Hair Growth: இத பண்ணா மட்டும் தான் முடி வளரும் | Hair myths debunked | Hair care tips in Tamil |

  Рет қаралды 887,397

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video, we've covered hair growth tips and debunked common myths about what we believe promotes hair growth but doesn't. We also explain the methods for removing grey hair and how to handle dandruff. Additionally, we discuss whether regular hair washing is good or bad, if haircuts are necessary, and the benefits or drawbacks of hair oil baths. We include when these issues are likely to occur and how to manage them.
#hairgrowthtipstamil #hairmyths #hairoilsforgrowth #dandruffcontrol
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 240
@skHibiscus
@skHibiscus Ай бұрын
தலைக்கு எண்ணெய் வைத்தால் தான் மண்டை சூடு உடல் சூடு குறையும் என நாட்டு மருத்துவர் கூற பார்த்திருக்கிறேன். எனக்கு கண் எரிச்சல் இருந்தால் உடனே தலையில் மண்டையில் படுமாறு எண்ணெய் தடவுவென், கண் எரிச்சல் குறையும்.
@sherynchristlinmary8824
@sherynchristlinmary8824 4 ай бұрын
School time la tight ah hair ah katti vechi , weekly once hair wash panitu rough ah hair thodachalum Nala irundha mudi ,ipo pathu pathu vechi um mandaila onum ila
@Durga-ki7pg
@Durga-ki7pg 3 ай бұрын
Soo true
@SubaS-o6o
@SubaS-o6o 3 ай бұрын
Same problem for me also 😭
@s.s.nirmalajewelsshop5009
@s.s.nirmalajewelsshop5009 3 ай бұрын
Childhood age la saththu neraya irukum..so mudi nalla valarnthu irukum ma.
@kmini6839
@kmini6839 3 ай бұрын
உண்மை
@rajanivetha8679
@rajanivetha8679 3 ай бұрын
Me to pa...en hair length 1jaan kuranjituchi
@VickyKokila-p8h
@VickyKokila-p8h 3 ай бұрын
எனக்கு அடர்த்தியா அவ்ளோ முடி இருந்துச்சி சின்ன வயசுல 15 வயசு வரைக்கும் முடியே இல்லை எனக்கு கம்மியா இருக்கும் இப்போ நெறைய அடர்த்தியா வளந்து இருந்துச்சி 2வருஷம் சொந்தோஷமா இருந்தன் இடையில் நெறைய பேர் முடியே இருக்காது இவளுக்கு இப்போ பாரு எவ்ளோ முடியுனு சொல்ல ஆராமிச்சாங்க எல்லாம் கொட்டி பழைய நிலைமையில் வந்துட்டேன் 😭😭😭😭😭
@pappacreations
@pappacreations 3 ай бұрын
நானும் தலைக்கு போடும் பால் தயிர் முட்டை கறிவேப்பிலை இப்படி சத்தான எல்லா பொருட்களையும் வயிற்றுக்குள் போடுங்க நன்றாக முடிவளரும் என்று சொன்னால் எந்த ஆட்களும் கேட்பதில்லை. இதை நான் பல வருடங்களாக சொல்கிறேன்
@MuthuKumar-od7ls
@MuthuKumar-od7ls Ай бұрын
correct
@radhikabalu2915
@radhikabalu2915 28 күн бұрын
100% ethu than unmai
@AmbikaAmbika-fs9dk
@AmbikaAmbika-fs9dk 4 ай бұрын
Coconut oil use pannunga sadham vadicha thanniya konjam uppu pottu kudinga arisi kaluvuna thannila shampoo illa seiyakaai pottu weekly twice kulunga mudi kottadhu 😊😊😊
@HariniShreeSenthil
@HariniShreeSenthil 2 ай бұрын
The one who's anchoring the show is very natural❤
@இனியவன்-390
@இனியவன்-390 4 ай бұрын
சகோதரி நீங்க சொல்வதில் பெரும்பாலான விஷயங்களில் நான் ஏத்துக்குற. ஆனால் எண்ணெய் தடவினால் தான் அதுக்கு தகுந்த முடி வளர்ச்சி இருக்கும் என்று எனக்கு தெரிந்த நிறைய பேர் சொல்கிறார்கள். அது தான் உண்மையும் கூட.
