வராமல் தடுக்க 3 tips: இந்த சின்ன விஷயம் செஞ்சாலே வாய் துர்நாற்றம் வராது | How to Avoid Bad breath

  Рет қаралды 480,593

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 180
@santhoshkumars885
@santhoshkumars885 3 ай бұрын
இன்றைய நிலையில் வாழ்க்கை சூழல் மாறுவதால், உடல் ஆரோக்கியத்தை பின்பற்றுவது மிகவும் போராட்டமாக உள்ளது எனக்கு. இது நல்ல விழிப்புணர்வு video ஆகும்❤😊.
@thalapathyvijay-b2m
@thalapathyvijay-b2m 2 ай бұрын
தமிழக அரசின் மது குடிச்சா வாய் நாத்தம் இருக்காது பிராந்தி வாசம் வீசும்
@arulreetaarulreeta8596
@arulreetaarulreeta8596 Ай бұрын
உங்க வீடியோ பார்த்தேன். Super enaku oru prblm iruku மௌத் குள்ள bad smile varala but sometimes சளி வரும்போதோ இல்ல sali வர maathiri இருக்கும்போது bad smile varuthu athuku enna pannalaam
@_ssp
@_ssp 2 ай бұрын
Very good sister. நம் நாட்டிற்கு இது மிக அவசியம் . மேலை நாடுகளில் இது போன்ற basic hygiene பள்ளிப்பருவத்திலேயே சொல்லிக் கொடுக்கின்றனர். மேலும் potty training ... இதுவும் முறையாக சொல்லிக் குடுக்கப்படுவதில்லை இங்கு . இதனாலேயே பலருக்கும் Adults ஆன பின்னரும் எப்படி முறையாக செய்வது என்று தெரியவில்லை. தங்கள் முயற்சிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல🎉🎉🎉
@SriS-m7s
@SriS-m7s 3 ай бұрын
சூப்பரான டிப்ஸ்..... தொடர்ந்து இது போன்ற நல்ல டிப்ஸ் தர வாழ்த்துக்களுடன் தேநீர் இடைவேளை க்கு🎉🎉🎉🎉🎉😂😂❤❤❤❤❤❤
@arunbrucelees344
@arunbrucelees344 3 ай бұрын
புத்துணர்ச்சியுடன் இருங்கள் இரண்டு முறை பல் துலக்குங்கள் தண்ணீர் நிறையாக அருந்துங்கள்😊❤
@barathithasanpt8420
@barathithasanpt8420 3 ай бұрын
நாக்கை சுத்தம் செய்ய மூன்று நீளமான வேப்பிலை காம்புகளை கொண்டு மென்மையாக .. சுத்தம் செய்யவும்.. எந்தவொரு பாதிப்பும் இல்லை... நான்.. பயன்படுத்தும் முறை.. அனுபவத்தை கொண்டு சொல்கிறேன்.....வாழ்க வளமுடன் ❤❤
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 2 ай бұрын
nandri
@barathithasanpt8420
@barathithasanpt8420 2 ай бұрын
@@sureshsuresh-cb3ni மக்களுக்கு நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு தந்த தேனீர் இடைவேளை சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏💐💐
@barathithasanpt8420
@barathithasanpt8420 2 ай бұрын
@@sureshsuresh-cb3ni மென்மையான ,பற்தூரிகை (ultra-soft tooth brush) கொண்டு பல் துலக்கிய பின்னர் சிறிது நேரம் வேப்பங்குச்சியை பட்டையை உரித்து விட்டு .. அந்த குச்சியை 3 நிமிடங்கள் மென்று துப்பி விட்டு வாய் கொப்பளித்து விட வேண்டும் ... இந்த செயல் பற்களை வலுவாக்கும்
@rameshkuppusamy4206
@rameshkuppusamy4206 2 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
@Pentester_cybsec
@Pentester_cybsec 3 ай бұрын
Eyes ah safe and secure ah vechukka oru video podunga madam
@இனியவன்-390
@இனியவன்-390 2 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் சகோதரி👌👌👌👌
@RamuRamu-oj5wn
@RamuRamu-oj5wn 2 ай бұрын
என்னுடைய கருத்து மலச்சிக்கல் இருந்தால் தான் வாயில் துர்நாற்றம் வரும் நாட்டு மருந்து கடைகளில் நிலவாகை பவுடர் 30 ரூபாய் விலையில் கிடைக்கும் இதை விடுமுறை தினங்களில் இரவில் வெதுவெதுப்பான நீரில் ஒரு மேஜை கரண்டி 200 எம்எல் தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியே வந்துவிடும் இது எனது அனுபவ உண்மை
@Panneerselvam-b9n
@Panneerselvam-b9n 2 ай бұрын
நன்றி சகோ
@whatisit465
@whatisit465 3 күн бұрын
Nilavagai or nilaavarai?
