வாழ்த்துகள் .. சிறு ஆலோசனை .. தண்ணீரை இடம் மாற்ற இந்த முறையை விட ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் ஒரு மூலையில் சிறு தொட்டி கட்டி அதில் நீர் மூழ்கி மோட்டார் ஒன்றை பொதுவில் வைத்து நீரை இடம் மாற்றினால் பெரிய டிரைனேஜ் பைப் செலவு மிச்சம் .
@RameshKumar-dg1ve4 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@jaisujaybuilders30633 жыл бұрын
பிரதர் தெளிவான விளக்கம் நன்றி🙏🙏
@balakrishnanthirumalaisamy65873 жыл бұрын
சிறு தொழில் Certificate எங்கு வாங்கவேண்டும்
@ricksonrickson15644 жыл бұрын
சிறந்த தெளிவான விளக்கம் அளித்துள்ளார் வாழ்த்துக்கள்
@mcv96753 жыл бұрын
Solid block mixing ratio...???
@கிண்டல்பன்றாங்க3 жыл бұрын
Combany arambikka evlo selavu achu
@margabandhus87324 жыл бұрын
Super anna
@valamsamooganalakulu-salem74373 жыл бұрын
சூப்பர் நண்பா
@sadamhussain58744 жыл бұрын
Material cost, production cost, seal price.. How much
@rameshs8132 жыл бұрын
Thanks
@rishifarm39332 жыл бұрын
வணக்கம் ரிஷி எம் எஸ் பாஸ்கர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெம்பாக்கம் எனக்கு 60 சென்டு நிலம் இருக்கிறது போர் உள்ளது EB சர்விஸ் இல்லை உங்கள் வீடியோ பார்த்தேன் எளிய முறையில் உங்கள் விளக்கம் இருந்தது எனக்கும் இந்த தொழில் செய்யலாம் என்று யோசனை எவ்வளவு செலவாகும் பழைய மிஷன் ஆனாலும் பரவாயில்லை தகுந்த ஆலோசனை தந்து சிறந்த முறையில் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் உங்கள் பதில் பார்த்த பிறகு நான் உங்களுடன் போன் செய்து பேசுகிறேன் உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன்