArunKumar-hk7xw
@ArunKumar-hk7xw Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்💋
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ssimusicals804
@ssimusicals804 2 ай бұрын
Captain always mass, miss you captain ❤❤❤❤❤
@djawaharlalnehrounehrou1161
@djawaharlalnehrounehrou1161 Жыл бұрын
பாரதிராஜாவின் தமிழ்ச்செல்வன் திரைப்படம். இப்படத்தில் வரும் முட்டை ஊழல் கணக்கு காட்சி அருமையாக இருக்கும்....
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@exploringeverythingonearth2273
@exploringeverythingonearth2273 Жыл бұрын
Real hero in cinemas and out of cinemas such ahumble person yengal annan yengal karupu MGR
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vijaysaisai2866
@vijaysaisai2866 Жыл бұрын
Salute captain sir valga valamudan endrum nalamudan valga 🙏🙏🙏🙏🙏
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vijaysaisai2866
@vijaysaisai2866 Жыл бұрын
@@PSEntertainment 90's kids real tamil super hero captain. Tnq bro
@rajasekar7112
@rajasekar7112 Жыл бұрын
Unmayana thalaivan... nengka sikkaram nallapadiya therumbi varanum nengka varanerantham tamil nadu ku Unmayana suganthiram. ❤️ Love u thalaia❤️❤️❤️❤️❤️Vijayakath sir...
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@Mr_THARAN
@Mr_THARAN Жыл бұрын
Tamilakathin Mannan Karumai nira kannan Engal vijayakanth Annan 🙏🙏🙏
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@Jaya-mt9je
@Jaya-mt9je 4 ай бұрын
Miss you captain 😭😭😭
@stevenraj5607
@stevenraj5607 Жыл бұрын
He is a real hero god must help them to recover 🙏
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@murugaveln5759
@murugaveln5759 Жыл бұрын
Nice person in cine industry,My all time favourite hero. God only possible to recover his problem.i am sure,he will recover soon like Sathriyan character.
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@N.Maruthupandi
@N.Maruthupandi 2 ай бұрын
Madurai sagayam IAS 🙏🙏🙏
@Suhan907
@Suhan907 2 ай бұрын
Salute captain sir
@lakshmanan8688
@lakshmanan8688 Жыл бұрын
கொத்தடிமை முறை ஒழிஞ்சி போச்சினு நினைக்கிறாங்க ஆனால் அரசு துறையில் பணி புரியும் அவுட்சோர்சிங் தின கூலி பணியாளர்களை கொத்தடிமை மாதிரியே வேலை வாங்குவார்கள் வெறும் 7 000 மட்டுமே ஊதியமாக பெறுகிறார்கள்
@devidevi9841
@devidevi9841 Жыл бұрын
உண்மையான மாமனிதர் இவர் மட்டும் விரைவில் குணமடைய கடவுளை நான் வேண்டுகிறேன்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@VishvaAnand-ph9yo
@VishvaAnand-ph9yo Жыл бұрын
@@PSEntertainment p
@farwinsdiary5525
@farwinsdiary5525 Жыл бұрын
நிஜ K. G F 👍👍👍
@akkimbrucelee1416
@akkimbrucelee1416 Жыл бұрын
athu KGF
@veepee_tn_55nslover82
@veepee_tn_55nslover82 Жыл бұрын
K.G.F nga
@farwinsdiary5525
@farwinsdiary5525 Жыл бұрын
ஹாஹாஹா
@antonyryman4926
@antonyryman4926 Жыл бұрын
இறைவா 😭😭😭 எங்கள் கேப்டனை நலம் பெற செய்ய கண்ணீரோடு மன்றாடுகிறோம்...