@sangeethasangeetha4673
@sangeethasangeetha4673 4 ай бұрын
School day la.... Yenga amma oil pattu viduvanga..... Appovea long hair irukkum.... Ippo ella
@EmeldaRoselin
@EmeldaRoselin 4 ай бұрын
இல்லை bro முடி வளர்ச்சி அவரவர் ஜெனடிக்கை பொறுத்தது.
@velansakthivel7291
@velansakthivel7291 4 ай бұрын
​@@sangeethasangeetha4673hi
@logeshs4475
@logeshs4475 4 ай бұрын
Ada yenga enga appa ku innum hair nalla iruku enaku 26 age laye visible baldness heavy hair fall ​@@EmeldaRoselin
@EmeldaRoselin
@EmeldaRoselin 4 ай бұрын
@@logeshs4475 நமக்கு நது அப்பாவோட ஜீன் தான் இருக்கும் என்பதில்லை. நமது தாத்தா பூட்டன் அல்லது நமது முன்னோர்களின் ஜீன் கூட இருக்கலாம்
@behappyalways11
@behappyalways11 Ай бұрын
ஒரு விஷயம் மட்டும் உண்மை : உனக்கு எவ்ளோ அடர்த்தியா இருக்கு முடி" அப்படினு கண்ணு வச்சாலே போதும் எல்லாம் கொட்டிரும் 😂😂😂
@rajia6830
@rajia6830 Ай бұрын
Mummy character super❤ after a a long time heard all these advices 😅
@aloneff5522
@aloneff5522 Ай бұрын
இயற்கையான முறையில் முடிக்கு கருப்பு சாயம் ( dye) போடுவது பற்றி சொல்லுங்க சகோதரி நிறைய பேருக்கு பயன்படும்
@SriSanthosh-y2z
@SriSanthosh-y2z 3 ай бұрын
உணவின் மூலம் மட்டுமே 80% முடி உதிர்வதை தடுக்க முடியும். எனக்கு இருந்த முடி உதிர்வு பிரச்சினையை உணவின் மூலமே என் அம்மா சரி செய்தாங்க. அதை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.
@gayathrimanoharan7526
@gayathrimanoharan7526 3 ай бұрын
Entha channel ma
@SriSanthosh-y2z
@SriSanthosh-y2z 3 ай бұрын
நான் பதில் அனுப்பும் ID தான் சாகோதரி
@tanvikaaccount8116
@tanvikaaccount8116 3 ай бұрын
0:48 ​@@SriSanthosh-y2z
@RajaRaja-k1q9r
@RajaRaja-k1q9r 3 ай бұрын
Link share with me link share pannuka sis ennoda wife ku prepare panni kutukanum
@GayuGayu-p3u
@GayuGayu-p3u 3 ай бұрын
Bro nijama mudi valarumaa
@kalaikalai8768
@kalaikalai8768 4 ай бұрын
ரொம்ப தேங்க்ஸ் sistr❤❤❤ for டிப்ஸ்😊😊😊
@Poluthupokku2k24
@Poluthupokku2k24 22 күн бұрын
அருமையான விளக்கம் தோழா..... நன்றி 🙏🏾
@premalathat6329
@premalathat6329 3 ай бұрын
நாங்க தினமும் தலைக்கு குளிப்போம்
@arunbrucelees344
@arunbrucelees344 4 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் சுகந்தி பிரியா😊
@indumathip1334
@indumathip1334 3 күн бұрын
Thank you sis. Good information
@_p.k.hari_haran_11_
@_p.k.hari_haran_11_ 4 ай бұрын
Akka athalam saritha, neengale oru shampoo recommend pannunga........
@உங்களில்ஒருவன்-த9ண
@உங்களில்ஒருவன்-த9ண 10 күн бұрын
Super.unnavai marunthu..!
@Yazhiniqueen_2412
@Yazhiniqueen_2412 3 ай бұрын
Don’t give fake information. Periyavanga solradhu myth kidaiyadhu . 1.oil veiklana hair nourish aagama dry aagi break aagi mudi Kotum . So oiling important 2. Hair wash daily pana natural sebum poi scalp dry aagum so dandruff vandhu hairloss aagum 3. Split ends irundha kandipa haircut pananum adha adila cut panuvanga monthly once . Andha kalathula calendar illa so date kaga amavasa nyabaham vechi haircut panuvanga.
