வணக்கம்... உங்கள் பதிவுகளை பார்த்து சிறிய வீடு கட்ட முடிவுசெய்துள்ளோம்....
@rameshkrishnan35993 жыл бұрын
இந்த விஷயங்கள் தற்போது உள்ள இளைஞர்களுக்கு உபயோகமாக உள்ளது. நன்றி.
@விவசாயி-ப1ச3 жыл бұрын
சார் உங்க வேலை மிகவும் நன்றாக உள்ளது
@AnandAnand-uz4wf3 жыл бұрын
நன்றி சகோதரர் நாங்கள் தற்போது footing போட்டு column நிறுத்திவிட்டோம். இந்த video எனக்கு அடுத்த வேலைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
@mk.balamurugan.38012 жыл бұрын
🙋🏻🙋🏻🙋🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ilamadhi91173 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது...அண்ணா உங்க பதிவு... கஷ்டப்பட்டு சம்பாதித்து அந்த பணத்தில் பார்த்து பார்த்து மனசுக்கு பிடித்த மாதிரி வீடு கட்டரதுங்கறது ஒரு கனவு அண்ணா..அதுல உங்க பதிவுகள் பார்த்து பார்த்து மன நிறைவுவோட வீடு கட்டிட்டுவரோம் அண்ணா...🙏🙏🙏 பல கோடி உங்கள் பணி தொடர மென் மேலும் வாழ்த்துகள் அண்ணா🙏🙏🙏
@ErKannanMurugesan3 жыл бұрын
மகிழ்ச்சி சகோ. நன்றி
@mohamedsunm2222 жыл бұрын
My place karaikal.... என் வீட்டு வேலையை இப்பொழுது தான் தொடங்கப் போறேன்.... உங்கள் வீடியோ பயனுள்ளதாக எனக்கு இருக்கின்றது நன்றி சார் ....
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@fitnesspark72064 ай бұрын
Work ku poitu vanthu Daily unga video one vathu pathutu than thungave poran romba pudichi iruku brother unga teaching and live ah video eduthu explain panumpothu practical ah iruku also romba usefull ah iruku💯❤❤👏👏👏
@ErKannanMurugesan4 ай бұрын
Thank you brother
@nagaimuthuramanathan48853 жыл бұрын
வாழ்க...!! அருமையான பல விவரங்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டு வருகிறேன்...!! நன்றி...!!
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@awaitingbeatsofficial2651 Жыл бұрын
Ungga experience share pannathuku thanks sir na oru site engineer intha romba usefull irunthuchu sir
@ErKannanMurugesan Жыл бұрын
Thank you brother
@kanthasamy3 жыл бұрын
அருமையான தகவல் உங்கள் தொழில் பக்திக்கு எனது வாழ்த்துக்கள்
@gangadharanramaniah93 жыл бұрын
🙏🏻🙏🏻அருமை நல்ல விளக்கம் 🙏🏻🙏🏻
@karuppasamyg.k62572 жыл бұрын
தெரிந்தத விஷயங்களை எல்லோருக்கும் பகிர்வதற்கு ஒரு மனசு வேனும், 👍👍👌
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@pshivanantham53863 жыл бұрын
அருமையான விளக்கம்.👌 வாழ்த்துக்கள்
@anandsp11793 жыл бұрын
மிகவும் பயனுள்ள சிறப்பான விளக்கங்கள் , நன்றிகள் பல
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@RAM-ko6hi3 жыл бұрын
அருமை சார்.. வாழ்த்துக்கள் மேலும் வளர.. 👍
@civildhana19943 жыл бұрын
Sir good explanation ....video la evlo clear ah solli tharadhu ....very nice sir ....nerula paakara marra irukuu ..thank you sir...
@vengaimaran9603 жыл бұрын
சார் உங்கள் ஒர்க் சூப்பர். வணக்கம்
@vengaimaran9603 жыл бұрын
👌 மிகவும் அருமையான தகவல் சார்
@renurenu1504 Жыл бұрын
வணக்கம் சார் சூப்பரான வீடியோ சார் நன்றி... நன்றி... நன்றிகள் சார்.