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 3 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@rekhal.4942
@rekhal.4942 5 күн бұрын
Very simple👍 explanation for an important aspect of our health Thanks to the presenter for her simplicity in explanation
@ramkumark2082
@ramkumark2082 2 ай бұрын
Daily pudhina juice kudinga ... sari aagidum.. stomach la Alcer adhigam irundhalum.. varum.. please try to Big nellikai 2+10 grm pudhina leafs..mixila adichu filter panni kudinga... first time try panravangalukku stomach loose motions Aagum.. don't feel.. just 5 days try pannunga sari aagidum..
@ramkumark2082
@ramkumark2082 2 ай бұрын
Just 1 glass water mix pannunga..lite hot water
@ramkumark2082
@ramkumark2082 2 ай бұрын
Please try and reply people's
@thamilarasiarasi5539
@thamilarasiarasi5539 2 ай бұрын
Yesterday I will try😊
@ramkumark2082
@ramkumark2082 2 ай бұрын
@@thamilarasiarasi5539 okay sister pls keep it up just 1 week.. just avoid to uppu,kaaram kammi pannikonga..masala also.. morning 7 manikku kudikkanum.. empty stomach la .
@maheswarisivakumar8059
@maheswarisivakumar8059 3 ай бұрын
Super sister.பயனுள்ள பதிவு.
@pradeepvinay6955
@pradeepvinay6955 2 ай бұрын
எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு ஒன்னு இருக்கு அது தான் ஆயில் புல்லிங்... சுத்தமான செக்கு நல்லெண்ணெய் எடுத்து காலை எழுந்த பிறகு வாயில் சிறிது எண்ணெயை ஊற்றி அந்த என்னை தண்ணீர் போல நீர்த்து போகும் வரை (10 முதல் 20 நிமிடங்கள்) நன்றாக வாயில் வைத்து கொப்பதிளித்து விட்டு துப்பவும்... பின்பு சாதாரண நீரில் கொப்பளித்து விட்டு பிறகு பேஸ்ட் யூஸ் பண்ணி பல் துலக்குங்க.. அவ்ளோ தான் . நன்மைகள்: *வாய் துர்நாற்றம் வராது, *பல் ஈறுகள் பிரச்சினை வராது, *வாய் புற்றுநோய் வராது, *பல் சொத்தை வராது, *பல் கூச்சம் வராது, *பல் கறை வராது, *உடல் சூடு குறையும், *முடி கொட்டும் தொல்லை இருக்காது, *இரத்த அழுத்தம் சீராக இருக்கும், *செரிமான தொல்லை இருக்காது. Ect....
@Panneerselvam-b9n
@Panneerselvam-b9n 2 ай бұрын
நன்றி சகோ
@nelsond819
@nelsond819 2 ай бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@ramkumark2082
@ramkumark2082 23 күн бұрын
@@pradeepvinay6955 namma kudalukkulla and irappai yila irundhu Vara smells ah eppadi clear pannuvinga... neenga solra treatment sotha pallukkum egiru veengi ponavangallukkum.. stomach clear aachuna small vaaradhu...adhukku sollum
@jayaseelan8582
@jayaseelan8582 2 ай бұрын
Thanks for your hidden information with open telecast with practical explanation Realy very useful message No one will done this demo and published in the media
@bkavitha4286
@bkavitha4286 5 күн бұрын
Super explanation sister.😊
@meenacmeenac6274
@meenacmeenac6274 2 ай бұрын
Gastric ulcer irunthalum , improper oral hygiene, dental caries, dehydration, some food items ipdi neraiya irukku ... 2times brash pannunga, drink plenty of water..
@subramaniansridhar8985
@subramaniansridhar8985 2 ай бұрын
She explained everything very well. My personal experience, do not remove any tooth unlike me (other than wisdom tooth if required), instead fix it.