@gunasundarik8200
@gunasundarik8200 4 ай бұрын
Hair டை use பண்ணுறவங்களுக்கும் சேர்த்து ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்...
@kalirajrealme9574
@kalirajrealme9574 29 күн бұрын
2:00 அக்கா நான் தேங்காய் எண்ணெய் மட்டும் தான் தலைக்கு யூஸ் பண்ற அப்படி இருந்தும் தலையில் பொடுகு இருக்கு ஆயுள் எதுமே யூஸ் பண்றது கிடையாது தேங்காய் எண்ணெய் மட்டும் தான்
@vjAksh
@vjAksh 27 күн бұрын
Oil hair laye vachite irunthalu dandruff varum 2 hours or night oil vachitu hair wash panniranu
@calligraphy8791
@calligraphy8791 4 ай бұрын
சூப்பர் சிஸ்டர் பயனுள்ள தகவல் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@superstarnifty
@superstarnifty 4 ай бұрын
சைன்ஸ் இன்று ஒன்று சொல்வார்கள் நாளை ஒன்று சொல்வார்கள் இது தான் சைன்ஸ்
@kuttyprincess7664
@kuttyprincess7664 Ай бұрын
Hi pa can u give more explanation about Vedix hair oil . Because many people are saying it is good many other things saying it is not working. Please give your suggestion because regularly I am watching her video everything is good and I am believing your words and your tips and everything please give me this product information meaning of them will get good information from you please please please
@SWEETY_JASMINE
@SWEETY_JASMINE 4 ай бұрын
கருவேப்பிலை சாப்பிடலாம்😊😊
@DivyaK.s-w3r
@DivyaK.s-w3r 4 ай бұрын
Entha shampoo use pannlamnu oru video podunga sis
@veeravel6060
@veeravel6060 4 ай бұрын
I need too
@banupriyabanupriya2324
@banupriyabanupriya2324 4 ай бұрын
Enakum venum
@Salu12385
@Salu12385 Ай бұрын
Mudikku oli vekkirathu thalaiku kulirchiki so soodahuna mudi kottum oil vechcha thalai coola irukum so oil vekkirathale mudi kotre vaaippu kurayava irukum
@Adhithya2728
@Adhithya2728 3 ай бұрын
Coconut oil use panna bacteria some oil aaha food eduthuttu hair growth kku nesscery aana chemical aaha release Pannum. So coconut oil hair growth kku help.This scientific reasearch of statement in WHRO
@rifayas6259
@rifayas6259 14 күн бұрын
Straing and keryin treatment pathi vedio podunga
@mahamoothajeelani3556
@mahamoothajeelani3556 4 ай бұрын
Ipdi panravangalku mudi kammiya irku..... Oil vaikravangalku long hair irku..... Ponga apdi
@VioletViolet-ke4ng
@VioletViolet-ke4ng 4 ай бұрын
வெறும் ஆய்வறிக்கை . இந்த ஆய்வறிக்கை பண்ணவுங்க யாருன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுமா
@dharanisamy
@dharanisamy 4 ай бұрын
Athu Oru 11perkonda kullueva irukum bro😂
@mohanrajmani20084
@mohanrajmani20084 3 ай бұрын
அருமையான பதிவு தோழி 👍👍👍
@seetharamanselvi2287
@seetharamanselvi2287 4 ай бұрын
Super sister அருமையான பதிவு tqq
@beconnected7067
@beconnected7067 4 ай бұрын
Lip care ku podunga sis
@ranjithraja6307
@ranjithraja6307 4 ай бұрын
அருமையான பதிவு சகோதரி 👍👍👏👏👏👏
@BavaniDass-n4p
@BavaniDass-n4p 3 ай бұрын
Last song highlight ❤😂
@dafnie3370
@dafnie3370 27 күн бұрын
அந்த ஆய்வறிக்கை details சொல்லுங்க
@ajiaji6859
@ajiaji6859 4 ай бұрын
அக்கா நீங்க ஒன்று சொல்றீங்க டாக்டர்கள் ஒன்று சொல்றாங்க ஒரு ஒரு வீடியோல.. எதை நம்புறது நாங்க.. நீங்க என்ன ப்ரூஃப் வச்சு இருக்கீங்க.. ஆயில் வைக்கிறது முடி வளர்ச்சிக்கு இல்ல ஓகே ஆனால் முடிய சீரமைக்கும் தானே.. நீங்க எப்படி இதெல்லாம் கலெக்ட் பண்ணி சொல்றீங்க.. டாக்டர் சொல்றாங்க ஒரு ரிசர்ச் சில பார்த்தாங்களா.. நாலு மாசம் ஆயில் வச்சா நல்லா முடி. வளர்ந்த இருந்துச்சாம்.. நீங்க இப்படி சொல்றீங்க
