Tamil Selvan Full Movie HD | தமிழ்ச்செல்வன் விஜயகாந்த் ரோஜா நடித்த ஆக்சன் படம்

  Рет қаралды 4,899,971

Tamil cinema

Tamil cinema

7 жыл бұрын

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzbin.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 1 400
@kanagarajkanagan3300
@kanagarajkanagan3300 5 ай бұрын
2024 இந்த படம் பாக்குறவங்க ❤️லைக் பண்ணுங்க RIP கேப்டன் விஜயகாந்த் சார் 💞💞கர்ணன்
@vsivam
@vsivam 2 жыл бұрын
2022இல் இந்த அற்புதமான படத்தை பார்பவர்கள் யார்?
@murugandigitalstudio
@murugandigitalstudio Жыл бұрын
Collector office paati irantha seen kankalangiten😒
@omnamasivaya2022
@omnamasivaya2022 Жыл бұрын
24.07.2022
@mydear4726
@mydear4726 Жыл бұрын
31.07.2022 na
@v.mookkaiyahsapari6111
@v.mookkaiyahsapari6111 Жыл бұрын
I'm just now watching
@vinothraja1693
@vinothraja1693 Жыл бұрын
21/08/22
@Manikpu7
@Manikpu7 Жыл бұрын
2023 இல் இந்த படம் யாரெல்லாம் பார்க்கிறீர்கள் ஒரு லைக் பண்ணுங்க பாக்கலாம்😉
@anithaandavan11ani14
@anithaandavan11ani14 Жыл бұрын
Me
@kanagaraj9152
@kanagaraj9152 2 жыл бұрын
கேப்டனை தவறவிட்டது தமிழ்நாட்டின் சாபக்கேடு...
@prabhakarravi9420
@prabhakarravi9420 6 ай бұрын
2024 இந்த படத்தை யார் யார் பாக்குறீங்க
@krishnamurthy211
@krishnamurthy211 6 ай бұрын
Nannum inikku than pakran
@sangeethkumar2569
@sangeethkumar2569 3 жыл бұрын
2021இல் இந்த படம் பார்த்தவர்கள் யார்???...
@prasanthsubramaniyan8191
@prasanthsubramaniyan8191 3 жыл бұрын
☝️🤝
@Polkuarae
@Polkuarae 3 жыл бұрын
👍👍👍
@Ganesh69738
@Ganesh69738 3 жыл бұрын
👍👌
@kabaliraja3352
@kabaliraja3352 3 жыл бұрын
Tmrw paaka pora
@pandirajan5800
@pandirajan5800 3 жыл бұрын
Me
@UNOMTAMIZH
@UNOMTAMIZH 2 ай бұрын
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள்..
@ambethkardhasan.n9249
@ambethkardhasan.n9249 2 жыл бұрын
உலகம் அழியும் வரை விஜயகாந்தின் புகழ் என்றும் அழியாது... இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
@PrakashPrakash-ti1yb
@PrakashPrakash-ti1yb 2 жыл бұрын
இவருக்கு எல்லாம் யாரும் ஓட்டுப் போட மாட்டாங்க ஊழல் செய்பவர்களுக்கு மட்டுமே ஓட்டு போடுவீங்க நீங்க எல்லாம் திருந்த மாட்டீங்க நான் சும்மா போங்க கேப்டன் வாழ்க
@mohamedabsal8468
@mohamedabsal8468 6 ай бұрын
2024 lil intha padam paakuravanga yaar like pannunga
@ricky_jk
@ricky_jk 5 ай бұрын
விஜயகாந்த் sir❤ நம்மை விட்டு பிரிந்த பிறகு வந்து இப்படத்தை பார்க்கிறேன். பாரதிராஜா sir_ன் மாறுப்பட்ட திரைக்களம் 🎥 எனக்கு பிடித்த அருமையான படம் 🔥❤
@rex_rj
@rex_rj 5 ай бұрын
Superb movie...❤🔥
@thavagurumarim1446
@thavagurumarim1446 Жыл бұрын
2023ல் பார்ப்பவர்கள் யார் இந்தப் படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும்
@sakthi_veld505
@sakthi_veld505 4 жыл бұрын
தலைவரின் நேர்மை சினிமாவில் மட்டும் அல்ல நிஜதில் கூட உண்டு....👍
@maruthuappu4955
@maruthuappu4955 Жыл бұрын
2023 நான் பார்க்கிறேன் அது மட்டுமல்ல இன்று நடக்கும் அட்டூழியங்களை அன்று தோலுரித்துக் காட்டினார் நமது கேப்டன் உண்மையிலேயே தங்கமான மகன் கேப்டன் விஜயகாந்த் 🙏🙏
@akythala3563
@akythala3563 2 жыл бұрын
2022 இல் இந்த படம் பார்த்தவர்கள் யார் ???