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mohamedaslam542
@mohamedaslam542 Жыл бұрын
KGF Vida vera levala iruku Captains nalla manusan
@karuppusamykb8770
@karuppusamykb8770 Жыл бұрын
நல்ல மனம் கொண்டவர் விரைவில் நலம் பெற வேண்டும்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
பழைய மாதிரி ஒரு கேப்டன் திரும்பி வர வேண்டும் என்று கடவுளே வேண்டுகிறேன்👍 உங்க கூட நம்ம சௌந்தர்யா அக்கா நந்தான நாந்தான என பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் I miss and love you so cute 💞💖😘
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
@@PSEntertainment mm பண்ணிட்டேன்
@sundaramthangavel698
@sundaramthangavel698 Жыл бұрын
Indha time la part-2 tamilselvan vandha nalla irukum
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ramuthevan134
@ramuthevan134 Жыл бұрын
பூமி உள்ளவரை எங்கள் ஐயா புகழே நிலைத்திருக்கும் புரட்சி கலைஞர் பெயர் மக்களின் நெஞ்சில் நிலைத்திருக்கும். எங்களின் உள்ளம் நிரஞ்ச மனசுகாரரே உங்கள் புகழ் பல்லாண்டு காலம் இந்த பூமியில் நிலைத்து நிற்கும்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ganesankarthikeyan5464
@ganesankarthikeyan5464 Жыл бұрын
கேப்டன் தலைவர் அவர்தான் அடுத்த முதல்வர் அவர்களை நோக்கி நீங்கள் சென்றால் இது நடக்கும்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vinesh7249
@vinesh7249 Жыл бұрын
CAPTAIN IS ALWAYS GREAT
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@rameshwarirameshwari1783
@rameshwarirameshwari1783 Жыл бұрын
என்தலைவன் மாஸ்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@user-zw7pc6fk9g
@user-zw7pc6fk9g Жыл бұрын
சண்டை காட்சிகளுக்கு நல்ல பின் இசை அருமை தேவா
@veeramani4257
@veeramani4257 Жыл бұрын
விஜயகாந்த் மாமனிதர் 👌
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@VijayVijay-qu7cg
@VijayVijay-qu7cg 2 ай бұрын
Intha movie than kgf ku tafe kudukarathu en thalaivan captain👮
@sundaramp7361
@sundaramp7361 Жыл бұрын
Captain sir epaum masss
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@krithikbhavithra3947
@krithikbhavithra3947 Жыл бұрын
Vijayakaanth thelungar irunthalum semma kunam kondavar thamilar gu full saport pannar enagu piditha nalla ullam kondavar sikkiram kunam aganum valthugal block Mgr
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ganashtravels4788
@ganashtravels4788 Жыл бұрын
Vijayakanth.move.pola. Scene. K.g.f.editting.
@kalyanasundharamusharani1024
@kalyanasundharamusharani1024 Жыл бұрын
முதல்அமைச்சர் கருணாநிதி கேரக்டர் பிரதிபலிக்கிறது.
@muruganf9282
@muruganf9282 Жыл бұрын
இருந்தாலும் சாமிதான் என்றம் சாமதான்
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@naveenkumarvs6856
@naveenkumarvs6856 Жыл бұрын
கரமான காட்சி இல்லை, தரமான காட்சி ♥✨💣💥
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kaliswarikaliswari2815
@kaliswarikaliswari2815 2 ай бұрын
En thavanukku edu en thalaivan maddume 😭😭
@ManiMani-qh8pq
@ManiMani-qh8pq 2 ай бұрын
Customer custom girl Om Namah Shivaya muthumalai
@maxvengat8129
@maxvengat8129 Ай бұрын
அருமையான தலைவன் 😢 நாம் இழந்து விட்டோம்
@kumaresanj3106
@kumaresanj3106 25 күн бұрын
நல்ல மனிதர்
@mahendran5747
@mahendran5747 Жыл бұрын
Real KGF. But average film due to action less.
@MrRavindranmurugesan
@MrRavindranmurugesan Ай бұрын
வெகுஜன கலைஞன்
@nambirajan4251
@nambirajan4251 7 күн бұрын
இதுவரை 20முறைக்கு மேல்பார்த்திருக்கிறேன்
@priyadharshinipriyadharshi5174
@priyadharshinipriyadharshi5174 Жыл бұрын
Makkal captain vijayakanth
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@jenilraj4550
@jenilraj4550 Жыл бұрын
Captain great
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ramchandrams6336
@ramchandrams6336 Жыл бұрын
Good movie... Great Director Bharathi raja 👍
@village360saro5
@village360saro5 Жыл бұрын
கேப்டன் கேப்டன் தான் எப்போதும் என் தலைவா
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@village360saro5
@village360saro5 Жыл бұрын
@@PSEntertainment எப்போதே பண்ணியாச்சு
@velu_patla_vlogs
@velu_patla_vlogs Ай бұрын
Best actor tamilnadu
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Captain. Anna vazgapollondu 🙌🙌🙌🙌
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@wilsonramesh4472
@wilsonramesh4472 Жыл бұрын
Real super star hero🌟🔯
@PSEntertainment
@PSEntertainment Жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 12 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 445 М.
Ramanaa - Mass Scene | A. R. Murugadoss | Vijayakanth |  Simran
26:25
United India Exporters
Рет қаралды 668 М.
СБОРНАЯ КАВКАЗА ВЫИГРАЛА ЧЕМПИОНАТ МИРА!
0:30
Русский Футбик 2.0
Рет қаралды 4,9 МЛН