@sasikala7233
@sasikala7233 14 күн бұрын
😄😄😄 sema Sister
@whitesky5919
@whitesky5919 4 ай бұрын
No . oil la vazharum Carter oil+mustard oil 3 month use panni baby hair vanthirukku
@kittyyyy0
@kittyyyy0 3 ай бұрын
Mustard oil hair ku use pannakudathee🙄
@whitesky5919
@whitesky5919 3 ай бұрын
@@kittyyyy0 enga room mate oru punjabi singh dailly use pannuvanga avanga hair length ah iruku
@kittyyyy0
@kittyyyy0 3 ай бұрын
@@whitesky5919 ohh
@devasenaiyyadurai5990
@devasenaiyyadurai5990 8 күн бұрын
Enna brand oil use pandreengaa
@Niranjans-j5v
@Niranjans-j5v 3 ай бұрын
Santhor sope use pandre santhor ippo use pandre 😊😊
@hajirahajira8866
@hajirahajira8866 4 ай бұрын
Nalla tips sis TQ 🙂👍
@SubikshaG-t9l
@SubikshaG-t9l 3 ай бұрын
Hair serum pathi sollunga akka
@moorthivvm5131
@moorthivvm5131 3 ай бұрын
சிஸ்டர் எனக்கு தைராய்டு இருக்குது அதனால முடி உதிர்வு அதிகமா இருக்குது அதுக்கு ஏதாவது ட்ரீட்மெண்ட் சொல்லுங்க
@rosedeni5438
@rosedeni5438 2 ай бұрын
Take chukku milaku malli tea
@rosedeni5438
@rosedeni5438 2 ай бұрын
True
@priyankapriyanka9168
@priyankapriyanka9168 3 ай бұрын
Themal ku sollunga sis
@shakiraHafiz-v3n
@shakiraHafiz-v3n 4 ай бұрын
Vera level sister ❤ super explanation 🎉
@devibalajeevitha7460
@devibalajeevitha7460 29 күн бұрын
Super sister
@raathiii
@raathiii 4 ай бұрын
Tyroid patients kku hair growth aaga tips sollunga sister
@megalamega2980
@megalamega2980 4 ай бұрын
Kadaila vikkara entha oil um use pannathinga sister v2la home made ah kaachi use pannunga bcoz enakum thyroid problem iruku 8 years ah iruku anubavathula solre
@husnaparveen2939
@husnaparveen2939 4 ай бұрын
​@@megalamega2980ninga yapadi prepare pani use pandriga sister solunga
@vino1412
@vino1412 3 ай бұрын
Entha shampoo use pannala sis
@sharmilaShree-tz3vc
@sharmilaShree-tz3vc 4 ай бұрын
Sis athukku mattum oil apply pannala sis namma scalp healthy and Body heat control pannu sis ethu Hair growth kku help pannu sis
@vaanisri6927
@vaanisri6927 4 ай бұрын
Semma sister🫡🫡🫡Super ah pesureennga dear😍
@swathidhanuful
@swathidhanuful 27 күн бұрын
Well said… 100% true statements.
@ranjani8687
@ranjani8687 Ай бұрын
Thanks alot sister.... Sariyana thagaval.... Final song super sis 😅
@bhuvanamadhan4699
@bhuvanamadhan4699 4 ай бұрын
Andha mild shampoos ennanu apdiye sonningana konjam nalla kum kaa😂❤
@nanthu.kabin.lithi2118
@nanthu.kabin.lithi2118 Ай бұрын
Suggest best shampoo
@dineshred4635
@dineshred4635 4 ай бұрын
Danduff varamaa irruka oru solution sollunga akka. Naa appo appo mottai adickuraen akka
@ruby_rubika
@ruby_rubika 4 ай бұрын
Scrabic lotion nu onu na medical la vangi pota bro then en akkavum potanga andha lotion+ clear shampoo rendum use pananum andha lotion price 55 irkum...weekly once or twice water la mix pani scalp la thechi 30 mins vitrunga..then clear shampoo use pani wash paniklam dandruff poidum..return varama iruka continues ah clear use panlam idhu nanga use panadhu set aachi ungaluku okna podunga ilana u consult to doctor bro
@Kanmani-vlog
@Kanmani-vlog 4 ай бұрын
Thanks for useful tips👍🏻✨
@2kidsale736
@2kidsale736 4 ай бұрын
I use one hair oill super results with in 2 weeks . யாரும் கண்ட கண்ட oill use panna venama. Yarachum use pani results vanthurukum avunga recommend panatha use panunga.