@glowing_star459
@glowing_star459 3 ай бұрын
Finishing ultimate 😊
@seatushanthi6134
@seatushanthi6134 2 ай бұрын
Good and very useful tips👌👌👌👌👌
@VinothKumar-ly8eh
@VinothKumar-ly8eh 2 ай бұрын
Thank you sister very useful tips 🙏
@AnbuAnbu.v-zb6yc
@AnbuAnbu.v-zb6yc 3 ай бұрын
Very useful information sister keep it up
@balajip6701
@balajip6701 Ай бұрын
Super sis.useful information
@RaSi00092
@RaSi00092 2 ай бұрын
Thank you sister 🙏
@sashu9029
@sashu9029 2 ай бұрын
Brush the teeth twice per day, use dental floss or approximal tools, like small inbetween brush etc. Use mouthwash. Change toothbrush every 3rd month. Regards/ dentist
@tajudinsayeed429
@tajudinsayeed429 3 ай бұрын
Thank you ❤
@gokulvicky5493
@gokulvicky5493 2 ай бұрын
Thanks for your information ❤
@Rajenderue
@Rajenderue 3 ай бұрын
அருமையான பதிவு தோழி.வாழ்த்துக்கள்
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 2 ай бұрын
நல்லபதிவு எழும்பிசை பழம் 1கப் தண்ணீர் சேர்து வாய் கொப்பளித்தால் இயற்கையான மவுத் வாஷ் பற்கள் மின்னும்.
@barathithasanpt8420
@barathithasanpt8420 2 ай бұрын
@@dawoodhajamydeen5651 அருமை 🙏
@vsp4754
@vsp4754 2 ай бұрын
Evalovo use less videos varuthu.... Unga video entha vitha arpattam and bantha ellama eruku.... Useful video.....
@Attagasamvlogs
@Attagasamvlogs Ай бұрын
Thanks for sharing 🎉🎉🎉
@mullaiprasath2452
@mullaiprasath2452 3 ай бұрын
Thanks sister
@aproperty2009
@aproperty2009 16 күн бұрын
Super news thanks
@newstatus4379
@newstatus4379 2 ай бұрын
தினம் சோம்பு(பெருஞ்சீரகம்) குடித்து வர வாய்த்துர்நாற்றம் நீங்கும். மற்றும் வாரம் 3 முறை பாதம் பிசின் உண்ணுங்கள் .அனைத்தும் பல் துளக்கிய வெறும் வயிற்றில் உண்ணவும்❤❤
@indiancreativestudies
@indiancreativestudies 2 ай бұрын
Super Excellent Tips. Thanks For The Awareness Video.☺🤝
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 3 ай бұрын
உங்கள் குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு தோழி
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 ай бұрын
இதெல்லாம் செய்து பார்த்து இருக்கேன்😢😢😮 இது உண்மை😑😑
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 3 ай бұрын
Nice vedio. Thank you.
@Panneerselvam-b9n
@Panneerselvam-b9n 2 ай бұрын
நன்றி சகோ
@lingamoorthyvlog1083
@lingamoorthyvlog1083 3 ай бұрын
Alcohol kudicha smell varum alcohol gogle panna varatha enna soluran parunga
@__techwithme
@__techwithme 3 ай бұрын
Good tooth paste for bachelors
@SurprisedGouldianFinch-bj8rr
@SurprisedGouldianFinch-bj8rr 3 ай бұрын
Enakkum en magalukkum varum thanku akka
@sithikkasithikka8137
@sithikkasithikka8137 Ай бұрын
Well done sis
@vinoth190188
@vinoth190188 2 ай бұрын
Very useful content
@RagunathanR-us6ev
@RagunathanR-us6ev 10 күн бұрын
White teeth tips pls
@aneeshafarveen3688
@aneeshafarveen3688 2 ай бұрын
Good information😊
@gokulapriyaprasanth3731
@gokulapriyaprasanth3731 3 ай бұрын
Tonsils pathi oru video podunga si plsssss😢
@minmini2776
@minmini2776 2 ай бұрын
Floss use panna teeth la gap viluguma ??
@SaraswathiSaraswathi-ge1mu
@SaraswathiSaraswathi-ge1mu 3 ай бұрын
retinal cream pathi oru video podunga
@MahendiransundariMahendiransun
@MahendiransundariMahendiransun Ай бұрын
Night thoongaporapa brush pananuma sis
@alwaysbest6083
@alwaysbest6083 22 күн бұрын
Thank u mam
@kattuthariseval
@kattuthariseval 20 күн бұрын
ஒரு நாள் இரண்டு முறை பல்லு வளர்க்கிறேன் இந்த துர்நாற்றத்தால் நிம்மதி போய்விட்டது அசிடிட்டி சொல்றாங்க யாரிடமும் பேச முடியல மனம் வேதனை அளிக்கிறது 😢
@ManiKandan-ww6jw
@ManiKandan-ww6jw 3 ай бұрын
அழகா சொல்லுறீங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 ай бұрын
அருமை அக்கா ❤❤❤😊
@ARAVINTH-qe3dm
@ARAVINTH-qe3dm 2 ай бұрын
Sekrama sollunga net mudiya poguthu
@v.saravananv.saravanan3502
@v.saravananv.saravanan3502 2 ай бұрын
Super Sister👍
@kaviyarasan3624
@kaviyarasan3624 2 ай бұрын
Thanks
@drumsnarayanan688
@drumsnarayanan688 2 ай бұрын
1 solution....rock salt + little warm water+ half slice lemon..........highest result
@mr_g105
@mr_g105 Ай бұрын
To drink or gurgle?
