வாழ்க தந்தை பெரியார் வாழ்க திராவிட மாடல் வளர்க திராவிடம்.
@mohammedzakariya229Күн бұрын
சிறை அவனை செம்மைப்படுத்தட்டும் 😅😅😅 வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர் வாழ்த்துக்கள் 👏அருமை தம்பி மில்டன் அருமைத் தம்பி இந்திரகுமார் தேரடி 🤝🙏🖤❤️🖤❤️
@PokedexinuniverseКүн бұрын
எச்.ராஜா பேசியதைக்கேட்டு மிகவும் மனம் வருந்தினேன் இவரை தட்டிக்கேட்பது யாரு என்று நினைத்தேன் காலம் கடந்துபோனாலும் நீதி கிடைத்துள்ளது
@PeriyarkannanКүн бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤❤❤ வாழ்க ஆசிரியர் வீரமணி அவர்கள் ❤❤❤❤❤
@kannadasanarumugam3651Күн бұрын
ஆசிரியரின் பிறந்த நாளான இன்று நல்ல செய்தி.
@thilainatarajan4002Күн бұрын
இந்திரா, மில்டன் எனக்கு இரண்டு பெண்கள் தான் நான் மளிகை கடை தான் பெரியார் அண்ணா கலைஞர் இவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் தான் இரண்டு பெண்கள் ஒன்று எஞ்சினியர் இன்னோரு பெண் மைக்ரோ பயோலாஐஇ PhD நன்றாக படிக்க வைத்து விட்டேன் ஆகையால் இடது சாரி கொள்கைகளையும் முன்னெடுத்து செல்லுங்கள் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💛
19:54 It's too late.நம்ம அக்கா கஸ்தூரி உள்ளே இருக்கும் போது அனுப்பியிருந்தால் ஒருவர் க்கு ஒருவர் துணையாக இருந்திருக்கும்.அடுத்து திமுகவினர் காலை ஓரிடம் மாலை ஒரிடம் என்ற வானதிமந்திக்கு ஒரு ஷாக் கொடுக்கவும்.அடுத்து ஆக்ஸ்போர்டு அண்ணாமலையை தோழர் பியுஸ் வழக்கில் உள்ளே போடணும்.
@psibrahimpsibrahim2619Күн бұрын
இந்தியாவில் அமைதியான மாநிலம் தமிழ்நாடு இதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி ஏழைகளின் முதல்வர் தளபதி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@elangovanchinayan6427Күн бұрын
வாழ்க பெரியார் வளர்க, தேரடி,மில்டன்
@veerakumarVeerakumar-n8yКүн бұрын
வணக்கம் தோழர்களே அப்படியே சிமானயையும் போட்டால் சந்தோச ம்
@mahaganapathy9194Күн бұрын
இங்க ஒருத்தன் பேனாவை உடைப்பேன் சிலையை உடைப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் சகதோழன். அவனுக்கு எப்போது சிறை. சீக்கிரம் சொல்லுங்கள் நன்றி
@sureshnarayanan8170Күн бұрын
ADUTHA THERPU ANDHA ARYA KAI KOOLIKU DAAN !!!!!
@ravichandrann5548Күн бұрын
H Raja worth kooda illai avarnu thonudho?
@tavedaКүн бұрын
Avana arrest panna ponanga “Mental Certificate” already echuruppan. Koodiya seekiram KMC bed ready panniruvaanga
@sathyamoorthykaliyamoorthy822816 сағат бұрын
அந்த ஆமை ஓடு பைத்தியம் முத்தி திரிகிறது தோழர் 😂😂😂😂😂😂
@mahaganapathy9194Күн бұрын
ஸ்டெர்லைட் ஆலையை குஜராத்தில் போய் துவங்கச் சொல்லுங்கள் நன்றி
@abdulraheem1696Күн бұрын
அமித்சா வீட்டுப் பக்கத்தில் போய் ஸ்டெர்லைட் ஆலையை ஆரம்பிக்கட்டுமே?
3 PERCENT SANGHI THAYIR SAADAHA MAAMA ENDA KATHARE !
@nagaimuthuramanathan587Күн бұрын
வாழ்க தந்தை பெரியார்.....!! வாழ்க,வெல்க திராவிடம்....!! தண்டனை பெற்றதற்காக வாழ்த்துக்கள் பல....!!
@varadarajanvijayaraghavan4846Күн бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@AbdulRahman-jc7dfКүн бұрын
சிறப்பு சிறப்பு மிகச் சிறப்பு
@maheenmaheen842Күн бұрын
நீதி எப்போதும் உறங்காது
@INDIAin2024Күн бұрын
Electrol bond (தேர்தல் நிதி), Manipur (மனிப்பூர்), Rafael (ரப்பேல்),PM Care fund, VV pad,EVM ?
@panneerselvam3962Күн бұрын
அண்ணன் அண்ணாமலை வந்ததும் இப்படியா நடக்கனும். அடுத்து ....?
@sathyamoorthykaliyamoorthy822816 сағат бұрын
மகிழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி தோழர் 💙🖤❤️👍
@senguttuvant9695Күн бұрын
H.ராஜா சரி இன்னும் நாளு பேரு தமிழ் நாட்டுள சுத்திக்கிட்டு ப்பா. நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.
@amosea8018Күн бұрын
இதுபோல் நல்ல செய்திகள் வந்து கொண்டே இருக்க வேண்டும் .... கடவுளே அடுத்ததா அண்ணாமலைக்கு ஏதாவது ??? சீமானுக்கு ஏதாவது ?? ராமதாஸ் அன்புமணி ராமதாஸுக்கு ஏதாவது ??? அன்பே சிவம்
@IBNYOGAКүн бұрын
வைரமுத்து பற்றி அவர் பேசியதை பற்றி ஒரு கேஸ் போடலாம், தி மு க ஆட்சியை காட்டு ஆட்சி என்று சொன்னதற்கு ஒரு கேஸ் , ஐகோர்ட்டை தலைமுடியுடன் ஒப்பிட்டு சொன்னதற்கு ஒரு கேஸ் என்று அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் களி தின்ன வழி வகை செய்யுங்கள்.
@Pappu-sy8mgКүн бұрын
Super 👌
@paulrajmaharajan2278Күн бұрын
Super inderakumar and miltan speech super Iam support ❤
@nageswaranvadivelu4380Күн бұрын
மகிழ்ச்சிகரமான செய்தியை துக்கமாக மாற்றி விட்டார்களே
@rameshramesh-z6qКүн бұрын
நல்லது தம்பிகளே வாழ்க வளமுடன் 💐💞💞🎉💖💖👏👏🌷🌹
@kmugunthan6125Күн бұрын
வாழ்க தந்தை பெரியார்
@mahaganapathy9194Күн бұрын
தோழர்களே மதுரைப் பகுதியில் டங்க்ஸ்டன் தொழிற்சாலை துவங்குவதை எப்போது கைவிடுவார்கள். கிராம சபையில் தீர்மானம் போட்டாகிவிட்டது. முதலமைச்சர் வேறு அந்த திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள். வரும் 9 ம் தேதி கூடும் சட்டமன்ற தொடரில் தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறார்கள். நன்றி
இந்திரா, மில்டன் விமர்சனம் அருமை.......வாழ்த்துகள்.... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது........
@அந்தவன்Күн бұрын
தமிழ்நாடு மக்களுக்காக அவர்கள் அரசியல் செய்யவில்லை அதானி அம்பானி ஸ்டெர்லைட் காக அரசியல் செய்கிறார்கள்
@kumaravelushanmugasundaram5634Күн бұрын
வாழ்க பெரியார்
@ravin8405Күн бұрын
"நாக்பூரில் ஸ்டெர்லைட் " ? 🤙
@VictorSamuel-gb1ybКүн бұрын
Vanakkam Milton and Indirakumar 🙏🙏🙏🙏🙏
@sidhanpermual7109Күн бұрын
உங்கள் இருவருக்கும் இனிய இரவு வணக்கம் வாழ்த்துக்கள்
@sambasivamr7530Күн бұрын
வாய்க்கொழுப்பு இந்த பெயரில் ஒரு திரைப்படம் .இதை பார்த்த பிறகு அண்ணாமலை அவர்கள் திருந்த வேண்டும்.பொய்யாக பேசினால் சிறை தண்டனை உண்டா?
@elangovanelango765Күн бұрын
பாண்டியராஜன் படம் தானே
@swamiduraimurugesan8204Күн бұрын
எவராக இருந்தாலும் தண்டனை உண்டு ,ஜட்ஜ் மனசாட்சி உள்ளவராகவும்,நேர்மையானவராகவும் இருந்தால்.
@SertharamanКүн бұрын
Ana inda kumar Anamliton super super very good speech Thanks for you 💯💯💯💯💯💯👌👌👌👌👌👌
@SelviRamasundaramКүн бұрын
சூப்பர் சூப்பர்
@kumarichinnadurai754720 сағат бұрын
அருமை
@ThaqwaReadymade-kp2emКүн бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க திராவிடம் வாழ்க ❤❤❤
@kumaravelushanmugasundaram5634Күн бұрын
வாழ்க வளமுடன்
@VidiyalvisionКүн бұрын
நீதிமன்றம் 2 வருடங்கள் தண்டித்திருந்தால் நேரடி யாக நானும் ரவுடிதான் .... நானும் ரவுடிதான் ....நானும் ரவுடிதான் .... நானும் ரவுடிதான் ....😂😂😂😂
@Ravi-mp1nqКүн бұрын
❤❤❤arumai nanba
@sanapeenaКүн бұрын
தலைவன்,அண்ணாமலை வந்து இதய தெய்வம் ராசா சர்மாவை தீர்த்து கட்டினார்
@anandr9676Күн бұрын
Annan na summa va😂
@udayasurianpanchavarnam1271Күн бұрын
Brothers your program superb .... Yes ... Yes .... Super News .... Sweet .... Very sweet ..... Ayya periyar great leader .... Madam . Kanimozhi MP a good parliamentarian ..... Wow .... 🎉🎉🎉🎉🎉🎉🎉
Appo...Good news awaited in 2025 with Raja in Jail.Nalla Seithi தோழர்கள்😊
@Muthusamy-c9kКүн бұрын
❤❤❤❤❤
@Meena-md2peКүн бұрын
அருமை 😂😂 Milton & Indrakumar nice combination 👌 👍
@KarunaKaran-yo5yf21 сағат бұрын
வாழ்க்கை பெரியார் வாழ்க்கை பேரறிஞர் அண்ணா வாழ்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க பேராசிரியர் வாழ்க வாழ்க எங்கள் தளபதி வாழ்க எங்கள் சின்ன கலைஞர்
@jayanarendran9478Күн бұрын
👏👏👏👏👏👏👏👏🥳🥳🥳
@MuthuKrishnan-nj4biКүн бұрын
Today vera level content...