@kavir2495
@kavir2495 4 жыл бұрын
திரு. விஜயகாந்த் அவர்கள் நடித்த அருமையான திரைப்படம்... அவரது நடிப்பும் அருமையாக இருந்தது... நல்ல மனசு உள்ள மனிதர் நல்ல நடிகர்... நல்ல தலைவர்...
@kavir2495
@kavir2495 4 жыл бұрын
நன்றி
@tnnetwork8640
@tnnetwork8640 4 жыл бұрын
இந்த மாதிரி படம் எடுங்கடா ..அப்போதாவது ஓட்டுபோடும் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் , மற்றும் அதிகாரிகளுக்கும் எல்லோருக்கும் புத்தி வரட்டும்....
@selvakumarselva3580
@selvakumarselva3580 3 жыл бұрын
N. Most
@kmurugash9263
@kmurugash9263 2 жыл бұрын
இந்த 2022 ல் இந்த படத்தை பார்த்ததில் பெருமை கொள்கிறேன் ஜெ கேப்டன் வாழ்க ....
@diedeath9996
@diedeath9996 6 жыл бұрын
இந்த படம் பார்க்கும் போது உயர்திரு.சகாயம் IAS அவர்களைத்தான் நினைக்க தோன்றுகிறது
@balakumar4428
@balakumar4428 5 жыл бұрын
Prasath Siva unmai anna
@kannankumaresh389
@kannankumaresh389 3 жыл бұрын
Sagayame oru SANGI!
@SivaKumar-jw5pg
@SivaKumar-jw5pg 3 жыл бұрын
அண்ணா நானும் அதேதான் நினைச்சேன்
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 2 жыл бұрын
மிகச் சிறந்த படம். வெளிவந்த சமயம் வசூலில் சுமாராக தான் வெற்றி பெற்றது. புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்த மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த படம். கலெக்டர் இருந்தா இப்படி இருக்கணும். கிரேட் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤️❤️❤️👍
@sivaTamilpriya
@sivaTamilpriya 6 ай бұрын
ஒரு நல்ல மாமனிதரை இழந்துவிட்டோம்
@chandranchandran1580
@chandranchandran1580 Жыл бұрын
16-06-2023 பழைய கேப்டன் விஜயகாந்த் வேண்டும் என்பதே தமிழ் நாட்டின் மக்களின் கருத்து 🎉❤
@inpa8250
@inpa8250 5 жыл бұрын
இப்படி ஒருதலவரை நடிகராக பார்த்ததூல ரொம்ப பெரூமையாக இருக்கு தலைமை கழகம் உங்களுக்காக காத்தூ கொண்டு இருக்கிறது
@radhadevibharath7193
@radhadevibharath7193 5 жыл бұрын
இன்பராஜ் Inpa
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
கேப்டனின் நடிப்பும் ரோஜாவின் கண்ணீர் நடிப்பும் அருமை
@user-jw7yc1zo1f
@user-jw7yc1zo1f 5 ай бұрын
இப்ப நடக்கற அரசியலுக்கு இது பொருந்தும்2024
@sivakumarsuccesslink7230
@sivakumarsuccesslink7230 2 жыл бұрын
மடப்பயலுக தமிழ் மக்கள் உங்களைப்போன்ற நல்ல மனிதர்களை விட்டுடானுகளே சார் கடவுளுக்கும் இரக்கமில்லயே
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 3 жыл бұрын
எனக்கு தெரிஞ்சு இவரை மாதிரி ஒரு நல்ல மனசு இருக்க மாமனிதன்வேர யாரும் இல்ல
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 3 жыл бұрын
Yendaa arivuketta naaye kamarajar vida nalla manithar illai unna maathiri koothaadi cinimakaaran theriyuthu
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 3 жыл бұрын
@tamil tourist place serupaala adipen cinima poriki panni thuu pannadai
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 3 жыл бұрын
@@SSSSSS-cs8hk Dei In velai ah paru da poi Aduthavan Comment ah paaka vandhutan poda
@vinothkumarramar2174
@vinothkumarramar2174 6 ай бұрын
Captain நம்மிடம் இருக்கிறார் என்று அவர் நினைவில் கேப்டன பார்க்கும் நபர்கள் விருப்ப பதிவு போடுங்கள்..