@jamilapradeep7105
@jamilapradeep7105 4 ай бұрын
,hair oil name
@MManju-w8b
@MManju-w8b 2 ай бұрын
Hairoil name plss
@TeluguTunesForyou-fs2tp
@TeluguTunesForyou-fs2tp 2 ай бұрын
If u don't use oil, u get split end , unnecessary trim is waste but unhealthy hair in the end so, that time if u didn't trim hair didn't grow, if u wash daily hair will weak and that time u handle hair hard then over hair fall and also hair is unhealthy condition so daily hair wash is not good...etc. Frist u know that why they are say like that then say and in this way old people are mom are not wrong if you guys doubt then go and check it yourself I forgot to say if anyone hate the oil hair then use serum it's also good, oil or serum but definitely use one
@RKomathi-k4u
@RKomathi-k4u 4 ай бұрын
Super ma good information ❤❤👏👏👏👏
@rajeswarirajeswari4136
@rajeswarirajeswari4136 3 ай бұрын
Tyroid irukavangaluku hair fall agitae iruku sis adhuku edhavathu tips solunga
@Rathavi06
@Rathavi06 15 күн бұрын
Rabbit hair oil patti sollunka sis
@sudhasrisamesh
@sudhasrisamesh 24 күн бұрын
Akka etha mathi shampoo use pannu sollu ga akka
@Mrsreeking2802
@Mrsreeking2802 6 күн бұрын
Daily oil poda kuduthu ah ipo ?
@viji-y7f
@viji-y7f Ай бұрын
Nice❤
@Kalaimani1430
@Kalaimani1430 3 ай бұрын
Thank you sister 🤝💐✨
@precillawisey4047
@precillawisey4047 4 ай бұрын
Oil scalp dandruff vaarum and dry scalp dandruff vaarum namba scalp nature theriuchukanum
@nagavenin2510
@nagavenin2510 29 күн бұрын
Super
@maragathamRamesh
@maragathamRamesh 4 ай бұрын
நல்ல தகவல்கள் சொன்னீர்கள் நன்றி
@mr.smile7779
@mr.smile7779 4 ай бұрын
தலைகு முட்டை தேய்க்கலாமா 🤔🤔 சொல்லுக??????
@makkaltheerppu-n3d
@makkaltheerppu-n3d 4 ай бұрын
முட்டைய வயித்துக்கு சாப்பிடுங்க... முடிக்கு நல்லது...