@MartinJhancyКүн бұрын
தந்தை பெரியார் தமிழ் நாட்டினின் பொது சொத்து அவர்
@jayapal8163Күн бұрын
இரண்டு பெயரும் சேர்த்து வசமா வாயில் வைத்து செய்துவிட்டீர்கள் அன்பு தம்பிகளே😊😊😊
@sambasivamr7530Күн бұрын
ஏற்கெனவே நீதி மன்றத்தை அவமதிக்கிற மாதிரி பேசும்போது தப்பி விட்டார்.இப்போ அப்படி இல்லை என்பதால் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இது ஒரு முன் உதாரனமாக இருக்க வேண்டும்
@selwynjoseph3717Күн бұрын
தப்பல தப்பிக்க விட்டார்கள்
@nageswaranvadivelu4380Күн бұрын
சிரிக்க வேண்டும்
@ethirajanrailways8915Күн бұрын
அப்போ சீமானுக்கு
@abdulmejeeth2203Күн бұрын
Super super super😅😅
@kumaravelushanmugasundaram5634Күн бұрын
வாழ்க அண்ணல்
@victorsabina-o6zКүн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@Naveenkumar-xe7uoКүн бұрын
U Both are Ultimate brothers
@hemasaravanan9455Күн бұрын
❤❤❤❤❤🎉
@jaikjaik4919Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kuppusamipoongavanam9399Күн бұрын
கனல் கண்ணன் எங்கு உள்ளார்?
@ABC2XYZ26Күн бұрын
கனல் அனுபவப்பட்டு விட்டார்.
@sathyamoorthykaliyamoorthy822816 сағат бұрын
அவன் பயந்து போய் இருப்பான் 😂😂😂😂😂😂😂😂😂
@Anto_Teddington20 сағат бұрын
பாராளுமன்றத்தில் அதானி விவகாரத்தில் மவுனமாக இருக்கும் திமுக பற்றி ஒரு பதிவிட்டு நீங்கள் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளார்கள் என்று நிரூபிக்க வேண்டும்
@shanmugamlakshmanan5867Күн бұрын
Thanks Raja, your initiative to take பெரியார் name all over India.
@skaruinКүн бұрын
நீதி மன்றத்தை " கூந்தலாவது" என்று ஏளனமாக பேசியவர். இதை ஒரு சாமானியன் பேசினால் மாவு கட்டு என்பது நிஜம். நன்கு கவனிக்கவும் . அதற்காக மாவு கட்டு வேண்டாம். முதியவர்....
Sir Please you are the eye openers For the forgotten people's Please make sure and continue till required
@sathakathullasathakathulla3020Күн бұрын
Super thala miga sirapu
@badrinatarajan-chennai4097Күн бұрын
I am surprised about Indra Kumar's debate on the Channel.. Keep it up and move forward with great heights.
@MuruganKathir-p2wКүн бұрын
Congrats 🎉🎉🎉
@Ganesh-tu9bcКүн бұрын
சரியான தமிழ்க்குகிடைத்தா வெற்றி நிச்சயம் உல்ல பெடம் சார் h ராஜா டம்மி பிசு
@JayarajSundarКүн бұрын
கருப்பு சட்டை அணிந்து அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை!! அய்யாவை அனைவரும் இதயத்தில் பச்சை குத்தி உள்ளனர்!!
@MaRahumaanКүн бұрын
தம்பிகளே உள்ளே இருந்தாவது ராஜா மங்க்கிபாத் பேசினால் தொடர்ந்து வாழ்நாள் சிறையை அவர் அனுபவிக்க வேண்டும் என்று உங்களின் ஆசையை நிறைவேற்ற பார்க்கிறீர்களா?.
@avinashviews345Күн бұрын
By Dravaidan model...im a direct beneficiary...im a first generation graduate in my family....enga thatha B&C mill la coolie ah vela paathar...side la veedugaluku sunnabu adika povar...enga appa polytechnic padichar...enga appa ICF la skilled worker ah irundhar..tvs champ motor cycle ottunar.. and enga periyappa, athaigal padichahu direct karanan, dravida kolgaigal.... Naa degree mudichi ipo IT la work panren, veedu vaasal, car, nalla sambalam nu settle.. we have been eleveated as a generation...direct reason is dravidian model...proud to be a dravidian Stock🔥🔥🔥🔥