@nepoliansundararajan7227
@nepoliansundararajan7227 4 жыл бұрын
மிக அருமையான கருத்து மிக்க படம் கேப்டன் அய்யா வந்து இருக்கணும் இந்நேரம் நம்ம தமிழ்நாட்டுக்கு யாரு கண்ணு பட்டுச்சோ அவரு உடம்பு சரில்லாம இருக்காரு வாழ்க கேப்டன் வளர்க அவர் புகழ் வாழ்க வளமுடன்...
@sivaselvan512
@sivaselvan512 3 жыл бұрын
உண்மை
@billapandi4231
@billapandi4231 Жыл бұрын
2022 இந்த வருடத்தில் யார்? யார் ?பாத்திங்க 🔥🔥
@jessiangel9611
@jessiangel9611 4 жыл бұрын
இந்த படம் இப்போது வந்திருந்தா சூப்பர் ஹிட் ஆகி இருக்கும். கேப்டன் வாழ்க
@MultiRathi
@MultiRathi 2 жыл бұрын
2022 இல் இந்த படம் பார்த்தேன்.. அருமை..
@premkumara613
@premkumara613 2 жыл бұрын
Me...😊😅
@rameshr9530
@rameshr9530 2 жыл бұрын
கேப்டன் நிஜ வாழ்க்கைல ஒரு நல்ல மனிதர்
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt 3 жыл бұрын
கே.ஜி.எப் படமே இந்த படத்தின் தழுவல் தான்...கேப்டன் தமிழ்நாட்டின் தன்மானச் சிங்கம்...
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 7 ай бұрын
இந்த திரைப்படத்தில் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு அப்பாவாக வரும் மல்லையா ஐயா அவர்கள் எங்க ஊர் தேனி தேனி மாவட்டம்.அண்ணன் மல்லையா அவர்கள் கடந்த மாதம் 15-11-2023 அன்று இயற்கை எய்தினார்.😭😭😭😭😭 ஆன்மா சாந்தி அடைய எல்லாம் அறிந்த சிவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭
@user-se9tg2ws3j
@user-se9tg2ws3j 5 жыл бұрын
இதுபோல் ஒவ்வொரு அதிகாரியும் இருந்து விட்டால் தமிழ்நாடு சொர்க்கம் ஆகிடும்
@sarmeshtnpscclass1228
@sarmeshtnpscclass1228 2 жыл бұрын
01.03 .2022 படம் பார்த்தேன் சூப்பர் மூவி கேப்டன் நடிப்பு மிக அருமை
@loganpaul6917
@loganpaul6917 2 жыл бұрын
இந்த படத்தை பார்கும் போது, நிஜ வாழ்க்கையில் இருந்த சகாயம் IAS நியாபகம் வருகிறது...
@user-nc8xl6po7u
@user-nc8xl6po7u 3 ай бұрын
2024 நான் பார்த்திருக்கிறேன் சூப்பர் ஹிட்
@arisixstar5107
@arisixstar5107 6 жыл бұрын
அருமையான படம் தற்போது உள்ள தமிழ்நாடு அரசியலை குருப்பிடுகிறது
@marimuthu2748
@marimuthu2748 2 жыл бұрын
எத்தனை முறை இந்த படத்தை பார்த்திருப்பீர்கள்
@mraja7859
@mraja7859 5 жыл бұрын
விஜயகாந்த் நடிப்பில் அருமையான ஒரு படம் அகிம்சை வழியில் நடித்த படமும் கூட
@rv4216
@rv4216 2 жыл бұрын
2022 la indha padam paarthavargal yaar?