@drumsnarayanan688
@drumsnarayanan688 Ай бұрын
@@mr_g105 gurgle only
@mohamedarsath8978
@mohamedarsath8978 3 ай бұрын
Flossing tool lam entha medical layum illa. Thread pottu venumna ilukalam. Then athu cost um kuuda. Iruka brush ey tengi pora vara use pannuvo
@devisankar1682
@devisankar1682 2 ай бұрын
Dental clinic la kidaikum
@ramyarengan
@ramyarengan 2 ай бұрын
Super
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 27 күн бұрын
Akkul smell ku vali sollunga
@yasodhayasodha7203
@yasodhayasodha7203 2 ай бұрын
Super messenge ma🥰
@krishnakumar-ky2jz
@krishnakumar-ky2jz Ай бұрын
God vidio papa
@BabuRam-nd3ve
@BabuRam-nd3ve 2 ай бұрын
Nandri vai nattraithirukku 😮nalla theeiruvu
@kanistithan
@kanistithan 2 ай бұрын
வெறும் வெற்றிலையுடன் சிறு துண்டு கராம்பு வைத்து... ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு நேரம் வாயில் போட்டு 10 நிமிடங்கள் மென்றால்.... வாய் நாற்றம், பல் வலி என்பவற்றிற்கு நல்லது..... பாக்கு, சுண்ணாம், புகையிலையைத் தவிர்க்கவும்..... காலையில் வெறும் வயிற்றில் மென்றால் மலச்சிக்கலுக்கு நல்லது....
@futurebanker9375
@futurebanker9375 2 ай бұрын
Naa Paste use pannutu irundhen. Ana ipo karisalakani podi Illana kadukai podi use panni kalaila night brush pannitu, nakku valikanum kalaila. Ipdi panna smell varala
@edison1002
@edison1002 Ай бұрын
Kaadhula wax clear panna tips kodunga
@ushaprakasam6446
@ushaprakasam6446 3 ай бұрын
Salt water is the best solution.
@MahendiransundariMahendiransun
@MahendiransundariMahendiransun Ай бұрын
Sis pregnant ladies brush pandrapa vomiting sensation eruku tips solunga sis
@Dr.VishnuVardhan
@Dr.VishnuVardhan Ай бұрын
Athu normal than pa
@riznariznarazik9463
@riznariznarazik9463 2 ай бұрын
Brush Salt and sugar mixing
@albismifashion7013
@albismifashion7013 3 ай бұрын
பிரைவேட் பார்ட் நாற்றம் வர காரணம் பற்றி சொல்லுங்க சிஸ்டர்
@thirukkumaranmurugan6248
@thirukkumaranmurugan6248 3 ай бұрын
What is this 😂😂😂
@GovindRaj-hg7qq
@GovindRaj-hg7qq 2 ай бұрын
​@thirukkumaranmurugan62 48 nalla soap pottu wash pannunga
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 ай бұрын
Elllame bad bacterial dha reason!!! Wash it frequently!!! Boys pull up the skin and wash with water and soap and girls clean up the vulva!!!
@sonofgun2635
@sonofgun2635 2 ай бұрын
Vwash use parunga
@kavijamaesjames1157
@kavijamaesjames1157 2 ай бұрын
Urine infection ah kuda irukalam sis check panunga
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 ай бұрын
நான் வேப்ப குச்சி use பண்றேன் இருப்பினும் இந்த bad 👎semil வருகிறது😢
@r5369
@r5369 2 ай бұрын
ᴀᴩᴏ ᴀᴛʜᴜ ᴠᴀɪyᴇ ɪʟʟᴀ ꜱᴀᴋᴋᴀᴅᴀ😂😂😂
@snoopycomen7550
@snoopycomen7550 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂​@@r5369
@Tnbjp295
@Tnbjp295 2 ай бұрын
Akka perfume aduchukalamla😀😀vaai la
@tunanin
@tunanin Ай бұрын
Epdi ipdi lam ?