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றிங்க அம்மா
@ramakrishnankrish44633 жыл бұрын
Sir roof steel calculation vedio pannunga sir usefulla irukkum
@jeyaraman90143 жыл бұрын
அருமையான பதிவு
@உண்மையைதேடு3 жыл бұрын
Er kannen murugesan உங்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள் நான் ஒரு இலங்கையர் உங்கள் அனேகமான விடியோகள் நான் பார்த்துள்ளேன் மிகவும் அருமை நன்றி எனக்கு ஒரு சந்தேகம் நில கீழ் வாகன தரிப்பிடம் ஒரு தரை வர்த்தக கட்டிடம் இரண்டு மாடி வீடு 1*நில கிழ் பார்கின் parking 2*Ground floor 3* first floor 4* second floor இப்படியான ஒரு கட்டுமானம் அமைக்க பவுண்டேசன் எப்படி அமைப்பது நல்லது நில கீழ் கட்டுவது சம்பந்தமாக நீங்கள் ஏதாவது விடியோகள் பதிவு ஏற்றம் செய்துள்ளீர்களா இல்லை என்றால் அது சம்பந்தமாக தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். நன்றி
@ErKannanMurugesan3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா. சந்தேகங்கள் இருந்தால் whatsapp ல் அழையுங்கள் +91 8428756055. நன்றி.
@anbhuchezhiyan35722 жыл бұрын
The shuttering and barbending is simply neat sir... Perfectly fine 👍👍👍. Your explanation is simple and perfect sir.
@ErKannanMurugesan2 жыл бұрын
Thank you
@kamarajm41062 ай бұрын
Fantastic explanation❤🎉great engineer😊
@mdkumarmdkumar-br9yr Жыл бұрын
Sir thank you so much very useful details
@perumal.vperumal.v84823 жыл бұрын
Super work sir
@kmkraja86953 жыл бұрын
Thanks Brother, your all vedios useful for me.
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@srimanikandan7863 жыл бұрын
Sir konjam videos regular Ha upload pannunga sir 🙏 and as soon as possible, the reason is ungaloda tips elam vechu start pannirukom so neega regular ah upload Panna apdiya kathukita field na execute Panna sollalam eng ta
@cleverboy2793 жыл бұрын
Super executions anna
@venkateshwarancr47293 жыл бұрын
nice and dedicated work. every thing is 'pukka..👍
@sampathkumarnamasivayam58465 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே.
@sunrise21623 жыл бұрын
Sir ,your teaching very nice my work useful sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you
@RajeshKumar-vd2bm3 жыл бұрын
அண்ணா இரவு வணக்கம் ராஜேஷ் திருவண்ணாமலை
@samson7352 жыл бұрын
Sir.nice .உங்க தொழில் அனுபவங்கள் படிப்பிர்கு பிறகு முடிந்தால் பகிர்ந்து கொள்ளலாமே
@saravanansundari97343 жыл бұрын
வாழ்க வளமுடன்
@murugunandamsomu87903 жыл бұрын
Nice work for your advice sir thanks
@naukriwizardjob3 жыл бұрын
Sir your video are super..plz explain plinth beam marking..
@K_K1298 ай бұрын
Engineer பார்வைக்கு. தம்பி, இந்த plinth beam detail மேல் மட்டத்தில், ie at lintel, roof ok.Plinth beam பொதுவாக top and bottom ஒரே மாதிரியான கம்பிகள் இருப்பது நல்லது. Foundation sinking என்று வரும் போது Hogging moment Sagging moment எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு ஒரே மாதிரியான கம்பிகள் கீழேயும் மேலேயும் இருப்பது நல்லது. அதாவது கிழே யும், மேலேயும் 3+3 12mm or 2 nos 16 mm+1 no 12mm at centre என்று இருக்கலாம். மற்றபடி எல்லாம் ok.
@narayanasamyk46453 жыл бұрын
Each and every points very very useful to me sir Thanks a lot for making this video .....,
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@ammayyappanamp93253 жыл бұрын
@@ErKannanMurugesan Sir Consultancy ku Evvalavu Sir Price Pannuvinga Sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Please contact 8428756055
@sureshdevi6212 жыл бұрын
உங்க கிட்ட வேலை செய்யும்... ஆட்கள்..... அருமை... ஆனால் பாவம் 👍🏻....
@ErKannanMurugesan2 жыл бұрын
அருமை ok. அது ஏன் பாவம்...
@ErKannanMurugesan2 жыл бұрын
என்னிடம் வேலை செய்யும் ஆட்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் கிடைப்பதை உறுதி செய்கிறேன். அவர்களை சக மனிதனாக மதிக்கிறேன். சகோதரத்துவதுடன் பழகுகிறேன். நன்றாக வேலை செய்யும் நபர்களுக்கு என்னால் முடிந்த வரை வேலை வாய்ப்பினை உருவாக்கி தருகிறேன். என்னை நம்பி இருக்கும் அவர்களுக்காக எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறேன். பாவம் அவர்கள் இல்லை. நான் வேண்டுமானால் பாவம் என்று சொல்லுங்கள் கொஞ்சமாவது பொருந்தும்.