@tnpsctamil7852
@tnpsctamil7852 3 жыл бұрын
இதைவிட ஒரு சிறந்த படத்தை எங்கும் காணமுடியாது 😍😍😍... விஜயகாந்த் சார் நடித்த படம் எல்லாமே மாஸ்😎😎😎... இப்படத்தை பார்த்த பின் எனக்கும் மாவட்ட ஆட்சியராக வர வேண்டும் என ஆசையாக இருக்கிறது🤗ஒருவேளை வந்தால்...சிறந்த முறையில் பணியாற்றுவேன்🙏🙏🙏
@DHANALAKSHMI-ch9pt
@DHANALAKSHMI-ch9pt 3 жыл бұрын
Super pa
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
கண்டிப்பாக கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி
@tnpsctamil7852
@tnpsctamil7852 3 жыл бұрын
@@DHANALAKSHMI-ch9pt நன்றி அக்கா❤️❤️❤️🤗🤗🤗
@tnpsctamil7852
@tnpsctamil7852 3 жыл бұрын
@@radhakrishnanponnuswami2451 நன்றி அண்ணா🙏🙏🙏.. எந்த அரசு வேலை கிடைத்தாலும் மக்களுக்காக நேர்மையான முறையில் பணியாற்றுவேன்🤗🤗🤗
@worldofstories-4588
@worldofstories-4588 3 жыл бұрын
Congrats Mr M. Ramkumar IAS👍✌️
@VijayaRajShankar
@VijayaRajShankar Жыл бұрын
அருமையான திரைப்படம், அருமையான கதை , அருமையான நடிப்பு .
@vaishnavi2016
@vaishnavi2016 Жыл бұрын
திரைப்படம் பார்த்து முடித்து விட்டேன் கண்ணில் கண்ணீர் வரவழைத்து விட்டது
@GopalGopal-pc2uk
@GopalGopal-pc2uk 8 ай бұрын
நல்லா மனுசன் விஜயகாந்த் அவரு இப்போ அவரு இப்படி இருக்க நம்மாலும் ஒரு காரணம்
@sakthiganeshssakthiganeshs5518
@sakthiganeshssakthiganeshs5518 4 жыл бұрын
படத்தின் முதல் சீன் வடிவேலு அவர்கள் அழுது இனிமேல் லஞ்சம் வாங்க மாட்டேன். என்ற போது எங்கள் சகாயம் IAS அண்ணா அவர்களை நினைவூட்டி வருகிறது.
@MrSri-gx6op
@MrSri-gx6op 6 жыл бұрын
My support always vijaykanth sir. Good human being. From Malaysia 🇲🇾
@sarathlectures
@sarathlectures 3 жыл бұрын
இவர் கொண்டு வந்த கொள்கைகள், இவர் அரசியல் வழி, இவர் நோக்கம் எல்லாம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே.. வாழ்க பாரதம்.
@saravananm5184
@saravananm5184 3 жыл бұрын
கேப்டனுக்கு நிகர் கேப்டன்தான் 👍👍
@PandiPandi-eo1xp
@PandiPandi-eo1xp 2 жыл бұрын
நா விருதுநகர் சென்றல் தீயடார் ல பாத்தேன் இந்த படம் 😍. அண்ணா கேப்டன் move நா எனக்கு ரெம்ப பிடிக்கும். நாள்ள move. ஆனால் படம் ஓடல. கேப்டன் அப்போ வேறமாதிரி எதிர் பார்த்தோம் ம்ம். கேப்டன் நா மாஸ் 😍👍
@vijayjayanthi7212
@vijayjayanthi7212 2 жыл бұрын
Captain'ku one like pls 🙏🙏🙏
@uriyadiumar54
@uriyadiumar54 Жыл бұрын
2022 இந்த படம் பார்பவர்கள் லைக் பன்னீட்டு போங்க... 🥰
@vaishnavi2016
@vaishnavi2016 Жыл бұрын
நானும் இன்று தான் இந்த திரைப்படம் பார்க்கிறேன்
@babup4807
@babup4807 5 жыл бұрын
கலெக்டர் சகாயம் வாழ்க்கையை முன்னரே படம் எடுத்தது போல் உள்ளது
@muttapuffs2012
@muttapuffs2012 3 жыл бұрын
உண்மை
@mp4-tamil
@mp4-tamil 5 жыл бұрын
தமிழ் செல்வன் (1996) இப்படத்தில் சரியான கருத்து , கதை, வசனம், மற்றும் எதார்த்த உண்மைகளை பாரதிராஜா மிக அழகாக வெளிப்படுத்திருப்பர், மற்றும் விஜயகாந்தின் மிக சிறந்த நடிப்பு இப்படத்திற்கு மேலும் மெருகேத்திருக்கிறது..!!! ( இன்றுவரை பொருந்தும் விஷயத்தை பாரதிராஜா கூறிருக்கிறார் 00:31 ) மற்றும் ( 01:20 இல் இன்று மோடி போன்ற நபர்கள் இதைத்தான் வளர்ச்சி என்கிறார்கள் )
@venkiyadav1392
@venkiyadav1392 3 жыл бұрын
9th 667
@vvignesh1676
@vvignesh1676 3 жыл бұрын
நல்ல படம். படம் மட்டும் அல்ல நமக்கெல்லாம் ஒரு நல்ல பாடமும் கூட.