@urumaiyam8103
@urumaiyam8103 4 ай бұрын
அப்போ இந்த பூஞ்சை எப்படி தான் கட்டுபடுத்தறது செல்லுமா sis
@revathivenkatraman3753
@revathivenkatraman3753 8 күн бұрын
I have same issue try besan flour lemon juice and curd u will see the difference first wash itself
@NivethaPCCA
@NivethaPCCA 4 ай бұрын
Tq sis useful tips romba agala sonne ga 🪄 shampoo use panna ma shivakkai use panna lam ma sister
@nisharichard146
@nisharichard146 4 ай бұрын
Hormonal imbalance ah eppadi sari pandrathu ma
@msbnk
@msbnk 4 ай бұрын
Ground nut dates healthy fruits eduthukonga
@Hi_fi195
@Hi_fi195 Ай бұрын
Climax la song sema pa😂😂😂😂
@mageshwarimagesh-qd3tv
@mageshwarimagesh-qd3tv 4 ай бұрын
Superb dear Akka !! Informative All those things
@t.ananthakrishnan7813
@t.ananthakrishnan7813 4 ай бұрын
hot water bathing whether increases hair fall?😀 please explain sister
@rksai2013
@rksai2013 4 ай бұрын
Hot water use panna sure a hair fall agum
@PunithaV-f9l
@PunithaV-f9l 4 ай бұрын
Using hair dye may affect eye 😢
@harinik2315
@harinik2315 4 ай бұрын
Sis ithea mari hair straightening hair smoothing pathi podunga sis
@RoshanRoshan-e8q
@RoshanRoshan-e8q 3 ай бұрын
Super akka
@athirasaji9380
@athirasaji9380 3 ай бұрын
Super sister 💝💝
@Man_of_steel7
@Man_of_steel7 4 ай бұрын
good information but sister don't loud speak slowly
@rohithannadurai3000
@rohithannadurai3000 4 ай бұрын
Akka dailyum shikakai use pannalama sis plz Ripley pannuga
@gayathiririthikka6266
@gayathiririthikka6266 4 ай бұрын
Kandippa shikkai use pannalam
@padmab8266
@padmab8266 4 ай бұрын
​@@gayathiririthikka6266daily use பண்ணாதீங்க hair dry ahum oil bath எடுக்கும்போது use பண்ணலாம்
@punniyamoorthimahalakshmi8505
@punniyamoorthimahalakshmi8505 3 ай бұрын
சிஸ்டர் எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு முடி ரொம்ப கொட்டுது அதுக்கு ரீமடி சொல்லுங்க
@naveennavi796
@naveennavi796 3 ай бұрын
Amma acting so real😂
@impkamal2295
@impkamal2295 3 ай бұрын
Scalp romba pain ah iruku Ena sister pantrathu Mudi um romba kotuthu😢😢😢😢😢
@RrGyu-b1n
@RrGyu-b1n 4 ай бұрын
Ok.sister Thanks
@mustak2763
@mustak2763 4 ай бұрын
Good information madam
@LORD_ESPORTS_143
@LORD_ESPORTS_143 4 ай бұрын
Super dr
@radhikagopal580
@radhikagopal580 3 ай бұрын
Climax la oru paatu potiga paarunga😂😂semma timing 😅
@Kyong_Tom
@Kyong_Tom 4 ай бұрын
Akka ungala paadhae😊
@govindhammalt4999
@govindhammalt4999 3 ай бұрын
En payanaku 8 years than ippovey white hair enna problema irukum
@851anithaanitha2
@851anithaanitha2 17 күн бұрын
Ennai vaikkatinathan podugu varum
@sanjayvijaysanjayvijay1095
@sanjayvijaysanjayvijay1095 4 ай бұрын
Mm madurai Akka❤
@thangarani3496
@thangarani3496 4 ай бұрын
Sugar ku treatment iruka
@aniams2718
@aniams2718 4 ай бұрын
💐💐💐superb👍
@kasmikasmilan3339
@kasmikasmilan3339 4 ай бұрын
ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுவது சாதாரணமா என்ன சொல்றிங்க
@ZeroMaxx-0.1.004
@ZeroMaxx-0.1.004 4 ай бұрын
Yes. Normal, Google la search panni paarunga
@MskKumar32
@MskKumar32 4 ай бұрын
😀😀😀😀😀
@kasmikasmilan3339
@kasmikasmilan3339 4 ай бұрын
@@ZeroMaxx-0.1.004 அப்படி என்றால் சராசரியாக 37 வயதில் எல்லாருக்கும் தலையில் முடி இருக்க கூடாதே
@ZeroMaxx-0.1.004
@ZeroMaxx-0.1.004 4 ай бұрын
@@kasmikasmilan3339 Google la ipdi tha potu irukku
@P.M.Lathika
@P.M.Lathika 4 ай бұрын
No it's not normal 😮 maximum 30 hairs
@VR-Roja
@VR-Roja 3 ай бұрын
Oil vekkalana dry podugu varum sis
@KavithaPandi-x6m
@KavithaPandi-x6m 4 ай бұрын
Thank you sis
@subaamirtham1142
@subaamirtham1142 4 ай бұрын
Tanq❤😊
@sabharatnam4510
@sabharatnam4510 4 ай бұрын
Suganthi Priya Cute
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
TOP 5 HAIR CARE Part - 2  | Dr.SHARMIKA THARUN
8:03
DAISY HOSPITAL
Рет қаралды 2,2 МЛН