@snehavasan4824
@snehavasan4824 2 ай бұрын
Tonsils infection irundhalum smell varum
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel 3 ай бұрын
Nice ❤
@AsarDeen-i2y
@AsarDeen-i2y 2 ай бұрын
Body viyartha akkul le koode smell varithu video thange
@jasmineshibi277
@jasmineshibi277 2 ай бұрын
I am using..no bad smell..no side effects
@CRPFABI
@CRPFABI 3 ай бұрын
தங்கச்சி நீங்க மதுரை யா?
@thikar5674
@thikar5674 3 ай бұрын
Super
@asifa8518
@asifa8518 Ай бұрын
Ennoda nose la CO2 va velila vitaila heat ah irukku yen apti irukku akka
@dineshs5299
@dineshs5299 2 ай бұрын
Skip 1st 1 min it's very important 🤝💪
@tunanin
@tunanin Ай бұрын
Panparag potta konja neram nalla breath irukum but injurrious to health
@localboyindia3239
@localboyindia3239 3 ай бұрын
சுகர் பிபி மாத்திரை சாப்பிடறவங்களுக்கு குடலில் இருக்க புண்கள் வாய் துர்நாற்றம் இருக்கும் 😊
@nagarajannagarajan4832
@nagarajannagarajan4832 2 ай бұрын
அப்படி இருந்தால் அதற்கு என்ன செய்வது தெரிந்தால்சொல்லுங்கள்
@AshokAshok-oz1ne
@AshokAshok-oz1ne 3 ай бұрын
ஷால் போட்டு பதிவு போடுவது நல்லாருக்குக்கா...
@pradeepkumarv9739
@pradeepkumarv9739 2 ай бұрын
Yes👍🏻
@futurebanker9375
@futurebanker9375 2 ай бұрын
Pesuradha paruya adha vittutu shawlu idhu adhu nu pesitu iruka
@pradeepkumarv9739
@pradeepkumarv9739 2 ай бұрын
@@futurebanker9375 en avar comments podathula enna thappu.. Ippa ulla ponnunga olunga shall use pandrathu illa so athathan avar comments la sollirukaru.. Y avanga shall podanala unaku ethukum paka mudiyalaya🤔
@futurebanker9375
@futurebanker9375 2 ай бұрын
@@pradeepkumarv9739 Hey pradeep bro iam a girl.
@sholimanikandan5958
@sholimanikandan5958 2 ай бұрын
Please don't focus on ladies body parts it is just we all took our first food from our mother. Don't give always sexual focus on it.let us improve our thinking ​@@pradeepkumarv9739
@asokank4511
@asokank4511 2 ай бұрын
பின்னாடி நாறுதுனா! முன்னாடி வாய் நாறுவது போக்குவது கடிது!?
@Sangamithra21
@Sangamithra21 2 ай бұрын
Correct ah intha video open pannumbodhu closeup add vandhuchu😂😂😂... Yaar yaarku vandhuchu
@divyastamil
@divyastamil 3 ай бұрын
1st comment 🎉
@naveenkumarSSS
@naveenkumarSSS 3 ай бұрын
Hi divya 😅
@Laxshhobi8338
@Laxshhobi8338 2 ай бұрын
Akka jollu naraiya varuthu ka enna pandrathu iam 19 kaah
@ArishvlogsMohamed
@ArishvlogsMohamed 2 ай бұрын
போதுமா pothum🎉
@anbarasuanitha
@anbarasuanitha 3 ай бұрын
👌👏
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 2 ай бұрын
ஏலக்காய் கிராம்பு சாப்பிடுங்க,துர்நாற்றம் வராது.
@jayakumardj5345
@jayakumardj5345 2 ай бұрын
Mouthwash don't use spoiled stomach
@senthilkumarsksk5108
@senthilkumarsksk5108 2 ай бұрын
Akka neenga podara videos anaithum sirapu
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 2 ай бұрын
🎉🎉🎉
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 ай бұрын
👌 🎉🎉
@periyasamyrajasekar6412
@periyasamyrajasekar6412 2 ай бұрын
👌🤝👍
@Rkhut132
@Rkhut132 25 күн бұрын
1 rupee ku center fresh vanguna pothum 3 hr thangum
@tamil6285
@tamil6285 2 ай бұрын
👏👏👏
@nicholasfernando8502
@nicholasfernando8502 2 ай бұрын
👍
@sridharanyezz
@sridharanyezz 3 ай бұрын
Tonsil stones pathi edhuvume sollala.., ena research panringalo ponga 👎🏽😒🙄
@rajeevgandhik.d.7974
@rajeevgandhik.d.7974 3 ай бұрын
❤❤❤
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 47 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 21 МЛН
Tech Exchange 06 September 2024 - Mina Shiran Chaharsoughi, Exciscope
22:16
Euro-BioImaging Industry Board
Рет қаралды 6 М.
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 47 МЛН