@dineshkodi4536
@dineshkodi4536 3 жыл бұрын
இரு கட்சி இரு சின்னம் பார்த்து வாக்கு செலுத்தும் மக்கள் இந்த படத்தை பார்த்து திருந்துங்கள். இல்லையென்றால் செத்துவிடுங்கள். வரும் தலைமுறையாவது நல்ல சமூகத்தை உருவாக்கும். சீமான், சகாயம், விஜயகாந்த் போன்ற தலைவர்களை புறக்கணித்த இந்த மக்கள் ஆண்டு முழுவதும் நாசமாய் தான் போவார்கள்
@johnpaul8321
@johnpaul8321 3 жыл бұрын
Seeman yethukuda ithula sekureenga
@gopisiva1329
@gopisiva1329 Жыл бұрын
Simon dubakoor
@pasirahemed1045
@pasirahemed1045 6 жыл бұрын
இப்படத்தின் இயக்குநர்,வசனம் அனைத்தும் ஐயா பாரதிராஜாவுக்கு சொந்தம்
@mariyaselvanantonymuthu9878
@mariyaselvanantonymuthu9878 6 жыл бұрын
pasir ahemed இயக்குனர் பாரதிராஜா அவர்கள் வசனமும்.... கேப்டன் அவர்கள் உச்சரித்ததால் தான் உயிர் பெற்றது.....!!!!
@t.vigneshwaran6113
@t.vigneshwaran6113 6 жыл бұрын
Mariya Selvan Antony Muthu உண்மை சகோ
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 3 жыл бұрын
ஒரு நல்ல தலைவன இந்த தமிழ்நாடு தவர விட்டுருச்சு🙏
@munisrkmunis2827
@munisrkmunis2827 2 жыл бұрын
Fact
@kumaarkaundarkumaarkaundar2841
@kumaarkaundarkumaarkaundar2841 10 ай бұрын
இந்த படம் இப்ப அரசியலுக்கு சரியா இருக்கு 👏👏👏👏👏👏
@arumugama282
@arumugama282 Жыл бұрын
நேர்மையான மனிதன் எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த்
@Ilaiyavani..
@Ilaiyavani.. 6 ай бұрын
2024 captain maraivuku piragu yarellam intha padatha pakuringa oru like podunga 👍👍👍
@vinothkumarramar2174
@vinothkumarramar2174 5 ай бұрын
Captain illanu yaruda sonnathu ..innum appo irunthu ippo vara namakathan vazhthutu irukaru...mutta payale..en thazhaivan pravhakarunuku aduthu nan nambina thazhaivan.... துணிச்சல் அதான் இவர் வரலாறு...
@rickyponting7906
@rickyponting7906 3 жыл бұрын
Lengend vijayakanth sir negha cm aganum nu na romba asapattan
@mkrishnarajumkrishnaraju3402
@mkrishnarajumkrishnaraju3402 3 жыл бұрын
உண்மையிலேயே!, புரட்சிக்கலைஞரின், நடிப்புப் பாத்திரம் வெகு அருமை தான்!,,
@rajaramm4749
@rajaramm4749 5 жыл бұрын
நாடு வாழ இலஞ்சம் வாங்காதிர்கள். இதை நான் இருகரம் வேண்டி கேட்டுக் கொள் கிறேன்.
@arulm3176
@arulm3176 Жыл бұрын
2023laum pakkura naan. Miss u caption❤😢 sir
@Ramyabala9018-bx5wl
@Ramyabala9018-bx5wl 4 ай бұрын
Captain miss pnitom eniku 27.2.2024 daily avroda movi pathuto erukan ❤❤❤❤....