@jeyendirancs59302 жыл бұрын
Thank you sir for the video helpful to understand basics
@marimuthu90483 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் பதிவு அருமையாக உள்ளது நன்றிகள் கோடி ஐயா.கிங் அடிக்காமல் சைடுக்கு 1.5 அங்குளம் கவருடன் பில்லர் உள் சைடு 3 கம்பியும் உள்ளே வரலாமா ஐயா.
@eknath-ed2bz3 жыл бұрын
Thanks. Good work. Great effort
@sugangobi19513 жыл бұрын
Super brother, keep it very useful your video
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you brother
@somasundarama5392 жыл бұрын
Nice Good information
@narendrarao155211 ай бұрын
Very nice...
@sugukrishnan76042 жыл бұрын
வணக்கம் நண்பரே தாங்கள் விலக்கம் அனைத்தும் அருமை நன்றி. கடலோர பகுதிகளில் காலம் மற்றும் பழைய முறையில் கருங்கல் மாதிரி 3 முதல் 5 அடி வரை செய்ய முடியுமா? இப்படிக்கு மாமல்லபுரம் மீனவன். சுகு கிருஷ்ணன் நன்றி 🙏🏾
@rajasundarsundar7693 жыл бұрын
Plinth beamla sir Bottom cover block ok sir side cover block set pannalaya
@sathiyamurthysambantham17403 жыл бұрын
I have come across many people in this field. Your narration is useful and explanatory
@ErKannanMurugesan3 жыл бұрын
நன்றி
@sathiyamurthysambantham17403 жыл бұрын
Good evening sir, I want to interact with you. Let me know your contact number and time convenient to interact with you
@ErKannanMurugesan3 жыл бұрын
8428756055
@sathiyamurthysambantham17403 жыл бұрын
I have tried to contact. But no response from your end. I know you are very busy to respond every one. Let me have your email address. I can mail my queries.
@ErKannanMurugesan3 жыл бұрын
kanna.murugesh@gmail.com வேலை நேரத்தில் போன் பேச முடிவதில்லை. நீங்கள் அழைக்கும் போது எடுக்கவில்லை என்றால் whatsapp அல்லது sms செய்து இருக்கலாம் சகோ
@ManiKandan-vh7hn Жыл бұрын
சூப்பர் 👌
@Creative_Builders.tuticorin2 жыл бұрын
Your videos are very useful.... thanks for your explanation..
@kulothunganganesan6223 жыл бұрын
Well done....Superb...
@ErKannanMurugesan3 жыл бұрын
Thank you
@arund5822 жыл бұрын
Sir labour super
@shankarmurugesh Жыл бұрын
அருமை
@priyav57633 жыл бұрын
Sir column splice pathi oru video podunga sir
@ErKannanMurugesan3 жыл бұрын
Sure
@priyav57633 жыл бұрын
Thank you sir
@villagechennal41982 жыл бұрын
Anna 400sdf ku 1BHK vittu katta builder poda evolo selavu agum
@அழகன்ஆசீவகர்2 жыл бұрын
நன்றி
@ramasamy50582 жыл бұрын
Good Sir God bless you
@ErKannanMurugesan2 жыл бұрын
நன்றி
@gthanjavur Жыл бұрын
Super info sir thanks
@kevinperiyasamy39393 жыл бұрын
Sir interlocking brick besta sir veedu katta.ethachu idea sollunga sir
@parveshanwarbasha56953 жыл бұрын
Estimate of steel all mat post plinth loft roof oru video podunga
@dineshkannan28563 жыл бұрын
Super sir
@kumaranrajendran11022 жыл бұрын
Thanks sir
@dreamhomemakers61933 жыл бұрын
Sir pcc pota area la wet ta vea iruku enna problem sir
@ckelumalai57863 жыл бұрын
Thank you sir seeyou
@ArunKumar-dk8wd Жыл бұрын
Plinth beam lapping Top rod lapping in centre Bottom rod lapping in support corner Ipdi panratu tan correcta sir Because zigzag joint panranga Ethu best Thankyou sir
@ErKannanMurugesan Жыл бұрын
Beam lapping top at middle of span, and bottom at support or near the support .