@balamuruganactor4069
@balamuruganactor4069 6 ай бұрын
சூப்பர் நடிப்பு புரட்சிக்கவிஞர் விஜயகாந்த் ஒரு மாவட்ட கலெக்டர் இப்படித்தான் இருக்கணும் நம்ம கடமை இப்படித்தான் செய்யணும் ஒரு கலெக்டர் நேர்மையா இருக்கனும் லஞ்சம் ஊழலில் எதுவும் நம்ம வாங்க கூடாது செய்யவும் கூடாது நேர்மையா கலெக்டரா வாழ்ந்து காட்டணும் நிறு வித்து டா ரு விஜயகாந்த
@rajar6032
@rajar6032 2 жыл бұрын
நம் நாட்டுக்கு கேப்டன் மாறி ஆள் இருந்தா நாடு நல்லா இருக்கும் இப்படி பட்ட ஆட்களை நம் அரசாங்கம் மதிப்பதில்லை
@tamilport_yt
@tamilport_yt 5 жыл бұрын
இவரு தான் யா நம்ம நாட்டுல உள்ள எல்லா துறைகளிலும் எப்படி வேலை செய்ய வேண்டும் என் நடித்து காட்டி இருக்கிறார்
@sugumohan2727
@sugumohan2727 4 ай бұрын
அண்ணன் விஜயகாந்த் நடித்த இந்தத் திரைப்படம் எனக்கு பிடித்த இருக்கு அண்ணே இருக்கும் பொழுது இந்தப் படம் எனக்கு தெரியல அண்ணனைப் போல நல்ல ஆட்சி வரணம்
@Gk26590
@Gk26590 5 жыл бұрын
மக்களின் ஒருவன் தான் முதல்வர் மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது
@mls-views6311
@mls-views6311 2 жыл бұрын
Super director 👏 Vijayakhanth sir live like a collector from starting to end of this movie...
@SivaSiva-sc8sp
@SivaSiva-sc8sp 6 жыл бұрын
சூப்பரகேப்டன்நன்றி😢🙏🙏👌👌👌👍👍👏👏
@velusamyvelusamy9411
@velusamyvelusamy9411 Жыл бұрын
30 times intha filim parthuten , innum ethana time parpenu theriyala , vijaykanth is mass leader
@yellowsleepmusic959
@yellowsleepmusic959 Жыл бұрын
05.08.2022 11.00pm இந்த படம் பார்த்தேன்... அதிகாரிகள் மாறினால் தான்.. அரசியல் வாதிகளை மாற்ற முடியும்!!
@sathyasaravanam
@sathyasaravanam Жыл бұрын
2023 வரை ரசிகன் 3000 வரை இதான் மாவட்ட ஆட்சியர் இந்த படம் பார்த்தால் விரைவாக நன்மை நடக்கும் , மாவட்ட ஆட்சியர் இடம் மாற்றம் செய்ய எந்த அரசியல் அமைப்புக்கள் உரிமை இல்லை என்ற சட்டம் ,போராட எந்த ,கட்சி அமைப்புகள் இல்லை
@veeramanin2035
@veeramanin2035 2 жыл бұрын
2022இல் இந்த படம் பார்த்தவர்கள் யார்???
@vinoth9440
@vinoth9440 5 жыл бұрын
அருமையான படம்... உமாசங்கரும் சகாயமும் இப்படிதான் துன்புறுத்தப்படுறாங்கன்னு அப்பவே தெளிவா காட்டிருங்காங்க ... யாராவது ஒண்ணு ரெண்டு பேர் நேர்மையா இருக்குறதுனாலதான் இந்த பிரச்சனை எல்லோரும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தனும். அப்பதான் நிரந்தர தீர்வு கிடைக்கும். படம் பார்த்த எனக்கே கண் கலங்கிட்டு நிஜ வாழ்வில் இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் வளைந்து கொடுக்காத அனைத்து அதிகாரிகளுக்கும் தலை வணங்குகிறேன்.
@J.Hanish.2019
@J.Hanish.2019 5 жыл бұрын
உமா சங்கர் பேசுவது அனைத்தும் போய். சகயம் நல்ல நடிகன்
@prabushaliniprabushalini2896
@prabushaliniprabushalini2896 5 жыл бұрын
Very nice movie...
@vijaybasker7807
@vijaybasker7807 11 ай бұрын
எங்கள் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் வா
@VengateshSivasubramaniyan
@VengateshSivasubramaniyan 3 жыл бұрын
சிறந்த கருத்துக்கள் நிறந்த படம். ❤️👍
@aathavanaathavan8516
@aathavanaathavan8516 5 ай бұрын
2024 ipathan patam parkiren patam super
@user-fh2cf3dq3v
@user-fh2cf3dq3v 5 ай бұрын
பாரதிராஜா சார் வேர் லெவல் சார் வசனகர்த்தாவுக்கும் வாழ்த்துக்கள் சார் தலை வணங்குகிறேன் சார்
@bavanim4140
@bavanim4140 2 жыл бұрын
2022 intha movie pathirikkingala
@KingSteve-mp1jc
@KingSteve-mp1jc 2 жыл бұрын
Yes 🥰
@MuruganMurugan-qn3dl
@MuruganMurugan-qn3dl 2 жыл бұрын
ஆமா நானும்
@nivifanboy5832
@nivifanboy5832 2 жыл бұрын
Hi bavani
@user-yn3wo3kq3x
@user-yn3wo3kq3x 2 жыл бұрын
I am today
@rajubhai-qy6qs
@rajubhai-qy6qs 2 жыл бұрын
I am today watching this movie
@user-fh2cf3dq3v
@user-fh2cf3dq3v 5 ай бұрын
ஆக்ரோசமாக பேசி ன நம்ம கேப்டன அமைதியா பேச வச்ச நம்ம டைரக்டருக்கு நன்றிகள் பல
@sivabharathi3625
@sivabharathi3625 6 жыл бұрын
இந்த மாதிரி படம் வருடம் ஒன்று வந்தால் நன்றாக இருக்கும்
@tehbenson5020
@tehbenson5020 6 жыл бұрын
TAMIL.V
@logeshm5543
@logeshm5543 Жыл бұрын
Any one person watching this movie Oct 2022...🎥 Awesome movie 🔥
@cmuruganmurugan3469
@cmuruganmurugan3469 Жыл бұрын
சகாயம் ஐஏஎஸ் மறந்துவிடாதீர்கள்.நண்பர்களே.கேப்டன்.சி.முருகன்.எஸ்.வி.பாளையம்
@user-yy8ry7kd5n
@user-yy8ry7kd5n 5 ай бұрын
nice movi❤❤❤ 27/01/2024 parthan best movi good
@DevaDhaya-io4qs
@DevaDhaya-io4qs Ай бұрын
உண்மையான கே ஜி எஃப் இதுதான் போல பார்ட் ஒன்று இங்குதான் இருக்கு
@kasthurisivanyakasthurisiv362
@kasthurisivanyakasthurisiv362 5 ай бұрын
2024 la pakkuran miss you so much captain 😢😢😢
@arumugama282
@arumugama282 Жыл бұрын
நல்ல தலைவரை இழந்ததது தமிழகம்
@jaysankar3419
@jaysankar3419 6 жыл бұрын
சூப்பர் படம் பாடல் கேப்டன்
@elangovankumar423
@elangovankumar423 6 жыл бұрын
தமிழ் நாட்டின் முதல்அமைச்சர் சீரும்சிங்கம் கேப்டன் அவர்களின் படம் சூப்பர்
@samslife5814
@samslife5814 2 ай бұрын
காலத்தால் மறையாத மாமனிதர்... என்றும் மக்களின் மனதில் நிலைத்திருப்பார் ....
@kmurugash9263
@kmurugash9263 2 жыл бұрын
நேர்மையாக இருந்த மனிதனுக்கே பிடிப்பதில்லை. நேர்மை தவறினால் கடவுளுக்கு பிடிப்பதில்லை . பிறகு எப்படிதான் பிளைப்பது ஜனமே ....😭😭
@gsakthivel2022
@gsakthivel2022 6 жыл бұрын
வாழ்க கேப்டன் வளர்க கேப்டன் மேலும் வளர்க கேப்டன்
@galaxygss910
@galaxygss910 4 жыл бұрын
next cm captain rec to karthikeyan kalambakkam
@pandiselvan1550
@pandiselvan1550 2 жыл бұрын
ஜூன் 2022 உண்மையில் மக்கள் மிகவும் நேசித்த ஒரு அருமையான தலைவன்
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Simmasanam | Vijayakanth,Kushboo, Manthra, Radhika
2:24:02
BravoTamizh
Рет қаралды 2,9 МЛН
I Outsmarted My Bully Brother And Ate His Cotton Candy🤫😎
0:33
Giggle Jiggle
Рет қаралды 11 МЛН
27 июня 2024 г.
0:10
Vibe City
Рет қаралды 2,4 МЛН